ஆனைக்கோட்டை எள்ளுப்பாகு | Making Of Elluppaku | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • #Aanaikkoddai #Elluppaku #Jaffnafood #Sesameseed #Jaffnastyle #Healthy #Sesameseeds #Sesameseedoil #Sesameseedice #Sesameseedwhite #Frozenmilk #Sesameseedblack #Sesameseedandpassionfruit #Mukbang #Frozenmilkasmr #Iceeating #Iceeatingvideos #Frozenpassionfruit #Dietlab #Sesameseedlayer #Sesameseedliquid #Healthyfood #Sesame #Pumpkinseed #Flaxseed #Jaffnafoodrecipe #Iceeatingasmr #Jaffnastyleellupaa #Iceeatingamsr #Dates #Pecan#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
    எள்ளுப்பாகு தயாரிக்கும் முறை பற்றிய காணொளி.
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    UA-cam : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

КОМЕНТАРІ • 78

  • @janaj573
    @janaj573 3 роки тому +16

    சொந்த முயற்சியில் முன்னேற்றம். புலம்பெயர் தமிழர்கள் உதவி எதிர் பாராமல்.. வாழ்த்துக்கள் அம்மா 👍🏼👍🏼

  • @pathmat9941
    @pathmat9941 3 роки тому +9

    சூப்பர் அம்மா இவர்களை எல்லாம் வெளியே தெரியப்படுத்தும் ஐ பி சி தமிமழ் ரி வி க்கும் நண்றி

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 3 роки тому +23

    சகோதரி,ஆனைக்கோட்டை எள்ளுப்பாகு போன்று எங்களுடைய வல்வெட்டித்துறை எள்ளுப்பாகும் மிகவும் பிரசித்தி பெற்றது.எனவெ தான் எங்கட பக்கமும் கொஞ்சம் வாருங்கள்.இடத்தையும் குறிப்பிடுகிறேன் தீருவில் மைதானத்திற்கு அருகில் வசிப்பவர்கள் அதிகமானோர் எள்ளுப்பாகு உற்பத்தியாளர்கள்.மணியம்மாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @sanujatheepan7459
      @sanujatheepan7459 3 роки тому +1

      CONGRATULATIONS

    • @valraj9713
      @valraj9713 3 роки тому +1

      👍👍👍👍👍

    • @sothivadivelshanmuganathan3939
      @sothivadivelshanmuganathan3939 3 роки тому +1

      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா. ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன்.

    • @nalasvlog4244
      @nalasvlog4244 3 роки тому

      My favorite from VVT..

    • @DT-og7hs
      @DT-og7hs 3 роки тому

      அவர்கள் phone no போடுங்கள்

  • @rameshkanth3858
    @rameshkanth3858 3 роки тому +3

    வாழ்த்துக்கள் அம்மா. புலம்பெயர்ந்த மண்ணின் உதவியைச் சார்ந்திராமல் உங்கள் தொழில் மூலம் நீங்களும் உங்கள் மூலம் மேலும் சிலரும் வாழ்வதற்கு வழி காட்டியுள்ளீர்கள்.இதுவே எம் மண்ணின் இன்றைய தேவையாகும்.

  • @رسيناالبلوشي
    @رسيناالبلوشي 3 роки тому +6

    சூப்பர் அம்மா. நான் சின்ன வயதில் மாலை நேரம் தேனீருடன் சாப்பிடுவேன். இப்போது நான் தேடினாலும் கிடைக்க வில்லை..
    🙏🙏🙏

  • @sutharshanthillainayagam6527
    @sutharshanthillainayagam6527 3 роки тому +3

    நன்றிகள் அம்மா. உங்கள் ஆரோக்கியமான சேவை தொடரட்டும்.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +1

    சகோதரி உங்கள் யாழ்ப்பாணத்தமிழ் மிகவும் நன்று வாழ்த்துக்கள்

  • @vathsalaranjan7688
    @vathsalaranjan7688 3 роки тому +4

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் எல்லாம் நல்ல படியாக நடக்க வாழ்த்துக்குறேன் உங்கள் கணவனாரின் ஆத்மா உங்களுக்கு உறுதுணையாக இருந்து ஆசீர்வதிப்பார் .🙏

