யார்கிட்டயும் நம்பி போன்ல பேச முடியல- சீமான் கலகல! | Seeman | Vijay

Поділитися
Вставка
  • Опубліковано 15 чер 2024
  • #Seeman #Vijay
    முதல்பாகம் :
    • ரஜினிக்கு அப்பவே ஆலோசன...
    In this interview, Seeman talks about his party cadres approach in social media towards women, the never ending accusations on him by actress Vijayalakshmi , Recent issues like High court judgement on Vijay’s Luxury car entry tax and Vairamuthu ONV Literary award issue...
    00:00 - Start
    02:30 - Seeman on his party cadres conduct
    04:00 - importance of Documenting Tamil history
    09:00 - About Velunachiyar
    13:58 - Seeman's Phone audio leak
    17:00 - High court judgement on Vijay’s Luxury car entry tax & IT Raid
    20:26 - Seeman on Vijayalakshmi's allegations and Vairamuthu
    24:26 - Seeman about Annamalai IPS
    CREDITS
    Host- Senthil Karikalan
    Camera- Hariharan T, Suresh Krishna
    Editor-Arun
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
  • Розваги

КОМЕНТАРІ • 905

  • @user-di9ho1nt1p
    @user-di9ho1nt1p 2 роки тому +258

    அரசியல் சாக்கடை சொன்ன காலம் உண்டு . ஆனால் அரசியல் இல்லாது அணுவும் அசையாது என்று சொல்லியது எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் அண்ணண்

    • @vavinthiranshozhavenbha6004
      @vavinthiranshozhavenbha6004 2 роки тому +14

      உண்மை

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +5

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @kalpanabalaji9190
      @kalpanabalaji9190 2 роки тому +4

      @@insaninvestigationcolt4256 repeatedly cut and pasting the same thing...

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +5

      @@insaninvestigationcolt4256 200ரூபாய் கொத்தடிமைகள்

    • @Lemuel_2145
      @Lemuel_2145 2 роки тому

      @@insaninvestigationcolt4256 நீ நல்லா சுடளைக்கு சொம்படி 200 ருபா ஊபீ 💩💩

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 роки тому +435

    எனக்கு தெரிஞ்சே ஒருத்தர் திமுக ஆதரவாளரான U2Brutus வீடியோஸ் பார்த்தே சீமான் யாரென்று தேடிபார்த்து சீமானை ஆதரிக்க தொடங்கிட்டாரு

    • @karunas8419
      @karunas8419 2 роки тому +26

      Vayila adi vayilla adi avaru vck adharvlar. And dravida kunju

    • @Saisha_interior938
      @Saisha_interior938 2 роки тому +38

      Nanum apdi dhan NTK ku vantha

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 роки тому +35

      உண்மையில் திமுக ஊடகங்கள்தான் சீமானை வளர்க்கத் தொடங்கியுள்ளது, அவரின் மேல் தொடர்ந்து அவதூறு பரப்புவதன் மூலம். அதில் முதலிடம் யூ2புரூட்டசுக்கு. வெறுமனே அவதூறு, பழிப்புரை, வயிற்றெரிச்சல் வெளிப்பாடு, அவரின் உடல்மொழி எல்லாம் அருவருப்பாக இருக்கிறது என்பதைப் பார்ப்பவர்கள் உணர்வார்கள். ஆனாலும், அவர் ஒரு நல்ல செயல் செய்துகொண்டுள்ளார், சீமானை அனைவரும் மறக்காமல் இருக்கும்படி பரப்புகிறார்.

    • @sridhar4502
      @sridhar4502 2 роки тому +2

      @@karunas8419 😂😂😂😂😂👌👌👌👌

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 роки тому +22

      தீமையிலும் ஒரு நன்மை உண்டு, சீமானைக் குறைசொல்லுபவர்கள்தான் அவர்களை வளர்க்கின்றார்கள்.

  • @jeyahash25
    @jeyahash25 2 роки тому +209

    உலகத்தமிழினத்தின் ஒப்பற்ற தலைவன் மாவீரன் பிரபாகரன் வாழ்க.

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +5

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @sridharmagudapathi9673
      @sridharmagudapathi9673 2 роки тому +2

      உங்க சிமான் ஈழ வரலாறு தெரியுமா. சிறி சபாரத்தினம், பத்மநாபன் பற்றி வாய் கிழிக்க பேச சொல். உன் சீமான் வசனம் எல்லாம் உங்களை போனற சிறு வயது உடையவர் நம்புகின்றனர். நாங்கள் தமிழ் சபை1, தமிழ் சபை2 , அப்துல் சமது இலங்கை வானொலியில் இருந்து கேட்டு வளர்ந்த வன். உங்கள் சீமான் மாதிரி நான் வெற்றி பெற்றால் இலங்கைக்கு படையெடுத்து தமிழ் ஈழம் பெறுவேன் என்று வாயில் வடை சுடவேண்டாம் சரித்திரம் எங்களுக்கு தெரியும். போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +6

      @@insaninvestigationcolt4256 200ரூபாய் கொத்தடிமை

    • @skvijay6855
      @skvijay6855 2 роки тому +1

      @@insaninvestigationcolt4256ni yar pesa

  • @RD47X
    @RD47X 2 роки тому +169

    Seeman with perfect logical talk.
    Uppis stomach will burn.

