Kalangidathey Nee [LIVE] | கலங்கிடாதே நீ | RESHMA ABRAHAM | Musi-Care'18 | 12hr Gospel Music Concert

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 333

  • @rajeshdrummer3357
    @rajeshdrummer3357 2 дні тому +1

    என் இயேசு அப்பா கொடுத்த எனக்கு Gift தான் என் மனைவி செல்ல குட்டி மாதிரியே தான் நீங்களும் இருக்கிங்க குறலும் இப்படி தான் என் மனைவி கண்ணு குட்டி குரலில் நான் தினமும் கேட்டு கொண்டும் கடப்பேன் வாழ்த்துகள் Sister
    God Bless You Sister🎉❤🎉

  • @devakumar-vk2yr
    @devakumar-vk2yr 4 роки тому +36

    கலங்கிடாதே நீ / Kalangidadhe Nee / Kalangidathe Nee
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே
    1
    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
    மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
    மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
    மலைகள் விலகி அகன்று போனாலும்
    மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
    மலைகள் விலகி அகன்று போனாலும்
    மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவேன்
    அமைதி தரவே வந்திடுவேன்
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே
    2
    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
    கண்ணீர் உந்தன் உணவானாலும்
    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
    கண்ணீர் உந்தன் உணவானாலும்
    கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
    கரம் பிடித்ததே உன்னை நடத்திடுவேனே
    கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
    கரம் பிடித்ததே உன்னை நடத்திடுவேனே
    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவேன்
    அமைதி தரவே வந்திடுவேன்
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே
    3
    உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
    உனக்காகவே மனம் உருகியே நின்றேன்
    உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
    உனக்காகவே மனம் உருகியே நின்றேன்
    உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
    உனக்காக யாவையும் செய்து முடிப்பேன்
    உந்தனை எந்தன் கரமதில் வரைந்தான்
    உனக்காக யாவையும் செய்து முடிப்பேன்
    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவேன்
    அமைதி தரவே வந்திடுவேன்
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே
    கலங்கிடாதே

  • @maryjackline3798
    @maryjackline3798 Рік тому +5

    என் மனதை மிகவும் கவர்ந்த பாடல். Praise The LORD

  • @பி.பிரதாபன்
    @பி.பிரதாபன் 4 роки тому +5

    கர்த்தருக்கே.மகிமை.ஆமென்

  • @cpselvam1
    @cpselvam1 4 роки тому +16

    இந்த 2021 வருடத்தில் இந்த பாடலை கேட்கும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு அனைவரையும் நிறைவாய் ஆசிர்வதிப்பாராக.

  • @Regina-lt6md
    @Regina-lt6md 9 місяців тому

    Pulikku piranthathu poonaitaguma??????? Wow.... So cute voice Reshma.... Really enjoyed 💚😊 God bless u😊🥰

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib Рік тому +2

    ஆமென் அல்லேலூயா இயேசு சாமி

  • @stephenravindran9152
    @stephenravindran9152 Рік тому +2

    Reshmas beautiful voice.God Bless Her and should use Her voice to capture souls .❤😊

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 2 роки тому +5

    அன்பு சகோதரி உம்மை ஆண்டவர் மேலும் மேலும் ஆசிர்வதிப்பாராக ஆமென்🙏🙏🙏🙏🙏🙏

  • @bennyprabu200
    @bennyprabu200 4 роки тому +5

    👌நல்ல அருமையான பாடல்...
    நல்ல தெளிவான இனிமையான குரல்..!
    கவலை மறந்து கேட்டு கொண்டே இருக்கலாம்..
    கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக..

    • @paulinetitus4481
      @paulinetitus4481 4 роки тому +1

      Super song motivated to listen again and again

  • @gaprise9151
    @gaprise9151 4 дні тому

    Beautiful voice, wonderful song, electric guitar interlude spoils the beauty of the rendition

  • @kailasamgopal8535
    @kailasamgopal8535 2 місяці тому

    உடைந்த உள்ளத்தை ஆறுதல் அளிக்கும் வகையில் பாடி காயங்களை ஆற்றும் பாடல்.
    கர்த்தர் அபரிதமாய் ஆசீர்வதிப்பார்!!!

