3 வருஷத்துல 50 படம் பண்னேன் ஆனா...! Exclusive Interview With Music Director Vidyasagar | Lights On

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 692

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 роки тому +1048

    எந்த திருட்டு குற்றச்சாட்டு இல்லாத சிறந்த இசையமைப்பாளர் ❤️❤️❤️❤️❤️

    • @navaneethakrishnan8154
      @navaneethakrishnan8154 4 роки тому +7

      True..

    • @abishek.n4690
      @abishek.n4690 4 роки тому +5

      True..

    • @abdulhameed10515
      @abdulhameed10515 4 роки тому +22

      Dhool la gundu gundu gundu penne is barbie doll songs....thiruttu nu la yaarum illa....ellaru just adha vachu develop pannuvanga...adha apdiye podravanga dha mosam...like deva...but deva also a good composer...

    • @AbrameyaCheliyan
      @AbrameyaCheliyan 4 роки тому +15

      மலரே மௌனமா...... அப்பவும் இப்பவும் எப்பவும் சலிக்காத திகட்டாத பாடல் இவரது இசையில் ஜானகி அம்மா குரலில்

    • @Srikkanth_sri
      @Srikkanth_sri 3 роки тому +1

      @@abdulhameed10515 but his music was olny an inspiration nor like the ohter music director's pakka copy

  • @channel12381
    @channel12381 4 роки тому +275

    4:22
    இயற்கை படத்துக்கு Background Score needs an Oscar!
    World class Bgm!!!

  • @udhayakumar1802
    @udhayakumar1802 4 роки тому +468

    அய்யோ இயற்கை பட பாடல் கேட்டு செத்துட்டேன் சார் கோடி வணக்கம் 🙏🙏🙏🙏

  • @lollanlollu9953
    @lollanlollu9953 4 роки тому +217

    "யார் யார் சிவம்" என்னா ஒரு பாடல்.. Hats off to you sir.. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kumarnagendrakumar618
    @kumarnagendrakumar618 4 роки тому +174

    மலரே மௌனமா.... வித்யாசாகரின் இசையில் அற்புதமான மெலோடி...👍

  • @janm2477
    @janm2477 4 роки тому +89

    சுட்ட மண்ணிலே மீனாக மனம் வெட்ட வெளியிலே வாடுதடி...
    கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து கடல் நீர் மட்டும் கூடுதடி.....
    .magic Music by Vidhyasagar Sir....thanku you

  • @antosangith5009
    @antosangith5009 4 роки тому +158

    Iyarkai is Gem of tamil cinema
    Iyarkai Bgm. Is gem of tamil cinema

    • @zaidd9585
      @zaidd9585 3 роки тому +1

      Exactly bro!!

    • @smvlogs5113
      @smvlogs5113 3 роки тому +2

      💯 percentage unma bro Kadhal vandhal song all time favourite 💖💖

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 роки тому +72

    இயற்கை படத்த இன்னைக்கு பார்த்தாலும் உங்க இசை இனம்புரியாத ஒரு வலிய தரும்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @bhasksub80
    @bhasksub80 4 роки тому +256

    90களின் மிகச்சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவரான திரு.வித்யாசாகரின் இசையை பள்ளிப் பருவங்களில் கேட்டு மகழ்ந்தது இனிய நினைவுகளாக உயிரில் இனிக்கிறது!

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 4 роки тому +136

    Deva Vidyasagar bharathwaj sirpi sa rajkumar all working awesome 90 s kids fav😍😍😍

  • @pkscorpion1433
    @pkscorpion1433 4 роки тому +135

    "உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா" எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

  • @sandy-POV
    @sandy-POV 4 роки тому +354

    Copy adikatha great musician.. Most underrated artist.

    • @praveen-ei7ft
      @praveen-ei7ft 4 роки тому +6

      Ivaru copy adiparu...
      Iyarkai bgm braveheart English padathala suttaru...

    • @waffiraa2119
      @waffiraa2119 4 роки тому +12

      praveen karun Copy isn’t the right word, it’s called inspiration. It’s in human nature get inspired by something

    • @praveen-ei7ft
      @praveen-ei7ft 4 роки тому

      @@waffiraa2119 ok I agree...

