திருசெங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செல்ல குறைந்தபட்சம் அர்ச்னை பூஜை செய்ய 1200 வேண்டும் நாக தோஷம் மற்ற எல்லா அர்ச்சைக்கும் 501 ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் கையில் எந்த பொருளும் தொடமாட்டார்கள் நம்பளையும் செய்யவிடமாட்டார்கள் நாகர்க்கு பால் ஊற்ற 301 ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் தொந்தரவு செய்வார்கள் கோழி அறுக்க 100 தீர்தம் தெளிக்க தனி செலவு அடுத்து சத்திய படிகட்டில் தேங்காய் உடைக்க தீபம் வைக்க இல்லை என்றால் அர்ச்சனை செய்ய 201 கொடுக்க வேண்டும் இல்லை என்றால் விடமாட்டார்கள் கொஞ்சம் ஏமாந்தால் மீதி ஆகும் எண்ணெய் பொருட்கள் அனைத்தையும் புடுங்கிவிடுவார்கள். மேலே அர்ச்சனா செலவு தனி கடவுளே கடவுளே கோவிலுக்கு போனால் இந்த கோவிலில் டவுசரை புடுங்கி விடுவார்கள்
திருகொடிமாடசெங்குன்றூரஸ்ரீஅம்மையப்பர் ஸ்ரீசெங்கோட்டுவேலவர் ஸ்ரீஆதிகேசவபெருமாள்
அர்த்தநாரீஸ்வரர் போற்றி போற்றி
Enga ooru T.gode 🙏🙏😄😄😎
நன்றி .
🙏🙏
🙏🙏 super ma 💐
Thanks a lot
ரொம்ப நன்றிங்க....😊
தஞ்சை கோபுரத்தில் உள்ள
வெள்ளைக்காரரின் உருவச் சிலை திருச்செங்கோடு மலைக்கோவில் மண்டபத்தூணிலும் உள்ளது.
நன்றி சீரங்கத்தார்.
Good
ரிஷி வெந்தயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் அர்த்தநாரீஸ்வரர் சிவன் கோவில் ஒரு ரிஷிவரலாற்றை
அர்த்தநாரீஸ்வரர் kovil, Vasudevanallur, Tenkasi district la yum irukinrathu
பெளர்ணமி நாள் மட்டுதான் கிரிவலம் சென்றிருக்கிறோம் நாங்களும் அந்த ஊருதான்.😮
Address sollunga sis
Enga ooru🥰🥰🥰
Chennai to Tiruchengodu route please
Chennai to Salem.(Both bus or train)
Salem to Tiruchengode.(by bus only)
Whenever I visit india, I never forget to visit this temple. It's so relaxing and peaceful to be there on the top of the temple 🌻🌸
Kuruvikulam Sankarankovil pakathula angayum iruku engaluku kulatheivam
Vasudevanallur im irrukku tenkasi dist
Thankyou for your information
Thiruchencodukovilukku
Nangapouirukkom
Sister
Super enjoy
enga orum 🙏🏻🙏🏻tiruchengode
1260 padi