Ummai aarathipen lyrics song

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024

КОМЕНТАРІ • 233

  • @malathimuthu5945
    @malathimuthu5945 2 роки тому +84

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன் -2
    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் -2
    1. தாயின் கருவில் உருவாகும் முன்னே
    பேர் சொல்லி அழைத்தவர் நீரே
    தாயினும் மேலாக அன்பு வைத்து
    நீர் எனக்காக ஜீவன் தந்தீரே -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன்-2
    2. எத்தனை முறை இடறினாலும்
    அத்தனையும் மன்னித்தீரே
    நன்மையையும் கிருபையும் தொடரச்செய்து
    என்னய் மீண்டும் நடக்க வைத்தீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    3. பாவி என்றே என்னை தள்ளிடாமல்
    அன்போடு அணைத்து கொண்டீரே
    என்னயும் உம்முடன் சேர்த்துகொள்ள
    நீர் எனக்காக மீண்டும் வருவீர் -2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2
    உம்மை ஆராதிப்பேன்
    உம்மை ஆராதிப்பேன்-2
    என் நாட்கள் முடியும் வரை
    என் ஜீவன் பிரியும் வரை
    என் சுவாசம் ஒழியும் வரை
    உம்மையே ஆராதிப்பேன்
    உம்மையே ஆராதிப்பேன்-2

  • @blananthi7197
    @blananthi7197 Рік тому +9

    என் தேவனே என் ஜீவன் உள்ள நாட்களெல்லாம் உம்மை மாத்திரமே மகிமைப்படுத்தும் படியாக ஜெபிக்கிறோம் அப்பா ஆமென் அப்பா அல்லேலூயா

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 Рік тому +3

    நன்றி இயேசப்பா.அப்படியேநடத்தும்.

  • @vahithabanu.s9118
    @vahithabanu.s9118 9 місяців тому +5

    ஆமென் அப்பா 🙏

  • @ShopnaShopna-cb4rc
    @ShopnaShopna-cb4rc 2 місяці тому +2

    Amen ummai arathippen en nadkal mudiyum varai enjivan piriyum varai dady❤🤲🤲🤲🫂🫀🫀🫀

  • @maryliya5884
    @maryliya5884 Рік тому +2

    En uyir ulla varai ummai mattume aaradhippen yesappa neer oruvare dheivam🙏❤❤❤❤

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 Рік тому +2

    LOVING DAD YESU APPA I WORSHIP YOU ,I ADORE YOU ,I PRAISE YOU, HONOUR YOU ,AND GLORIFY YOU.GLORY TO ALMIGHTY ELSHADAI LOVING GOD YEHOVA NISSI JESUS CHRIST .MY DAD LOVE PASSED AWAY DUE TO HEART ATTACK ,MY ANNA' LOVE AND AFFECTION GOT CHANGED, MY MAM LOVE ALSO CHANGE BUT YOUR LOVE WILL NEVER CHANGE. FROM MY CHILD HOOD SO FAR IN MY LIFE IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS YOU GAVE VICTORIES OVER SATAN WORKS, POWERS IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS, PROTECTED ME FROM ALL THE WORDLY EVILS THINGS, GAVE BLESSINGS.WITH GRATITUDE HEART I WILL PRAISE GLORIFY HONOUR CRORES AND CRORES OF THANKS TO YOU LOVING DAD YESU APPA.
    THE SAME LOVING DAD YESU APPA WITH ME TO GIVE VICTORY OVER SATAN WORKS POWERS IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS IN MY LIFE LONG .NO WEAPONS RAISED AGAINST ME SHALL PROSPER IN ALL AREAS AT ALL TIMES IN ALL MY LIFE SITUATIONS IN MOST PRECIOUS NAME OF ALMIGHTY LOVING ELSHADAI GOD YEHOVA NISSI JESUS CHRIST I PRAY AMEN, AMEN, HALLELUJAH, HALLELUJAH.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌😊😊😊😊😊😊. MY MOST FAVOURITE SONG.

