திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 |

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi
    Song rendition Smt.Swetha Varadaprasath
    விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
    எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு
    திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
    தொண்டரடி பொடியாழ்வார்
    புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
    போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
    கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
    களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
    அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
    அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
    இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    Join this channel to get access to Exclusive Content:
    / @kavasamkonnect
    Stay Connected with us! Follow us for further updates:
    ► UA-cam: / kavasamtv
    ► Facebook: / kavasamkonnectfb
    ► Instagram: / kavasamkonnect

КОМЕНТАРІ • 88

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 місяці тому +3

    தினம் தோறும் திவ்ய ப்ரபந்தம் பகுதி 21 திருப்பள்ளியெழுச்சி பாடல்5
    ஐந்து அடையாளம் பிரமாதம்.🙏🙏🙏

  • @subburamveluchamy9747
    @subburamveluchamy9747 3 місяці тому +3

    அடியேன் தன்யனானேன்.
    ஜய் ஸ்ரீ ராம் ஜய் சீதா ராம்

  • @janakiravindran8880
    @janakiravindran8880 3 місяці тому +4

    I am just not learning Divya Prabhandam but the Tamil language in total. Thondaradipodi Azhwar Thiruvadigale Saranam. 🙏🙏🙏🙏

  • @alamelusubramanian932
    @alamelusubramanian932 2 місяці тому

    நாமும் பெருமாளுக்கு திருப்பள்ளி எழுச்சி பாடுவோம்.தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.

  • @ammupaati4171
    @ammupaati4171 2 місяці тому +1

    Thondaradipodi Azhwar Thiruvadigal Saranam 🙏🙏🙏🙏

  • @dwarkanathkc9750
    @dwarkanathkc9750 2 місяці тому +2

    Thondaradipudi Azhwar Thiruvadigale saranam
    Wonderful explanation swamy.Bhakti, Tamil literature , nature's beauty all rolled into one.....
    Dhanyoi swamy
    Miga miga nanri
    adiyen dasan
    🙏🙏

  • @ramasubramani1276
    @ramasubramani1276 3 місяці тому +1

    ஶ்ரீ மதே இராமானுஜாய நமக 🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 місяці тому +3

    Divine 🙏🏻🙏🏻🙇🏻‍♂️
    Adiyen

  • @narayanan4all
    @narayanan4all 2 місяці тому

    தொண்டரடிப்பொடியார் திருவடிகளே சரணம்
    🙏🏼🙇🎉🕉🎊🙇🙏🏼

  • @krishnamoorthy6611
    @krishnamoorthy6611 3 місяці тому +3

    Super அருமை இடை இடை
    சொல்லும் இலக்கணக்குறிப்பு
    மேலும் தமிழுக்கு
    பெருமை சேர்க்கிறது.

  • @jayashreeravi9710
    @jayashreeravi9710 3 місяці тому +1

    Acharyan Thiruvadigale Sharanam Sharanam 🙏

  • @ushasarangapani3832
    @ushasarangapani3832 2 місяці тому +2

    Excellent explanation for emperuman danyosmi swamy

  • @sulekaumashankar2296
    @sulekaumashankar2296 3 місяці тому +3

    உங்கள் தமிழ் அருமை!!!... அற்புதமான விளக்கம்!!!!. தொண்டர் அடிபொடி aazhwar திருவடிகளே சரணம் 🙏🙏

  • @jaishreer2592
    @jaishreer2592 2 місяці тому

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

  • @narayanaswamy9310
    @narayanaswamy9310 3 місяці тому +1

    Acharyan thiruvadigalecharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijiaru3147
    @vijiaru3147 2 місяці тому +2

    Amazing pasuams by Azhvar and adding value through beautiful varnanai. 4 th and 5th points plus vibheeshanans importance all thoroughly enjoyable.

  • @venkatakrishnanranganathan8514
    @venkatakrishnanranganathan8514 3 місяці тому +2

    அருமை ஸ்வாமின்

  • @seethaswaminathan
    @seethaswaminathan 2 місяці тому +1

    🙏 Narayana 🙏 Narayana 🙏 Narayana 🙏

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 3 місяці тому +3

    Very good Explanation
    Thanks

  • @venkateshu682
    @venkateshu682 3 місяці тому +1

    Thank you🙏Happy morning...!!!

