இறைக்காதலை உணர்ந்தும் அவனிடத்தில் முடுகி மேலும் தன்னை அழித்தவர்களுடைய புகழ் என்றென்றும் நிலைபெறும். வாழும் நாகூர் எஜமான் அவர்களின் நினைவில் ஏங்கும் உள்ளங்களுக்கு இப்பாடல் ஒரு சிறு இளைப்பாறுதல். அருமையான இசையும் அதற்கேற்ற காட்சியும் மனதை அசைய வைக்கின்றது, பிரமாண்டத்தை உணர வைக்கின்றது. இதுபோன்ற படைப்புகள் வெளிவருவது, ஊணக் கண்களைத் திறந்து உள்ளுணர்வை காட்டும் மாபெரும் செயலாகும். படைப்புகள் தொடரட்டும்... படைத்தவன் அருளட்டும்... ஆமீன் யாமீர காதிர் வலிய்...!
மாஷா அல்லாஹ் அருமையான கருத்து செறிவு மிக்க பாடல், மஸ்ரூக் ரஹ்மான் எழுதி உள்ளார் பாராட்டுக்கள். இசை அமைத்த சாஜீத் கான் , ரம்மியமாக மனதை கவரும் வகையில் இனிமையான இசை அமைத்துள்ளார், வரும் நாட்களில் மிக சிறந்த இசை அமைப்பாளராக, பாதுஷா நாயகம் அவா்களின் துவா பரக்கத்தால் வருவார், குழுவினர் அனைவக்கும் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள், யா காதிர், முறாது. ஹாஸில்.
*மஷூக் ரஹ்மான் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகள் இறையுடனான நெருக்கத்தைக் கேட்பவர்களுக்கும் அளிக்கும்* வகையில் உள்ளன. ‘இறவா கதிரே உன் மீதே காதலானேன்’, ‘என்னைத் துண்டாடி காதல் செய்ய வேண்டுமே’, ‘மீட்சி இன்றி வாடும் என்னை... சூழ்ச்சி நீக்கி காப்பாய்...’ *ஷாஜித் கான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டும் நம்மை இறைத் தாலாட்டில் ஈடுபடவைக்கிறது.* *அமின் பாயட்டின் சிதார் உமரின் குரலோடு சில இடங்களில் உரையாடுகிறது.* சில இடங்களில் உமரின் குரலுக்குப் பதிலாகவே ஒலிக்கிறது. இந்த உரையாடலுக்கு ஒத்திசைவாக *மஜித் யக்னே ராட், மோர்டஸா யக்னே ராட், சோகந் அப்பாஸி ஆகியோர் ஈரானிய டஃப் மேளத்தை அடக்கி வாசித்திருக்கின்றனர்.* *பாடலின் ஒவ்வொரு சரணம் முடியும்போதும் ஆழ்கடலின் அமைதியை நம் மனம் உணர்கிறது.*
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையில் பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲 அல்லாஹ் உங்களுடைய தீன் சேவையை கபூல் செய்வானாக இன்னும் வளர உதவி செய்வானாக ஆமீன் 🤲🤲🤲🤲
Lyrics are touching our soul so deep... Mashallah. Can't cntrl the tears rolling out even how many times I repeat listening to it!! May Allah bless you more & more Inshallah keep going. It's quite emotional..
பாதுஷா நாயகம் அவா்களின் மீது கரைகான முகாப்பத் கொண்டு, Mashrook ரஹ்மான் எழுதிய அருமையான பாடல், இசை அமைத்த சகோதரர் saajith கான் அருமையான ,மனதை கவரும் வகையில் இசை அமைத்துள்ளார், குழுவினர் எல்லோருக்கும் எஜமானார் பாதுஷா நாயகம் அவா்களின் துவா கிடைக்கும், சேவியுற்ற,அனைவரும் பாதுஷா நாயகம் அவா்களின் பொருட்டால் அனைத்து மூராது Haasil ஆக, ஏக இறைவனின் அருள் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
Epper patta A R RAHMAN e thoppi pottuthan islamic song panraru... ivaru thoppium podama oru tharha kulla oru shoot kooda kedayathu... beach laye Ellam finish ..
khawaja muheenudheen thanks for pointing out the mistakes that you see but wat we felt was shooting inside the rauzha sharif is some wat discourteous to the place and to my beloved himself. And we r just a common ppl, don’t compare us to those legends brother. Beside those mistakes that u see, I hope we have given at least few good things also. We appreciate your concern. Keep writing to us. We welcome ur comments Thanks Team sufiMusixHD
இறைக்காதலை உணர்ந்தும் அவனிடத்தில் முடுகி மேலும் தன்னை அழித்தவர்களுடைய புகழ் என்றென்றும் நிலைபெறும். வாழும் நாகூர் எஜமான் அவர்களின் நினைவில் ஏங்கும் உள்ளங்களுக்கு இப்பாடல் ஒரு சிறு இளைப்பாறுதல். அருமையான இசையும் அதற்கேற்ற காட்சியும் மனதை அசைய வைக்கின்றது, பிரமாண்டத்தை உணர வைக்கின்றது.
