மிகவும் அருமையான பதிவு . ஒரு வருடத்திற்கு முன் நான் ஆட்டுப்பண்ணை அமைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன் . அதற்காக சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள கே. வி. கே. காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அங்கு ஆடு வளர்ப்புப் பற்றி கூறும் பொழுது ,எனக்கு ஆடு வளர்க்க வேண்டும் பண்ணை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமே போய்விட்டது . அவர்கள் என் மனதில் மிகவும் பயத்தை ஏற்படுத்தி விட்டனர்.
அவர் சொல்லும் பொழுது வங்கியில் லோன் கிடைத்து ஆடுகளை வாங்கி அதில் வெற்றி பெற்ற ஒரு உற்சாகம் இப்பொழுதே வருகிறது... நிச்சயமாக ஒரு காலம் நாங்களும் வெல்வோம் வென்று காட்டுவோம் பதிவுக்கு நன்றி...
Mr Athar Ahmed you are explaining things Very clearly not only raising you are explaining about marketing too. It will be very useful for all enthusiastic farmers sometime in their goat farming. Thanks
Sir, I am a person aspiring to create a goat farm. The problem is that I have absolutely ZERO experience and zero knowledge about it. I want to witness firsthand whether I can do this. Would you be kind enough to allow me to work in your farm and let me learn about the nuances of the business? Eagerly awaiting your response. The video was an eye opener in many ways, thank you.
❤Wonderful vedio weldone brother needy world round the globe job seekers seeking such of your useful vedios, because job and salary is the source of Wellness so do more and more job related genuine content weldone
So what, you just want to criticize with out substance. As long his communication is clear and concept is genuine, take the lead and progress. If you want to keep finding fault , you will only be digressing.
@@giridharnatarajan842 I am not critizes, instead i was appreciate him, once again i said he promote his real estate business very well! He is one of success man in real estate business! Appreciated! God bless!!!
தவறான புரிதல்கள்: 1. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழில். இது MSME ன் கீழ் வராது. (Farming is not under MSME) 2.1 லட்சம் 80 ஆயிரம் கோடி இந்த பிரிவிற்கு கிடையாது. இந்த பணம் யாரும் கேட்காத காரணத்தால் மீதம் இல்லை. வங்கிகள் அதிக வாராக் கடன் காரணமாக கொடுக்க முன் வராததால் உள்ளது. 3.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு வங்கிகள் 99% கடன் கொடுப்பது இல்லை. விவசாய நிலம் sarfaesi சட்டத்தின் கீழ் வராது. இதை ஜப்தி செய்ய முடியாது. 4. வாராக் கடன் அதிகம் உள்ள பிரிவு என்பதால் இதற்கு வட்டி 10 - 12% நீங்கள் கூறியது போல 6 - 7% கிடையாது. 5. வீடு மற்றும் கார் வாங்க 7 நாட்களில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். கடன் கட்ட தவறினால் இதை ஜப்தி செய்ய முடியும். ஆனால் ஆடு வளர்ப்பு போன்ற கடன் பெற 6 மாதத்திற்கு மேல் அலைய வேண்டும். 6. முதலில் 2 லட்சம் கடன் பெறலாம் என்றீர்கள். 2 லட்சம் கடன் பெற Legal opinion Land estimate MODT Processing fee என ₹30,000 செலவு ஆகும். 7. முதலில் தொழில் ஆரம்பிக்க வங்கி கடன் கொடுப்பது இல்லை. தொழில் விரிவாக்கம் செய்யும் போது வங்கி கொடுக்க முன்வரும் ஆனால் நமக்கு தேவைப்படாது. 8. வட மாநிலங்களில் இருந்து ஆட்டு தொட்டிக்கு அதிக அளவில் ₹250 விலையில் வருகிறது. 9.ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை அனைத்தும் மற்றவர் பார்த்து கொள்வார்கள் வணிகம் மட்டுமே முக்கியமாக பார்க்க கூறுகிறீர்கள். இதற்கு 10 பைசா முதலீடு இல்லாமல் தரகர் வேலை பார்க்கலாமே. எதற்காக ஆடு வளர்க்க வேண்டும். 10. ஆடு வளர்ப்பு லாபம் தான் ஆனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு இவற்றை பற்றி எதுவும் தெரியாமல் லாபத்தை மட்டுமே நோக்கி யூடியூப் பார்த்து கடன் வாங்கி பண்ணை வைத்தால் 200% நஷ்டம் ஏற்படும்.
