கோவில் வெண் பொங்கல் Softa வரத்துக்கு இந்த Tips போதும்😋!வெண்பொங்கலும்,தேங்காய் சட்னியும் | Ven Pongal

Поділитися
Вставка
  • Опубліковано 28 кві 2023
  • கோவில் வெண் பொங்கல் Softa வரத்துக்கு இந்த Tips போதும்😋!வெண்பொங்கலும்,தேங்காய் சட்னியும் | Ven Pongal
    #Pongal #VenPingalRecipeinTamil #kovilvenpongal
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

КОМЕНТАРІ • 243

  • @pattusaree
    @pattusaree Рік тому +11

    I've tried your pongal and everyone in my family only asks me to make it coz of the taste and texture. They just love it Sangeetha! ❤🎉

  • @psk1988
    @psk1988 Рік тому +6

    பொங்கலை விட உங்கள் அன்பான, இனிமையான, மரியாதை கலந்த, கொஞ்சும் பேச்சு அருமை.. எந்த ஒரு பந்தா..வும் இல்லை, வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Рік тому +13

    அழகான சுவையான வெண்பொங்கல் ரொம்ப ஈஸியா சொல்லி கொடுத்த சங்கீதாக்கு நன்றி ❤👍🙏😄

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Рік тому +4

    நாக்கில் ஜலம் வருகிறது 👌

  • @gamingwithmekishore616
    @gamingwithmekishore616 Рік тому +2

    Superb receipe

  • @vanithak1058

    Super akka,Thank u❤

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 Рік тому +2

    Pongal looks delicious

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle Рік тому +1

    சூப்பர் சிஸ்டர்

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Рік тому +2

    My favourite

  • @chellammals3058
    @chellammals3058 Рік тому +1

    பார்க்கவே அருமையா இருக்கு இதை உடனே செஞ்சு சாப்பிடனும்னு தோணுது சூப்பர் சங்கீதா பொண்ணு

  • @gloryachshal3640
    @gloryachshal3640 Рік тому +2

    Amazing!!❤❤Today nyt i will prepare venpongal sangeeta..❤❤❤

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Рік тому +2

    ம் ம்ம் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு வெண்பொங்கல் தேங்காய் சட்னி சூப்பர் 👌😋 பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு 😋 எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் பாப்பாவுக்கு அப்பாவுக்கு இரண்டு பேரும் சாப்பிட மாட்டார்கள் அதனால நான் பொங்கல் செய்வது கிடையாது சும்மா வெண்ணெய் 🥑 மாதிரி சூப்பரா இருந்தது பொங்கல் செமம்மா அருமையான ரெசிப்பி கேரளாவில் நல்ல மழை பெய்து வருகிறது மழைக்கு சுடச்சுட பொங்கல் தேங்காய் சட்னி சூப்பர் சாப்பிட்டு தூங்கினால் நீங்க சொன்ன மாதிரி சூப்பரா தூக்கம் வரும் 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️🌹🌷💐♥️

  • @divyapsmd2606
    @divyapsmd2606 Рік тому +2

    Super sis😍

  • @kalaivanim4698

    நல்ல இருந்தது அக்கா,

  • @kiruthishankar9676
    @kiruthishankar9676 Рік тому +3

    Hi sangeetha ma'am recipe looks yummy....i tried many of your recipes came out well....thank you keep rocking

  • @menagaraju9911
    @menagaraju9911 Рік тому +1

    வெண்பொங்கல் super ❤😊⭐👌💐

  • @durairaj254

    பார்க்கும் உடனே சாப்பிடத்தோனுது சகோதரி

  • @4bkavinya.v510
    @4bkavinya.v510 Рік тому +1

    Super sis👌👌👌

  • @poornimafashion2874
    @poornimafashion2874 Рік тому +4

    Looks Yummy sis mouth watering

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 Рік тому +3

    Ven Pongal semada supera solli thanthada.atha nee rasichi sapidara alaga paartha innum semaya iruku.👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰🥰