நாட்டு சேவல் கரி சாப்பிட்டு இருக்கீங்களா ? Karthi Kochai Kadai

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2024
  • Kochai Karthi Kadai (கோச்சை கார்த்தி கடை)
    Address: 6C8W+46R, Virumandampalayam, Tamil Nadu 638812
    Phone: 098426 12721
    For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuberpromotions@gmail.com
    WhatsApp Number For Subscribers: 9092405859 63841 77711 ( Please WhatsApp )
    Follow me on Facebook RamkannanUtu...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ramkannan_utube...
    #Ramkannan #coimbatore #coimbatorefoodblog #tamil #tamilfoodreview

КОМЕНТАРІ • 997

  • @inrbdma.
    @inrbdma. 2 місяці тому +614

    வாரம் ஒரு முறை 1/4 கிலோ கறி வாங்கும் குடும்பங்கள் சார்பில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @MarieswarimareeswaranMarieswar
    @MarieswarimareeswaranMarieswar Місяць тому +309

    தென் மாவட்டத்தில் சண்டை சேவலை ஒரு பிள்ளை போல் வளர்ப்போம்

    • @missing_my_shadow
      @missing_my_shadow Місяць тому +8

      Chennai la kuda than ❤

    • @ruthra5398
      @ruthra5398 Місяць тому +2

      sari

    • @bigbangentertainment1115
      @bigbangentertainment1115 Місяць тому +10

      எல்லா பக்கமும் அப்படித்தான் வளர்ப்பாங்க..., சண்டையில தோத்து போன சேவல் தா கறிக்கு வரும்...

    • @user-vc9vp6lg2e
      @user-vc9vp6lg2e Місяць тому +1

      Yangaluku valakava kadakamatanuthu

    • @missing_my_shadow
      @missing_my_shadow Місяць тому

      @@user-vc9vp6lg2e puriyala bro

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 5 місяців тому +1995

    ஒரு 10 ஆயிரம் இருக்குமே 😄😄😄 இதுக்கு நா ஒரு மாசம் வேலைக்கு போணுமே 😄😄

    • @RanjithKumar-pu1rs
      @RanjithKumar-pu1rs 5 місяців тому +17

      😢😂😂

    • @kalaiyarasanak2843
      @kalaiyarasanak2843 5 місяців тому +24

      Athey thaan 😅

    • @rishiprakash8550
      @rishiprakash8550 5 місяців тому +21

      Avlo laam erkadhu bro oru 3k dha erku😊

    • @-BA-NITHYASRIRAM
      @-BA-NITHYASRIRAM 5 місяців тому +29

      4k broo... 6 members tharalama sapudalam 🔥❤ worth broo 😇

    • @gameshooter9506
      @gameshooter9506 5 місяців тому

      ​@@rishiprakash8550 சண்டை சேவலே 2000 வரும் ப்ரோ

  • @Ayraavathan
    @Ayraavathan 5 місяців тому +505

    மதியம் சாப்டனும்னா விடியகாலைலயே போய் ஒக்காரனும் போலயே🤔

    • @aswi7
      @aswi7 5 місяців тому +36

      அது வேகுறதுக்கே அதிக நேரம் ஆகும் ப்ரோ 😅

    • @naveenkarti2663
      @naveenkarti2663 5 місяців тому +8

      Already senju vachirupanga evlo kg ethana per nu matum sonna pothum😅

    • @optimistshankar
      @optimistshankar 5 місяців тому +5

      saaptu vidiya kaalaila poi ukantha kaalam maari ipo saapdave vidiya kaalaila poi ukkarra maadiri ayuduche nilamai