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому +3

      😂👌👌

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 роки тому +6

      அடேய் விஜயலட்சுமி சொல்வது பொய் என்று கடைசி வரை சொல்லவே இல்லை. அந்த video பொய் என்றும் சொல்லவே இல்லை... இவர் வைரமுத்துவுக்கு support செயவது பின்பு அதை வைத்து இவன் escape ஆகுவதற்கு தான் .. இதுவும் உங்களுக்கு கருத்தியல் தானா grece dappa

    • @RD47X
      @RD47X 2 роки тому +1

      @@santhoshkumar-fu3zx Provide evidence.

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 роки тому

      @@RD47X enda unga pulugumootai naai seeman pesunatuku evidence iruka da 🤣🤣... Olu naai ah thalaivara vachitu nee evidence krtkura paaru😁😁

    • @RD47X
      @RD47X 2 роки тому +1

      @@kumarmariakumar Loosu koomuttai Chinmayi Vairumuthu accuse pannura adhuku evidence kattu same as Vijayalakshmi to Seeman. Anyone can make baseless accusation. You don't the two sided story. Have some common sense 😊🤣😂

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 2 роки тому +39

    நாம் தமிழர் கட்சியின் வெற்றி அடுத்த தலைமுறை பிள்ளைகளின் வெற்றி ❤️

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 2 роки тому +211

    ஆரியம் = கேடு
    திராவிடம்= உறவாடி கெடு
    தமிழர்கள் வென்றாக வேண்டும்.
    நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 2 роки тому +2

      அல்பேர்ட் துரையப்பா பேரன் கோவித்து விடுவார் என்று தான் இவன் மேதகு படத்தை எடுக்கவேண்டாம் என்று எதிர்த்து கொண்டு இருந்தான். ஒப்பெனவே கூறினான் இவன் ஊதுகொல் ஈபிடிபி ஜீவன் மற்றும் பழனி கூட 2 காணொளி போட்டார்கள். இப்ப மாத்தி கூறுகிறான். ஒத்த மொத்தத்தில் இவன் எதிர்ப்பு கூறியதை ஒப்புக்கொண்டு விட்டான். இவன் எதிர்த்த படியாலையே படம் மெகா ஹிட். இவன் நடித்த கடந்த வருடம் வந்த 2 படமும் படு தோல்வி படங்கள்.

    • @selvalakshmi8856
      @selvalakshmi8856 2 роки тому +1

      Moodhevi go and see in Oxford dictionary about dravidam it is group of people speaking Tamil and it's sub language

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому +1

      @@selvalakshmi8856 புழுவின் அறிவும் குள்ளநரியின் மனமும் கொண்ட திராவிட சங்கி ஊப்பி சில்லறை கொத்தடிமை உனக்கு இது புரிய வாய்ப்பில்லை.
      First you refer the Oxford and Britannia encyclopedia. Find out who first used the dravidian terminology. Find out why none of the Tamil literatures mentioned the word Dravidam.
      எச்சை குடியே, இதையெல்லாம் தெரிந்த பின்னரும் உனக்கு புரியாது. ஆதலால், இதை பார்த்து விட்டு இன்னும் நல்ல கதறி சாவு.
      ua-cam.com/video/oxQ8LaFzV8E/v-deo.html
      ua-cam.com/video/OwP-4BBGWbw/v-deo.html
      ua-cam.com/video/DAPQYW3ELM8/v-deo.html

  • @senthilbilla1480
    @senthilbilla1480 2 роки тому +36

    எனக்கு அண்ணன் சீமானை அறிமுகம் செய்தது பரிதாபங்கள் கோபி சுதாகர்

  • @ajairaman5450
    @ajairaman5450 2 роки тому +96

    மிகவும் பண்பட்ட பேச்சு நிதானித்து நேர்த்தியான உரையாடல் நகைச்சுவையோடு அதேவேளையில் யார் மனதும் புண்படாமல் உரையாடி இருப்பது நிறைவாக உள்ளது

  • @kishorekulandhaivelu145
    @kishorekulandhaivelu145 2 роки тому +45

    The leader ❤️

  • @maransiva2367
    @maransiva2367 2 роки тому +24

    நன்றி சீமான்,நீண்ட நாட்களின் பின் பேட்டி.,வாழ்த்முக்கள்
    நாம் தமிழர் கனடா

  • @divaz.6047
    @divaz.6047 2 роки тому +41

    We 25 lakh educated youngsters standing like tiger to save tamil and tamil nadu... What ever happens we support SEEMAN.... ORU NAAL ORU NAAL YELLAM MARUM... 💪💪💪

    • @bisol17
      @bisol17 2 роки тому +4

      ❤️💥✊

    • @karthickpandit1715
      @karthickpandit1715 2 роки тому +3

      Funny da. Saiman saaman vjlaxmiya anubhavichuttu cheapa yemathuna mollaimari mudichaviki thaana. Naatheri

    • @NirmalKumar-dx2bw
      @NirmalKumar-dx2bw 2 роки тому +1

      @@karthickpandit1715 apa vera yaaru tamil nadu la nalla leader nu solu

    • @fooloffools8735
      @fooloffools8735 2 роки тому +2

      சீமான் ஊம்பிகழ...