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 3 роки тому +4

    our jaffna special elluppaku. Great Amma 👍

  • @jaffnafoodslifestyle3273
    @jaffnafoodslifestyle3273 3 роки тому +1

    IBC தமிழ் tv க்கு மிக்க நன்றி..🙏🏽
    இவ்வாறான சிறு சிறு தொழில்களை உலகறிய செய்து ஊக்குவிப்பது ஒரு சிறந்த முயற்ச்சி. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்..👍🏽
    மணியம்மாவிற்க்கும் வாழ்த்துக்கள்..❤️

  • @priyaseyeshot
    @priyaseyeshot 3 роки тому

    ஆரோக்கியமான உணவு வாழ்த்துக்கள் அம்மா 👍🏼👍🏼 , நல்லதெல்லாம் சாப்பிடவைத்து வளர்க்க அம்மம்மாவும் இல்லை, அம்மாவும் இல்லை எனக்கு, ஆரோக்கியமில்லாத சாப்பாடு சாப்பிட்டு நாளைப்போக்கிறோம் வெளிநாட்டினில்.. I really missed Jaffna life

  • @RameshRamesh-ei6ec
    @RameshRamesh-ei6ec 3 роки тому +3

    தரமான உணவு இது அனைவரும் சாப்பிடலாம்

  • @Ellenelsaa1990
    @Ellenelsaa1990 3 роки тому +1

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்💐

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 3 роки тому +3

    Super 🙏🙏🙏

  • @thipaathipaa4049
    @thipaathipaa4049 3 роки тому +3

    அருமை

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 роки тому +2

    Amma super super Good Thank you 👍👍👍👍👍👍💐💐💐💐💐

  • @deborahjames5389
    @deborahjames5389 3 роки тому +1

    Maniyamnah hand made ellu paku it's good . Not machine one not organic amma
    You do hand pond make ellupaku it's great and healthy also best of luck

  • @jehankathiravetpillai3343
    @jehankathiravetpillai3343 3 роки тому +1

    Very nice and healthy eating with banana and 1 cup milk yum

  • @jaffnajaffna4502
    @jaffnajaffna4502 3 роки тому +6

    அம்மாவிடம் தான் நாங்கள் வாங்கிறனாங்க நல்லாயிருக்கும்

    • @jeyarajahvictor3868
      @jeyarajahvictor3868 3 роки тому

      அம்மாவின் phone நம்பர் இருந்தால் போடுங்க jaffna jaffna

  • @AB-mg7if
    @AB-mg7if 3 роки тому +3

    Best of luck AMMA & employees. 🙏🏽

  • @antondelsan7831
    @antondelsan7831 3 роки тому +3

    வாழ்த்துக்கள் சகோதரி👍👍👍

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா. ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன்

  • @LearnSpokenEnglishWithSri
    @LearnSpokenEnglishWithSri 3 роки тому

    Ellupaku is a healthy and nutritious food . Nice explanation.

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 роки тому

    பாரம்பரியமான நம்ம நாட்டு நல்லெண்ணையை விட்டு விட்டு இந்திய இறக்குமதியான இதயம் நல்லெண்ணையைத் தான் வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் வாங்குகிறார்கள். அதற்குக் காரணம் இடைத் தரகர்களால் உருவாக்கப்படும் விலை ஏற்றம் தான். வாழ்த்துக்கள் மணி அம்மா. 🙏

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 3 роки тому +2

    வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏👌

  • @sukishanthan3220
    @sukishanthan3220 3 роки тому +2

    நன்றி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது இந்த அம்மாவின் நம்பர் தருவீர்களா IBC தமிழிற்கு நன்றி🙏🙏🙏🙏

  • @branavanjeyananthan8483
    @branavanjeyananthan8483 2 роки тому +1

    Goodvoice

  • @ArunavathyArunavathy
    @ArunavathyArunavathy 3 роки тому +2

    வாழ்த்துகள் அம்மா

  • @aaranikitchen4135
    @aaranikitchen4135 3 роки тому

    Yaaa very nice

  • @ShanthysKitchen
    @ShanthysKitchen 3 роки тому +2

    Super

  • @kalaimsd8364
    @kalaimsd8364 3 роки тому

    Anchor tamil pronunciation is awesome

  • @branavanjeyananthan8483
    @branavanjeyananthan8483 2 роки тому +1

    Nice voice girl

  • @nalanir4902
    @nalanir4902 3 роки тому +1

    பாசல் மூலம் கனடா அனுப்பமுடியுமா

  • @ranjiemarkandu5257
    @ranjiemarkandu5257 3 роки тому

    Best of luck amma 👌👌👌👌

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +2

    ஆகா எள்ளுப்பாகு...