    • @glaciers5163
      @glaciers5163 4 місяці тому +2

      Kada Peru ena

    • @Mohanraj-tm4hy
      @Mohanraj-tm4hy 2 місяці тому

      அருமை பார்க்கும்போது எச்சி ஊறிடுச்சு

  • @Ash.x6_30
    @Ash.x6_30 5 місяців тому +157

    Seval mindvoice : Ada gommala

  • @shabeerbasha3119
    @shabeerbasha3119 5 місяців тому +300

    அங்க போய் குடும்பத்தோட சாப்பிடனும் னா 10,000 ஆயிரம் செலவு பன்னனும்... இதுக்கு பேசாம 5 கிலோ மட்டன் எடுத்தா 3 நாள் வச்சி சாப்பிடலாம் ..... மிடில் கிளாஸ்க்கு ஏத்த மாதிரி வீடியோவ போடுங்க !!! ஆனா ஊனா கேமராவ துக்கிட்டு கிளம்பிட வேண்டியது😂😂😂😂

    • @allwynbosco1289
      @allwynbosco1289 5 місяців тому +4

      😂😂😂

    • @baburaj6266
      @baburaj6266 5 місяців тому

      10% suscribet பணக்காரர்கள் உள்ளார்கள் மாட்டான் வீடியோ போட்டாலும் அதை கூட வாங்காத ஏழைகள் நாட்டில் உண்டி

    • @viswanathan3852
      @viswanathan3852 4 місяці тому +3

      you are correct.

    • @janagimaheshkumar5152
      @janagimaheshkumar5152 4 місяці тому +2

      Maja maja bro

    • @shabeerbasha3119
      @shabeerbasha3119 4 місяці тому

      @@janagimaheshkumar5152 நன்றி புரோ

  • @karanbillakaranbilla1329
    @karanbillakaranbilla1329 5 місяців тому +506

    நான் சிறு வயதில் ஒரு சேவல் வளர்த்தேன் பெயர் மருது ... மற்ற சேவல்கள் போல் இல்லாமல் அது வீட்டில் வெளியால் வந்தால் துரத்தி கொத்தும் ஒரு நாள் அப்பா பக்கத்து வீட்டு பிள்ளையை கொத்தியதால் சண்டையில் அறுத்து கொன்று விட்டார் அதிலிருந்து நான் நாட்டு கோழி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன் இன்றை வரைக்கும் சாப்பிட்டது இல்லை

    • @rio3008
      @rio3008 5 місяців тому +16

      Cha... Feeling good

    • @sakthivelsaka3856
      @sakthivelsaka3856 5 місяців тому +23

      Ama bro nammaku tha theriyum oru seval oda value ivanga taste mattum tha pakkuraga

    • @karanbillakaranbilla1329
      @karanbillakaranbilla1329 5 місяців тому +35

      @@sakthivelsaka3856 ஆமா Bro நான் இப்பவும் 10 சேவல் கோழிகள் வளர்க்கிறேன் ... பொங்கலுக்கு அடுத்த நாள் கோழிகளுக்கு பாதுகாப்பா பக்கத்திலேயே இருந்தேன் விட்டா கொன்ருவாங்க வீட்டுல ....

    • @vigneshk3229
      @vigneshk3229 5 місяців тому +1

      ஏய் நான் சேவல் சாப்பிடணும் என் வீட்டிலேயே சாப்பிடுவேன் டா

    • @sulaihabanu3027
      @sulaihabanu3027 5 місяців тому

      ​@@karanbillakaranbilla1329👍👍👍😊

  • @mohamedjaminali
    @mohamedjaminali 5 місяців тому +244

    இத பாத்ததும் ஒட்டு மீசக்காரன்தான் ஞாபகத்துக்கு வரான் 😂😂😂

    • @muthukumaranit
      @muthukumaranit 5 місяців тому +11

      Panni [pork] Kari kooda nalla erukum... try panni parunga ..😂😂

    • @micky2651
      @micky2651 5 місяців тому +3

      ​@@muthukumaranitthambala payaluku kovatha paaru😂

    • @learningmaths786
      @learningmaths786 5 місяців тому

      ​@@sandysakshi6116Avan than Saivignesh 2000 animal activist youtube channel vechi irukkan avan vegetarian promote panuvan