    • @sudharshans1948
      @sudharshans1948 4 роки тому +3

      @praveen karun I listened that Bgm it is not actually the same,
      The Humming voice is the highlight of "Iyarkai" movie

    • @govindkavalayil
      @govindkavalayil 3 роки тому +2

      He is not underrated in malayalam.He is my fav.

  • @raghavn9398
    @raghavn9398 4 роки тому +584

    தமிழ் சினிமா வித்யாசாகர் போன்ற சிறப்பான இசையமைப்பாளர்களை விட்டுவிட்டு சில காப்பி இசை அமைப்பாளர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறது.மீண்டும் வித்யாசாகர் அவா்களின் மெல்லிசை அதிரடியாக ஒலிக்க வேண்டும்.

  • @Karthikraider116
    @Karthikraider116 4 роки тому +43

    இயற்கை படத்தில் வரும் பிண்ணனி இசை மிகவும் அற்புதமான படைப்பு

  • @manivani6515
    @manivani6515 4 роки тому +64

    ஐயா ,'மலரே மௌனமா 'நான் இந்த பாடலுக்கு அடிமை . இனி தமிழ் சினிமாவில் யாரும் அந்த மெட்டை தரமுடியாது . நீங்கள் மீண்டும் வர வேண்டும்

  • @kindness.8364
    @kindness.8364 4 роки тому +87

    பூ வாசம் புறப்படும் பெண்ணே❤ இப்பாடல் மனதை இதமாய் வருடும் ❤❤

  • @kumaresan1828
    @kumaresan1828 4 роки тому +57

    ஆணவமில்லா எதார்த்தமான பேச்சு.. அருமையான பதிவு 🙏

  • @saamuraiblood4190
    @saamuraiblood4190 4 роки тому +217

    வார்த்தைகள் இல்லை😢😢😢😏2001 to 2005 திரும்பி வராது😏

  • @MAGIUPDATES4U
    @MAGIUPDATES4U 4 роки тому +153

    தாயின்மணிக்கொடி தாயின்மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த் என்ற 1 பாடல் போதும்.... தலைவா

  • @justinpeter367
    @justinpeter367 4 роки тому +70

    Underrated music director 😘❤️❤️❤️
    Vidyasagar ❤️😘😘
    മലയാളത്തിൽ ഇദ്ദേഹത്തിന്റെ പാട്ടുകൾ😘❤️❤️❤️❤️❤️🙌🙌🙌🙌🔥🔥💯💯
    His malayalam melody songs💯🔥🔥❤️❤️

  • @murugamba
    @murugamba 4 роки тому +13

    Yuvan, Harris வருகைக்கு பின் தமிழ் சினிமா மறந்து போன ஒரு நல்ல இசையமைப்பாளர், பல மிகப்பெரிய ஹிட் கொடுத்த இசையமைப்பாளர்( தில், தூள், கில்லி, ரன், சினேகிதியே, அன்பே சிவம், இயற்கை, பூவெல்லாம் உன் வாசம்,சந்திரமுகி, கர்ணா, மதுர, திருமலை,ஜெய்ஹிந்த்..).இவருக்கு தொடர்ச்சியா வாய்ப்பு கொடுத்த அர்ஜூனை பற்றி குறிப்பிடாதது வருத்தமே...

  • @kumaribalan932
    @kumaribalan932 4 роки тому +138

    நான் வித்யாசாகர் ரசிகன் என்பதில் மகிழ்சிடைகிறேன் நன்றி ஐயா....
    எனது ஆசையே ஐயாவின் இசைக்கி ஒரு பாடலாவது எழுதவேண்டுமென்பதே......

    • @RajKumar-qj5ys
      @RajKumar-qj5ys 4 роки тому +3

      All the best

    • @grown143
      @grown143 2 роки тому

      வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Shiva-il4us
    @Shiva-il4us 2 роки тому +9

    வேதம் படத்தில் வந்த மழை காற்று வந்து தமிழ் பேசுதே. மழைச்சாரல் வந்து இசை பாடுதே my favorite song ❤️❤️❤️

  • @jishnur1169
    @jishnur1169 4 роки тому +56

    എന്നെന്നും വിദ്യാജി 🎶👌❤️
    മലയാളീസ് ഉണ്ടേൽ ഇവിടെ ഞെക്കിയിട്ടു പോ ...lockdown days🥰🥰

    • @anoopjohny9474
      @anoopjohny9474 3 роки тому +2

      ഇതു comment cheyyan vicharicha timilu ഈ cmnt kandd😂😐😍

  • @krishnaprakash2160
    @krishnaprakash2160 4 роки тому +110

    Kaththi Theme ah vida Ghilli Theme kudutha Goosebumps adhigamnu only the true fans knew...

