செஞ்ச தப்பு உங்களை வெச்சு செய்கிறதா? Guru Mithreshiva | Ulchemy

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 318

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 25 днів тому +1

    வினை விதைத்தவன் வினையறுப்பான், தினை விதைத்தவன் தினையறுப்பான்.

  • @மு.முத்துகுமார்

    இதெல்லாம் சொல்லி மனச ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்...
    ஆராய்ந்து பார்த்தால் நம் வாழ்வில் நடந்த எல்லாவற்றுக்கும் நாம் தான் காரணம்.

  • @plastic3110
    @plastic3110 2 роки тому +154

    எல்லாம் படைத்த இறைவனுக்கும், எனக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுத்து கொண்டே இருக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி 💚

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 роки тому +25

    பலர் மன நலம் பாதிக்கப்படுவது இதே காரணத்தினால் தான் ! மீண்டும் மீண்டும் நடந்து முடிந்த அதே சம்பவம் வேறு எதையும் யோசனை பண்ண விடாமல் பண்ணுகிறது !

  • @ganesanmuniyaraj
    @ganesanmuniyaraj 10 місяців тому +3

    என்னை ரெம்ப நாள் துறதியதை 5 நிமிடங்களில் பிரமிக்கத்தக்க உரைகளில் ..புரியவைத்து .என்னை காப்பாற்றிய அடியார்களே வணக்கம்

  • @jayaprabha7215
    @jayaprabha7215 2 роки тому +6

    குடிபழக்கத்தால் என் கணவர் இறந்து போனர்.நான் தான் காரணம் திருத்தி இருக்கலாம்.இறந்ததிற்கு நான் காரணம் என வருத்தப்பட்டேன்.இன்று தெளிவடைந்தேன்.நன்றி .ஐயா

  • @k.thamizhvanan7630
    @k.thamizhvanan7630 2 роки тому +29

    பிரபஞ்சத்திற்கும் குருஜிக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @ushasivasrh6307
    @ushasivasrh6307 2 роки тому +38

    இந்த நிமிடம் வரை நான் குற்ற உணர்வோடுதான் இருந்தேன் குருஜி... இந்த வீடியோவில் உங்களின் கருத்தை கேட்டதும் என் மனதில் உள்ள பாரம் இறங்கி உள்ளது.... இப்போது நீங்க கடவுள் மாதிரி என் கண்ணுக்கு தெரியுறீங்க..... கோடாணகோடி நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @S.ANANDARAJ
      @S.ANANDARAJ 2 роки тому +6

      அனைத்து உயிருக்குள்ளும் கடஉள் தன்மை உள்ளது அதை வெளிக்காட்ட முயற்சி செய்து
      அதில் வெற்றி பெற்றால் நீங்களும் கட உள் தன்மையை அடையலாம்.
      அனைவரும் கடஉளின் பிள்ளைகள் தான் என்பதை உணரவேண்டும்.

    • @girisinnaa1126
      @girisinnaa1126 2 роки тому +3

      நானும் மிகப்பெரிய குற்ற உணர்வில் தான் இருக்கிறேன், அது எப்படி என் மனதை விட்டு அகளும் என்று தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

