உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2) சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2) இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2) வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2) பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம் அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2) தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2) பெற்ற தந்தையிலும் மெலானீரே உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2) ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2) உம் மார்போடு அணைத்தீர் ஐயா
🎉
பாடல் Super
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே (X2)
சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே என் (X2)
இந்த பூமியிலே நான் பரதேசி உந்தன் மெய்யான
வார்த்தைகளால் உயிர் வாழ்கின்றேன் (X2)
வழி சத்தியம் ஜீவன் நீரே எந்தன் வாழ்க்கைக்கு ஒளியானீரே (X2)
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம்
அன்பை விட்டு என்னை பிரிக்காதையா (X2)
தாயிக்கும் உயர்ந்தவரே தந்தையிலும் மேலானீரே (X2)
பெற்ற தந்தையிலும் மெலானீரே
உம்மை காட்டி தந்தேன் உம்மை மறுதலித்தேன்
கொடும் சிலுவையில் உம்மை நான் அறைந்தேன் ஐயா (X2)
ஆனாலும் அழைத்தீர் ஐயா அன்போடு அணைத்தீர் ஐயா (X2)
உம் மார்போடு அணைத்தீர் ஐயா
ஆமென் 🙏
Super ❤️
அற்புதமான பாடல் .கர்த்தர் உஙகளை கர்த்தர் ஆசீர்வதித்து மென்மேலும் தமது ஊழியத்தில் பயன்படுத்துவாராக
Beautiful song and nice voice Kripa God bless you
ஆமேன்🎉
Thank you 🙏❤️
Wonderful குரல் கர்த்தர் கொடுத்த ஈவு 👏👍👌🙏
நன்றி ஐயா ❤🙏🏻😇
Tanjavur kulandairaj AMEN
Such a great voice
எனக்கு மிகவும் பிடித்த பாடல். Super kiruba god bless you and your ministry
Thanks அண்ணா ❤😇🙏🏻
SUPER
AMEN AMEN AMEN
HALLELUJAH
😇🙏🏻Thanks
God bless your my dear bro super voice anna heart melting ur voice
Thank you sister 😇🙏🏻
Kiru semma ♥️♥️♥️🍫🍫🙏🙏🙏💐💐🌹🌹🌹👏👌🏼👌🏼👌🏼
Thanks bro 😇🙏🏻
No bro
Great singing brother wonderful music God bless 🙏🙏
Thank you sister 😇🙏🏻
Super
Thanks bro 😇🙏🏻
Super brother..... Jesus bless ur future life.
Thanks bro ❤🙏🏻
Superb.. So blessed 😇
😇🙏🏻Thank you
அருமையான பாடல் அருமை சகோதரா👍💐💐💐
நன்றி ஐயா 😇🙏🏻
Super Anna very nice God bless you 🎊🎊
Thank you🙏🏻😇
Vara Ivl Anna
Thanks bro 😇🙏🏻
Jesus is the king of kings 3
நன்றி ஐயா 😇🙏🏻
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Superb, Blessed Song
Super my child.God Bless you child
Thank you dad🙏🏻😇
AMEN🙏 amen
நன்றி ஐயா ❤🙏🏻😇
Amen Appa🙏🙏👋👋
Thank you ❤️🙏
Vera level
Thanks bro ❤🙏🏻
Praise the lord....🙏superrrr bro...
Thank you sis 🙏🏻😇
Super song Anna. 🙂Veera level.
Super kiru❤ God bless you 😇
My fav song 😍
By my family
Vera leval song god bless you pastor.
Semma voice annaw🔥🔥...god bls u anna🤩❣️
Thank you தம்பி 😇🙏🏻
Editor work super
எனது தம்பி praveen செய்தது 😇😇👌
Song beautiful.
good sg
Thank you😇🙏🏻
Super bro
Anna Hiiii
Super song.
Super
Thank you🙏🏻😇