Please check Page number 187 of 266. //Description: Financial support for starting dairy and allied businesses to generate rural employment and provide infrastructure". Subsidy ceiling: 25 Lakhs. Entrepreneur's contribution: 10% minimum. Who can apply: Farmers and individual entrepreneurs.// Frankly I think you are out of touch with the latest situation. Good luck to you. I rest my case.
@@PaalaarUrbanFarms DairyEntrepreneurshipDevelopment திட்டத்தின் கீழ் Cold storage: Rs.30 lakh Subsidy : 25% என்று உள்ளது. இதில் ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் இல்லையே?
Thanks for your possitive explanation which motivates me to start my passion. I my own land of 50 cents but ground water is salty and no more river water also. Can you guide me to do it.
Thanks sir...Good brief explanation and too useful your guidence for who those have plan have going to be start the goat form like me... Many thanks...
Sir உங்களுடைய தகவல் மிக அருமை. Easy யா புரியுது..cocunut firm 5 ஏக்கர் இருக்கு. Adula goat firm வைக்கலாம் னு idea இருக்கு.. இன்னும் விளக்கம் தேவை. உங்க Mobile நம்பர் குடுங்க sir. Thankyou
Sir.. The details are extremely well explained in your signature style. I have also personally reached out to you for guidance and you were very supportive and helpful. Please continue to touch many more lives positively. Keep up the great work. Best wishes to your new farm! :)
சார் உங்களுடைய ஆலோசனைகள் மிகுவும் விளக்கமாகவும், பயனுள்ளதாகவும் கருதுகிறேன். உங்களை தொடர்புகொள்ள தொடர்பு எண் கூறவும். திண்டிவனம் அருகில் அமைத்துள்ள பண்ணை எந்த ஊரில் அமைத்துள்ளது?
சார் ஆடுகளுக்கு கொடுக்கப்படும் குடல் புழு மருந்து 1 மாதா குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை எத்தனை ml மருந்து குடுக்க வேண்டும் என்று சொல்லுங்க சர் please pls
உங்களுடைய தகவல் எனக்கு மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது ...
புதிய ஆட்டு பண்ணையாளர்
களுக்கு , சகோதரரின் பயனுள்ள விளக்கம் , ஆலோசனைகள். நன்றி விதைகள் இயக்கம் பதிவு அருமை வாழ்த்துக்கள்
நன்றி
@@vithaigaliyakkam llllllallllllllapapaaapaaaappappapapàapppapàppppppapppàaààpppààppàpppàpàpppppaapppp
மிகவும் அருமையான பதிவு . ஒரு வருடத்திற்கு முன் நான் ஆட்டுப்பண்ணை அமைக்க வேண்டும் என்று மிகவும் ஆர்வத்துடன் இருந்தேன் . அதற்காக சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள கே. வி. கே. காஞ்சிபுரம் சென்றிருந்தேன். அங்கு ஆடு வளர்ப்புப் பற்றி கூறும் பொழுது ,எனக்கு ஆடு வளர்க்க வேண்டும் பண்ணை அமைக்க வேண்டும் என்ற ஆர்வமே போய்விட்டது . அவர்கள் என் மனதில் மிகவும் பயத்தை ஏற்படுத்தி விட்டனர்.
நன்றி
அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி sir புதிதாக தொடங்கும் பண்ணையாளர்களுக்கு ஓர் வரம்
நன்றி
அருமையான விளக்கம் sir பதிவுக்கு நன்றி தொடர்ந்து உங்கள் அனுபவம் பகிர்ந்தால்
புதியதாக தொழில் தொடங்வோர்க்கு வழிகாட்டியா
அமைவீர்கள் sir
தங்களின் அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது என்னிடம் தன்னம்பிக்கை இருக்கு நான் ஆடு வளர்ப்பில் முன்னேறுவேன்
ஐயா உங்களுடைய பதிவு பயனுள்ளதாக இருந்தது அதுவும் ஆரோக்கியமாக இருந்தது .
Tq
அய்யா உங்களின் அறிவார்ந்த ஆலோசனை எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி சார்.