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 роки тому +5

    IBC Tamil அவர்களே தயவுசெய்து எள்ளுப்பாகு மணியம்மாவின் முகவரி & தொலைபேசி எண்களைத் தருவீர்களா???
    நாங்கள் கூடிய விரைவில் யாழ் வருகிறோம், போசாக்கும், பாரம்பரியத்துடன் கூடிய ஆரோக்கியமான பொருளை எமது தாய் நிலத்தில் தவறவிட்டு வந்தால் அதனை ஏற்கமுடியாது, எனவே மணியம்மாவின் விபரங்களை தாழ்மையுடன் தந்துதவுமாறு கேட்கின்றோம். நன்றி

    • @IBCTamilTVshows
      @IBCTamilTVshows  3 роки тому +1

      இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

  • @selvarasanagalingam3710
    @selvarasanagalingam3710 3 роки тому

    வாழ்த்துகள்

  • @vijithentertainment1886
    @vijithentertainment1886 3 роки тому +2

    Entha idam

  • @MASTER-kp1fq
    @MASTER-kp1fq 3 роки тому +2

    Sri Lanka jaffna hi

    • @antanyantany2824
      @antanyantany2824 3 роки тому +1

      உரலில் இடிக்காமல் எள்ளை நன்கு காயவை த்து மிக்சியில் அடித்தபின் உரலில்பாே.ட்டுக்கலவை செ ய்வது இலகுவாக இருக்கும்.எங்கள்வீட்டில் இப்பாே அப்படித்தான் செ ய்வாே ம். முயர்ச்சிசெ ய்துபாருங்கள்.நன்றி.
      உங்கள் முயர்ச்சிசிறக்க வாழ்த்துக்கள்.

  • @narainpathak4022
    @narainpathak4022 3 роки тому

    👍

  • @dinoselva9300
    @dinoselva9300 3 роки тому +1

    தயவு செய்து பேட்டிகாணும் போது இவர்களின் குரலை பின்னணியில் போட்டு ஒளிப்பதிவை இயன்றளவு கூடுதலாக போடவும்

  • @manorasal4044
    @manorasal4044 Рік тому

    வெளிநாட்டிற்கு அனுப்புவீங்களா

  • @amman-
    @amman- 3 роки тому

    Ulutthamma podurathillaiyaa

  • @jodesantonmasillamani6731
    @jodesantonmasillamani6731 3 роки тому +1

    Hi

  • @danidias4559
    @danidias4559 3 роки тому

    Annakottai evadam

  • @janciya.k3772
    @janciya.k3772 3 роки тому +1

    Kilagkil.ullavarkal
    Sigkalavara..agu.eluponnagku
    Kidagkatha
    Ellam.jalpanamthana

  • @esthereasther2627
    @esthereasther2627 3 роки тому

    Colubil yaga iruk yallu pahu

  • @melaniekanagarajah3002
    @melaniekanagarajah3002 3 роки тому

    🙏🙏🙏💪👍

  • @suganthinisuganthi6388
    @suganthinisuganthi6388 3 роки тому

    Eththanai vanthu

  • @murugavel9887
    @murugavel9887 2 роки тому +1

    Areu alagu aunty bromise arumy make melum melum valga valarga valamutan non veg food award mama aunty blease vataloor vallalar arul berum jothi Thani berum karunai God character annathanam kollamy OK sathe matham araseal total waste karuna kunam best other total waste vadaloor vallalar book let badegaum life real use tibs good

  • @sharminiable
    @sharminiable 3 роки тому

    Plz ivankada address sollunga

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 Рік тому

    And may fungies easily piq up you most carefull about this

  • @alagualagu602
    @alagualagu602 3 роки тому +2

    அருமை