  • @thukkaramvijayalakshmi6130
    @thukkaramvijayalakshmi6130 3 місяці тому +1

    🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 місяці тому +3

    அருமை 🎉🎉

  • @lathamani3969
    @lathamani3969 2 місяці тому +1

    Adiyaenin namaskarangal swamigalae.🙏🙏 Om namo narayanae 🙏🙏🙏

  • @ushasukumaran677
    @ushasukumaran677 3 місяці тому +2

    Great explanation 👌 👍 👏 aiwar Acharyar thiruvadigaley saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @srayyangar
    @srayyangar 3 місяці тому +2

    Namaste Swami ji We are all blessed to listen to Divya prabandham every day which gives immense divine feeling thanks

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 місяці тому +1

    Thondradi podi Alwar thiruvadikalaya saranam

  • @Victymythish
    @Victymythish 3 місяці тому +2

    Super, fine narrative aspects of Aazhwar 's Paasuram deep explanation for each and every words....excellent makes to follow ..8.10am

  • @kothaisampath3807
    @kothaisampath3807 2 місяці тому +1

    ஸ்வாமி அருமையான விளக்கம்

  • @nithyaramadurai
    @nithyaramadurai 3 місяці тому +2

    சுவாமி வணக்கம்.
    அரங்கனைப் பள்ளி எழுப்பும் சாக்கில் அவர் காலையின் காட்சிகளை விவரிக்கும் பாங்கை அழகாக விவரித்து கூறும் உங்களது விளக்கம் , ஒரு நிமிஷம் கண்களை மூடியபடி அவர் விவரிக்கும் காட்சியைக் அப்படியே நிஜத்தில் கொண்டு வந்து சேர்த்து பாசுர அனுபவத்தை அனுபவிப்பது இப்பறவியில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவம் கிடைக்கும்.
    பிறந்த குழந்தைக்கு கிடைக்கும் தாய் பால் போல் அமிர்தமாக சுவைக்கிறது
    கோடானு கோடி நன்றிகள் சமர்ப்பணம் சுவாமி...

  • @chitragopal4460
    @chitragopal4460 3 місяці тому +1

    Unga thiruvadigale saranam

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 3 місяці тому +2

    அடியேன் நமஸ்காரங்கள் அருமையான விளக்கங்கள்
    ஆனந்தத்தை கொடுக்கிறது

  • @jeyababu1436
    @jeyababu1436 3 місяці тому +2

    Very nice explanation 🎉🎉🎉

  • @andalmanoharan8210
    @andalmanoharan8210 2 місяці тому +1

    Jai sriman narayana 🙏

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 2 місяці тому +2

    We are blessed ,

  • @GunaSekaran-zt9ou
    @GunaSekaran-zt9ou 3 місяці тому +2

    Super good dubai.

  • @rajendrar2822
    @rajendrar2822 3 місяці тому +1

    Nandri swamy 🙏

  • @vimaladominic
    @vimaladominic 3 місяці тому +1

    Atma namaste sir 🙏 heartfelt gratitud God bless 🙌 much love ❤

  • @ushas5233
    @ushas5233 3 місяці тому +2

    Thanku so much Namaskaram sir

  • @SanthiSankar-l5k
    @SanthiSankar-l5k 3 місяці тому +1

    Hariomnarayanaya

  • @srinivasanramanujam2964
    @srinivasanramanujam2964 3 місяці тому +2

    அருமை

  • @ramaramamoorthy1410
    @ramaramamoorthy1410 3 місяці тому +1

    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

  • @jayalakshmiraghavan3408
    @jayalakshmiraghavan3408 2 місяці тому +1

    Jai shree sitaram

  • @devsanjay7063
    @devsanjay7063 3 місяці тому +2

    🙏🙏🙏 ஹரி ஓம் 🦅🌺🌼🏵️ நன்றி ஸ்வாமி

  • @narayanans3350
    @narayanans3350 3 місяці тому +2

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 місяці тому +1

    Om namo narayana

  • @Srinivasan-oc9ft
    @Srinivasan-oc9ft 3 місяці тому +1

    Acharyan thiruvadikalaya saranam

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 3 місяці тому +4

    பக்தியாழ்வார் ஸ்ரீமான் வெங்கடேஷ் ஸ்வாமிகளை நமஸ்கரிக்கிறேன்...

  • @sukanyaravindran456
    @sukanyaravindran456 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @Mala-e7s
    @Mala-e7s 3 місяці тому +2

    Super

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 3 місяці тому +2

    Achaarryarukku adiyanudaya siram thaazlndha namaskaarangal🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏periyaazlvaargaludaya thiruvadigale saranam saranam saranam🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathantiruvenkatachar573
    @ranganathantiruvenkatachar573 3 місяці тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ.
    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.🙏

  • @shanthamani9772
    @shanthamani9772 3 місяці тому +1

    Adiyen swamiji

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 3 місяці тому

    Hare Krishna Krishna Hare Rama Rama
    Thanks sir

  • @perumals1283
    @perumals1283 3 місяці тому +1

    ஆச்சாரியன்திருவடிகளேசரணம். ஆழ்வார்கள் திருவடிகளேசரணம்.