    • @kaviarasu5658
      @kaviarasu5658 2 роки тому +1

      @@NirmalKumar-dx2bw evanum illa da thayoli poi polapa paru 😂😂😂

  • @edwardthevathasan8576
    @edwardthevathasan8576 2 роки тому +49

    சிறப்பு...

  • @vavinthiranshozhavenbha6004
    @vavinthiranshozhavenbha6004 2 роки тому +75

    இன்னும் தமிழினம் வீறுகொண்டு எழுந்து அண்ணனின் கரங்களை வளப்படுத்தவேண்டும். இல்லையேல் நாம் கேட்பாரற்று மண்ணில் புதையுண்டு போவது உறுதி

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 роки тому +1

      🤣🤣🤣... Paitiyamada evan

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 роки тому

      @Anonymous Thamizhan un pondati anupu sootatchi anupuran da potta baadu

  • @jackbravo74
    @jackbravo74 2 роки тому +33

    2k... Kamaraj.. சீமான்.... 🙋‍♂️👌

  • @ntk3912
    @ntk3912 2 роки тому +78

    இவர ஒருவாட்டியாவது வெற்றி பெற வைக்கணும்

    • @9865177863
      @9865177863 2 роки тому +1

      Deposit kadaikathu

    • @ganesanvaiyathurai5839
      @ganesanvaiyathurai5839 Рік тому

      ​@@9865177863 உன்னைப்போல் நாதாரிகளின் நம்பிக்கை அது

  • @user-fg9ky9pe8i
    @user-fg9ky9pe8i 2 роки тому +72

    NTK

  • @vky4
    @vky4 2 роки тому +156

    அவர் பேசுனத முழுமையாக பதிவு செய்யுங்கள் விகடன் அவர்களே.
    நிறைய பேசிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது .

    • @davecruise5724
      @davecruise5724 2 роки тому

      How did you come to know ?

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 роки тому +1

      @@davecruise5724 முழுமையானது அது என்று நீங்கள் எப்படி அறிந்துகொண்டீர்களோ அதுபோல்தான்.

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +2

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @Alagesan8540
      @Alagesan8540 2 роки тому +4

      @@insaninvestigationcolt4256 நீங்கள் திராவிடர். நன்றி!

    • @tharantamilanda9555
      @tharantamilanda9555 2 роки тому +2

      அல்பேர்ட் துரையப்பா பேரன் கோவித்து விடுவார் என்று தான் இவன் மேதகு படத்தை எடுக்கவேண்டாம் என்று எதிர்த்து கொண்டு இருந்தான். ஒப்பெனவே கூறினான் இவன் ஊதுகொல் ஈபிடிபி ஜீவன் மற்றும் பழனி கூட 2 காணொளி போட்டார்கள். இப்ப மாத்தி கூறுகிறான். ஒத்த மொத்தத்தில் இவன் எதிர்ப்பு கூறியதை ஒப்புக்கொண்டு விட்டான். இவன் எதிர்த்த படியாலையே படம் மெகா ஹிட். இவன் நடித்த கடந்த வருடம் வந்த 2 படமும் படு தோல்வி படங்கள்.

  • @balana3146
    @balana3146 2 роки тому +96

    தமிழர்கள் சரியான அரசியலை சிந்தனை செய்து கொள்ள பழக வேண்டும் . இதனை ஆரியர் மற்றும் திராவிடர்களிடம் கற்றுணர்ந்து தெளிவு அடைய வேண்டும் சுயநலம் தவிர்த்து.

  • @anthonyraj9286
    @anthonyraj9286 2 роки тому +11

    I Support SEEMAN Anna.... 💪💪

  • @ramuchandran1240
    @ramuchandran1240 2 роки тому +385

    சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்குகள் கிடைத்தன ஆனால் அதிக வார்டுகளில் 15% 17% வரை வாக்குகள் கிடைத்தன உங்கள் ஊரில் பாருங்கள்!

    • @jamuna184
      @jamuna184 2 роки тому +12

      True

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 роки тому +11

      முன்டம் வாடுகளில் 15% கிடைத்தால் தொகுதியில் மட்டும் எப்படி குறையும்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 роки тому +6

      @@santhoshkumar-fu3zx ராஜிவ் காந்தி அதைத்தான் கேட்டார். உள்ளாட்சி தேர்தலில் 12% வாங்கிய நாதக சட்டசபை தேர்தலில் 6.8% ஆக குறைந்தது எதனால்?

