தலைவன் குரல் கேட்டாலே பாட்டு ஹிட் தான் இந்த கமெண்ட் பாத்துட்டு ஜான்ஜெபராஜ் அ மேன்மைப்படுத்துறாங்கனு மட்டும் சொல்லிறாதிங்க கனத்திற்குரிய பரலோக வாசிகளே First Jesus Next JJ❤❤❤❤
Hello, before release this original song. Don't forget to change the ratio. I think you would take video in anamorphic lens, so compress the high without any letterbox. Or else it see like a stretched video. So conceder mr. Editor ✨... -SM
LYRICS
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம்
இந்த இடமுழுவதும் மகிமையால்
நிரப்பிடுமே- (2)
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
ஆவியாலே நிரப்பிடும்
நிரப்பிடும் நிரப்பிடும் உம்
வல்லமையால் நிரப்பிடும்-(2)
வரங்களால் நிரப்பிடும்
பெலத்தினாலே நிரப்பிடுமே -(2)
நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்- (1)
மேல் வீட்டு அறையினில்
ஊற்றின அபிஷேகத்தை
அக்கினி மயமாக எங்கள்
மீது ஊற்றுமே-(2)
ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2)
நிரப்பிடும்..... வல்லமையால் நிரப்பிடும்-(1)
புது புது பாஷைகள்
நாங்கள் இன்னும் பேசணும்
பரலோகம் பிறப்பதை
அனுதினமும் பார்க்கணும்-(2)
பார்க்கணும் பார்க்கணும்
தரிசனங்கள் பார்க்கணுமே- (2)
நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்-(1)
உலர்ந்த எலும்புகள்
உயிரோடு எழும்பணும்
அசைவுகள் உண்டாகி
அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2)
எழும்பணும் எழும்பணும்
சேனைகளாய் எழும்பணுமே - (2)
பரவணும் பரவணும்
எழுப்புதல் தீ பரவணும்
நிரம்பணும் நிரம்பணும்
சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)
Your all songs good vibe. No religion. Boundaries
Music and voice are also super.
We have waiting for full song...
💐💐💐👏👏👏
Waiting.........
Confirm Hit🔥 All Praise to JESUS❤
Amen 🕯praise the lord
Hallelujah
God Bless you ❤
Wow what a beautiful song
JJ bro i am waiting for this song
Super 👍👍Waiting
Superrrrr
🎉🎉🎉
❤❤❤
This song favorite in all the churches in the world
Praise the Lord
❤❤❤❤❤❤ god bless you
Wonderful lyrics 😍 Anointing song 😘 Glory to God 🙏
Very nice
Super, waiting for song
waiting for song,anna konjam seekiramae song release pannunga please,
All mighty
Super🤜
Super God bless you 🙏🙏🙏
Waiting
Glory to God
Hallelujah glory to God ❤❤
தலைவன் குரல் கேட்டாலே பாட்டு ஹிட் தான்
இந்த கமெண்ட் பாத்துட்டு ஜான்ஜெபராஜ் அ மேன்மைப்படுத்துறாங்கனு மட்டும் சொல்லிறாதிங்க கனத்திற்குரிய பரலோக வாசிகளே
First Jesus
Next JJ❤❤❤❤
எந்த தலைவன்?🥱 ஏழைகளின் தலைவனா?காஞ்சித் தலைவனா? பாட்டுக்கொரு தலைவனா?
எந்தக் கூட்டத்துக்குத் தலைவன்?
🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠🤠
Waiting for ur song ❤❤
❤God bless your ministry🎉🎉🎉
Nice, glory to God
Adràa sakka new song ah jj anna neenga vera level aalu paa
Adada yaaru ya anda nalla ullam any way tq for the like paa
Amazing 😍
Deppam hindhu festival nu solrenga but neegale deepam pidikarenga ...
God bless you for the song,
although, Whats wrong with the VIdeo? Is it streched?
JESUS
Waiting for Song ❤
Waiting... ❤
Amen
❤️❤️❤️❤️Super song ❤️❤️❤️❤️
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
🙏🙏🙏
❤️
When will you release ?
Hello, before release this original song. Don't forget to change the ratio. I think you would take video in anamorphic lens, so compress the high without any letterbox. Or else it see like a stretched video. So conceder mr. Editor ✨...
-SM
❤
அண்ணா பார்த்தலே ஆசிர்வாதம் தானே
Please make in telugu
Ennakku intha song aa keakkum pothu... Aagathathu ethuvumilla ...song maathiriye irukku... brothers. (Enakku mattum tha ipdi keakkutha.....)😅😅😅
Athu mattum illa innoru song mathiriyee iruku…. valaikal kiliyaththakka… orumanamaay ursaakamaay valaikal veesuvom
oorengum naadengum narseythi solvom.. tune mathiri iruku 😁😁
Bro new song vantha encourage pannanum bro ipdi discourage pannakoodathu ungalaala yelutha mudiyalela songa mattum kelunga bro karthar namatha tha uyarthanum 😲
Mental John jebaraj
Don't talk ill about gods anoitted person god knows everything
Waiting .......
Praise the Lord
Waiting
Amen
❤
Waiting
❤