தங்களின் அனுபவங்களை மிகவும் தெளிவாக பகிர்ந்து கொண்டீர்கள் நன்றி ஐயா
நன்றி
அசார் அண்ணா உங்க பதிவுகள தவராம பார்த்துவிடுவேன் உங்க விளக்கம் அனணத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிரது மிக்க நன்றி அண்ணா.
Tq
நன்றி
அவர் சொல்லும் பொழுது வங்கியில் லோன் கிடைத்து ஆடுகளை வாங்கி அதில் வெற்றி பெற்ற ஒரு உற்சாகம் இப்பொழுதே வருகிறது... நிச்சயமாக ஒரு காலம் நாங்களும் வெல்வோம் வென்று காட்டுவோம் பதிவுக்கு நன்றி...
வாழ்த்துக்கள்
You have a great heart sir. Not many will teach business secrets. Nice human being.
Thank you
அற்புதமான தகவல்.
Thank you
சார் உங்கள் கருத்து அனைத்தும் நல்ல பயனுள்ள கருத்தாக உள்ளது நன்றி சார்
Welcome
Clear and concise explanation.Like your approach.well done👍
Tq
அடுத்தவன்பணத்தை ஆட்டய போட அழகான விளக்கம். நன்றி வணக்கம்
really great explanation sir. Athher sir u r giving good advise to start small level. I'm proud if you SD it.
Mr Athar Ahmed you are explaining things Very clearly not only raising you are explaining about marketing too. It will be very useful for all enthusiastic farmers sometime in their goat farming. Thanks
Welcome
Thank you brother.
It's very good information and motivational speech.
All the best successful business.
Mohamed Ghouse
Sir rompa arumaiya explain pannurenga rompa thanks sir
Welcome
Thank you sir.arumayana vilakkam
Tq
Arumaiyana pathivu excellent speech 👌 keep continue Sir
Tq
Very informative ...Thankyou Sir......Hatsoffff
Super communication sir❤❤❤❤
அய்யா எங்கள் பகுதி இந்தியன்வங்கி மேலாளர் ஆடுவளர்க்க கடன் மறுக்கிறார்
அருமையான மற்றும் தெளிவான விளக்கம் Thanks for information continue your service
Tq
Good way of thinking...U words make me think deeply..Thanks for ur support..Jai hindh
Tq
Very Very useful, motivating and supportive information, Sir.
Excellent Speech Sir. Very useful information.
Tq
சிறப்பான தகவல் கிடைத்தது நன்றிகள்
நன்றி
Thank you sir. Your talk more clear and very useful for new farmers and business man
Excellent explanation & good guideNess sir thank you
Welcome
Arumaiyana padhivu.
Tq
Quality Channel and Quality Information
Tq
நன்றாக புரியும்படி விளக்கம் அளித்துள்ளீர்கள். சூப்பர். ஏன், உட்கார்ந்து பேசலாமே.
Tq
Super sir. நன்றி. அருமையான தொழில் ஆலோசனை
நன்றி
Sir,
I am a person aspiring to create a goat farm. The problem is that I have absolutely ZERO experience and zero knowledge about it. I want to witness firsthand whether I can do this. Would you be kind enough to allow me to work in your farm and let me learn about the nuances of the business?
Eagerly awaiting your response. The video was an eye opener in many ways, thank you.
❤Wonderful vedio weldone brother needy world round the globe job seekers seeking such of your useful vedios, because job and salary is the source of Wellness so do more and more job related genuine content weldone
Thank you sir. For your detailed information about of 🐐 goat forming explanation. Thanks a lot sir
எதார்தமான பயனுள்ள பதிவு. நன்றி.
Etharththam viyaapaaram panam moolai ullavargalukku mannum ponne thakutum thangame
Clear explanation thank you so much 🙏
Very good explanation, motivated speech
Sir nanga Mattu pannai podalamnu plan panom athukum ithave follow panalama
Tq
So much thanks for ur advice sir..I have approch to cooperative bank by seeing ur vedio,and they ask for collateral so they can approve for the loan,
Tq
Assalamu alaikum. MSME இரண்டு பிரிவுகளில் உள்ளதே production மற்றும் Service. இதில் எதன் கீழ் (கோழி, ஆடு, மாடு பண்ணை) பதிவு செய்யவேண்டும்.
உற்பத்தி
In the name of motivation he promote his business very well, basically he is a real estate business man!