    • @MmU2000
      @MmU2000 5 місяців тому +3

      ​@@sandysakshi6116 veg mattum sapdungan sollit thirivane avantha karapanpoochi meesakaren

    • @sandysakshi6116
      @sandysakshi6116 5 місяців тому +1

      @@MmU2000 oh ok bro tq 😂😂😂😂

  • @hajimohamed2560
    @hajimohamed2560 5 місяців тому +819

    Super 👍 இருந்தாலும் ஒட்டு🥸 மீசை காரன் கண்ணுல படாம பா த்துக்க😂

  • @poojaparan4985
    @poojaparan4985 5 місяців тому +5

    தமிழ் ஒரு அழகான மொழி அதை பிழை இல்லாமல் பேசவும், எழுதவும் வேண்டும். 'கரி' என்பது விறகு பற்றிய பின் கறுப்பாக வருவது தான் கரி. நீங்கள் சொல்ல வேண்டியது கறி என்பதே.

  • @syedali1522
    @syedali1522 3 місяці тому +112

    எங்க ஊர்ல சண்டை சேவல் ஓட பொண்டாட்டி சண்டக்கோழி கறி கிடைக்குது செம ருசி சாப்பிட்டு கண்ண மூடுனா சிலுக்கு டான்ஸ் பார்த்தா மாதிரி இருக்கும் சாப்பிட வாங்க....😂😂😂😂😂

  • @rkprabhas1599
    @rkprabhas1599 4 місяці тому +2

    ப்ரோ இதெல்லாம் உங்கள மாதிரி இரக்கப்பட்டவங்க சாப்பிடுறது enjoy

  • @user-mt5lk9ew2l
    @user-mt5lk9ew2l 5 місяців тому +173

    இது சண்டை சேவல் இல்லைங்க குன்னத்தூர் சந்தையில் வந்து இவர் சேவலை வாங்கிட்டு வந்து சண்டை சேவல்ன்னு சொல்லி கறி சமைச்சு தர்றாரு ரேட் ரொம்ப ஓவர்ங்க.

    • @devasagayam.j9907
      @devasagayam.j9907 5 місяців тому +1

      😅😅😅😅😅😅😅

    • @RAMKUMAR-de7qe
      @RAMKUMAR-de7qe 4 місяці тому +6

      ஆமாங்க!! ஒரு ஆளுக்கு 1200 ஆகும் சாப்பிட!!!

    • @naturalsselva
      @naturalsselva 4 місяці тому

      Irunthalum super

    • @manidinesh5656
      @manidinesh5656 4 місяці тому

      எந்த ஏரியா இந்த கடை

    • @duraiviji9068
      @duraiviji9068 3 місяці тому +1

      1200 aa unga veettu pengaloda uzhaippa neenga consider pandrathe illa sei kooliyum irukku bro

  • @dickens1104
    @dickens1104 5 місяців тому +8

    கரி சாப்பிட்டது இல்லை.கறி சாப்பிட்டு இருக்கிறேன்

  • @udhayaudhaya8153
    @udhayaudhaya8153 3 місяці тому +2

    That seval mind voice: ada nasama poravanee ena da solra. 😂

  • @user-cx7ol2oq1l
    @user-cx7ol2oq1l Місяць тому +5

    Seval mind voice ada gommala 😂

  • @user-ei8zs8cq5x
    @user-ei8zs8cq5x 4 місяці тому +15

    நல்ல உணவைத்தேடி கொங்கு மண்டலத்திற்கு செல்வது ஆகப் பெரும் நகைச்சுவை!! 😂😂😂😂😂😂

  • @kart5518
    @kart5518 5 місяців тому +98

    கரியை திம்பீங்களா??
    ஆமா அது அடுப்புக்கரியா? அல்லது நிலக்கரியா??
    முதல்ல தமிழை ஒழுங்கா எழுதிப் பழகுங்கப்பா!!