  • @lalithaatputharajah4605
    @lalithaatputharajah4605 3 роки тому +3

    Jesus guarantees peace of mind- a sweetly sung Tamil lyric of spiritual dimensions. Praise be to God.

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 7 місяців тому

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @antonysahayaraj3313
    @antonysahayaraj3313 2 роки тому +4

    அருமையான பாடல்
    இசைக்கோர்வை சிலிர்க்க வைக்கிறது
    வார்த்தைகள் மிக வீரியமானது
    வாழ்த்துக்கள்

  • @vasanthamani4607
    @vasanthamani4607 Рік тому +1

    சூப்பரான,கருத்துள்ளபாடல்

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 4 роки тому +40

    பட்டாபிராம் பாஸ்டர் ND.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த பாடல் இன்று தேவன் பேரில் விசுவாசத்தை அதிகமாக்குகின்றது.

    • @evanjlinprathap7948
      @evanjlinprathap7948 3 роки тому +2

      ஐயா மன்னிக்கவும் இந்த பாடல் என் தந்தை திருவள்ளூர் ஆர்.மோசஸ் அவர்களுக்கு தேவன் கொடுத்து எழுதி மெட்டமைத்தது ...ND.செல்வராஜ் அவர்களின் மனைவி திருமதி பிரேமா செல்வராஜ் அவர்கள் மஞ்சள் காமாலை முற்றிய நிலையில் படுக்கையில் இருக்கும் போது என் தந்தை அவர்களுக்காக எழுதி பாடியது

    • @saroenterprises8233
      @saroenterprises8233 2 роки тому +2

      @@evanjlinprathap7948 Thank you. God has given this song to your dad not only for Sis Prema But also for people like me. We recently lost our baby during birth.

    • @Regina-lt6md
      @Regina-lt6md 9 місяців тому

      ​@@evanjlinprathap7948How is her health now?

    • @Regina-lt6md
      @Regina-lt6md 9 місяців тому

      UR VOICE SO SWEET RESHMA💚😊😊😊😊😊

  • @silassrinivas6712
    @silassrinivas6712 2 роки тому +3

    Overall performance is awesome ! Different Variations in the Expression of Song is so beautiful ! God Bless You !
    Best Wishes Team !

  • @sgunavaradhanindianarmy7345

    YES YES AMEN . This God Almighty Jesus , Saved My Head In A Heavy Gun Battle in ... Even I Am GunShot Wounded On 10th September 1996AD , I Am Living Till Today Because Of Our Ling GOD. Thanks , WellDone Gospel Singer Reshma Long Live. Former Paratrooper...

  • @isacisac155
    @isacisac155 2 місяці тому

    Wonderful singing... high pitch was easily taken...

  • @jencyjesus
    @jencyjesus 6 років тому +30

    Wow amazing !! Iam watching ur songs from my childhood onwards.. especialy pani poothu thoovum nalliravinile song was my favorite when i was 8th std.. Now iam a professor, still watching ur song it is enriching year by year... its soo lovely !! May god bless!!

    • @SherinsrainbowPreschool
      @SherinsrainbowPreschool 5 років тому

      Same with me.." Pani poothu thoovam" was one of my favourite.. If you have it please upload the song..

    • @simpsonpackiaswamy6411
      @simpsonpackiaswamy6411 4 роки тому

      In fact I was personally touched the way in which you sister sang this song of comfort and consolation May God use you mightily for His glory in the days ahead

    • @peterrozario1678
      @peterrozario1678 3 роки тому

      This is great. I am from a Baptist Church, but the songs take my breath away. May there be many more young people raised to sing for the Lord his praises. Bless u ajj bangles band of kottayam
      Sorry live in bangalore

    • @ElloraSanLicypaul
      @ElloraSanLicypaul 3 роки тому

      0p

  • @kirubanelson9429
    @kirubanelson9429 5 років тому +9

    Beautiful song...... very much comforted and encouraged..... lovely voice..... praise to Lord Jesus

  • @maduramchannel6277
    @maduramchannel6277 5 років тому +4

    Antha pad adikkura ana enakku terium avanga chennaila pathurukn happy to seee anna

  • @lingajothi6391
    @lingajothi6391 3 роки тому +2

    God bless you sister God be with you u r life long happy long life continue your singing journey in christ sister

  • @gunasekaran3216
    @gunasekaran3216 9 місяців тому

    So cute voice Reshma,🎉🎉🎉🎉🎉🎉

  • @msj239
    @msj239 2 роки тому +2

    Very good songs to hear and very good voice God blessed her.Thank God.