    • @swaggerjagg3r
      @swaggerjagg3r 2 роки тому +4

      @@senthilperiyasamy1602 திமுக + பாஜக கூட்டுத்தான் இதுக்கு காரணம்

    • @smileinurhand
      @smileinurhand 2 роки тому +7

      இப்படியும் பேசுறீங்க அந்தப்பக்கம் போய் திரு.மோதி குயராத்த மீட்டார், சித்தப்பா நல்லா ஆட்சி பண்னுரார்னு புகழ்றீங்க 🤪😛
      இதுல எது உண்மையான சீமான் 🙄?

  • @dsc8099
    @dsc8099 2 роки тому +160

    தூரோகிகள் உள்ள நாட்டில் ஒட்டு கேட்பது தவறில்லை.. மேதகு பிரபாகரன் முதல் வீரப்பன் அவர்கள் வரை துரோகத்தால் விழ்ந்தது தான் வரலாறு

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +9

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @jackbravo74
      @jackbravo74 2 роки тому +5

      @@insaninvestigationcolt4256 promo vidio pathu... Kadharadhaaa.... Full video paru... Pithiyam.... 🤦‍♂️

    • @theepantheepan7370
      @theepantheepan7370 2 роки тому +7

      @@insaninvestigationcolt4256 எங்க பார்த்தாலும் இதையே காப்பி பேஸ்ட் பண்ணி கதறுறாய்

    • @jackbravo74
      @jackbravo74 2 роки тому +1

      @@theepantheepan7370 😄

    • @rameshbabu9026
      @rameshbabu9026 2 роки тому +1

      @San Raasathy Eelathamilachi ivanunga vidra katha unmaiyam.. unmai pesi draivida mugathiraiya kizhicha namma soldrathu poiyaaan 😂 partheergala oopi lalin urrutaa.. yenna poi pithalatam pa.. chai .
      ungal kathaiyai neengaley vaithikollunga.. unmaiyama வரலாறு தெடினதினல் தான் நாங்கள் anti dmk va மாறினோம்

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 2 роки тому +50

    We are ntk 🌴🌴🌴🌾🌾🌾🇲🇽🇲🇽🇲🇽

  • @ragulrohit
    @ragulrohit 2 роки тому +27

    தலைவர் மேதகு ❤️.... அண்ணன் சீமான் 🔥

    • @vaspriyan
      @vaspriyan 11 місяців тому

      அடத் தூ...

  • @mithu9478
    @mithu9478 2 роки тому +37

    அருமையான முதுர்ச்சியான பேச்சு
    சிறப்பாக உள்ளது. நாங்களும் பலவற்றை கற்றுக்கொள்கிறோம் அண்ணா நன்றி

    • @narayanamurthi951
      @narayanamurthi951 Рік тому

      அவ்வளவு முட்டாபிறவியா

  • @robelinaston8358
    @robelinaston8358 2 роки тому +24

    NTK🔥🔥🔥🔥🔥

  • @samynathan644
    @samynathan644 2 роки тому +33

    Unmai Tamilan Seeman Ntk

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 2 роки тому

      There is nothing like unmai tamilan...people who have mother tounge as Tamil r tamilians

  • @yesuantony9953
    @yesuantony9953 2 роки тому +58

    அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥🔥

  • @user-es3tx4bs2h
    @user-es3tx4bs2h 2 роки тому +103

    அண்ணன் மாற்று அரசியல் கட்சி அல்ல
    மாற்று அரசியல் புரட்சி
    எங்கள் அரசியல் ஆசான்
    சத்தியம் ஒருநாள் வெல்லும் எல்லா நாளும் பணம் வெல்லாது மக்களே

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +26

    அருமையான உளச்சான்றோட அளித்த பேட்டி.
    மற்றவர்களும் இவரைப்பார்த்து பேச மற்ற தலைவர்களும் கற்றுக்கொள்ளவேண்டும்.

  • @thevyprinters9382
    @thevyprinters9382 2 роки тому +32

    சீமானை பற்றி ஸ்டாலின் வகையறாக்கள் இன்னும் பேசவில்லை. அவர்களும் பேசும் வண்ணம் தம்பிகள் இன்னும் சற்று கடுமையாக உழைக்க வேண்டும்.

  • @ksarathi7397
    @ksarathi7397 2 роки тому +37

    NTK seeman 💪👍👍

  • @user-nh1et9te2l
    @user-nh1et9te2l 2 роки тому +150

    தமிழர் நலனுக்கான எதிர் கட்சி தலைவர் சீமான்

    • @pirabaharani3987
      @pirabaharani3987 2 роки тому +4

      விஜியலட்சிமி போல லட்ச கணக்கான பெண்ங்கள் நீதி கேட்டு வீதியில் நிப்பாங்க...

    • @mahades2007
      @mahades2007 2 роки тому +6

      @@pirabaharani3987 வீதியில் நிற்க வேண்டாம். நீதிமன்றம் போகச் சொல்லுங்கள். ஏன் தயக்கம். திருட்டு திராவிட கூட்ட்ம்தான் உதவுவதற்கு தயாராக உள்ளதே.
      ஆமாம், தற்போது ஹரி நாடார் சிறையில் இருப்பதால், உங்கள் அக்கா யாருடன் (அ யாருடைய தயவில்) வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

    • @Alagesan8540
      @Alagesan8540 2 роки тому +1

      @@pirabaharani3987 அவ்வளவு பெரிய ஆள் என்றுத் தங்களுக்கும் தெரிந்துள்ளது, நன்றி!