    • @worldview5996
      @worldview5996 2 роки тому

      @@S.ANANDARAJ சிவ சிவ

  • @nithyamaanandham2444
    @nithyamaanandham2444 2 роки тому +45

    அறியாமையில் இருந்து அனைவரையும் மீட்டெடுத்தமைக்கு மிக்க நன்றி குருஜி

  • @raniks5043
    @raniks5043 2 роки тому +5

    இறைவா எனக்கு நிம்மதியான வாழ்க்கை தாருங்க

  • @raniks5043
    @raniks5043 2 роки тому +2

    என் அவசர பணத்தேவைக்கு அப்பா வாழ்ந்த வீட்டை கடைசி வரை என் அம்மா இருக்கலாம் என என் அண்ணன் கம்மி ரேட்டுக்கு ( நான் இன்னொரு அண்ணன் ஏதும் சொல்ல வில்லை)வாங்கிவிட்டார்.இன்று அந்த வீட்டை மூன்று மடங்கு லாபத்துக்காக வரும் திங்கள் விற்பனை செய்து வேரு வீட்டுல எங்க அம்மாவை வாடகைக்கு வைக்கிறான்.என்னால் தாங்க அப்பா வாழ்ந்த வீட்டை விற்க நேர்ந்தது.என அம்மா என்னை வேற வலியின்றி சொல்ல அழுகை தாங்க முடியவில்லை.செத்து கூட போகலாம் என்று தோன்றுகிறது.அது தவறு என என் சிவனிடம் சொல்லி அழுது விட்டேன்.பணம் சொன்ன சொல்ல மறக்க வைத்தது என் அண்ணனை.இன்று என்னிடம் பணம் இருந்து இருந்தா அந்த வீட்டை வாங்கி என் அம்மாவை வாழ வைத்து இருப்பேன்

  • @SIVASANKARI2021Batch-fi1cr
    @SIVASANKARI2021Batch-fi1cr Рік тому +1

    Romba thanks guruji my name is sivasankari enaku age 23 na aanmigathuku vanthu vitten en life il nadantha oru nigalvu ennai intha pathaiku kondu vanthathu

  • @parthibanp1484
    @parthibanp1484 2 роки тому +18

    நன்றி குருஜி... இறைவா நன்றி... பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @kalairam8267
    @kalairam8267 Рік тому +2

    நாம் பழகும் ஒவ்வொருவரும் கர்மம் வினைப்படிதான் பழகுறோமா நாம் சந்திக்கிறோமா அதில் நடக்கும் தீயவை நன்மை எல்லாம் கருமை வினைப்படி தானா யாரோ ஒருவரை பார்க்கிறோம் பழகுகிறோம் அதுவும் கர்ம வினைப்படி தானா ஐயா சொல்லுங்கள்

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 роки тому +9

    🌺 Gratitude 🌻 Gratitude 🌹 Gratitude 🌿 Gratitude 🌸 Gratitude 🏵️ Gratitude 💐💐🙏

  • @ramakumaaran
    @ramakumaaran 2 роки тому +1

    Guruji
    Your words are powerful So
    I hv attended Ulchemy programme.
    The Two great disadvantages are
    1.For 300 participants only 4 toilets are provided for 2 days and long que was there...All Diabetic patients have suffered lot and that is not considered by ulchemy.
    2.More over Volunteers are not allowing participants to go to Toilet in between for urgency.
    Guruji is not at all maintaining Time Schedule for Break and so Lunch was Provided 3 o clock and all BP patients and Diabetic Patients have suffered suffered lot and no body has told due to maintain decency....and decorum...
    Guruji should understand others difficulties ....

  • @chandiran24
    @chandiran24 10 місяців тому

    இறைவா நான் செய்த பாவங்கள் இன்றுடன் போக வேண்டும்

  • @நமச்சிவாயவாழ்கநாதன்தாள்வாழ்க

    ஐயா என் வாழ்க்கையிலும் இது போல் நடந்தது நான் ஒரு ஓட்டுனர் எதிரே வந்தவருக்கு கால் முறிந்து விட்டது அதற்கு நான் தான் காரணம் என்று புலம்பிக் கொண்டிருந்தேன் இப்பொழுது உங்கள் பதிவை பார்த்தவுடன் நிம்மதியாக இருக்கிறேன் எல்லாம் இறைவன் செயல் என்று நம்புகிறேன் நன்றி ஐயா

  • @pappathib6749
    @pappathib6749 2 роки тому

    இறைவனின் பெரும் கருணையினால் அனைவரும் தேக ஆரோகயம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று நிறைவான வாழ்க்கையை வாழ்கின்றோம் இறைவா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kalimcabs5637
    @kalimcabs5637 2 роки тому +6

    கர்ம வினை பற்றி பேசுங்க குரு .. நன்றி

  • @jesus-g1y
    @jesus-g1y 4 місяці тому

    Nandri sami knjm baram kuranjathu pol iruku😢

  • @navarathnam3615
    @navarathnam3615 2 роки тому

    Appa thankyou appa thankyou appa thankyou appa ennai kulappathil irundhu meettiyadharkku nandri appa 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @sujithasuji12
    @sujithasuji12 2 роки тому +14