Tq
So what, you just want to criticize with out substance. As long his communication is clear and concept is genuine, take the lead and progress. If you want to keep finding fault , you will only be digressing.
@@giridharnatarajan842 I am not critizes, instead i was appreciate him, once again i said he promote his real estate business very well! He is one of success man in real estate business! Appreciated! God bless!!!
Soundrapandian Thangapandian , that’s once again your communication problem, you mean something, but in reality you write something different.
I'm feroze kalik really good sir.
God bless you
Tq
அருமையான பதிவு மிகவும் பயனுள்ளது தொலைபேசி எண் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும்
Website parunga bro
Your speech inspired me😊
Tq
Thank you for sharing your experience with people
Welcome
தவறான புரிதல்கள்:
1. ஆடு, மாடு, கோழி வளர்ப்பு விவசாயம் சார்ந்த தொழில். இது MSME ன் கீழ் வராது. (Farming is not under MSME)
2.1 லட்சம் 80 ஆயிரம் கோடி இந்த பிரிவிற்கு கிடையாது. இந்த பணம் யாரும் கேட்காத காரணத்தால் மீதம் இல்லை. வங்கிகள் அதிக வாராக் கடன் காரணமாக கொடுக்க முன் வராததால் உள்ளது.
3.விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கு வங்கிகள் 99% கடன் கொடுப்பது இல்லை. விவசாய நிலம் sarfaesi சட்டத்தின் கீழ் வராது. இதை ஜப்தி செய்ய முடியாது.
4. வாராக் கடன் அதிகம் உள்ள பிரிவு என்பதால் இதற்கு வட்டி 10 - 12%
நீங்கள் கூறியது போல 6 - 7% கிடையாது.
5. வீடு மற்றும் கார் வாங்க 7 நாட்களில் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். கடன் கட்ட தவறினால் இதை ஜப்தி செய்ய முடியும்.
ஆனால் ஆடு வளர்ப்பு போன்ற கடன் பெற 6 மாதத்திற்கு மேல் அலைய வேண்டும்.
6. முதலில் 2 லட்சம் கடன் பெறலாம் என்றீர்கள். 2 லட்சம் கடன் பெற
Legal opinion
Land estimate
MODT
Processing fee
என ₹30,000 செலவு ஆகும்.
7. முதலில் தொழில் ஆரம்பிக்க வங்கி கடன் கொடுப்பது இல்லை. தொழில் விரிவாக்கம் செய்யும் போது வங்கி கொடுக்க முன்வரும் ஆனால் நமக்கு தேவைப்படாது.
8. வட மாநிலங்களில் இருந்து ஆட்டு தொட்டிக்கு அதிக அளவில் ₹250 விலையில் வருகிறது.
9.ஆடு வளர்ப்பில் தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை அனைத்தும் மற்றவர் பார்த்து கொள்வார்கள் வணிகம் மட்டுமே முக்கியமாக பார்க்க கூறுகிறீர்கள்.
இதற்கு 10 பைசா முதலீடு இல்லாமல் தரகர் வேலை பார்க்கலாமே. எதற்காக ஆடு வளர்க்க வேண்டும்.
10. ஆடு வளர்ப்பு லாபம் தான் ஆனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு இவற்றை பற்றி எதுவும் தெரியாமல் லாபத்தை மட்டுமே நோக்கி யூடியூப் பார்த்து கடன் வாங்கி பண்ணை வைத்தால் 200% நஷ்டம் ஏற்படும்.
To put it simply, மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, இல்லாவிட்டால் அனைத்தும் இமயமலை தான்.
@@PaalaarUrbanFarms இதில் எந்த இடத்திலும் ஆடு வளர்ப்பு MSME ன் கீழ் வருகிறது என்று இல்லை.
Please check Page number 187 of 266.
//Description: Financial support for starting dairy and allied businesses to generate rural employment and provide infrastructure".
Subsidy ceiling: 25 Lakhs.
Entrepreneur's contribution: 10% minimum.
Who can apply: Farmers and individual entrepreneurs.//
Frankly I think you are out of touch with the latest situation. Good luck to you. I rest my case.
@@PaalaarUrbanFarms
DairyEntrepreneurshipDevelopment
திட்டத்தின் கீழ்
Cold storage: Rs.30 lakh
Subsidy : 25%
என்று உள்ளது.