  • @tamiltamil-ed3bg
    @tamiltamil-ed3bg 2 роки тому +49

    நாம் தமிழர்

  • @sarasrjnd340
    @sarasrjnd340 2 роки тому +19

    👍👌Super!!!

  • @ranimaria5112
    @ranimaria5112 2 роки тому +9

    Br Seeman is a prophet to Tamil nadu

  • @Dass_sri
    @Dass_sri 2 роки тому +91

    Mature interview by Seeman. Loved it! I don’t get why you guys put the picture of that lady. She has nothing to do with anything. She has no merit. Seeman didn’t even talk about her but this channel is putting her photo on this video?! Disgusting!! I thought this channel was neutral but I don’t think that anymore!!! Stop trying to put negative light on Seeman!! You are doing exactly what DMK and BJP want!! Shame!!

    • @user-pr9dw3ep2g
      @user-pr9dw3ep2g 2 роки тому +13

      இவர்களுக்கு சப்கிரைபர்ஸ் வேண்டும் இப்போது அதான் இந்த பேட்டி இவர்கள் நடுநிலை வாதிகள் இல்லை பணம் சம்பாதிக்க சீமானையும் நாம் தமிழர் கட்சியயும் உபயோக படுத்தி கொள்கிறார்கள் அவ்வளவு தான்

    • @user-nu2tp3nz2w
      @user-nu2tp3nz2w 2 роки тому +8

      Exactly

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 2 роки тому

      First tell seeman to start talking some truth

    • @Dass_sri
      @Dass_sri 2 роки тому

      @@siddharthsaishankar9064 lol truth about what?? How about we start with DMK/ADMK/BJP/Congress stop doing fraud and taking bribes how about that?? How about they stop doing caste politics!!?

    • @siddharthsaishankar9064
      @siddharthsaishankar9064 2 роки тому

      @@Dass_sri truth about his own party..acting as a honest person..lol lol..ask him to start talking someting relevant rather than blah blah blah...that would be cool..u r talking about castes ..do u know how many ntk candidates stood in the assembly election based on caste preferences ...that is the reason many left the party...go do research child

  • @NTK1002
    @NTK1002 2 роки тому +26

    Naam tamilar

  • @muthukumardkumar1065
    @muthukumardkumar1065 2 роки тому +14

    அருமை நாம்தமிழர்

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 Рік тому +8

    காலத்தின் கட்டாயம் நாம் தமிழர்.

  • @vigneshrv3793
    @vigneshrv3793 2 роки тому +52

    மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் 🌿🌾🌴❤

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +1

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 роки тому +4

      @@insaninvestigationcolt4256 கதறுங்கள் உ.பிகளே 😂 போய் உதய் அண்ணாவிற்கு கொடி பிடியுங்கள்

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 роки тому +3

      @@insaninvestigationcolt4256 copy paste உ.பி 😂

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +1

      @@insaninvestigationcolt4256 நீ எதுக்குடா வாங்குன காசுக்கு மேல கூவுற

    • @ashwinkumar441
      @ashwinkumar441 2 роки тому

      @@insaninvestigationcolt4256 அட எச்ச 200😂

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +52

    தம்பிகளை இவர் தூண்டிவிடுவதில்லைப்பா நடக்கும் அநியாயங்களை இவர் எடுத்து உணர்ச்சி பூர்வமாக சொல்லும்பொழுது அதைக்கேட்கும் இளைஞர்கள் உணர்ச்சிப்பூர்வமாக எழுந்து பேசிவிடுகிறார்கள் அதற்கு இவர் என்னதான் செய்யமுடியும்.

    • @madurai912
      @madurai912 2 роки тому

      மாமா ரொம்ப மோசம் வீடியோ ஆதாரம் பொய்யா அண்ணே

    • @bhaghyarajkasirajan9248
      @bhaghyarajkasirajan9248 2 роки тому

      சீமானை பின் பற்றுவது தேச துரோகமா என்னபிரச்னை உங்களுக்கு

  • @faizl007
    @faizl007 2 роки тому +53

    I support seeman

  • @malathycholan6080
    @malathycholan6080 2 роки тому +76

    எம் உயிர் அண்ணன் தமிழுக்காக நீண்டநாள் வாழ வேண்டும்

  • @gowryshankarsivananthan9619
    @gowryshankarsivananthan9619 2 роки тому +9

    Ntk👌👌👌

  • @tamilrising1303
    @tamilrising1303 2 роки тому +150

    நாம் தமிழர் தம்பிகளை போல் பெண்களை மதிக்கும் கட்சி இந்த நாட்டிலேயே கிடையாது..