    • @sudhar9656
      @sudhar9656 Рік тому

      Very good super song to hear very good voice Godblessyou swety sister. Thank youLord

  • @Dhineshu938
    @Dhineshu938 3 роки тому

    Reshma sister one request plzz like every comments for JESUS nows🛐

  • @Julie-uv3ls
    @Julie-uv3ls 2 роки тому +1

    Beautiful song and grace... My church we are singing this song... 🕊✨

  • @jasonpandian5061
    @jasonpandian5061 4 роки тому +5

    Good singing. Congratulate dear Thanjavur Bright, who introduced this meaningful song. Good orchestration. God bless. Jolly Brother you are blessed with a Superb Singing daughter.

  • @flutecharles3304
    @flutecharles3304 8 днів тому

    Very very sweet voice....great singing...God bless you ..maa.....

  • @DanielPonnudurai
    @DanielPonnudurai 6 місяців тому

    Very nice voice may God bless you abundantly

  • @bishopmartin6249
    @bishopmartin6249 5 місяців тому

    Very inspiring song God bless The Singer Sister and all musicians.... Bishop Martin. TELC

  • @arulpiragasam8349
    @arulpiragasam8349 2 роки тому

    Mikavum inimayana padal ellerudaya manathayum kavarum padal ennakku mikavum pidithatha thu inimayana kural nantry god bless you amen iam from sri lankan.

  • @jasmineprabakar8934
    @jasmineprabakar8934 3 місяці тому

    மணத்திற்கு அமைதி தரும் அருமையான பாடல்.

  • @flutecharles3304
    @flutecharles3304 2 місяці тому

    Best singing..best voice..fantastic......God bless u maa.....

  • @hazeldolly7492
    @hazeldolly7492 3 роки тому +1

    Lovely 👌👌👌singing. Very melodious music.

  • @flowermary9945
    @flowermary9945 2 роки тому +2

    My heart gets a lot of consolation when I listen to you singing this particular song Reshma.I listen to this song at least twice a day. Such a musical talent you are like your dad.Our Lord is working through you and your dad .May God bless you and your entire family.

  • @virginiacarmalin6803
    @virginiacarmalin6803 5 років тому +6

    Amen !Hallelujah ! Beutiful him sister .Thank you all of you .may GOD BLESS YOU ❤🇮🇱😇🙏.

  • @dinujajeyakumar6190
    @dinujajeyakumar6190 6 років тому +5

    Amen....jesus❤
    Enna vanthalum ethu nadanthalum jesappa en kuda ninka irukinka Nan kalankidave maddan...😍...glory to Jesus.....❤

  • @stanlyjohn65
    @stanlyjohn65 5 років тому +3

    NICE AND VERY TASTEFUL VOICE.JESUS BLESS YR MINISTRY FOR HIS GLORY.FROM HILL COUNTRY SRILANKA.

  • @charlesabraham9127
    @charlesabraham9127 5 років тому +6

    Nice sister, voice and music wonderful 🌹

  • @joelblesson7845
    @joelblesson7845 5 років тому +5

    Thanks for enabling the download option....:!!!!!

  • @Ronald-bg1pu
    @Ronald-bg1pu 4 роки тому +3

    Fantastic song ,thank you Lord Jesus Christ you gave this kind of singers,(sisters and brothers) for us God be with you always sister

  • @darshangayathri4428
    @darshangayathri4428 5 років тому +6

    Wonderful dear.. GOD bless you..

  • @balaaji100
    @balaaji100 2 роки тому

    Reshma sing with lyrics that we can giv practice to children, singing sweet.