  • @sharikaraveenah3225
    @sharikaraveenah3225 3 місяці тому +5

    அட கொரங்கு பாவம் அந்த சேவல் எல்லார் கிட்டயும் காட்டிட்டு கழுத்தறுத்து கொன்னு தின்னுட்டியே😢😢😢

  • @Naghul-gv4cs
    @Naghul-gv4cs 2 місяці тому +3

    எவ்வளவு செலவு ஆச்சுன்னு சொல்லவே இல்லையே 😂😂😂😂😂😂

  • @ETR-js8er8fy4y
    @ETR-js8er8fy4y 4 місяці тому +5

    சேவல் கறி சாப்பிட்டு சூட்ட கெலப்பி விட்டு காடு கரையெல்லம் ஓடி பழக்கம் எதும் இல்லையோ......

  • @gypsyamalanpio332
    @gypsyamalanpio332 5 місяців тому +1

    சேவல் mind voice: aadangommalaaaa 😂😂

  • @JDJ-25
    @JDJ-25 3 місяці тому +2

    சட்டி சோறு..❤❤❤

  • @vetrimaran-td1xc
    @vetrimaran-td1xc 5 місяців тому +20

    Lord murugan......

    • @bluelilly22222
      @bluelilly22222 5 місяців тому +4

      😂😅paakarathu yellam lord'a pa!!!! For example unnoda mummy...paakara ambuttu ladies'um unakku mummy'ya pa or unnoda daddy ullagathula antha ambuttu mummies'kum unga properties'a yezhuthi vaeippaara!!!!😅😂be practical, unnoda deity mattum kumbudu but paakaratha ambuttum unnoda deity'nu sonna nee pattini kidanthu chaavanum 😅😂😅😂😅

    • @Homelander_55
      @Homelander_55 5 місяців тому

      Sootha moodu

    • @guzifi6785
      @guzifi6785 5 місяців тому +2

      ​@@bluelilly22222 it's his right to share his thoughts who are you to ask? Muditu po,

  • @jeyasundar2364
    @jeyasundar2364 5 місяців тому +134

    சண்டை சேவல் கறி நன்றாகவே இருக்காது முத்துன முட்டை கோழி கறி போல் நார் நாராக இருக்கும் கொதிக்கும் போது நாட்டுக்கோழி வாசனையே வராது நாட்டுக்கோழி சாப்பிடும் ஆசையே போய்விடும் யாரும் குழம்புக்கு சண்டை சேவல் வாங்கி ஏமாந்து விடாதீர்கள். என் வீட்டில் சண்டையில் கண் போனது சண்டைக்கு ஆகாத சேவல் சரக்கு அடிப்பவர்கள் சும்மாதான் வாங்குவார்கள். அவர்களால் தான் சாப்பிட முடியும் குழம்பு ருசி என்பதே இருக்காது

  • @god123servent
    @god123servent 5 місяців тому +2

    இப்புடி இந்த கோழிக்கு துரோகம் பண்றீங்களே 😅😅

  • @user-cx2ze3zj5i
    @user-cx2ze3zj5i 2 місяці тому +1

    Enga oor Gopichettipalayam kattuseval pallivalayam chicken😊

  • @78933fg
    @78933fg 2 місяці тому +5

    Suggest to visit hoegnakkal meen kulambu in banaglore exactly same taste ..please visit let's bangalore know this place...tangy and yummy curry .. first time in Karntaka ..unique concept