    • @vickydrope8594
      @vickydrope8594 2 роки тому +10

      செம்ம காமெடி ... மூக்க நொண்டி சாமான் பேசனாத ஊரே கேட்டுச்சு ... தலைவரே அப்படி

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 роки тому +8

      @@vickydrope8594 சரி வேற யாருடா?மதிக்கரானுங்க

    • @prakashrajendran6817
      @prakashrajendran6817 2 роки тому +2

      😂😂😂😂😂

    • @user-ic2gi7mx5r
      @user-ic2gi7mx5r 2 роки тому +3

      @@vickydrope8594 kundi nondi katchi kaara punda

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 2 роки тому

      100% true

  • @shanmugamporpatham8952
    @shanmugamporpatham8952 2 роки тому +116

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥💪🐅

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +2

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +1

      @@insaninvestigationcolt4256 200ரூபாய் கொத்தடிமை

  • @methagu_1798
    @methagu_1798 2 роки тому +61

    நாம் தமிழர் கட்சி...

  • @methagu_1798
    @methagu_1798 2 роки тому +33

    அண்ணா சீமான் அண்ணா

  • @Nandha1323
    @Nandha1323 2 роки тому +8

    செந்தமிழன் சீமான்...💪

  • @jagadeshkumar3852
    @jagadeshkumar3852 2 роки тому +7

    அருமை

  • @yesuantony9953
    @yesuantony9953 2 роки тому +46

    நாம் தமிழர்🙏🙏🙏🙏🙏

  • @sekarsundaramramasamyraman358
    @sekarsundaramramasamyraman358 2 роки тому +8

    Future CM

  • @SKumar-yj5hk
    @SKumar-yj5hk 2 роки тому +23

    NTK.

  • @user-pc6lb9rh6w
    @user-pc6lb9rh6w 2 роки тому +12

    சீமான் அண்ணாவை ஒருவாட்டியாவது வெற்றி பெற வைக்கணும்
    நாம் தமிழர் ✊✊✊

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 роки тому +12

    நாம் தமிழர் எடப்பாடி 👍👍👍

  • @premck3798
    @premck3798 2 роки тому +54

    எங்கள் பரம்பரை தமிழ்நாட்டில் மிக பெரியது 30 lakhs

    • @nidhishankarlingam1982
      @nidhishankarlingam1982 2 роки тому +1

      அட என்ன பரம்பரை

    • @premck3798
      @premck3798 2 роки тому +9

      @@nidhishankarlingam1982 prabakaran பரம்பரை

    • @user-ep6ce7rw2x
      @user-ep6ce7rw2x 2 роки тому +5

      புரிந்து கொள்ளும் போது 30 லட்சம் 3 கோடி ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை💯

  • @navipavi2930
    @navipavi2930 2 роки тому +67

    வரலாற்று நாயகன் எங்கள் அண்ணன் சீமான்
    நாம் தமிழர்

  • @sahalat1295
    @sahalat1295 2 роки тому +38

    தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்

  • @sankars1557
    @sankars1557 2 роки тому +5

    Seeman anna ❤️

  • @rubighathathevymahenthiran1457
    @rubighathathevymahenthiran1457 2 роки тому +14

    நாம் தமிழர் கட்சி மட்டும்.தான் மக்களுக்கும்
    மற்ற உயிரினங்களுக்கும் நன்மை பயக்கும்
    செயல்களில் ஈடுபாடு காட்டி வருகிறார்கள்
    சுயநலம் மட்டுமே மற்றவர்களின் தாரக மந்திரம்
    சீமானை சூரியனுக்கு ஒப்பானவராகத்தான்
    நாங்கள் பார்க்கிறோம்
    களங்கமற்ற ஒரு அரசியல் தலைவர்
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
    கடைசியில் தர்மமே வெல்லும்

  • @manojkiyan1503
    @manojkiyan1503 2 роки тому +5

    super.

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 2 роки тому +4

    அருமை அண்ணா

  • @vincentnathan382
    @vincentnathan382 2 роки тому +77

    சுந்தர வள்ளியின் தரங்கெட்ட பேச்சு பெண்ணுக்கு அழகில்லையே! படித்த பண்பாளர் யாரும் கேட்கும் அளவில் இருக்கிறதா? சொல்லுங்கள் நாயன்மார்களே! ஏனென்றால் நாம் தமிழர்.

  • @user-tm5jv2ly1b
    @user-tm5jv2ly1b 2 роки тому +5

    அண்ணா ❤️❤️❤️

  • @arivanandanmanickam2285
    @arivanandanmanickam2285 2 роки тому +38

    தகப்பன் என்பவன் பெற்றவனாக இருக்க வேண்டும்
    தலைவன் என்பவன் என் ரத்தவனாக இருக்க வேண்டும்
    என் மொழி புரியாதவன் எனக்கு இறைவனாக இருக்க முடியாது
    என் வலி புரியாதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது. (நாம் தமிழர் கட்சி )வாழ்க🙏 வாழ்க🙏வாழ்க🙏

  • @vaasagan-3766
    @vaasagan-3766 2 роки тому +2

    சிறப்பான கருத்துக்கள்❣️✌️

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 роки тому +39

    வெகுளித்தன்மையாக பதில் அளிக்கிறார் நீங்கள் வெட்டி சம்பந்தமில்லாததை பகிர்ந்துவிடாதீர்கள்

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому +1

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

    • @hidude3309
      @hidude3309 2 роки тому +2

      @ SP sampath kumar சீமான் சொல்வது உண்மைதான், வெட்டி வெட்டி வீடியோ போடுகிறார்கள்

    • @vigneshrv3793
      @vigneshrv3793 2 роки тому +1

      @@insaninvestigationcolt4256 copy paste உ.பி 😂

    • @arunpandi2285
      @arunpandi2285 2 роки тому +1

      @@insaninvestigationcolt4256 200ரூபாய் ஊபிஸ்

  • @sathishking3527
    @sathishking3527 2 роки тому +41

    பெண்ணும் மண்ணும் ஒன்று தான்...நாம் தமிழர் தம்பிகளுக்கு....