  • @sasikumarfernando9855
    @sasikumarfernando9855 3 роки тому +1

    Wonderful Singer ... Wishes for a prosperous life ...

  • @vasanthamani4607
    @vasanthamani4607 Рік тому +1

    பாடலின்,வரிகள்,வேண்டும் 6:56

  • @lingajothi6391
    @lingajothi6391 3 роки тому +3

    When I am hearing the song happy and tears mixing in my eyes

  • @mosessamuel1827
    @mosessamuel1827 6 років тому +2

    sis super super song and very nice tune. I praise you jesus.

  • @danterence4691
    @danterence4691 Рік тому

    Nice song like it thinking of my viji my love whom I lost 29 yrs back

  • @sumathiselwyn200
    @sumathiselwyn200 Рік тому

    Very nice comforting song. Mind blowing 🙏👏

  • @Dhineshu938
    @Dhineshu938 3 роки тому +3

    Beautiful sining
    Glory to heaven

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 4 роки тому +1

    Super song and nice voice sister 🙏🌟🌿🌹

  • @lingajothi6391
    @lingajothi6391 3 роки тому +1

    Amen yes lord super voice wow amazing when I am hearing the song I am so excited and I am so melted my lord speak with me

  • @rajann6970
    @rajann6970 2 роки тому +1

    A very soothing, comforting rendition. Thank you for the post, and, Praise the Lord!

  • @muthurajpandian3214
    @muthurajpandian3214 5 років тому +4

    All singers are great. Thanks for all

  • @jaspinrani2271
    @jaspinrani2271 7 місяців тому

    ❤ Thank you Jesus

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 Рік тому +1

    For Manipur people I dedicate and pray

  • @womenempowerment7976
    @womenempowerment7976 4 роки тому +22

    அன்பு சகோதரி தேவன் உங்களை இன்னும் கிருபையினாலே நிறைத்து ஆண்டவருக்காக அநேக பாடல்களைப்பட பயன்படுத்தும் பாத்திரம் நீங்கள்.

  • @rajkarunai8659
    @rajkarunai8659 4 роки тому +2

    It touched my heart.... superb rendition May god bless You!

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 2 роки тому

    Nice song akka i love you Jesus Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @jacobcheriyan
    @jacobcheriyan 3 роки тому +2

    Reshma, you're rendition is just beautiful. Your dictional perfection is just amazing.

  • @robinkaran9547
    @robinkaran9547 6 років тому +1

    I came to music care 2018. In vanagaram. Nice sis..

  • @cpselvam1
    @cpselvam1 4 роки тому +1

    மிகமிக அருமையான பாடல். இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பாராக. Oh God what a lovely song. கடந்த இரண்டு நாட்களில் நான் இந்த பாடலை 30 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். திரும்ப திரும்ப கேட்க தூண்டும் இறை பாடல். உங்கள் குரலில் கேட்பது இன்னும் அருமை. கடவுள் Reshma Abraham. ஐ நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

  • @prakashrgp4137
    @prakashrgp4137 5 років тому +7

    Beautifull voice sis god bless u glory to god

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 2 роки тому

    அப்பா அப்பப்பா அப்பப்பாபாபாபா என்ன சொல்லிதான் பாராட்டுவது. பரவசமான பாடல். வரிகளும் என்ன சொல்வது வாய்ப்பேயில்லை ராஜா . பாராட்டுகள் ஐயா

  • @jessiesamuel1149
    @jessiesamuel1149 5 років тому +4

    Lyrics are beautiful and so very comforting!!

  • @angelpraveen1193
    @angelpraveen1193 4 роки тому +1

    Nice song and wonderful voice. God bless you Reshma.

  • @premadanielpremadaniel3679
    @premadanielpremadaniel3679 2 роки тому

    Amen amen amen Super Ra paduriga God bless you sister

  • @ganeshsmith7216
    @ganeshsmith7216 3 роки тому +3

    Nice song 🥰🥰

  • @marinegladys2286
    @marinegladys2286 4 роки тому +3

    Hope we can have Musicare 2020 online at least this year. We will all miss the programme. 😵😷😷

  • @godwinsamuel3295
    @godwinsamuel3295 3 роки тому

    Angel baby God has gifted you with s blessed voice keepon singing to make us holy. God's with you.