    😥😥😥 Only tears... Unexpectedly god has made me to view your channel Guru ji... 10 days before a terrible incident happen in my life... I couldn't come out from it... Abi approached my parents for wedding... From our home we didnt accept.... He wanted me to talk to him once... But i didnt, because then I thought I shouldn't give him hope... I cant take any decision by my own ,parents have to decide ,god has to decide ,so i didnt talk to him... I told him many times i cant marry ,try to understand.. But he didnt.. Many things happen inbetween... He attempted suicide... ppl say each reasons for his death... Also they think its all because of me.. So now my mind started to think its me who killed him... But I don't know why should it happen in my life all of a sudden... Its like dream for me... After he die now my heart is aching if i would have spoke to him ,will he be alive... I am aware of fate and karma... But I couldn't come out from it... I keep on asking god why you made me to be in such a situation... What sins I have done in my previous birth... Because of me a pure soul left this world... Even now I'm😥😥😥

  • @rithishbaby5209
    @rithishbaby5209 7 місяців тому

    இறைவா எனக்கு மனஅமைதி கொடு

  • @kannammalisha346
    @kannammalisha346 2 роки тому +4

    அய்யா முற்றிலும் உண்மை தான். பல சந்தர்ப்பங்களில் உணர்நதுள்ளேன்

  • @avarunkumar7096
    @avarunkumar7096 2 роки тому

    Guru ji neenga intha video la pesi evalo periya visayam pannirukinga nu ungaluku therila. But guilty la daily kudichutu irukavana velila kondu vanthutinga. Epavum ithuku nandriyoda irupen 🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 2 роки тому

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @albertprakash2382
    @albertprakash2382 2 роки тому +1

    குருஜி வாழ்க

  • @VijayVijay-qe5gc
    @VijayVijay-qe5gc Рік тому

    குருஜி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @uvarajnevas1484
    @uvarajnevas1484 Рік тому

    Guruji neenga theivam

  • @shenbagavalli7441
    @shenbagavalli7441 2 роки тому +2

    🙏குருஜி உங்கள் பேச்சு மிக மிக அருமை 🙏எங்க ஊருக்கு எப்ப வருவீங்க 🙏கோவில்பட்டிக்கு.வாங்க 🙏

  • @amishj.k.k1067
    @amishj.k.k1067 Рік тому

    Guruji in my life, whatever be the UA-cam channel, i didn't give any comments. This is the very first comment. Thank you so much for clear my kutra unarchi

  • @ramachandrandhanushkodi1100

    என் மனம் மிகவும் ஆறுதல் பெற்றது.
    ஆன்மாவில் புதிய விதைவிழுந்தது.
    தங்கள் பேச்சில் தொனிக்கும்
    அன்பும் கருணையும்
    பரிவும் பாசமும்
    ஆறுதலும்
    அமைதி தந்தது.
    உறக்கம் இல்லாமல் அவதிப்படும் நான்
    அமைதியாய்
    உறங்குவேன்.
    நன்றி குருவே*

  • @Maari90sKid
    @Maari90sKid 2 роки тому +1

    நானும் காரணம் தான் குரு

  • @padmapriyas3032
    @padmapriyas3032 2 роки тому +1

    அருமையான பதிவு குருஜி

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 2 роки тому +4

    அய்யா தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @gowthamrajmohankumar-bn6gl
    @gowthamrajmohankumar-bn6gl 6 місяців тому

    Great guruji

  • @muthulaksmi9019
    @muthulaksmi9019 2 роки тому +2

    Enakkaga sonna mathri irukku romba nandri ayya🙏

  • @ganesan7454
    @ganesan7454 2 роки тому +2

    🙏நன்றி குரு ஜி...

  • @gopinathr3725
    @gopinathr3725 2 роки тому +2

    Enakagave sonna maari iruku Gurujii🙏 VAAZHGA VAZHAMUDAN 💐 LOVE YOU SO MUCH GURUJII 🙏naa oru driver

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 2 роки тому +3

    நன்றி குருஜி 🙏 நன்றி பிரபஞ்சம் 🙏

  • @akilaseeni3283
    @akilaseeni3283 2 роки тому +4

    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @pandisathrajith3500
    @pandisathrajith3500 Рік тому

    thanks guru ji en manasula iruntha kutraunarchila irunthu ena velia vara vachutenga