  • @amalaalbert
    @amalaalbert Рік тому +4

    En naatkkal mudium varai, en suvaasam ozhium varai ,ummaia nan aarathippen

  • @user-il2ds9zu5y
    @user-il2ds9zu5y Рік тому +7

    என் ஜீவன் உள்ளவரை, என் நாட்கள் முடியும்வரை, உம்மை துதிப்பேன் துதிப்பேன் என்றும் துதிப்பேன் 🙏🙏🙏🙏💯💯💯

  • @christinallivingston6626
    @christinallivingston6626 Рік тому +3

    Amen appa umakku nandri appa umakku nandri appa umakku nandri 🙏🏽

  • @rajasekaran1740
    @rajasekaran1740 Рік тому +3

    En jeevan ulla varaiyum naan en devanaium devakumaranaium vanankuveen.

  • @backialeelajc4971
    @backialeelajc4971 Рік тому +3

    Amen Amen Amen Ummaiyae Arathippen Yesuvae 🙌🙌🙌🤲🤲🤲🙏🙏🙏

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +4

    Ummai arathipen.Ummai arathipen.en nadkakal mudumvarai.

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 роки тому +5

    Yes ummai Arathipen.Ummai mattumthan Arathipen.I.trust you my lord Jesus christ Amen 🙏

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 2 роки тому +8

    ஆமென் 🫀 இருதயம் மகிமை வேண்டும் துதிப்பேன் 🙏

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj 2 роки тому +6

    Ummai Arathipen APPA ✝️⛪🛐

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Рік тому +4

    உம்மை ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому +5

    Amen 👏 amen 👏 amen 👏 amen 👏 thanks bro Jesus love you us all that we worship together glorify to lord amazing 👏 amen 👏 sister thanks hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah amazing amen thanks 🎵 👌 super 👌 super 👌 super 👌

  • @bvhgft4949
    @bvhgft4949 Рік тому +6

    Amen pavi endu thallamal anpodu anaiththukondire Jesus

  • @josephc-il6ty
    @josephc-il6ty Рік тому +3

    ஆமென் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்த பாட்டை போல என் முடிவும் இருக்கும் என்று ஜெபிக்கிறேன் ஆமென்.

  • @vijayaj8526
    @vijayaj8526 2 роки тому +13

    Amen Amen உம்மையே ஆராதிப்பேன

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq 8 місяців тому +5

    Amen praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Рік тому +19

    ஆமென் ஆமென்
    ..... உயிர் உள்ள வரை உம்மையே ஆராதிப்பேன் 💯🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️

  • @Duke_akash_390_official
    @Duke_akash_390_official Рік тому +4

    Appa sothiram engal kudubangal asirvathinga😭

  • @gurunathan2160
    @gurunathan2160 4 роки тому +16

    en naatkal mudiyum varai en Jeevan piriyum varai en suvasam oziyum varai ummaiye Aradhippen

    • @Rani-cm6ns
      @Rani-cm6ns Рік тому

      Amen

    • @epsyida9643
      @epsyida9643 Рік тому

      En.anbu.appa. naatkal..medium. varam. end. jeep an. piriyum.varai.en.suasm.oziyum.varai.

  • @soundarajangangadharan994
    @soundarajangangadharan994 2 роки тому +9

    என் ஜீவன் உள்ளவரை உம்மைப் பார்த்து துதிப்பேன் 🎉

  • @mythilyt4856
    @mythilyt4856 8 місяців тому +3

    Amen halleluya thank you Jesus ❤❤❤

  • @user-wr9fh2xn4u
    @user-wr9fh2xn4u 11 місяців тому +2

    ஆண்டவர் ரே உம்மை துதிப்பேன்

  • @peterica9485
    @peterica9485 2 роки тому +6

    ஆமென்🙏 இயேசு💕

  • @raimarajesh9479
    @raimarajesh9479 Рік тому +2

    ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🥰🥰🥰

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +2

    Yes Lord amen million thanks appa Jesus amen 🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Рік тому +3

    Amen appa Nandri andavare thank you Jesus Christ Alleluia Amen 💖🙏💯🙏🔥⛪ 🙏

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 роки тому +5

    En uri ullavarai ummai Arathipen.Thank you Jesus for everything

  • @vinobasenguttuvan1754
    @vinobasenguttuvan1754 2 роки тому +4

    Love you pa... En suvasam pirum varai ummai matharam arathepen.....

  • @Jesusananthi
    @Jesusananthi Рік тому +5

    Amen. My darling Jesus. Love u jesus❤❤❤❤❤❤

  • @charlotteevelyn7965
    @charlotteevelyn7965 10 місяців тому +7

    Thank you Pastor. Very meaningful song. In any situation we GLORIFY GOD THE FATHER.

  • @SathyaSathya-lv8fk
    @SathyaSathya-lv8fk Рік тому +8

    ஆமென்..... உம்மை மட்டும் நான் ஆராதிப்பேன் 💯💯💯💯💯

    • @sumethra5236
      @sumethra5236 Рік тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi Рік тому +2

    Thankyou Jesus Amen K.Jeyabalan Chandra family

  • @ednamary883
    @ednamary883 Рік тому +6

    I like the song very much.. Every l listen before I start my routine. Thank you Jesus.

  • @rubyaaron3618
    @rubyaaron3618 2 роки тому +8

    From kerala praise the lord

  • @packiaselvi5056
    @packiaselvi5056 2 роки тому +69

    என் ஜீவனுள்ளவரை உம்மை ஆராதிப்பேன் ✋✋✋

  • @mechaelammal3977
    @mechaelammal3977 Рік тому +5

    Amen appa...love you appa...thanks appa...praise the Lord...hallelujah...God bless you sis

  • @alphaxerox3751
    @alphaxerox3751 2 роки тому +3

    இயேசுவே நீர் ஒருவரே ஜீவனுள்ள

  • @umar7238
    @umar7238 Рік тому +3

    Amen amen Allelujah 🙏🙏🙏🙏🙏🙏

  • @bvhgft4949
    @bvhgft4949 Рік тому +3

    Ummai maththiram aarathipen

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 Рік тому +3

    என் ஜீவ்னுள்ள நாள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன் நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙋🐟

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi Рік тому +2

    Amen.Amen Jesus Amen K.Jeyabalan Chandra family

  • @navisan2372
    @navisan2372 11 місяців тому +3

    He truly love to all the people that's Jesus

  • @sampaulrichard.v7819
    @sampaulrichard.v7819 Рік тому +2

    Amen glory Glory Glory Glory Glory amen

  • @samuvelpaulraj9178
    @samuvelpaulraj9178 Рік тому +4

    amen 🙋‍♂️

  • @raghavanchannnel4836
    @raghavanchannnel4836 2 роки тому +14

    Amen praise the lord thank you jesus 🤲🏽

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +4

    Amen Alleluia 🙏 🙏

  • @vijisugu245
    @vijisugu245 Рік тому +5

    ஆமென்

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Рік тому +3

    ஆமென் ஆமென்

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 роки тому +4

    Ummai Arathipen.Alleluia

  • @indhurani321indhurani6
    @indhurani321indhurani6 2 роки тому +12

    Recently I am addicted in this song 🙏 luv u Jesus 🙏

  • @sanatprince3811
    @sanatprince3811 2 роки тому +10

    Amen amen amen...hallelujah...Yes dad...Wonderful song...🙏👼

  • @rufussp219
    @rufussp219 2 роки тому +16

    Love you Jesus.

  • @martinjohnsonmartinmartin2148
    @martinjohnsonmartinmartin2148 Рік тому +10

    Praise the Lord JESUS ❤️ amen amen

  • @blananthi7197
    @blananthi7197 Рік тому +4

    Yes Jesus

  • @Duke_akash_390_official
    @Duke_akash_390_official Рік тому +4

    Amen 🙏

  • @user-hm4xe7do4y
    @user-hm4xe7do4y 11 місяців тому +1

    Kela na veluthutey tha eruka jesus

  • @estherevangeline777
    @estherevangeline777 2 роки тому +4

    Yes father till my life end.i want to praise you honour you my dear daddy.