  • @Krishnabalaram-ks3pb
    @Krishnabalaram-ks3pb 4 місяці тому +3

    Athuvum oru uyir thana

  • @lovelysam7023
    @lovelysam7023 3 місяці тому +1

    That seval mind voice: oru alavu than bro suma suma nondàkoodathu bro

  • @PrimusOfficiale
    @PrimusOfficiale 5 місяців тому +154

    Sevala samachu … kozhli kulambu epdiy sapduva 😅

  • @starmedia5902
    @starmedia5902 5 місяців тому +2

    சாதா கோழிதான் ரொம்ப பிடிக்கும் எனக்கு வாழ்த்துக்கள் வீடியோ

  • @Kavitha-pj8eo
    @Kavitha-pj8eo 3 місяці тому +2

    சார் சேவல்கரி சாப்ட்டால் ஆன்மைகுறைவரும்ப்பா

  • @gowriganesan1102
    @gowriganesan1102 3 місяці тому +2

    Na try panniruken

  • @ponnulakshmi513
    @ponnulakshmi513 Місяць тому +3

    Evvalavi Bill aachu sollu thampi.

  • @hari__haran646
    @hari__haran646 Місяць тому +6

    oru chicken athavathu oru sevall.....

  • @mindblowing6583
    @mindblowing6583 4 місяці тому +1

    Seval kari semmaya irukkum

  • @prakashsangeetha6500
    @prakashsangeetha6500 2 місяці тому +1

    சூப்பர் ப்ரோ🎉

  • @baraniselvam9597
    @baraniselvam9597 5 місяців тому +45

    நண்பா கொஞ்சம் யோசிச்சி பாருங்க என்ன பாவம் செய்தது அந்த கோழி, அதுக்கும் வாழனும்னு ஆச இருக்காதா, ஒரு சின்ன வலிய உங்களால பொறுத்துக்க முடியுமா? மாறனும் நண்பா நம்ப, ஏதோ தெரியாம பன்றோம், மாத்திப்போம்👍🏻

    • @travelwithscreen
      @travelwithscreen 5 місяців тому +4

      If you are not eating we don't bother about that why your advising for us if your Brahmin be Brahmin we will not convert thayarsadham we will eat thayar pachidi

    • @rio3008
      @rio3008 5 місяців тому

      Kulfi

    • @baraniselvam9597
      @baraniselvam9597 5 місяців тому +7

      @@travelwithscreen am not brahmin, i speaking about pain and life, ur r speaking about food and taste.

    • @travelwithscreen
      @travelwithscreen 5 місяців тому +1

      @@baraniselvam9597 that is my own interest who are u to say don't eat if your are not eat we don't bother

    • @baraniselvam9597
      @baraniselvam9597 5 місяців тому +1

      @@travelwithscreen go ahead 👍🏻

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 5 місяців тому +151

    Bill enna bro oru 6 thousand varuma?😄🤣

    • @VIJAY-tu1yq
      @VIJAY-tu1yq 5 місяців тому +2

      3k aagum bro For 4 mems

    • @rajuraj-rt7sk
      @rajuraj-rt7sk 5 місяців тому +1

      No 1000rs varum

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 5 місяців тому +5

      @@rajuraj-rt7sk helo munna pinna hotel la nattu kozhi saaptathu illaya🤣

    • @kingliontalkies8672
      @kingliontalkies8672 5 місяців тому +7

      4.5 kg sevai price eh 2500 varum
      Next samayal Vera
      5000 aagum 4 members heavy ah saappidalaam
      8 members satisfied ah saapidalaam

    • @Dhinadeena..
      @Dhinadeena.. 5 місяців тому

      Sanda seval hh 2500 RS kuu vangiruvingala ??? Inum athigama varum bro​@@kingliontalkies8672

  • @MMU-qq5hg
    @MMU-qq5hg 4 дні тому

    Order panna dish eduthu varave late aagum ithula namma select panni kudutha 2 days kalichuthan sapda mudiyum😂😂

  • @krishnavenyveny6532
    @krishnavenyveny6532 4 місяці тому +1

    Yithu nalla irukke❤

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 місяці тому +5

    அருமையான பதிவு சூப்பர் சூப்பர் கோழிக் குழம்பு அருமை 😍

  • @trazykarthick2035
    @trazykarthick2035 5 місяців тому +17

    Bro Ungalukku Niyabagam irukka Sanda Seval Biriyani In Vaniyambadi Mustaq Biriyani 😊

  • @nithiya1124
    @nithiya1124 Місяць тому

    Intha video enga daddy kanula patuchina avar mind voice: seva mela kai ya vachenuvai kondeyy puduven 🥺 badly he is not alive now 😭

  • @rameshs3142
    @rameshs3142 3 місяці тому +2

    Paavam....

