🔴LIVE: ''மைக்’ சின்னத்தின் அருகிலேயே ’கரும்பு விவசாயி’ சின்னம் அச்சிடப்பட்டுள்ளது'' | NTK | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2024
  • #puthiyathalaimuraitv #seeman #ntk #electionissues #Pollingday #votingday #electionday2024 #generalelections202 #naamtamilarkatchi #karthikeyan #loksabhaelection2024 #micsymbol #latestnews #puthiyathalaimurailatestnews #Pollingday #votingday #electionday2024 #generalelections202
    🔴LIVE: ’மைக்’ சின்னத்தின் அருகிலேயே ’கரும்பு விவசாயி’ சின்னம் அச்சிடப்பட்டுள்ளது: நாதக வேட்பாளர் கார்த்திகேயன் குற்றச்சாட்டு | PTD
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 214

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Місяць тому +132

    நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட இந்தியர்களை நினைக்கும்போது!

    • @barthibarthi4303
      @barthibarthi4303 Місяць тому +1

      நீ எந்த நாடு..

    • @sivakumartest6460
      @sivakumartest6460 Місяць тому

      இந்தி யன் நாட்டில்
      தமிழரின் உரிமை நசுக்கப்படுகிறது

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc Місяць тому

      ​@@barthibarthi4303tamilnadu , citizen of India

  • @balaramanv8222
    @balaramanv8222 Місяць тому +110

    2026 சட்ட மன்ற தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர இன்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பிப்போம்...

    • @jesusmary1784
      @jesusmary1784 Місяць тому

      Vjayalakshmi akka poradathuku mudiuv slunga aprm neenga poradunga

    • @jashvilz8761
      @jashvilz8761 Місяць тому +4

      ​@@jesusmary1784 Hi veerabahu 😅

    • @jesusmary1784
      @jesusmary1784 Місяць тому

      @@jashvilz8761 yes aamai Kari slunga..

    • @jashvilz8761
      @jashvilz8761 Місяць тому +4

      @@jesusmary1784 பேக்கரி வியாபாரம் எப்பிடி போகுது 😜

    • @jesusmary1784
      @jesusmary1784 Місяць тому

      @@jashvilz8761 Elam thiral nithila pohuthu pa seeman veetuku...

  • @thamizhmagan-1457
    @thamizhmagan-1457 Місяць тому +35

    ஆரியமும் திராவிடமும் தாம் அழியும்வரை அதனது திருட்டையும் துரோகத்தையும் ஒருபோதும் கைவிடப்போவதில்லை !
    நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்!
    சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!

  • @malaialagu7525
    @malaialagu7525 Місяць тому +16

    வாக்கு இயந்திரம் நம்பிக்கை அற்றது வாக்கு சீட்டுமுறையே நம்பிக்கையானது தேர்தல் ஆனயம் என்றுமே யார் அதிகாரத்தில் இருக்கும் ஆளும் கட்சிக்கு மட்டுமே சாதகமாவே வேலைசெய்யும் என்பது மறுக்க முடியாத உண்மை ஒரு நாள் நீதி வென்றேதீரும் வாழ்க தமிழ்

  • @user-ih7sx1yh1q
    @user-ih7sx1yh1q Місяць тому +28

    எனக்கு ரத்தம் கோதிக்குது நாம் தமிழர்💪

    • @rameshnatarajan9611
      @rameshnatarajan9611 Місяць тому +1

      என்ன சொல்ல வாறே.. 🤔.." கொ".. வா.... இல்ல " கூ ".. வா 😂🤭

    • @Naan...
      @Naan... Місяць тому

      போய் மல்லாக்கா படுத்து சீமானின் வீடியோ பாரு கொதிப்பு எல்லாம் அடங்கும்😂😂

  • @Ssssarava
    @Ssssarava Місяць тому +18

    நாம் தமிழர் 2026 ல் ஆட்சி செய்வது உறுதி உறுதி அனைத்து ஊழல் கட்சிக்கு நடுங்கி போய் உள்ளது போல இருக்கலாம்

  • @yogishleeyogishlee6699
    @yogishleeyogishlee6699 Місяць тому +42

    கூடிய விரைவில் நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் பச்ச மட்டை

