மனைவிக்கும் நேரம் கொடுங்கள் | இனிய இல்லறம் | Iniya illaram | Episode 162 | ஜோதி அக்கா

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredee...
    #iniyaillaram #jothiakka #episode162 #jesusredeemsministries #familyprogram #womensspecial

КОМЕНТАРІ • 122

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  4 місяці тому +21

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

  • @PANTISVARI
    @PANTISVARI 4 місяці тому +8

    இன்றைக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக அநேக கணவர் இருதயத்தை தேவன் தொடுவதற்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯❤

  • @babuc.g1459
    @babuc.g1459 4 місяці тому +9

    தேவன் எனக்கு கொடுத்த மனைவிக்காக தேவனுக்கு மகிமை ஆமென் அல்லோலுயா🙏🙏

  • @SwethaSwetha-m8i
    @SwethaSwetha-m8i 4 місяці тому +7

    இயோசப்பா எனக்கு நீங்க கொடுத்த கணவர் நல்ல படியாக வைத்து இருக்கிறார் நன்றி இயேசுவே

  • @vpmurugesan2840
    @vpmurugesan2840 4 місяці тому +15

    என் மனைவி எனக்கு குழந்தை மனைவிக்கு நான் குழந்தை ஆனால் இது இயேசுவுக்குள் வந்த பிறகுதான் இயேசுவுக்கு நன்றி செலுத்துகிறேன் ஆமென்

  • @glorystephenn6214
    @glorystephenn6214 3 місяці тому +1

    Really very very very usefulblessed Iniya IllaramNigalchi to me AmenHalleluya 🙏❤️👍👌😘😄😂😊

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 4 місяці тому +4

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @stainthomas2562
    @stainthomas2562 4 місяці тому +4

    ஆமென்🙏🏾🙏🏾❤❤

  • @Kingslin-xy6xu
    @Kingslin-xy6xu 4 місяці тому +4

    Nanum ithey situtationla than irukken enakkaga prayer pannunga en husband maranunu pls pray

  • @SumiSumitha-q6t
    @SumiSumitha-q6t 4 місяці тому +2

    Amen❤❤❤

  • @PANTISVARI
    @PANTISVARI 4 місяці тому +8

    அன்பின் தகப்பனே இன்றைக்கு இந்த இனிய இல்லறம் நிகழ்ச்சி மூலமாக தேவன் எனக்கு கொடுத்த என் கணவர் கிட்ட பேச வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினாலே நான் விசுவாசிக்கிறேன் பிதாவே
    திருமணம் ஆன நாளில் இருந்து என் கணவர் அன்புக்காக இதுவரை ஏங்கி தவிக்கும் எனக்கு இந்த ஜெபம் ரொம்ப ஆறுதலாக இருந்தது ஜெபித்த அத்தனை சகோதரிகள் கர்த்தர் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯
    நிச்சயமாக நான் நம்பும் தேவன் பெரியவர் இன்னைக்கு என் கணவர் இருதயத்தை இந்த ஜெபம் தொடுவதற்காக நான் என் பரம தகப்பனுக்கு நன்றி சொலுத்துகிறேன் இயேசுவே
    இயேசுவே என் கணவர் கிட்ட நீங்க பேசுங்க அப்பா பேசுங்க அப்பா எனக்கு உம்மைத் தவிர யாரும் இல்லை ஆண்டவரே இயேசுவே
    தேவ அன்பு தேவ சாமதனம் தேவ வாழ்வு தேவ சுகம் தேவ வல்லமையை எனக்குள் என் கணவர் குள் செயல் படுகிறது நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏💯
    இயேசுவின் நாமத்தினாலே இயேசுவின் இரத்தத்தினாலே எங்கள் கணவன் மனைவி வாழ்வை இயேசுவின் இரத்தத்தினாலே முத்திரை போடுகிறேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    எங்கள் கணவன் மனைவி வாழ்வுக்குள் சண்டை பிரிவீனையை சந்தேகம் கொண்டு வருகிற ஆவியே இயேசுவின் நாமத்தினாலே நான் உன்னை வேரோடு பிடிங்கி கட்டி கடலில் எறிகிறேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலே தேவனுடைய சாட்சியின் வசனத்தினாலும் நான் சாத்தானை ஜெயித்தேன் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏
    உம்முடைய சத்தியம் சொல்கிறது ஆதாம் அவள் என் எலும்பில் இருந்து எடுக்கப்பட்டதால் அவள் மனுஷியாக எண்ணப்படுவாள் அவள் என் எலும்பிலும் எலும்பு சத்தியத்தில் எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையிலும் பிழைப்பான் என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    நீதிமானை அல்ல பாவிகளை மன்னிக்கவும் இரட்ச்சிக்கவும் வந்தேன் என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    உன் ஆலங்கத்திற்குள் சமாதானம் உன் அரண்மனையில் சுகம் இருப்பதாக என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    நான் இனி உன் தானியங்களை உன் சத்துருக்களுக்கு கொடுப்பதில்லை என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    சிலுவையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த சாத்தானுடைய துரைத்தனங்களையும் அதிகாரத்தையும் உரிந்து கொண்டு வெளியரங்க கோலமாகி சிலுவையில் எனக்காக யாவையும் செய்து முடித்து விட்டார் என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    இயேசுவின் நாமத்தினாலே நான் எதைக் கேட்டாலும் அதை நான் தருவேன் என்று எழுதி இருக்கிறாதோ தகப்பனே
    உம்முடைய மகள் நான் நீர் கொடுத்த வாழ்க்கை துணை தகப்பனே இன்று உங்க மகள் நான் என் கணவர் அன்புக்காக ஏங்கி தவிக்கும் தவிப்பு மூன்று வருடங்கள் ஆகின்றன எனக்கு என் போன் பண்ணா எடுக்க வில்லை என் நம்பர் பிளாக் பண்ணி வைத்து கொண்டு இருக்கும் போது இயேசப்ப நீங்க உங்க மகளுக்காக என் கணவர் கிட்ட பேசுங்க அப்பா பேசுங்க அப்பா பேசுங்க அப்பா பேசுங்க அப்பா பார்வோன் கல்லான இருதயத்தை உடைத்தது போல உங்க தேவ அன்பு என் கணவர் இருதயத்தை தொடுவதற்காக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏.
    இந்த ஜெபம் மிகவும் ரொம்ப நாள் தவித்த என் இருதயத்தை தேவ அன்பினால் நிறைத்தது நன்றி ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே நன்றி ஸ்தோத்திரம் நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏❤

    • @israela4390
      @israela4390 3 місяці тому

      இவ்வளவு ஜெபம் இ‌தி‌ல் தேவை இல்லை புருஷனுக்கு அன்பு செலுத்தினால் போதும்

  • @Inbaraj1944
    @Inbaraj1944 3 місяці тому

    Praise the lord 🎉🎉🎉

  • @UmaUma-xy4qf
    @UmaUma-xy4qf 4 місяці тому +2

    Thank you jesus

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 4 місяці тому +4

    Yes100,% unmai

  • @deebaa1011
    @deebaa1011 4 місяці тому +2

    Praise the lord jesus... 🙏

  • @rahulebi9666
    @rahulebi9666 4 місяці тому +1

    Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @justinangel3465
    @justinangel3465 4 місяці тому +1

    Praise the lord amen amen amen amen amen

  • @anieshnathiyak512
    @anieshnathiyak512 3 місяці тому +1

    Yesappa enagu nalla husband thanthathargu Jesus thankyou nenga thantha gift

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw 4 місяці тому +1

    Glory to God 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️

  • @veeramaniavk3547
    @veeramaniavk3547 4 місяці тому +1

    என் கணவர் ரட்சிக்கபட பணத்தேவை சந்திக்க ஜெபம்

  • @pushparanilaxumanan3748
    @pushparanilaxumanan3748 4 місяці тому +1

    ஆமென்.அல்லேலூயா.அல்லேலூயா

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 3 місяці тому

    Amen praise God

  • @shalushalini5872
    @shalushalini5872 4 місяці тому +1

    Hallelujah praise lord all glory to God alone

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 4 місяці тому +1

    ஆமென் ❤

  • @b.pandeeswarib.pandeeswari3053
    @b.pandeeswarib.pandeeswari3053 4 місяці тому +2

    Praise the Lord

  • @thilagamanoharan3324
    @thilagamanoharan3324 4 місяці тому +1

    இப்படிதான் நடக்குது எங்கள் குடும்பம் இப்படிதாண்யிருக்குஅந்தவிடுதலைக்காகசெபித்துக்கெல்லுங்கள்ஆமென்😅

  • @elangom7214
    @elangom7214 4 місяці тому +1

    Amen Jesus 😊

  • @samjohn874
    @samjohn874 4 місяці тому +1

    ஆமென்

  • @mossesraj7119
    @mossesraj7119 3 місяці тому +1

    • @mossesraj7119
      @mossesraj7119 3 місяці тому +1

      Appa yen kudupathai kandan prachanai iruthu vedivitharulum amen

  • @GeobyDorshia
    @GeobyDorshia 4 місяці тому +1

    Please pray for the salvation of my daddy, my husband and my two teenage boy kids. Please pray for the deliverance of my husband and kids from mobile addiction