  • @mohamedimran6873
    @mohamedimran6873 5 місяців тому +11

    katta meesai kaaran kannu la padura varaikum share pannunga 😅

    • @SivaSiva-ep3ey
      @SivaSiva-ep3ey 5 місяців тому +1

      Hmm therium andha katta meesai karana 😅loose paya ethaium kolla kutathu saputa kutathunu. Soluvan

  • @mr.cr7652
    @mr.cr7652 5 місяців тому +5

    Nalla taste irunthuchu bro.. but rate romba aathigam... Naanga 3peru ponom 1.5kg kattu seval order pannom ....nalla saaptom ....kadisila nalla periya bill kuduthanga...1.5kg ku 3700 over bro

    • @prasathsb8349
      @prasathsb8349 5 місяців тому

      Per kg meat rate itself 1200
      நீ போச்ச பரபீட்டு இருக்க
      இவன் உணக்கு சேவகம் செய்வான் சும்மா

    • @user_5843
      @user_5843 5 місяців тому +2

      ஓலா ஓலா ஓலா ஓலா ஓலம்மா

  • @skmani401
    @skmani401 5 місяців тому +1

    சேவல் கறி உடலுக்கு சூடு நண்பா.

  • @LJAuditors-h5o
    @LJAuditors-h5o День тому

    Seval mind voice...Ada paavi kolai pannitiye da

  • @RS._EDITZ
    @RS._EDITZ 5 місяців тому +4

    Kambili poochi Meesai Vegan Saivignesh paarkum varai share seiyavum😂

    • @engineer1075
      @engineer1075 5 місяців тому

      😂😂

    • @Cash-2x
      @Cash-2x 5 місяців тому +1

      😂avaru itha aniyayam nu solluvaru

  • @jjmeediya1699
    @jjmeediya1699 5 місяців тому +20

    Enna rate nu madum evanum solla madanugu,,,,,athu sari sonnalum namma poga porathu illa

    • @deva2686
      @deva2686 5 місяців тому

      Per kg 900 for cooking

    • @deva2686
      @deva2686 5 місяців тому

      For 4.5 kg 4000 rs with rice and cooking chargw

  • @babydragon777
    @babydragon777 2 місяці тому +1

    Nallampatti ya super uruttu

  • @sowmiyadeva611
    @sowmiyadeva611 5 днів тому

    Oru masam sambathikra kasa oru nal selavu panna solringale bro

  • @vveerakumar7326
    @vveerakumar7326 4 місяці тому +11

    குன்னத்தூர் சந்தை சேவல் கறிதான் இது

  • @bluelilly22222
    @bluelilly22222 5 місяців тому +2

    Bro semma 👌👍❤😋😋😋😋

  • @mageshwaran3413
    @mageshwaran3413 5 місяців тому +1

    Intha mathari tempt pannum 😅 video poduvathai thavikavum. Save food for everyone and live healthy life.

  • @pamelasarveswaran
    @pamelasarveswaran Місяць тому +1

    Sandaila thoththa seval dhaan kariku varudhu...