    • @shivanshankar9134
      @shivanshankar9134 Місяць тому

      நாம் தமிழர் அல்வா

    • @kumarasivana
      @kumarasivana Місяць тому +1

      நாம் தமிழர் கட்சி வாழ்க

  • @santhsanto1787
    @santhsanto1787 Місяць тому +22

    நாம் தமிழர்🎙🎙🎙🎙

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Місяць тому +6

    நிருபர் கேட்பது அர்த்தமற்ற கேள்வி இவ்வளவு பலகீனமான இ வி எம் இயந்திரம் பயன்பாட்டில் வைத்தது முதல் தவறு தெரிந்த பிறகு உடன் சரிசெய்வது நல்லது இந்த வீண் வாக்குவாதம் தேவையற்றது நிருபரே ரீ பதிவுதான் சிறந்தது வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 Місяць тому +76

    காவல்துறை திமுக ஏவல் துறை
    நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அபாரம் அதை பொறுக்கமுடியல.... திமிர் ஆணவம் ஒரு நாள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்

    • @Optimus-hb9uw
      @Optimus-hb9uw Місяць тому

      Evm machine la print pannadu Election commision
      Adu Central Govt thana kekkanum
      Yen da Tn govt aa Kora sollaringa

  • @kanthan3691
    @kanthan3691 Місяць тому +14

    பிரபலங்கள் வரும்போது கேமராவை அனுப்பிய தேர்தல் ஆணையத்தின் மீது விசாரிக்க வேண்டும் பொதுமக்களை செல்போன் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் என்று சொல்லுகிற தேர்தல் ஆணையம் பிரபலங்களுக்கு கேமராவை அனுப்பியது ஏன் 🤔

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому +2

      சாகு துட்டு வாங்கியுள்ளார் என்பதே சந்தேகம் !!

  • @Painthamil28
    @Painthamil28 Місяць тому +15

    மக்கள் பக்கம் நாம் தமிழர்

  • @ManiMani-hk3up
    @ManiMani-hk3up Місяць тому +15

    நாங்க இருக்கோம் கவலை வேண்டாம்😢😢

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 Місяць тому +52

    அரசு ஊழியரா ,ஆளும் கட்சி ஊழியரா...காவல் துறை ஏன் இவ்வளவு கேவளமாக உள்ளது...

    • @rolemodelrolemodel
      @rolemodelrolemodel Місяць тому +7

      Bro காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ளது.. காவல் துறையை மாற்ற வேண்டும் என்றால் முதல்வரை மாற்ற வேண்டும் அதற்கான முயற்சியை செய்யவும்..

    • @alagumoorthi8058
      @alagumoorthi8058 Місяць тому

      Lossu cm aa maathu 😡 election department control irukum pothu police enna panna mudium

    • @vaspriyan
      @vaspriyan Місяць тому

      அதுசரி..உங்க தமிழ் ஏன் இவ்வளவு கேவலமாக உள்ளது...?இதுல தமிழ்..தமிழன்னு கைமுட்டியை வேற ஆட்டி காட்டுகிறீர்கள்...!

  • @segarmani144
    @segarmani144 Місяць тому +10

    NTK💪💪💪

  • @anujan8200
    @anujan8200 Місяць тому +13

    தேர்தல் ஆணையம் அல்ல தேவையற்ற ஆணையம்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому

      ஆங்கிலமே சரியாக பேசத்தெரியாதவர் சாகு !! ( இவருக்கு ஆங்கில எஸ், ஸா, ஸி உச்சரிப்பு வரவில்லை !! உத்திரபிரதேசம், மராட்டியர், பீகாரிகள் போல ஈஜி ( EASY) , பிஜி (BUSY) கன்ஜர்வேஜன் (CONSERVATION) ரிஜர்வேஜன் ( RESERVATION ) , பிரஜர் ( PRESSURE) , கேஜிவல் ( CASUAL) என்கிறார் !! ஒரிசா தலித் அதிகாரியான சாகு தமிழிலும் தாறுமாறாக குழப்புகிறார் !! ஒரு IAS தமிழரை தேர்தல் ஆணையராக வைத்திருக்க வேண்டும் !!