  • @gururajmr2004
    @gururajmr2004 3 місяці тому +1

    🙏🙏

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 3 місяці тому +7

    அருமை அருமை Swamiji thank you for your explanations🎉🎉👳‍♀️🌹🌹🌹🌹🌻🌼🌺🌸🌷🌹

  • @meenar3402
    @meenar3402 3 місяці тому +2

    தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம் 🙏🌼🌼🌼🙏
    ஸ்வாமிகள் திருவடி சரணம் 🙏🌼🌼🌼🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 місяці тому +1

    Thondaradipodi alwar Thiruvadigale saranam

  • @swathi9831
    @swathi9831 3 місяці тому +1

    ஓம் ஸ்ரீ ரங்க நாயகீ ஸமேத ஶ்ரீ ரங்கநாதஸ்வாமிநே நம:

  • @selviv3781
    @selviv3781 3 місяці тому +1

    அடியே நமஸ்காரம் ஐயா

  • @narayananv1087
    @narayananv1087 3 місяці тому +2

    ஸ்வாமிக்கு அடியேனின் இனிய க்ருதஞ்யை தெரிவித்து கொள்கிறேன். மிகவும் அருமையான பதிவு.
    ரங்கநாதன் ரங்கநாயகி திருவடிகளே சரணம்
    தொண்டரடி பொடியாழ்வார் திருவடிகளே சரணம்
    இராமானுஜதாஸன்

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 29 днів тому

    😊Tq Swami ji

  • @alamelumangai5532
    @alamelumangai5532 3 місяці тому

    Divya prabandam words in description box, a very good idea

  • @pradeepleelakrishnan184
    @pradeepleelakrishnan184 3 місяці тому +4

    Swamiji Namaskaar.Arumai.Thondaradipoyar Anugrahikkattum . 🙏🙏🙏🙏🙏

  • @mannar3736
    @mannar3736 3 місяці тому +1

    'A" Class swamy. Swamykal Thiruvadikale saranam.

  • @logaiyam8621
    @logaiyam8621 3 місяці тому

    🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @hamsinis4448
    @hamsinis4448 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 3 місяці тому +1

    Adiyenin namaskarankal

  • @jayavarathan9677
    @jayavarathan9677 3 місяці тому +1

    Poazhudhu pularndhu nadakkum 5sambavangal vilakkamum yhiruppalliezhuchi vilakkum 🙏🙏🙏🙏arumai

  • @kothaisampath3807
    @kothaisampath3807 2 місяці тому +1

    எம்பெருமானை காட்டிகொடுக்கும் எம்உபன்யாசர் தேவரீர்

  • @sudarsan1974
    @sudarsan1974 3 місяці тому

    🙏🙏🙏

  • @varshinisudharsan4873
    @varshinisudharsan4873 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻💐💐💐🌷🌷🌷🌸

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 3 місяці тому +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் அன்னை அபிராமி சரணம் சரணம் ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம் நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண நாராயண ஓம் நமோ நாராயணா

  • @vedanthadesikan9898
    @vedanthadesikan9898 3 місяці тому

    🌺🌺🙏🙏🌺🌺

  • @sowmyanmugesh1063
    @sowmyanmugesh1063 2 місяці тому

    Super sir

  • @nithyakalyanik4704
    @nithyakalyanik4704 3 місяці тому

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉Namaskarams Swamin

  • @RadheyKrishna-f1k
    @RadheyKrishna-f1k 3 місяці тому

    Azhwar Emberumanar Jeeyar Thiruvadigale Saranam Jai Sri Ram

  • @malathysrini3009
    @malathysrini3009 3 місяці тому

    🙏🙏ஆச்சார்யார் திருவடிகள் சரணம்...

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 місяці тому +1

    NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA NARAYANA

  • @kalpakamchakravarthi2608
    @kalpakamchakravarthi2608 3 місяці тому +1

    Srimathye Ramanujaya Namaha Srimathye Nigamandha Mahadesikaya Namaha
    Thonderadipodi Alwar thiruvadigale charanam
    Acharyan thiruvadigale charanam
    Adhi Arpudam swami
    Adiyen
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @thirupatiavudaiappan4764
    @thirupatiavudaiappan4764 3 місяці тому +1

    🙏

  • @nayagisenthilkumar9825
    @nayagisenthilkumar9825 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @susilapadmanaban8212
    @susilapadmanaban8212 3 місяці тому

    🙏🙏

  • @vasanthasaiprasad2107
    @vasanthasaiprasad2107 3 місяці тому +1

    🙏🙏🙏🙏

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thirumudikkarasuthyagaraja754
    @thirumudikkarasuthyagaraja754 2 місяці тому

    🙏🙏🙏

  • @k.m.ambika1391
    @k.m.ambika1391 3 місяці тому

    🙏🙏🙏🙏