  • @ranjanlazarus195
    @ranjanlazarus195 4 роки тому +2

    What a consoling song. Praise the Lord ! Congrats to sister & Team

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 4 місяці тому

    Thank you jesus❤

  • @karpanai_kaviyamu
    @karpanai_kaviyamu 6 років тому +4

    I like this song , very beautiful. Praise the lord

  • @lourdesxavierm1512
    @lourdesxavierm1512 3 роки тому

    Daily I hear this song this is my daily bread. When I was in trouble I hear this song then I got energy thank god

  • @samsvlogs3374
    @samsvlogs3374 2 роки тому

    Well sung dear, tough song !! you hv very good vocal, God bless!

  • @arulexport2701
    @arulexport2701 4 роки тому +3

    Super good songs
    My eyes with out knows my mind eyes pouring tears
    Wow. What a heart touch song
    Reshma. It's a first heart touching song
    God bless u

  • @ramyatg5306
    @ramyatg5306 5 років тому +3

    Thank you sis for this song in a good time

  • @davidanishofficial5350
    @davidanishofficial5350 3 роки тому +2

    Super song. Praise Jesus Christ

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 4 роки тому

    Karthar ummai asirvathiparaka sister very nice gbu

  • @jeyarajmanickam48
    @jeyarajmanickam48 Рік тому

    Jesus bless you and nice voice presentation

  • @nandhiniarivazhagan427
    @nandhiniarivazhagan427 4 роки тому +1

    Beautiful song with beautiful voice..Praise Jesus

  • @maharajkumarswamidoss845
    @maharajkumarswamidoss845 5 років тому +4

    awesome voice.great song.good singer.super music accompaniment.

  • @mosessamuel1827
    @mosessamuel1827 5 років тому +3

    Ever Green song Sister Praise be to Jesus.

  • @ramyatg5306
    @ramyatg5306 5 років тому +4

    Heart melting and eyes melting song thank god 😭😭

  • @adlinprabha834
    @adlinprabha834 Рік тому

    Superb voice Mamm.God is great.

  • @victormanickam4387
    @victormanickam4387 4 роки тому +3

    Beautiful voice Reshma

  • @abrahamsamydass4506
    @abrahamsamydass4506 3 роки тому

    Amen very nice song🎤 glory to God❤ God bless you

  • @joysimenaka7697
    @joysimenaka7697 5 років тому +2

    Wow sister nice singing jesus bless you

  • @sagayadhassebontemps1028
    @sagayadhassebontemps1028 5 років тому +10

    நல்ல பாடல் GOD BLESS YOU. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @gladstonerayen949
    @gladstonerayen949 5 років тому +1

    The Lord is our Refuge. Nice song by Ms.R.Abraham. Best wishes and God bless you.

  • @christorchestra1562
    @christorchestra1562 3 роки тому +3

    Very nice

  • @rajendranthomas1520
    @rajendranthomas1520 4 роки тому +3

    Super song GOD BLESS YOU

  • @magessan6212
    @magessan6212 5 років тому +2

    nice song i like this song yr voice is very nice

  • @gousikaamuralidharan897
    @gousikaamuralidharan897 5 років тому +2

    I Love Jesus song.It gives me happiness.

  • @jasminejose9337
    @jasminejose9337 9 місяців тому

    Wow ❤❤❤

  • @jancysanthosh3800
    @jancysanthosh3800 2 роки тому

    കലങ്ങിടാതെ നീ നല്ല പാട്ടായിരുന്നു വളരെ അർത്ഥമുള്ള വരികളായിരുന്നു. വളരെ വളരെ ഇഷ്ടപെട്ടു നന്നായി പാടുന്നുണ്ട് ദൈവം അനുഗ്രഹിക്കട്ടെ.

  • @arockiasamy2040
    @arockiasamy2040 4 роки тому

    God bless your ministry and family Amen alleluia sothothiram.

  • @angelsugumaransugumaran2330
    @angelsugumaransugumaran2330 5 років тому +1

    Wow super singing akka