  • @m.iruthayanmani43
    @m.iruthayanmani43 Місяць тому +13

    என் அம்மா தற்குறி... தெரியாமல் விவசாயி சின்னதுல அழுத்தி என்னிடம் அழுதால் 😢

  • @MR-lm8xq
    @MR-lm8xq Місяць тому +31

    Support ntk

  • @JaneRose-iq2jp
    @JaneRose-iq2jp Місяць тому +24

    💪🔥🔥🔥🔥🔥🎤🎤🎤🎤🥰💐

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Місяць тому +15

    அந்த இனை கமிசனர் பேரை ஞாபமாக குறித்து வைத்துக்கொள்ளுங்கள் நாம் தமிழர் ஆட்சியில் அவனை வைச்சு செய்ய வேண்டும்

    • @baskarans7355
      @baskarans7355 Місяць тому

      இது சுத்த திராவிட மாடல் அவர்கள் செய்த தவறை நாமும் செய்யக்கூடாது அப்புறம் நமக்கும் ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லாமல் பொய் விடும் நமது அண்ணன் இதை மிகவும் எளிதாக கையால்வார் உங்கள் ஆதங்கம் புரிகிறது. நண்பரே. நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் கிழக்கு.

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Місяць тому +10

    Painful to note these things....

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Місяць тому +2

    ஆணையம் நாடக கம்பெனி லிமிடெட்...... அதிகாரம் ‌உள்ளவரை ஆட்டம்... தமிழ் தாய்

  • @chelvamsobramaniam7290
    @chelvamsobramaniam7290 Місяць тому +4

    Brother,
    U need to protest against evm machine. They already set very thing.
    Sorry to say everything in Tamil Nadu worst organisation, they only support ruling party. Nobody supports public.
    Don't know what to say.
    It's not easy to overcome all this. All the best.
    Hope u NTK will succeed one day.
    From Malaysia

  • @govindarajvelan5990
    @govindarajvelan5990 Місяць тому +2

    இவை அனைத்து விவகாரங்கள் பதில் சொல்லும் காலம் வரும் காத்திருப்போம் வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @TechFenixTamil
    @TechFenixTamil Місяць тому +10

    8 மணிக்கு ஓட்டு போட்டுட்டேன்
    🎙🎙🎙🎙 வெற்றி தொகுதியில் என் கணக்கு 7 🎉🎉🎉🎉☪︎ௐ†☪︎ௐॐ卐

  • @Kumar-qu5gn
    @Kumar-qu5gn Місяць тому +10

    Ntk 💪

  • @seethadevi4080
    @seethadevi4080 Місяць тому +3

    🎙️🎙️🎙️🎙️🎙️🎙️ NAAM THAMILAR

  • @balajothimani4587
    @balajothimani4587 Місяць тому +7

    .... மற்றும்.... ஒழுங்கா நடக்காது......பன்னா ....... நடக்கும்

  • @shibivarun7535
    @shibivarun7535 Місяць тому +4

    Re polling pannanum

  • @elumalaig2495
    @elumalaig2495 Місяць тому +1

    என்னங்கடா ஜனநாயகம் 🗯️இருக்கு இந்த நாட்ல, அதிகாரம் பண காரனுக்கும் மட்டும் தான் இங்க எல்லாமும் அப்டினு சொல்லிட்டு போங்களேன்

  • @RajarajapechaiRaja-ov1cx
    @RajarajapechaiRaja-ov1cx Місяць тому +1

    My God bless you all Tamil Nadu 🙏🙏🙏🙏🎙️🙏🎙️🙏🎙️🙏🎙️🎙️🎙️🎙️🎙️🙏🎙️🙏🎙️

  • @haridass9836
    @haridass9836 Місяць тому +2

    Naam tamilar❤❤❤

  • @kddharmaraj4156
    @kddharmaraj4156 Місяць тому +3

    வாக்கு சீட்டு முறை கொண்டு வரணும் தேர்தல் ஆணையம் இதில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கு

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому

      அதில் தான் கள்ள ஓட்டு போடும் வாய்ப்பு அதிகம் !!

  • @sathiyababu679
    @sathiyababu679 Місяць тому +14

    Ban evm

  • @m.iruthayanmani43
    @m.iruthayanmani43 Місяць тому +9

    நம்மை கண்டு பயம் அனைவருக்கும்

  • @mjayakumar2791
    @mjayakumar2791 Місяць тому +3

    மைக் சின்னத்தில் பட்டன் அழுத்தினாள் லைட் எரியவில்லை. சேலம் மாவட்டம்.

  • @teaem8872
    @teaem8872 Місяць тому +6

    என்னதான் தீர்வோ?