இதுபோன்ற படைப்புகள் வெளிவருவது, ஊணக் கண்களைத் திறந்து உள்ளுணர்வை காட்டும் மாபெரும் செயலாகும். படைப்புகள் தொடரட்டும்... படைத்தவன் அருளட்டும்... ஆமீன்
யாமீர காதிர் வலிய்...!
Thank you 😊 ❤️
ஆமீன்
காத்திருப்புக்கு பலனான பாடல்... காதிர் வலியை புகழ்ந்தோர் வரலாறு ஆகின்றனர்
jubair basith thank you
We are humbled wit your comment
❤️😊❤️
ஆமீன்
السلام عليكم ورحمة الله وبركاته
ماشاء الله تبارك الله الحمد لله جميل جدا
உயிரே நாஹுரா ...
உணர்வே நாஹுரா... காணிக்கை தர இந்த அடிமையிடம் எதுவும் இல்லை என்னையே தருகிறேன் ஏற்பீரா
❤️❤️❤️
இலங்கையில் கல்முனையில் எங்கள் எஜமான் ஷாஹுல் ஹமீது நாயகம் த்ர்கா ஷரீபில் உங்கள் பாடலும் கேட்க்கும் என்னால் இன் ஷா அல்லாஹ்💚
அதி அற்புதமான ஞானக் கருத்து நிறைந்த பாடல் மாஷா அல்லாஹ்
❤️
நிஜமாகவே பாராட்டக்கூடிய நாகூர் எஜமான் பேரில் அமைந்த ரம்மியமான மனதை கவரகூடிய பாடல்..
குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மற்றும் நன்றி💚💐
mohamed thoufiq Ahamed ya kadhir muradh hasil ❤️😊🙏
ஒவ்வொரு பாடல் வரிகலும் ஒவ்வொரு அர்தங்கலை சொல்கிறது எப்போது கேட்டலும் புதிதாய் கேட்பது போலவே உள்ளது ❤️ யா காதிர் முராது ஹஸில்💚
மாஷா அல்லாஹ்
அருமையான கருத்து
செறிவு மிக்க பாடல்,
மஸ்ரூக் ரஹ்மான்
எழுதி உள்ளார்
பாராட்டுக்கள்.
இசை அமைத்த
சாஜீத் கான் , ரம்மியமாக
மனதை கவரும் வகையில்
இனிமையான இசை
அமைத்துள்ளார்,
வரும் நாட்களில்
மிக சிறந்த இசை
அமைப்பாளராக,
பாதுஷா நாயகம் அவா்களின் துவா
பரக்கத்தால் வருவார்,
குழுவினர் அனைவக்கும்
உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்,
யா காதிர்,
முறாது. ஹாஸில்.
Thank you sir... Ameen We wish your words come true with the dua of ejamaan shahul hameedh nayaham... ya Kadhir Murad hasil
Aameen
Thank you 😊 ❤️
*மஷூக் ரஹ்மான் எழுதியிருக்கும் இந்தப் பாடலின் வரிகள் இறையுடனான நெருக்கத்தைக் கேட்பவர்களுக்கும் அளிக்கும்* வகையில் உள்ளன. ‘இறவா கதிரே உன் மீதே காதலானேன்’, ‘என்னைத் துண்டாடி காதல் செய்ய வேண்டுமே’, ‘மீட்சி இன்றி வாடும் என்னை... சூழ்ச்சி நீக்கி காப்பாய்...’ *ஷாஜித் கான் இசையமைத்திருக்கும் இந்தப் பாடலுக்கான மெட்டும் நம்மை இறைத் தாலாட்டில் ஈடுபடவைக்கிறது.*
*அமின் பாயட்டின் சிதார் உமரின் குரலோடு சில இடங்களில் உரையாடுகிறது.* சில இடங்களில் உமரின் குரலுக்குப் பதிலாகவே ஒலிக்கிறது. இந்த உரையாடலுக்கு ஒத்திசைவாக *மஜித் யக்னே ராட், மோர்டஸா யக்னே ராட், சோகந் அப்பாஸி ஆகியோர் ஈரானிய டஃப் மேளத்தை அடக்கி வாசித்திருக்கின்றனர்.*
*பாடலின் ஒவ்வொரு சரணம் முடியும்போதும் ஆழ்கடலின் அமைதியை நம் மனம் உணர்கிறது.*
muduvaiahmed ❤️
மிகவும் அருமைஅருமையான பாடல். Masha Allah
Shaik Hassan nandri ❤️🙏😊
துருக்கிய சூஃபி இசைக்கு நிகர் இல்லை இறைநினைவில் லயிக்க வைக்கும் வல்லமை அதற்கு உண்டு
mohammed sarjoon unmai ❤️
En kana Kanda deivame nsgoor andavar batusha qadirwali baba
Yah Kader muradh hasill 😍😍
Yengal jemaan 😍
❤️
//மய்யித்தாகி சேர்ந்துவிட்டேன் தங்கள் வாசல் மீரா...