  • @anthonydass1569
    @anthonydass1569 2 роки тому +8

    Ntk

  • @user-bj2pu5og6j
    @user-bj2pu5og6j 2 роки тому +53

    உள்ளூர் முதல் உலக அரசியல் வரை மிக தெளிவான அரசியல் பேசும் ஒரே ஆள் அண்ணன் சீமான்😍

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 роки тому +18

    NTK 🐅🐅🐅

  • @dhayalans2133
    @dhayalans2133 2 роки тому +17

    காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் இயாவும் தீ,,,ரும். வருவதை எண்ணி சிரிகின்ரேன்,வந்ததை எண்ணி கடக்கின்ரேன். நான் அலுதுகொண்டே !சிரிகின்ரேன்.

  • @saibags
    @saibags 2 роки тому +12

    அண்ணா நாம் உறுதியாக வெல்வோம்

  • @vinovino6429
    @vinovino6429 2 роки тому +22

    நாம் தமிழர் கட்சி அன்னான் சீமான்

    • @insaninvestigationcolt4256
      @insaninvestigationcolt4256 2 роки тому

      மானங்கெட்ட சாமான் என்னடா இவன் கம்பி கட்டும் கதையெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த ஒத்த ஊடகத்தை சார்ந்தவன் ஏதோ ஏதோ கேள்வி கேட்டு ஏதோ ஏதோ பதிலை பேசிக்கொண்டிருக்கிறான் என்னடா நடக்குது கம்பி கற்றதை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான்

  • @dakshavnd5913
    @dakshavnd5913 2 роки тому +4

    தலைவர் பிரபாகரன் புகழ் ஓங்குக

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Рік тому +23

    என் உயிர் அன்பு அண்ணன் சீமான்....... நமது சின்னம் விவசாயி.... நாம் தமிழர்

  • @seemanismshorts8423
    @seemanismshorts8423 2 роки тому +10

    உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி

  • @balangsivag3732
    @balangsivag3732 2 роки тому +2

    அற்புதமான பதிவு நன்றி 🙏

  • @Vandonwins
    @Vandonwins 2 роки тому +6

    15:35 main part. Thank me later

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 роки тому +73

    அண்ணா இப்போது நீங்கள் பேசுவதை வைத்து ஒரு மாதம் நமது உ பி கள் ஓட்டுவார்கள் 😆

    • @rameshbabu9026
      @rameshbabu9026 2 роки тому +2

      Thalaivan yaar yenbathai yethirye mudivu seivaan.. appo sariyana vazhila thaan porar

    • @namakkalrkmanoj4277
      @namakkalrkmanoj4277 2 роки тому +1

      இவரை போல...
      அவர்களுடைய
      தலைவரை
      பேச சொல்லுங்க

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 2 роки тому +1

      அவர்களை விட நாம் தமிழர் தும்பிகள் UA-cam இல் இதை வைத்து ஈழத்து zombies views வாங்கிடுவாங்க

    • @rameshbabu9026
      @rameshbabu9026 2 роки тому +1

      @@santhoshkumar-fu3zx preiyar vaithu dmk pichai yedupathai vida kammi thaan. சரித்திரம் arinthavaruku theiryum dmk kum periyarukum ulla relation 😂

    • @karthickpandit1715
      @karthickpandit1715 2 роки тому +1

      Funny da. Saiman saaman vjlaxmiya anubhavichuttu cheapa yemathuna mollaimari mudichaviki thaana. Sillarai paya

  • @erodethottakalai8487
    @erodethottakalai8487 2 роки тому +9

    💪💪❤️

  • @srithar76
    @srithar76 2 роки тому +33

    Naam tamilar France

  • @mithu9478
    @mithu9478 2 роки тому +8

    (சல சலப்பு இல்லை என்றால் பனங்காட்டுக்கு ஏது ஓசை) அருமை அண்ணா

  • @sahadevant5538
    @sahadevant5538 2 роки тому +7

    அண்ணன் பேச்சை கேட்டதற்கு நன்றி வாழ்த்துக்கள் ஆனந்தவிகடன் தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் என்றும் சீமான் சீமான் தான் வாழ்க நாம் தமிழர் கட்சி நிச்சயம் ஒரு நாள் வென்றே தீருவோம்

  • @ganeshj3710
    @ganeshj3710 2 роки тому +3

    Great story telling

  • @Mkshellblast
    @Mkshellblast 2 роки тому +1

    நீங்கள் என் அண்ணன் சீமான் இடம் நன்றாக கேள்வி கேட்டீர்கள் ஆனால் கணினியே கலங்கும் என் அண்ணனிடம் கேள்விகளை கேட்க அப்படி ஒரு ஆகச்சிறந்த பதிலளிப்பார் புரிந்த உலகம் நன்றாக வாழும் நன்றி நாம் தமிழர்

  • @idleandactive
    @idleandactive 2 роки тому +2

    இங்கே இருக்கும் தமிழர்கள் வாழ்க்கையே படு மோசமாக இருக்கும்போது ஈழ அரசியல் நமக்கு தேவைதானா?