    • @epsyida9643
      @epsyida9643 Рік тому

      yes.till.my.life.end..I want. to.praise.you.honour.you.my.dear

  • @simonpaul894
    @simonpaul894 Рік тому +4

    Very good meaningful song 🎉❤🎉

  • @nandhinijessica1450
    @nandhinijessica1450 Рік тому +2

    Amen

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 Рік тому +2

    Yes Appa ummaye Arathipen

  • @maha7644
    @maha7644 2 роки тому +4

    Amen ❤❤❤❤ unmaiye arathipen ❤❤

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +2

    Thanks appa Jesus amen 🙏

  • @divyapradeep2332
    @divyapradeep2332 Рік тому +4

    Praise the Lord Iyya

  • @vinovino9672
    @vinovino9672 Рік тому +3

    Amen appa

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 роки тому +14

    I praise you my lord Jesus christ Amen Alleluia 🙏

  • @jenifera6701
    @jenifera6701 Рік тому +9

    Praise you oh lord.... I praise you lord God... Amen

  • @saraabraham5653
    @saraabraham5653 Рік тому +3

    I love Jesus

  • @jeyamaniarulpragasam2343
    @jeyamaniarulpragasam2343 2 роки тому +4

    Ummaiye Arathippen

  • @shanikamercia5426
    @shanikamercia5426 2 роки тому +13

    Amen ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @paulambrose5356
    @paulambrose5356 2 роки тому +13

    Love you Jesus till my last breath.
    For carrying a cross for me and giving me a crown.

  • @mageshkumar14
    @mageshkumar14 2 роки тому +9

    Amen hallelujah

  • @endevanyehovah
    @endevanyehovah Рік тому +4

    Aamen...glory Jesus

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +3

    Yes yes yes million thanks

  • @arunamudha2451
    @arunamudha2451 2 роки тому +9

    Amen amen amen amen 🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +1

    I❤❤❤❤ you Lord Jesus glory glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ glory ❤ amen 🙏

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Рік тому +1

    Lord Jesus. The Darling my of my heart. I'll worship you &praise be your Holy Name till my last my breath You Are my All in All. Amenrr

  • @vavianjali2268
    @vavianjali2268 Рік тому +3

    Amen Hallelujah Praise the lord 🙏

  • @justragini7584
    @justragini7584 Рік тому +2

    Praise the lord hallelujah amen appa yes appa amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️ ❤️🙏🙏🙏🙏

  • @godwinrajas2291
    @godwinrajas2291 2 роки тому +15

    Glory to jesus

  • @mervinmary5844
    @mervinmary5844 2 роки тому +10

    Wonderful song 👌

  • @user-xn9bm8qv7o
    @user-xn9bm8qv7o Місяць тому

    ஆமென் உன்னை aarathippan

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +1

    Amen hallelujah thank you Lord Jesus

  • @samanthiwedanayagam5678
    @samanthiwedanayagam5678 Рік тому +4

    Amen Appa 😍💖🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 10 місяців тому +1

    Glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory glory amen 🙏

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 2 роки тому +11

    A song of firm determination all days of life as long as l live till my last breath......thanks for this best song song let all believers sing this song who are listening now

    • @epsyida9643
      @epsyida9643 Рік тому

      a.song.of.firm.deterination.all.das.of.life.as.long..as.l.live.till.my.last.breath...

    • @epsyida9643
      @epsyida9643 Рік тому

      a.song.of.firm.determination.all.days.of .life.as.long.as.l.live.till.my.last.breath

    • @malagunasivan2608
      @malagunasivan2608 Рік тому

      Super song my fouratie song

  • @ruthp8242
    @ruthp8242 2 роки тому +8

    Super song 😻

  • @joycevictor9299
    @joycevictor9299 2 роки тому +9

    My favourite song 🙏🏼

  • @rajanraghavelu503
    @rajanraghavelu503 11 місяців тому +2

    Glory to Jesus Amen Amen Amen.

  • @kulanthairaj8640
    @kulanthairaj8640 Рік тому +3

    Amdn

  • @vijiaa4225
    @vijiaa4225 Рік тому +2

    ஆமண்.ஆமண்.ஆமண்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 роки тому +5

    Great 👍👍👍 Worship LORD 🙏🙏🙏

  • @clemencycc8566
    @clemencycc8566 2 роки тому +14

    Praise the Lord Jesus Christ

  • @chindorajpireto.l9496
    @chindorajpireto.l9496 Рік тому +3

    Good jesus song 🎵

  • @shanikamercia5426
    @shanikamercia5426 2 роки тому +6

    Amen 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️