  • @gowdhamk9407
    @gowdhamk9407 2 роки тому +1

    Thank you 🤍✨😇

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 2 роки тому +4

    Vazhga valamudan 🙌🙏
    வாழ்க்கையின் ஒவ்வொரு செயலும் இயற்கை நடத்தும் திருவிளையாடல் 🙏🙏🙏

  • @allinonnu5868
    @allinonnu5868 Рік тому

    Ennai theliya vaithu vittirgal guruvey 🙏🙏

  • @umasankar1868
    @umasankar1868 2 роки тому +2

    நன்றி குரு ஜி

  • @ezhilarasivishnu0134
    @ezhilarasivishnu0134 Рік тому

    Unga face so cute❤ love u guruji neenga eppavum heppy ah irukkanum

  • @lathajayakumar3324
    @lathajayakumar3324 2 роки тому +4

    நன்றி அய்யா. தங்களது சேவை தொடரட்டும்

  • @neerukkunandriannadhanakuz9080
    @neerukkunandriannadhanakuz9080 2 роки тому

    குருவே சரணம் வாழ்க வையகம் வளர்க அன்பு நன்றி

  • @skaleeswari8830
    @skaleeswari8830 Рік тому

    Thang you curuji

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 роки тому

    Nantri Swamiji..enakaga sollapaddathu pole unarkiren..🙏🙏🙏

  • @ragunathakumar314
    @ragunathakumar314 2 роки тому

    நன்றி குருஜி நன்றி நன்றி

  • @vanarajvanaraj3992
    @vanarajvanaraj3992 2 роки тому +1

    வணக்கம் குருஜி

  • @anushyar8138
    @anushyar8138 2 роки тому +4

    Much needed.. Thanks guru jii for helping me to come out from the guilty feel.

  • @s.srinivas3115
    @s.srinivas3115 2 роки тому +1

    Vanakkam Gurujii Ungal Arpudhama Varthaigal ennaku rommbu thelivai tharugiradhu naan niraya thavaru seidhuirukiren adharkagha rommbu Varuthapaduven eppo ennaku konjam relax irruku Gurujii Neengal
    Karma Vinai pathi elimaiya sollunga please 🕉🙏Vazgha Valamudan

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 9 місяців тому

    நான் செய்த பாவம் என் பிள்ளைகளுக்கு வருமா😢😢😢அந்த அம்மா நிலை யாருக்கும் வர கூடாது

  • @baskarbaskar3929
    @baskarbaskar3929 2 роки тому +1

    💞💞நன்றி குருஜி 💞💞

  • @punithap1897
    @punithap1897 Рік тому

    Super super sir மிக்க மகிழ்ச்சியாய்
    இர்

  • @selvama6936
    @selvama6936 Рік тому

    Guruji.. Vanakkam .. I was feeling guilty by thinking past incidents..but after seeing this video I come out from that and now feeling good. You are explaining very well . Thanks a lot Guruji.. Thanks..

  • @sathiyaparvathi
    @sathiyaparvathi Рік тому

    😮😮😮😮😮😮rumbha thanks varthaiyala solla mudiyala nandri guruveeeee

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy Рік тому

    நன்றி குருஜி🎉😊

  • @sathana1709
    @sathana1709 8 місяців тому

    Nanri Guruji ☘️🕊️🪷🙏

  • @radhika7349
    @radhika7349 2 роки тому +1

    நன்றிகள் பல குருஜி

  • @babudharshan6405
    @babudharshan6405 10 місяців тому

    Vanakkam Swamiji I had train accident 07.2.2022 I had lost both legs upto knees down in I don't have leg Swamiji.😮

  • @rajasekaran8849
    @rajasekaran8849 Місяць тому

    Nice 👍

  • @cmani1760
    @cmani1760 2 роки тому +1

    வாழ்க வளமுடன் 🙏 நன்றி ஐயா

  • @shivoham_Of_sakthi369
    @shivoham_Of_sakthi369 2 роки тому +1

    Om namashivaya....ellaraiyum kapathunga.....karma vinaiyai arupavane....🙏🙏🙏🙏

  • @fitnessrightnow8567
    @fitnessrightnow8567 2 роки тому

    Swami unga motivation daily venum

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale 2 роки тому

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gajalakshmim9512
    @gajalakshmim9512 Рік тому

    Super God father 🙏🙏

  • @SivaKumar-yr5lc
    @SivaKumar-yr5lc Рік тому

    Guru saranam Hari om namashivaya

  • @thanjai99
    @thanjai99 2 роки тому +1

    நன்றிகள் பல ஐயா...