  • @TayYuoki
    @TayYuoki 5 місяців тому +4

    டேய் ஒரு உயிரை கொன்று உன் வாய் ருசிக்காக உணவாக சாப்பிடுறியே அதேபோல் காட்டில் வாழும் சிங்கம் புலி உணவுக்காக உன் உடலை கேட்டா கொடுப்பியா... உணர்வுள்ள உயிரை கொல்லது பாவம் . கடவுளல் உணவுக்காக படைக்கப்பட்ட பொருளுக்கு உயிர்ம் இருக்கும் மீண்டும் உயிர்த்து வர சக்தியும் இருக்கும் ஆனால் உணர்வு இருக்காது . அடுத்த பிறவியில் உணக்கம் இதே நிலமை

    • @kingmaker3790
      @kingmaker3790 5 місяців тому

      Adei ipdi comment pota nee yarukavathu ithu varaikum saapadu vaangi kuduthirukiya
      Athukulayum adutha jenman intha jenmamnu pesa vanthirathu

  • @rajkumarjain3426
    @rajkumarjain3426 5 місяців тому +4

    Nee kuda kolli mathiri thudichi thudichi saw ..

  • @baskar1312
    @baskar1312 5 місяців тому +1

    Seval vetti kozhi kolambu ....danger

  • @Sibi_qwerty
    @Sibi_qwerty 5 місяців тому +1

    கோட்சை கறி கொழம்பு❤

  • @pavankumarvs2645
    @pavankumarvs2645 5 місяців тому +4

    Price 10000 irukuma

  • @antonyjayaraj95
    @antonyjayaraj95 5 місяців тому +6

    ஆந்திராவுக்கு போறீங்களா 😅😅😂😂

  • @saravana1331
    @saravana1331 10 днів тому

    சேவல வச்சு கோழிகுழம்பு எப்டிரா வைப்பாங்க?

  • @pamelasarveswaran
    @pamelasarveswaran Місяць тому

    Oru seval select panni kuduthu avanga samachudhukapram meedhi irukradha parcel panni thandhruvangla????...evlo bill varum?

  • @tigerclawknight1900
    @tigerclawknight1900 5 місяців тому +3

    நான் சாப்பிட்டா dinosaur 🦖 கறி தான் சாப்பிடுவேன்....

  • @jeevaarumugam3675
    @jeevaarumugam3675 5 місяців тому +3

    Price matum sollunga deivameyyyyy 😊

  • @dkcraftline
    @dkcraftline 2 місяці тому

    Same antha seval maari sanda seval Nan pasama valakran but nan non vegetarian than but sanda seval valakka pidikkum ❤

  • @shylajamuthu9193
    @shylajamuthu9193 27 днів тому

    Erode enga anna

  • @sarahconnar-cf1du
    @sarahconnar-cf1du 27 днів тому

    அந்த ஆயா reaction பாவம் என்னடா வாழ்க்கை இது வெங்காயம் கட் பண்ணியே வெறுமனே போச்சு வாழ்க்கை அப்படி தான் இருக்கு😂😂😂

  • @icreation1711
    @icreation1711 5 місяців тому +5

    நாட்டுக்கோழி சேவல் லோ இரண்டும் 5மாதம் ஆனது சுவையாக இருக்கும் அதற்கு மேல் சுவை குறைவு சக்கை தான்

  • @harish6257
    @harish6257 5 місяців тому +2

    எவ்ளோ காசுனு கடைசி வர சொல்ல வேயில்லை

  • @rifancazeem8158
    @rifancazeem8158 5 місяців тому +1

    Insahallah i hope to visit India 😊

  • @jayalakshmip392
    @jayalakshmip392 5 місяців тому +6

    அண்ணா இந்த கோழி வளர்க்கனும் கோழி கிடைக்குமா பிளிஸ்

  • @basheerahamed6855
    @basheerahamed6855 5 місяців тому +6

    ஏன் விலையை சொல்லவில்லை

    • @Vicky-hl9hc
      @Vicky-hl9hc 5 місяців тому +2

      1kg 1600rs

    • @karthikrudset
      @karthikrudset 5 місяців тому +2

      1kg 1500 ரொம்ப கம்மியா இருக்கே தம்பி 😅😅😅

    • @ms.dhoniram6032
      @ms.dhoniram6032 5 місяців тому

      1kg 2000rs

  • @user-pe5wr5td1l
    @user-pe5wr5td1l Місяць тому

    Endha nattu koli?