  • @user-mx7vn9nx1p
    @user-mx7vn9nx1p 2 роки тому +8

    இந்த ஒன்றைத் தான் சீமானிடம் எதிர்ப்பார்த்தோம்
    யாரையும் நேர்காணல் கொடுக்க வேண்டும்
    ஆக சிறந்த பதில்கள்
    நன்றி அண்ணா மயிலாடுதுறை செல்வகுமார்

  • @allterdam5259
    @allterdam5259 2 роки тому +92

    குகன் குமார் போன்ற அல்லக்கைகளுக்கு சிறப்பான தரமான செருப்படி😂😂😂

    • @karthikvpc
      @karthikvpc 2 роки тому +1

      நீங்கள் வேண்டுமானால் வருங்காலத்தில் பாகுபலி போல பிரமாண்டமாக தலைவரின் வரலாற்றை படமாக எடுங்கள். ஆனால் மேதகு படம் சிறப்பாக இருந்தது. "புலிப்பார்வை" படம் வந்த போது இதாவது வரட்டும் என்று பாராட்டிய நீங்கள், இப்போ என்ன தீப்பெட்டிக்குள் அடைத்துவிட்டது போல் உள்ளது என்கிறீர்கள் ? இவ்வளவு காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு அழகல்ல.

  • @user-rh8zc9kw1s
    @user-rh8zc9kw1s 2 роки тому +1

    சரியான தலைப்பு வைத்து எங்கள் அண்ணனை பேட்டி கானவும் புரட்சி வெல்லட்டும் அண்ணா

  • @user-nj8yg1uv6i
    @user-nj8yg1uv6i 2 роки тому +15

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @methagu_1798
    @methagu_1798 2 роки тому +39

    நாம் தமிழர் கட்சி

  • @vinayagamoorthytailoring5202
    @vinayagamoorthytailoring5202 2 роки тому

    அண்ணன் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்
    அதிமுகவை ஒன்றினைக்க வேண்டும் நாதக நாசமா போனாலும் பரவாயில்லை அதிமுகவை ஒன்னு சேக்கனும் அண்ணெ நீங்க முயற்சி செய்யுங்ணா

  • @suresharyaas5565
    @suresharyaas5565 2 роки тому +3

    🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்🔥🔥🔥💙💙💙

  • @regurekshan84
    @regurekshan84 2 роки тому +139

    பெண்களை மதிக்கும் பண்பு கொண்ட கட்சி நாம் தமிழர் கட்சி ஒன்றுதான்

    • @vallikumar8928
      @vallikumar8928 2 роки тому +5

      Unmai

    • @regurekshan84
      @regurekshan84 2 роки тому

      @San Raasathy Eelathamilachi 🌴💪💪💪💪💪

    • @raghulm1476
      @raghulm1476 2 роки тому +1

      🤣🤣🤣🤣

    • @prakashk.prakash
      @prakashk.prakash Рік тому

      உன் குடும்ப த்தில் யாராவது ஒருவர் அனுப்பி பார்க்க.

  • @user-jz4ol8ri4f
    @user-jz4ol8ri4f 2 роки тому +28

    நேர்மையை கடைபிடிக்கவும் விகடன், என்ன ம வுக்கு விஜயலஷ்மி படம் போட்டீர்?

    • @karthickpandit1715
      @karthickpandit1715 2 роки тому +2

      Funny da. Saiman saaman vjlaxmiya anubhavichuttu cheapa yemathuna mollaimari mudichaviki thaana. Naayeee

    • @msmsivaspaarvai
      @msmsivaspaarvai 2 роки тому

      😂😂😂

    • @BalaKrishnan-wb3ir
      @BalaKrishnan-wb3ir 2 роки тому +1

      @@karthickpandit1715 😄😄😄

  • @janaj573
    @janaj573 2 роки тому +4

    #naamthamilar #seeman 💪🏻👌🏼👍🏼👍🏼👍🏼

  • @Tamizhrajan.
    @Tamizhrajan. 2 роки тому

    Sir vantha video,audio la....

  • @johnvallarasu
    @johnvallarasu 2 роки тому +6

    🔥🔥🔥

  • @rsrikanthprabhakaranrsrika2848
    @rsrikanthprabhakaranrsrika2848 2 роки тому +3

    சரியானது நிச்சயம் ஒருநாள் வென்றே தீரும் நாம் தமிழர்