மிகவும் அருமை சகோதரரே காணொளி இந்த வீடியோ பார்க்க முடியுமா சந்தோஷமாக இருக்கிறது என்னவென்றால் தயவு செய்து இது சுற்றுலா தல வரவர மக்களுக்கு அந்த பெயர்களை எழுதி அதை வந்து நம்மளுடைய முன்னோர்கள் கட்டி அந்த பழமையான சின்னத்தை அழித்துவிடாதீர்கள். அது மாதிரி பொங்கலாக ஒரு உருவாக்க முடியுமா உங்கள் வீட்டில் வந்து உங்கள் இடத்தை பார்த்து எடுத்துவிட்டு இது என்னுடைய இடம் என்று சொன்னால் விட்டுவிடுவீர்களா? தயவு செய்து இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள் இதை நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள் அதெல்லாம் அழித்து விடாதீர்கள் எதையெல்லாம் பார்க்கும் பொழுது கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் வந்து விட்டது
Superb

நன்றி சகோதரி தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தாருங்கள்
@tamilansutrula1415 கண்டிப்பா சகோதரரே