  • @anbunanban457
    @anbunanban457 4 роки тому +52

    ஏன் இப்போ இவர் இசையமைப்பதில்லை?
    ரன் பட பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்!

    • @Pelztheo
      @Pelztheo 2 роки тому +2

      He do music bzt not in tamil nadu. He make music in kerala😊

  • @balaganesh4583
    @balaganesh4583 3 роки тому +21

    இயற்கை bgm கேட்டல் இன்றும் மனது மெல்லியதாகிறது

  • @sakthisksingnuthchr1276
    @sakthisksingnuthchr1276 4 роки тому +31

    பாட்டுக்கு ஆண்மை சேர்கனும் நா அது உங்க இசை தான் சார்🔊🎶🎶🎶🎵💓💞

  • @kannan4202
    @kannan4202 3 роки тому +6

    Innum my phone ringtone இயற்கை Music தான்☺❤ tq vidyasagar sir🙏🙏🙏🙏

  • @tendulkarthikr5782
    @tendulkarthikr5782 4 роки тому +124

    After seeing this interview, who all are went to hear his song now !!! hit like button!!!

  • @mechanicalrk
    @mechanicalrk 4 роки тому +68

    Sir neenga thana ithu. Ungala than thedi kitu irunthen
    Iyarkai bgm is my all time favourite😊

    • @praveen-ei7ft
      @praveen-ei7ft 4 роки тому

      Its Hollywood Brave heart bgm he copied

    • @smvlogs5113
      @smvlogs5113 3 роки тому +2

      @@praveen-ei7ft athukum iyarkai BGM kum samanthamae ella....🙄🙄

  • @nawinkumar6479
    @nawinkumar6479 3 роки тому +3

    The most underrated artist elarum vidyasagar paatu elaru playlist la yu iruku ana vidhyasagar na yaaruku theriyathu

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 2 роки тому +1

    வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் வித்யாசாகர். ❤️👍
    இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். வெல்டன், முஸ்தபா, ஆஹா என்ன பொருத்தம், ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு, அர்ஜுன் படம் வேதம்,ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), ஜன்னல் ஓரம் மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. அடக்கமான தன்மையான நல்ல மனம் கொண்ட குணம் கொண்டவர் வித்யாசாகர். நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். 👍🙏❤️❤️❤️

  • @reganbaskar3544
    @reganbaskar3544 4 роки тому +10

    தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழா...மற்றும் காதல் வந்தா சொல்லி அனுப்பு, அன்பே சிவம் அன்பே சிவம்...My favorites ..

  • @nithucraison1132
    @nithucraison1132 4 роки тому +30

    இசை உலகிற்கு மட்டுமல்லாமல் முழு உலகிற்கும் கிடைத்த வரம் ♥️♥️

  • @venkateshc3914
    @venkateshc3914 4 роки тому +36

    That TIPPU sir's voice from "iyarkai" movie always gives me goosebumps

  • @hari7Ajay
    @hari7Ajay 4 роки тому +15

    Melody list of Vidyasagar has a special place in everyone's heart 😍.. malare mounama, yar yar sivam, poo vaasam, sudum nilavu, konja neram, un samayal arayil, aasai aasai, nee kaatru naan maram, orey manam orey gunam, kaadhal vandhaal, kannal pesum penney, katrin mozhi..malai kaatru vanthu...azhagiya thimirr ondru bgm ..😍👌
    And many more 😊😊

  • @rubanthanan4934
    @rubanthanan4934 4 роки тому +26

    Even SPB said in an interview Vidyasagar is one of the most talented and complete music directors.

  • @trivikrama8699
    @trivikrama8699 4 роки тому +13

    ஆந்த்ராவை பிறப்பிடமாகவும் தெலுகு மொழியை தாய்மொழியா கொண்ட இவர் பேசும் தமிழ் கேட்டும் பொழுது எத்துனை அருமையாக இருக்கின்றது

  • @selvarajsankar9215
    @selvarajsankar9215 4 роки тому +47

    My favorite Music Director ❤️❤️❤️ 90's kids oda thavirka mudiyatha music director

  • @mlselvaa1735
    @mlselvaa1735 4 роки тому +61

    Iyarkai
    Gilli
    Thool
    Thil
    💯🥰😍

  • @poochiannanfans7652
    @poochiannanfans7652 4 роки тому +58

    Iyarkai nethukooda pathen awesome 😍 evergreen

  • @sarathsarmichlm
    @sarathsarmichlm 4 роки тому +32

    Iyarkai movie my fav and bgm... Superrrrr

  • @VelMurugan-jr6eb
    @VelMurugan-jr6eb 4 роки тому +8

    Iyarkai bgm vera level 😍😊🥰

  • @tendulkarthikr5782
    @tendulkarthikr5782 4 роки тому +71

    Most underrated composer of TAMIL CINEMA, MOST EPIC SONG OF SPB "MALARAH" FROM HIS MUSIC ONLY SPB SIR ALSO ACCEPTED IT,
    THALAPATHY VIJAY + VIDYASAGAR COMBO ALWAYS make positive vibe, all album-hit song... Missing you sir truly...#ANBE SIVAM #CHANDRAMUKI #GHILLI #KARNA!!!

    • @loganathanvb6834
      @loganathanvb6834 4 роки тому +1

      Adhi movie songs
      Pallathu song 😍 & then then song 😍😍😍😍

  • @thalapathyvinith1377
    @thalapathyvinith1377 Рік тому +2

    Vidyasagar ❤❤❤❤

  • @yogekaja3196
    @yogekaja3196 3 роки тому +6

    Kanden kaadhalai my favorite album.
    Miss pannuran Sir Rompa🎧

  • @ராவணன்இந்திரன்-ச1வ

    இயற்கை...✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌✌💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚...

  • @ananthum1234
    @ananthum1234 4 роки тому +43

    Vidhyajii.. Melody.. King♥️♥️

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 3 роки тому +3

    எல லேலே லேலே லேலே ......😘😘😘😘😘 One of my most favorite bgm and Thippu sis oda voice., It just enters into soul

  • @dsubramani2030
    @dsubramani2030 4 роки тому +43

    My favorites music director,,😍🤩🥰

  • @vijaiananth3565
    @vijaiananth3565 3 роки тому +22

    Action king அர்ஜுன் மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டார்....

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 4 роки тому +18

    Iyarkai vera level music nga semma feel and soulful really 90's kids fav music me too a 90's kid.....supermusic sir @vidyasagar sir...

  • @mahinthansoundararajan9251
    @mahinthansoundararajan9251 4 роки тому +19

    மலரே மெளனமா . . . . . . . .
    My evergreen favourite 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @dineshgovindarajan5265
    @dineshgovindarajan5265 4 роки тому +3

    Sir unga iyarkai laaa sathiyama yengayoo poga vendiya padam🔥🔥.... antha maari true feeling ulla movies la ippo vandha ungala maari feelgood music directors neraya varuvanga🎉🎉

  • @yamitomerwinanuura7361
    @yamitomerwinanuura7361 3 роки тому +10

    Iyarkai movie climax song alaiyae alaiyae enna maadhiri song music is awesome. One among the best movies of tamil cinema

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Рік тому +4

    Bharathvaj Sir.... Vidhyasagar Sir....Deva Sir....S.A. Rajkumar Sir ..... Legend's......💯👌👌👌👌

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 4 роки тому +92

    பனிகாற்றே...பனிகாற்றே...
    பரவசமா... பரவசமா...💕

    • @sriramcee
      @sriramcee 4 роки тому +6

      Best melody from run. Sad part it was not in the movie

    • @vigneshayyanar8040
      @vigneshayyanar8040 4 роки тому +4

      My favourite song

    • @satheeshwaran1
      @satheeshwaran1 4 роки тому +3

      என்னுடைய playlist il delete செய்யாத song ❤️❤️

    • @BalaKrishnan-lb2vb
      @BalaKrishnan-lb2vb 4 роки тому +1

      Y

    • @vishnuvardhanam4174
      @vishnuvardhanam4174 4 роки тому +1

      It is in my favorite playlist and that song if I hear it I hear it twice or thrice

  • @maniphotographer4417
    @maniphotographer4417 4 роки тому +7

    Vidhyasagar Mathir oruthar porandhalum ... Vara mudiyathu ... On if the my favourite musician ... Music director sema songs sema bgm ... Wonderful uniquely qualified ..