  • @dannyjson6052
    @dannyjson6052 7 днів тому

    How much does it cost you bro?

  • @user-zg9rt3rx9u
    @user-zg9rt3rx9u 3 місяці тому

    அது எப்படி டா காச வாங்கிட்டு 😂😂😂இதுக்கு வேர வேலை (mama)பார்க்கலாம்

  • @Suriya-eq5yw
    @Suriya-eq5yw Місяць тому +3

    Ada mental punta

  • @sujiselfie812
    @sujiselfie812 4 місяці тому

    ஆஹா ஆஹா ஹேப்பி சன்டே😊😋😋😋😋😋😋😋😋

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 місяці тому +1

    🎉super 👌

  • @sathvic_pranav_spb
    @sathvic_pranav_spb Місяць тому

    Entha uur pa enga shop yrku

  • @sajidecors4112
    @sajidecors4112 28 днів тому

    Bill எவ்ளோ வந்ததுனும் போடவும் அப்போதான் Like போடுவோம்

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 3 місяці тому +1

    வக்காளி சோலையம்மா சமைச்சதுடி, ராஜ் கிரண் பாணியில்😅

  • @dineshkumar5april1997
    @dineshkumar5april1997 5 місяців тому +1

    இங்க காசு அதிகம் bro😂😂😂😂

  • @SelvamSutha-dz9lg
    @SelvamSutha-dz9lg 7 днів тому

    எனக்கு என்ன டவுட் ன்னா அந்த பெரிய எழும்பு இருக்குல்ல அது கோழி எலும்பு மாதிரி தெரியல 🤭🤭🤭🤭🤭🤭

  • @DadushanNadu-fw9zx
    @DadushanNadu-fw9zx 2 місяці тому

    சட்டிக்கு ௭மந்தவங்கலா நிங்க சட்டி சோறு 😅😅😅😅😂😂😂

  • @dillibabudillibabu7234
    @dillibabudillibabu7234 5 місяців тому +2

    எந்த ஊரு விலாசம் அனுப்புங்க என்ன விலை அதையும் சொல்லுங்க

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 5 місяців тому +1

    இவனுங்க செஞ்சு சாப்புடுறதை நம்ம வேடிக்கை பார்க்க வேண்டியதா இருக்கு

  • @SuyaMbu-vf9qw
    @SuyaMbu-vf9qw День тому

    O nakku home illa a naa agalukku home irru 😅😅😅😅😅😅😅

  • @rattan11
    @rattan11 5 місяців тому

    Muthur a ramkannan neenga

  • @suganyasri3365
    @suganyasri3365 3 дні тому

    Bill rate solunga

  • @ayshasiddique3962
    @ayshasiddique3962 5 місяців тому +1

    இப்போல்லாம் நோன்வெஜ் பார்த்தாலே தொங்கு மீசை நியாபகம் தான் வருது😅😅😅😅

    • @rpgaming5300
      @rpgaming5300 5 місяців тому

      யாருப்பா அது

    • @ayshasiddique3962
      @ayshasiddique3962 5 місяців тому

      @@rpgaming5300 என்னாது தொங்கு மீசை யாருன்னு தெரியாதா👀

  • @jkanth848
    @jkanth848 5 місяців тому +2

    👌👌👌

  • @ennarasunarasu2571
    @ennarasunarasu2571 3 місяці тому

    இதை போட்டான் பாரு அந்த வீடியோ அந்த பாடல்

  • @kaliswarisiva846
    @kaliswarisiva846 5 днів тому

    என rate

  • @nishathbaasha3608
    @nishathbaasha3608 5 місяців тому

    Erode la enga iruku. How much rs

  • @sadaiyandi7789
    @sadaiyandi7789 4 місяці тому +2

    Super

  • @shanthosht5200
    @shanthosht5200 5 місяців тому +2

    Enga chithapa jaichu kocha samachu tharuvaru