  • @maheswarijhdewcgfhfdhfpara9667

    Vazhga valamudan Narpavi narpavi narpavi

  • @abiiyyeriyyer7137
    @abiiyyeriyyer7137 2 роки тому +5

    Very important message for this generation. Hatts off

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 Рік тому

    தெளிவுக்கு மிகவும் நன்றி ஐயா 🙏

  • @Sarankarthikraj
    @Sarankarthikraj 9 місяців тому

    Super sir

  • @karunanithiv3557
    @karunanithiv3557 2 роки тому

    ரொம்ப நன்றிங்க குருவே குழுவின் திருவடி சரணம் குருவின் திருவடி சரணம்.

  • @prainila.r7605
    @prainila.r7605 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @vellorethiruvengadambhaske953

    Don't retrospect what happened... introspect any things happening...you are only a tool...not a kartha of Happenings! What a GREAT TRUTH OF LIFE GURUJI....KODI NAMASKARAM FOR THE AWAKENING GUIDANCE 🙏🙏🙏🎉🎉

  • @amalaamala4782
    @amalaamala4782 Рік тому

    Mantri guruji🙏🙏🙏🙏🙏🙏

  • @Karma-gr5hc
    @Karma-gr5hc 2 роки тому +2

    Thank you so much GURUJI 🙏🙏🙏

  • @KUMAR-cv6ys
    @KUMAR-cv6ys 2 роки тому +1

    இந்த அருமையான பதிவை தந்ததற்கு உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.🙏

  • @geneticscientistkohinoordi1539

    ஐயா மிகவும் பயனுள்ளதாக இருந்தது...... நன்றி ஐயா...

  • @anandraj9487
    @anandraj9487 Рік тому

    நல்லது குரு ஜி

  • @harshitha.p1945
    @harshitha.p1945 Рік тому

    Very very thanks ayya i releifed

  • @zarazrk5021
    @zarazrk5021 2 роки тому +1

    Guruji 8yrs la appa izhanthen 1yrs la uncle neraiya izhapu bayamave iruku epa paru bayam bayam ipo 45yrs aguthu inamum bayam bayam pograthuku oru solution kodunga

  • @sreesaimaran8262
    @sreesaimaran8262 2 роки тому +1

    GURUJI VANAKKAMஃ

  • @hassankamal-cq5vx
    @hassankamal-cq5vx 2 роки тому

    Romba nandri guruji teliya vaitataku

  • @sureshs191
    @sureshs191 2 роки тому

    Thanks Guruji. Good information. Suresh from Kerala.

  • @shalini.s7576
    @shalini.s7576 2 роки тому

    Nandree iiyya

  • @kayalvizhig8901
    @kayalvizhig8901 Рік тому

    Thanks guruji good message to our society

  • @earthbuddy7545
    @earthbuddy7545 2 роки тому +3

    Namaskaram, Guru.
    Karmavai eppadi thookovathu?
    How to escape the rules of karma altogether?
    Nandri.
    Thank you.

  • @isswarya_j
    @isswarya_j 2 роки тому +1

    Relationship la trust irukarathuku video poduga guruji

  • @ravindranathks9667
    @ravindranathks9667 Рік тому

    நன்றி குருஜி.. நன்றி இறைவா..🙏🏼

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 роки тому

    Nandri 💙🙏💥Nandri

  • @PraveenKumar-vb6nb
    @PraveenKumar-vb6nb 2 роки тому

    Nantri ayya

  • @ragulmohan5758
    @ragulmohan5758 2 роки тому +3

    Thanks Guruji for uploading this vedio. Intha Vedio enakkagave upload panna madhiri irukku. I am in that situation. Thanks for your support Guruji. Thank you ULCHEMY♥

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 2 роки тому

    வணக்கம் 🙏🙏🙏🙏குரு ஜி 👌👌எங்களை நாங்கள் புரிந்து கொள்ள மிகவும் அருமையாந வார்த்தைகள் நன்றி குரு ஜி 🙏🙏

  • @AjithKumar-mf5nz
    @AjithKumar-mf5nz 2 роки тому

    Nandri gurujii ✨🙏