  • @arulprakash894
    @arulprakash894 4 роки тому +11

    மலரே மௌனமா.....
    அன்பே சிவம்....
    One of the brilliant music director in Tamil industry

  • @chinnaandavar6481
    @chinnaandavar6481 4 роки тому +11

    Ar rahman Ku apram Kollywood King vithyasekar only

  • @anoopjohny9474
    @anoopjohny9474 3 роки тому +4

    Nammade swantham Melody king Vidyajii 💖💖

  • @Mksmoodi
    @Mksmoodi Рік тому +3

    அனிருத் என்கிற ஒரு உதவாக்கரை இசை துறைக்கு வந்தது...மற்றும் தனுஷ், சிம்பு, சிவ கார்த்திகேயன் போன்ற நடிகர்கள் தாங்கள் பல் துறை வித்தகர்கள் என்று காட்டி கொள்ள பாட்டு எழுதுவது எ‌ன்று ஆரம்பித்தது தான் இசை துறைக்கு கேடாக அமைந்தது.

  • @djangocollections2263
    @djangocollections2263 3 роки тому +5

    I'm a 90s kid
    My favorite musician vidyasagar
    I like all songs of him

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 4 роки тому +21

    God gift Vidyasagar music

  • @HariHaran-di4vv
    @HariHaran-di4vv 4 роки тому +22

    Iyarkkai😍😍😍😍I see movie only for his BGM🔥🔥🔥🔥

  • @xpertpov9489
    @xpertpov9489 2 роки тому +1

    தமிழ் திரையுலகம் கொண்டாட வேண்டியா இசையமைப்பாலர், தற்போது சமூகவலைத்தலம் தீயாக பரவி வருகின்றது மீண்டும் ஒரு நேர்காணலின் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க வேண்டும்..🇱🇰🇱🇰🇱🇰

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 4 роки тому +6

    இயற்கை is the best love bgm in tamil cinema...

  • @RanjithaRanju-zv6cr
    @RanjithaRanju-zv6cr 4 роки тому +18

    Iyarkai my fav film....

  • @S_Naveen
    @S_Naveen 4 роки тому +17

    நீங்க மணிஷர்மா, bharadwaj sir la வேர level

  • @janm2477
    @janm2477 4 роки тому +3

    காதல் வந்தால் சொல்லி அனுப்பு ...indha song la Enamo irukunga that's "Feel of love"....
    .Habhaa Inter feeling of Love...
    My all time Fav

  • @Englishkaran001
    @Englishkaran001 4 роки тому +5

    Ar Rahman & Vidhyasagar 😍😍😍

  • @syammohansyam4014
    @syammohansyam4014 4 роки тому +25

    Most underatted musician of indian cinema. He is no 1 talented musian i have ever seen. I am from kerala. I know his talent. He composed my most fvrt songs in malayalam and tamil. Vijay and ajith carrier brekthrough musician vidyasagar.. കേരള വിദ്യാജി ഫാൻസ്‌ ഉണ്ടോ ഇവിടെ. 😍🌷💞💖💓

  • @Aquarium7200
    @Aquarium7200 4 роки тому +11

    மிக சிறந்த இசை மேதை....

  • @ssabarinath001
    @ssabarinath001 4 роки тому +11

    He is not only a best music director he is a good singer also... Enna pulla senja nee song from raman thediya seethai and pallanathu from kuruvi such a fantastic songs from his voice..