  • @rmkulanthaivelu
    @rmkulanthaivelu Місяць тому +1

    அப்போ நம்மலும் திரிசா மாதிரி போகனும். நல்ல ஊடகம். நல்ல மக்களாட்சி. விளங்கிடும்

  • @akmuthuraja1937
    @akmuthuraja1937 Місяць тому

    🙈 நல்லதை பார்க்காதே,
    🙉 நல்லதை கேட்காதே,
    🙊 நல்லதை பேசாதே,
    தேர்தல் ஆணையம்,, காவல்துறை,, மக்களுக்காக நீதியோடு செயல்பட வேண்டும்... 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 Місяць тому +1

    An educated deserving candidate 👏🏻👏🏻👏🏻

  • @KrishnanSubramanian-wt4gv
    @KrishnanSubramanian-wt4gv Місяць тому +2

    வாக்கு சீட்டு முறை வர வேண்டும் !! மின் வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்ய முடியும் என பிரபல எழுத்தாளரும் கம்ப்யூட்டர் எஞ்சினியருமான காலஞ்சென்ற சுஜாதா ஏற்கனவே கூறியிருந்தார் !!

  • @Barathi980
    @Barathi980 Місяць тому +9

    அனைத்துக்கட்சிகளதும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றாலும் BJP இன் வாக்குப்பதிவு தொடரலாம்
    நோட்டா விற்கு மேல் BJP வாங்கினால் EVM சந்தேகம் உறுதி

  • @user-ws9ep2oc9d
    @user-ws9ep2oc9d Місяць тому +2

    இன்னும் போராட்டம் தேவை தம்பிகளே

  • @SantoshPratyangra
    @SantoshPratyangra Місяць тому

    படித்து பட்டம் பெற்று நல்ல சம்பாரிக்க வழியிருந்தும் ஒருவன் மனமுடைந்து மக்களுக்காக கதறுகிறான் என்றால் அவனே நாம் தமிழர் நாடித்துடுடிப்பு…❤

  • @chinnaiyan.p1614
    @chinnaiyan.p1614 Місяць тому

    வாக்கு சீட்டு முறை கொண்டுவரப்பட வேண்டும் கட்டாய நான் கூட ஓட்டு போடும் போது அந்த பட்டன் சரியாக ஒர்க் செய்யவில்லை ஒரு நிமிடம் கழித்து சவுண்ட் வந்தது

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +1

    Ntk not scared of prison like anamalai modi and stalin family. Seeman and ntk people are happy to go to prison like our fore fathers like in British time. Seeman is a daring leader unlike eps stalin and Rahul ir modi

  • @jitukumar-zx8tj
    @jitukumar-zx8tj Місяць тому

    Yes

  • @mohanayyavu628
    @mohanayyavu628 Місяць тому

    NTK ❤❤❤❤❤❤

  • @KvmKumar-tv2mh
    @KvmKumar-tv2mh Місяць тому +2

    Ella idathilum ippdi than irukkuthu sariya button velaiseiyala

  • @MuthukumarMuthiah
    @MuthukumarMuthiah Місяць тому

    👍

  • @prabhakarprabhakarprabhaka7444
    @prabhakarprabhakarprabhaka7444 Місяць тому +4

    BJP and Congress out off TN

  • @jeyachandranjeyachandran9195
    @jeyachandranjeyachandran9195 Місяць тому

    அய்யா இதற்கான மறு வாக்குப்பதிவுக்கு ஏதேனும் வாய்ப்பு இருப்பீன் ஏதுவாக்கி கொள்வோமா

  • @kanthan3691
    @kanthan3691 Місяць тому +3

    நாம் தமிழர் கட்சிக்கு நடந்திருப்பது ஜனநாயக படுகொலை இதை சட்டப்படி விசாரிக்க வேண்டும் 🤫

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому

      ஆணையர் ஒரிசா சாகு ரஷ்யப்பிள்ளை (ஸ்டாலின்) ரகசிய கூட்டு ? கோடிகள் கைமாற்றம் என்ற சந்தேகம் எழுகிறதே ?

  • @kalaichalvan7227
    @kalaichalvan7227 Місяць тому +1

    Wow... so many discriminations! Lets boycot DMK & vote NTK!!

  • @coteuyhhg
    @coteuyhhg Місяць тому +1

    Shame on the election commission....