இதில் ஆடு வளர்ப்பு பற்றி எதுவும் இல்லையே?
@@rsureshme kaiyum kalavuma puduchuteenga😂
அருமையான பதிவு நண்றி சகோதரர்
Tq
Thank you very much. It's so useful information. Helpful for new entrepreneurs.
Tq
Very good video, very informative and very well explained.
Tq
அருமையாக விலக்கி சொன்னிங்க அய்யா
Tq
Thanks for your possitive explanation which motivates me to start my passion. I my own land of 50 cents but ground water is salty and no more river water also. Can you guide me to do it.
Welcome
Very informative sir.. your experience and skills are so visible on your speech !!
Tq
Innum intha mari naraya video's podunga Sir naraya peruku useful ah erukum naraya youngster ku nega oru roll model ahh erupinga Sir in clouding ME Sir
Tq
அருமையான பதிவு... நன்றி சகோ... நீங்க ரஜினி மாதிரி பேசுறீங்க...
நன்றி
Thanks sir...Good brief explanation and too useful your guidence for who those have plan have going to be start the goat form like me...
Many thanks...
Welcome
Excelent explanation sir
Inspiration of speech is very motivated to business..
Tq
Very nice your speech sir, also give everyone self motivated your simple language and speech. Thank you
Welcome
Sir உங்களுடைய தகவல் மிக அருமை. Easy யா புரியுது..cocunut firm 5 ஏக்கர் இருக்கு. Adula goat firm வைக்கலாம் னு idea இருக்கு.. இன்னும் விளக்கம் தேவை. உங்க Mobile நம்பர் குடுங்க sir. Thankyou
Website paarunga
www.nimsme.org/Individual-Agro-Entrepreneurship
Sir thelivaa sonninga thanks
Welcome
Very youse full message thanks sir
Welcome
அருமையான விளக்கம் நன்றி
நன்றி
Sir super video clarity and information, if we want for this business FSSAI certificate
Nice explanation.. thanks
Thank you
Very nice to explanation
Tq
Very useful information. Thanks for sharing. 💐🤝👍👌
Tq
Sir.. The details are extremely well explained in your signature style. I have also personally reached out to you for guidance and you were very supportive and helpful. Please continue to touch many more lives positively. Keep up the great work. Best wishes to your new farm! :)
Tq
Nanad not to respond sir
Very worst sir nabad
Superb explanation
Tq
Good video with reality based information
Tq
அருமை அய்யா
நன்றி
Clear explanation sir
Thank you
Super sir. Good Heart Personalities
Tq
BEAUTIFUL PRESENTATION..
Tq
Thank you for your fruitful information and guidance.
Welcome
Thanks for ur best information
Tq
Supper video Sir we want dairy farm like this video
Tq
Tq
Realy useful sir, as a business approach
Tq
நண்பருக்கு எனது நன்றி மிக விரைவில் உங்களை சந்திக்கிறேன்
Tq
Nalla arumaiyana pathivu nanba
Tq
Best 👍 explaination🙏
Tq
சார் உங்களுடைய ஆலோசனைகள் மிகுவும் விளக்கமாகவும், பயனுள்ளதாகவும் கருதுகிறேன். உங்களை தொடர்புகொள்ள தொடர்பு எண் கூறவும். திண்டிவனம் அருகில் அமைத்துள்ள பண்ணை எந்த ஊரில் அமைத்துள்ளது?
Website parunga bro
Good information thanks
Tq
Correct, good advise, Thanks
Welcome
I will start
Super sir clear information thank you
Tq
Very useful information.
Tq
Nice Explanation.
Tq
சார் ஆடுகளுக்கு கொடுக்கப்படும் குடல் புழு மருந்து 1 மாதா குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை எத்தனை ml மருந்து குடுக்க வேண்டும் என்று சொல்லுங்க சர் please pls
இந்த கேள்வி மருத்துவரிடம் கேட்க வேண்டும்.
Useful information. Thank you sir.
Welcome
Thank you very much sir good motive speech to youngesters
Tq
You always find beat video. Thanks
Welcome
Use full information thank you sir 🙏👍
Welcome
Thank you very much for your information. NBARt
U r great,i understood u r advices....
Tq
Good explanation
Tq
Super advice sir
Thank you