  • @azhageshdhamu5794
    @azhageshdhamu5794 3 роки тому +1

    உங்களின் பாடல்களின் படைப்பு அருமை 🎵🎻🎶🎶🎶🎶🎶🎶💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @sakthivelm8534
    @sakthivelm8534 4 роки тому +3

    இசையமைப்பாளர் வித்யாசாகர் அவர்களின் இசையில் உருவான இயற்கை மற்றும் அன்பே சிவம் படத்தின் பின்னணி இசை காலத்தால் இசைக் காவியம் எனக்கூறலாம் . தங்களின் இசையை கேட்க ஆவலாக உள்ளோம் மீண்டும் வாருங்கள் வித்யாசாகர் அவர்களே

  • @Maybe-n8n
    @Maybe-n8n 4 роки тому +5

    இசை என்றால் இவர்தான் நான் இசையை ரசிப்பேன் அதுவும் இவரின் இசையே ஒரு தனிச்சிறப்பு இவரின் இசையில் தோல்வி பாடல்களே இல்லை

  • @aaravindvijay2707
    @aaravindvijay2707 4 роки тому +2

    Vidyasagar sir unga sirippu kuzhandhai siripu pola azhaga iruku

  • @dineshp9025
    @dineshp9025 4 роки тому +9

    One Of The Best Music Director...😍😍😻😻😻😍😍

  • @nvmusic3865
    @nvmusic3865 3 роки тому +5

    எல்லாப் பாடல்களும் ஹிட்தான் மறுக்க முடியாது எதார்த்தமான

  • @karthickraja7531
    @karthickraja7531 3 роки тому +4

    வித்தியாசகர் சார் 🔥🔥

  • @imayamsportsclubboothapadi200
    @imayamsportsclubboothapadi200 3 роки тому +1

    vera 11 thala iyerkai bgm

  • @ramalingamganesh6283
    @ramalingamganesh6283 4 роки тому +19

    One of the best evergreen melodies - Malare Mounama i

  • @சேரன்செங்குட்டுவன்-ன4ம

    my favorite music director ❤️❤️❤️
    Iyarkai ❤️

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    இயற்கை அன்பே சிவம் இரண்டும் அருமையான திரைப்படம்

  • @vishnuvijayan6310
    @vishnuvijayan6310 4 роки тому +20

    വിദ്യാസാഗർ 😍😍😍😍💓💓😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏

  • @TheYoga1212
    @TheYoga1212 4 роки тому +6

    You are my favorite Music Director sir , your melodies outstanding, and very importantly background scoring is awesome sir

  • @Sathya_7
    @Sathya_7 Рік тому +1

    ஒரு பக்கம் ராஜா மறுபக்கம் ரஹ்மான்.... ரெண்டு legend மத்திலே.. வந்தாரு வித்யாசாகர் 💥💥💥💥

  • @MrKK-ei6hb
    @MrKK-ei6hb 3 роки тому +1

    அருமையான பாடல்களை கொடுத்த கலைஞர்.

  • @bharanidharan6323
    @bharanidharan6323 4 роки тому +8

    Iyarkaiiii❤️

  • @ragavendran3361
    @ragavendran3361 4 роки тому +3

    Melodiyin maindhan vidyasagar 😍

  • @rprasanth6018
    @rprasanth6018 4 роки тому +14

    90 and 2000s decades are golden periods

  • @jeevajeeva9352
    @jeevajeeva9352 2 роки тому +1

    இயற்கை BGM😍

  • @sathishkumarg522
    @sathishkumarg522 4 роки тому +2

    Ivaru paatulaam kettu valarntha kaalam epovume magic.. school padikum bothu school la namaku pudicha ponna paakum bothu laam ivaroda melodies namma mind la vanthu antha ponna apdiye god maari paapom.. wait pannuvom antha ponnu nammala paakuma nu 90's kids soul of love ❤️ pure love ipo varaikum its a dream generation...

  • @இயற்கைகாதலன்-ங2ல

    இப்பதான் தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்த்தேன்

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 3 роки тому +1

    🎶தொட்டு தொட்டு பேசும் சுல்தானா தொட்டவுடன் நெஞ்சுல் தில்லானா🎵.......
    பாட்டுக்கு இசை வெறித்தனம்.....
    படம் 👉 எதிரும் புதிரும்......

  • @jawaharkrishnan3824
    @jawaharkrishnan3824 4 роки тому +11

    Run, and villain my favorite

  • @yogarajm1829
    @yogarajm1829 4 роки тому +6

    It's rare getting his music

  • @thiruselva1574
    @thiruselva1574 3 роки тому +1

    I like sir iyarkai