  • @hariharanleogxy3727
    @hariharanleogxy3727 Місяць тому

    Recently found NTK is facing losts of issue. However if they win this is reyally a revolution

  • @kumarasivana
    @kumarasivana Місяць тому +1

    ஊழலை. ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்

  • @user-qw5on5im9i
    @user-qw5on5im9i Місяць тому +1

    Enga wardilum vivasayi chinnam dhan irundhadhu

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Місяць тому +1

    ஆட்டுக்குட்டி நாம் தமிழரின் விவசாயி சின்னத்தை பறிக்கை வைத்து தனக்குத் தானே ஆப்பு வைத்துக்கொண்டான்

  • @SureshKumar-dc2pi
    @SureshKumar-dc2pi Місяць тому

    NTK win

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Місяць тому +1

    Rowdygalukku vilakku pidikkum enappayal yachaga kavalarkal

  • @LADIES2023
    @LADIES2023 Місяць тому

    EVM Machine voting system should be abolished

  • @sivaparam
    @sivaparam Місяць тому

    It is joke. I am unable to understand. I think. We are under occupier

  • @praveenkrishkrish6014
    @praveenkrishkrish6014 Місяць тому

    Pesurathu ellam karaitatha pesura ana seyal la katamatenkira

  • @ashoktim2742
    @ashoktim2742 Місяць тому +1

    Not a fan of ntk or seeman..but this is very wrong by ec n those who might have condoned it, be it state or federal government n esp TN police-disgrace.

  • @naturalenjoy6789
    @naturalenjoy6789 Місяць тому +1

    Re election

  • @sekarwater561
    @sekarwater561 Місяць тому +1

    electronic vote machine stop better this world. [UN]

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +2

    Ban fraud evm Tamils are educated and not stupid. Keralian too compliained against fraud evm.

  • @kanagarajkanagaraj-gj6ri
    @kanagarajkanagaraj-gj6ri Місяць тому

    Onle. DMk. No BJB

  • @ganeshsekeran3657
    @ganeshsekeran3657 Місяць тому

    Ban EVM

  • @saminathanmuthu4896
    @saminathanmuthu4896 Місяць тому

    EVM must ban in india.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +1

    Bjp and dmk stalin thinks tamils are cowards. Please fight back.

  • @vaidyanathan6213
    @vaidyanathan6213 Місяць тому

    We should immediately cancel the last TN state election result because of faulty EVMs and order election again for TN assembly

  • @jesusmary1784
    @jesusmary1784 Місяць тому

    Tamilar us nam thamilar

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому +1

    Ntk must do paper ballot in tn.and don't trust fraud evm. Dmk and bjp working together. Reporters like mani and others knows what bjp and dmk working together.

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps Місяць тому

    வாக்குச்சீட்டு முறை கொண்டு வந்தால் செத்துப் போனவனும் வந்து ஓட்டு போடலாம்

  • @kalaiselvan9356
    @kalaiselvan9356 Місяць тому

    An electrically non- conducting liquid could have been dropped into any of the EVM buttons. That liquid have sticky quality and it can stuck the button. Any one of the voters who went for voting might have done it deliberately.(Possibility)

  • @radhasiva903
    @radhasiva903 Місяць тому +1

    What a dirty DMK .We never expect like this.What Karunanithi dud us we never forgot. Srilanka is very much better than India.Ashamed

  • @t.jeyaramanraman7932
    @t.jeyaramanraman7932 Місяць тому +1

    Ree pathivu than sari namtlar

  • @yogi3833
    @yogi3833 Місяць тому

    public are not aware or not sure how to vote. there must be a class for public so that once they decided to vote for a symbol and it does not work should call the officer incharge and request him to demonstrate how to manhandle this problem

  • @rameshv2846
    @rameshv2846 Місяць тому +1

    Dmk grade

  • @learnmore3166
    @learnmore3166 Місяць тому

    😂😂😂😂

  • @RHDXproduction
    @RHDXproduction Місяць тому

    Vesi mons

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 Місяць тому

    Everkalal orey nadu orey therthal uruvakka mudiathu .veandu manal orey nadu orey samathie eathaie vandumanal amikum .eappadie nieaya maka tharethal aanieyam erukku eanbathie makkal unara vandum. Entha nattilea erundu ozhika pada vandieya aanieayam.

  • @user-or7ef3yt3s
    @user-or7ef3yt3s Місяць тому

    திமுக அழியும் காலம்

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Місяць тому

      அழியாது ! ஆணையர் சாகு கோடிகள் வாங்கியிருக்கலாமோ என்ற சந்தேகம் எழாமலில்லை !! தி.மு.க.வினரோ போலீசு, பறக்கும் படை வராத சமயமான அதிகாலை இரண்டு மணி முதல் ஐந்து மணிக்குள் சென்று ஒன்றரை கோடி பேருக்கு ஏற்கனவே ஆயிரம் ரூபாயும் பாட்டிலும் கொடுத்திருக்க கூடும் எனவும் பலர் சந்தேகம் !!