கஃபனாய் உங்கள் காதல் போர்த்தாதா?? யா மீரா....//
கண்ணீர் துளிகள் காணிக்கை
jubair basith ❤️❤️❤️thank you
யா காதிர் முராது ஹாசில்
Masha allah ❤️
Mana Bangladesh sa bol raha hu ap ki nasid bohot acha laga ha
Masha Allah.. Last line super MSK👍
Mashook Ferrose thank you 😊 ❤️
مَا شَاءَ ٱللَّه 💐
Masha Allah nice song
syedali sahib Sahib thank you 🙏 ❤️😊
Sir 💪
Assalamu alaikkum
Arumayana varihal Masha Allah
Allapitchai Mohideen thank you ❤️😊
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுடைய வாழ்க்கையில் பரக்கத் செய்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் 🤲🤲🤲🤲 அல்லாஹ் உங்களுடைய தீன் சேவையை கபூல் செய்வானாக இன்னும் வளர உதவி செய்வானாக ஆமீன் 🤲🤲🤲🤲
Thank you 🙏 🙂❤️
Maa Shaa Allaah Alaik
Alfu Mabrook Dear Team of Sufi MusixHD
Baarakallaahu Feekum
MUHAMMED IMTHIAS we are humbled wit ur comment
Thanks plz share wit your friends ❤️😊
masha allah .....mera peer 😍
Akbar Abbu thank you ❤️🙂
Iam from kerala i cant understand the lyrics
But the feel song makes leaves me in spiritual pleasure
Thank you Nabeel shamsu. we are yet to release the lyric video wit subtitles. Plz stay connected
Bro evdeya sthalam
Hakam. Hay
mashallah
Excellent...💯🙏
Sudhan Subramanian thank you bro ❤️🙏😊
திரை மேல் திரையே ஊனே மெலிந்தேன்... எனை நான் விடவே... பாதை தாரும் மீரா...🙏🌞☀️⭐🌈👑
Loved the song ❤️❤️❤️
Almost cried wit the emotion of the song
All the best to your team ❤️
Though l belong to Hindu I love sufis
Atlantic Cairo ❤️😊🌹
Beautiful! Masha'Allah. please add subtitles
Viqar Ahmed sure will do inshallah
Thanks 😊❤️
இசையுடன் அருமையான வரிகள் 👌
Basheer Ahamed thank you 😊 ❤️❤️❤️
அருமை
Alhamdulillah Mashook Bhai, All the very best for your future projects
Thank you 😊❤️
Mm thalaivara neenga yanka irikinga onkala nerla pakkanum pola irukku thalaivara insha allah one day onka yallaraiyum pakkanum anbu tholarkalae 🥰🥰🥰🤩🤩🤩
Sure bro 😎🙏🙏😇
InshaAllah
Lyrics are touching our soul so deep... Mashallah. Can't cntrl the tears rolling out even how many times I repeat listening to it!! May Allah bless you more & more Inshallah keep going. It's quite emotional..
Razia Sultana thank you 😊 ❤️ that was amazing.. ya kadhir muradh hasil
Sufi MusixHD can i download this song in Apple Music
Razia Sultana can you send me the lyrics translation
What A Lyrics Man..💕 , it's Soulful , Keep Doing More Songs In Nagore Dargah Sharif 💫
Ya Kadhir Murad Hasil 🌼
Love 💓 thank you 😊🙏🏼
Mashaallah...was waiting for this.jazakallah .May allah bless you all.do more like this.mind blooming.
Hafeeza Haniffa thank you 😊 ❤️
Masha Allah 👌👌👍
Masha Allah Excellent
Gulzar Mariam thank you 😊 ❤️
Masha Allah 🎉🎉🎉🎉🎉
Mohamed Saleem thank you 😊 🙏❤️
Masha allah❤️very lovely song bro , soulful creation of beautiful art 👍
❤️
Heart melting
Atlantic Cairo 🌹😇❤️
Masha Allah
Thank you 😊
Ms Sha ALLAH...
gazaly4r thank you ❤️😊
Lovely Umar bro ♥️
vijay nath the credit goes to you. Thanks for making this happen bro... love ❤️❤️❤️
@@asquarebusiness3761 Pleasure bro ♥️😇♥️
Masha allah... good work
ABOOBACKER SIDDIQUE thank you ❤️
Ya kadhir muradhu hasil 😢
Yusuf only thank you thambi 😍❤️
Amazing one ☝️
Thank you 😊 ❤️🙏
Subahanallah
Gulzar Mariam thank you ❤️❤️😊
bohat khoob
Urdu Poetry Collection thank you 😊 ❤️
Wish you should hear our khwaja Ji song
ua-cam.com/video/VIRKQ4iQdHE/v-deo.html
Visual sema
the sufi tale's thank you 😊🙏❤️
Mashallah yaa kathar
MASHA ALLAH
masha Allah
AL- UMAR -TV thank you 😊 ❤️
very touching lyrics to music 🎵
Subhan Allah
hania noor thank you ❤️😊
#nagore
God is great.
Atlantic Cairo ❤️
Super
பாதுஷா நாயகம் அவா்களின் மீது
கரைகான முகாப்பத்
கொண்டு,
Mashrook ரஹ்மான்
எழுதிய அருமையான
பாடல்,
இசை அமைத்த
சகோதரர் saajith கான்
அருமையான ,மனதை
கவரும் வகையில்
இசை அமைத்துள்ளார்,
குழுவினர் எல்லோருக்கும்
எஜமானார் பாதுஷா
நாயகம் அவா்களின் துவா
கிடைக்கும்,
சேவியுற்ற,அனைவரும்
பாதுஷா நாயகம் அவா்களின் பொருட்டால்
அனைத்து மூராது
Haasil ஆக,
ஏக இறைவனின் அருள்
கிடைக்கும்.
வாழ்த்துக்கள்.
🌹🌹Ya Kadhir muradhu hasil🌹🌹
Mohammed Riyaz ❤️❤️❤️
Yajamanara adu neenga mattumdan eppovuma yan chella sahul hammedu 🥰🥰yajamanara 😘😘🥰🥰🥰😍😍😍😍😍😎🤩
Yaa quadir muradh haasil ❤️
A Square Explore thank you 😊 ❤️
Umar brother make more Sufi songs in tamil
Atlantic Cairo sure brother... with your blessings
Inshallah
Ya kadhir muradh hasil
Insha Allah
يا قادر مراد حاصل ❤
லிரிக்ஸ் வீடியோ 1 upload செய்யுங்கள்.
mohamed thoufiq Ahamed inshallah
Will do for sure ❤️❤️
Subhanallah Masha allah barakallahu
YA QADIR MURAD HASIL
YA QADIR MAQSAD HASIL
AFZAL KOVAI was thank you 😊 ❤️
Ya Nagore Ejamaan, Ya Nagore Ejamaan
மாஸாஅல்லாஹ் ..
KODINAGAR TIMES thank you 😊 ❤️
। masallah
Is this available on Spotify or any other streaming services?
Yaseen Moulana not yet hopefully will be asap..
Thanks . Stay connected ❤️🙏😊
Yaa kadir
aultzaf ❤️
Ya hatkir murathu hasil ❤️❤️❤️❤️❤️
Alhamthulila 💚💚💚💚
Thank you 🙏 🙂❤️
Karaikal ku oru song compose pannunga please
Ya hatkir murathu hasil ❤️❤️❤️❤️❤️❤️❤️
Ya qadir muradhu hasil..,,,.
Thank you 😊❤️
Yah kader muradh hasil ❤️
Please make all your sufi songs in Hindi also❤
It would be great if you had english translation
Nicc
Alhamthulallah
Lyrics venum
May Allah forgive us
Ameen thank you 🙏 😊❤️
யா காதிர் முராது ஹாசில்
❤❤❤❤
அல்லாஹு அக்பர்.
Thalapathi Kani thank you ❤️
Vilayathullah urf Arif ullahshah ❤️❤️❤️❤️
🙏🙏🙏
Who is your shaikh ❓ brother
920
யா காதிர் முராது ஹாஸில்
❤️
Akka 😢
Hakam. Hay
Epper patta A R RAHMAN e thoppi pottuthan islamic song panraru... ivaru thoppium podama oru tharha kulla oru shoot kooda kedayathu... beach laye Ellam finish ..
khawaja muheenudheen thanks for pointing out the mistakes that you see but wat we felt was shooting inside the rauzha sharif is some wat discourteous to the place and to my beloved himself. And we r just a common ppl, don’t compare us to those legends brother.
Beside those mistakes that u see, I hope we have given at least few good things also.
We appreciate your concern. Keep writing to us. We welcome ur comments
Thanks
Team sufiMusixHD
அதி அற்புதமான ஞானக் கருத்து நிறைந்த பாடல் மாஷா அல்லாஹ்
Thank you 🙏❤️😇
Super
❤️
Masha allah
Iraiyarul Masthan thank you ❤️😊
Insha Allah
Masha Allah
lovely Ismailameera thank you 😊 ❤️❤️❤️