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Місяць тому

    Don't except the result of the election because it is not what tamils want. This not medieval time but this mordern era .Please fight

  • @user-je5fu8cg2p
    @user-je5fu8cg2p Місяць тому +1

    த்திருமா மாதிரி திமுகவுக்கு சொம்பு தூக்கினால் எல்லாம் சரியாகி விடும்.

  • @rangarajanveeriahnaidu4845
    @rangarajanveeriahnaidu4845 Місяць тому

    என்ன தான் பிரச்சினை. அகர வரிசைப்படி வேட்பாளர் பெயர் அவருக்கு ஒதுக்கிய சின்னம். எனவே நாதக வேட்பாளர் பெயரும் இன்னொருவர் பெயரும் அடுத்து அடுத்து வந்திருக்கும்.

  • @user-qw5on5im9i
    @user-qw5on5im9i Місяць тому

    Engal wardilum karumbu vivasayi chinnam dhan irundhadhu

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Місяць тому +2

    அட போய்யா 🤭.. நான் ஓட்டு போட்டேன் ஒழுங்கா தான் வேலை செய்யுது 🙄.. வெட்டி விளம்பரம் பண்ணாதே 😂

    • @santhic5070
      @santhic5070 Місяць тому

      எதுக்குள்ள பொட்ட

    • @anandand5002
      @anandand5002 Місяць тому

      எங்கடா போட்ட

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Місяць тому

    கரும்பு விவசாயி சின்னத்தை கை விட்டது மகா தவறு😢😢😢😢😢

  • @shanthivijaykitchen5706
    @shanthivijaykitchen5706 Місяць тому

    தேர்தல் கமிஷன் மிகச்சிறந்த மூத்த அதிகாரிகளால் நடத்தப்படுகிறது. குறைசொல்வது கல்வி, கேள்வி அறிவின்மை.

  • @umarabdulkader.m4297
    @umarabdulkader.m4297 Місяць тому +1

    கிருக்கா... இதுக்கும் திமுக தான் காரணம்ன்னு சொல்லுடா....

    • @punithesniya762
      @punithesniya762 Місяць тому +2

      ஆமாம் கிறுக்கா...திமுகவின் பேக்கரி டீழிங் முடிந்துவிட்டது என்று உறுதியாகிவிட்டது 😂😂🤦‍♀️

    • @premnalliah9676
      @premnalliah9676 Місяць тому +1

      Yes. அவனுகளே தான்

  • @selvakeerthi159
    @selvakeerthi159 Місяць тому +1

    சீமான் புத்தி..விளம்பர புத்தி

    • @santhsanto1787
      @santhsanto1787 Місяць тому +2

      Apo stalin modi la yarunga. Endha app la ponalum avanga add thaa varudhu adha enna nu soltradhunga

  • @kramanan5280
    @kramanan5280 Місяць тому +3

    திமுக அறாஜகம் 😮😮😮

  • @kmrk1990
    @kmrk1990 Місяць тому

    இப்படியே பேசிகிட்டு இருக்க வேண்டியதுதான்

  • @baskarans7355
    @baskarans7355 Місяць тому

    காவல் துறை ஸ்டாலின் ஏவல் துறை காலச்சக்கரம் சுழலும் தம்பி. எங்கள் அண்ணனின் கைகளில் ஒரு நாள் ஆட்சி அதிகாரம் வரும் இது உறுதி

  • @sekarwater561
    @sekarwater561 Місяць тому

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Місяць тому +1

    Bjp 1 vote potta 2 vote free. Idhu sonna nambala. Idhai mattum solringa

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Місяць тому

    Dai. Nee rendu mani nerama pesara idhukaaga. Po poi velaya paaru.

    • @ganeshsekeran3657
      @ganeshsekeran3657 Місяць тому

      Neeyum 2 hours huh paakeriya ?

    • @bhavanivani5236
      @bhavanivani5236 Місяць тому

      @@ganeshsekeran3657 vela vetti illadhavan than paarpan. Ivan koovuradha yaar pakuradhu. 2 minutes kooda paarkala. Skip panniten. Vaaya thirandha poi solranunga