  • @sathyakishorebharath4593
    @sathyakishorebharath4593 4 місяці тому +1

    Amen

  • @Babusumathi1986
    @Babusumathi1986 4 місяці тому +2

    இயேசு அப்பா என் கணவரின் சந்தேக குணம் மாற வேண்டும் ஆமென்

  • @GeethaanjaliGeethaanjali-vw8xc
    @GeethaanjaliGeethaanjali-vw8xc 4 місяці тому +1

    Praice tha Lord Jesus 🙏 pls pary for my family bless amen 🙏 appa 🙏 hallelujah 🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭👍👍😭

  • @deeparajagopal7048
    @deeparajagopal7048 3 місяці тому

    Enaku orea magal bangalore il irukkiral en magalku nangal irukkum placela nalla job kidathu ennudan irukka neengal than pray pannanum en magal manarhu mari ennudan vara vendum

  • @vennilag7260
    @vennilag7260 4 місяці тому +2

    Praise the lord garbathin kanikage jebingal

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 4 місяці тому +5

    என் கணவரும் திருமண ஆனா புதிதில் இப்படி தான் இருந்தார் ஆனால், என் கண்ணீரை கண்டு என் கணவரை கர்த்தர் மாற்றி விட்டார். என் பெயரும் நித்யா தான் சேம் பிராப்ளம் இருந்து கர்த்தர் மாற்றினார்...

  • @HiSaran
    @HiSaran 3 місяці тому

    Praise lord loving sweet sisters wounderful worship🎷🎺🎸🎼🎵🎧🎤 songs god bless u all Amen

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 3 місяці тому

    Praise the Lord 🙏🏾🙏🏾

  • @jtamilarasi578
    @jtamilarasi578 4 місяці тому

    Thank you my JESUS CHRIST 🙏

  • @PaulKani-c8q
    @PaulKani-c8q 4 місяці тому +1

    Amen Jesus

  • @sathyakishorebharath4593
    @sathyakishorebharath4593 4 місяці тому +1

    Amen amen amen

  • @elangom7214
    @elangom7214 4 місяці тому +1

    Nice song 😊

  • @ArulvijiArulviji-d2r
    @ArulvijiArulviji-d2r 4 місяці тому +1

    Appa ❤

  • @thomasjacob5861
    @thomasjacob5861 3 місяці тому

    நல்ல ஆவிக்குரிய சத்தியம்

  • @vpmurugesan2840
    @vpmurugesan2840 4 місяці тому +8

    ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்தும் நிம்மதி இல்லாத வாழ்க்கையாக இருக்கிறது ஆண்டவரே இருவரும் ஒருமனப்பட்டு வாழ நீர் ஆசிர்வதிப்பர்

    • @muthukutty8097
      @muthukutty8097 3 місяці тому

      ஆன்டவரே அவர்கள் கேட்டு கொன்டதை நிரைவேற்றுவேராக

    • @Godsonglory2014
      @Godsonglory2014 3 місяці тому

      Amen

  • @selvakumaran2461
    @selvakumaran2461 3 місяці тому

    Amen yes idhuvum unmaidhan same alife idhukum maela nadaku en kanavar enna nesikanum avar anpa nan rusikanum en unarvukala purinjikidanum ennaentha idathlayum en kanaver na vittukodukkakoodadhu pls thanks intha program very useful @relaks thanks......

  • @joshuamani7153
    @joshuamani7153 4 місяці тому +1

    🙏Amen Appa

  • @sasisasisasi966
    @sasisasisasi966 3 місяці тому

    ❤amen❤amen

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 4 місяці тому

    Jesus blessed all the family's 🙏🙏🙌🏻🙌🏻👏👏🤲🤲💜

  • @vijin5994
    @vijin5994 3 місяці тому

    🎉

  • @akshayaakalya5482
    @akshayaakalya5482 4 місяці тому +1

    Amen Amen appa

  • @salomikutty5562
    @salomikutty5562 4 місяці тому +1

    Ashley அக்கா 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️👌👌👌👌

  • @rojajayaseelan1786
    @rojajayaseelan1786 3 місяці тому

    என் கணவர் கள்ள உறவு வைத்துக் கொண்டு உள்ளார், என் மீது அன்பு காட்டுவது இல்லை, எனக்கு மன அமைதி இல்லை சமாதானம் thanga yesappa amen

    • @Raj-pt4re
      @Raj-pt4re 3 місяці тому

      Don't worry I am pray for you

    • @Unnadhaseelan
      @Unnadhaseelan 3 місяці тому

      I am prey for you sis 😊

  • @SangamithraSangamithra-k4l
    @SangamithraSangamithra-k4l 4 місяці тому +1

    Praise the lord hallelujah Amen pray for my husband health

  • @SunitaTole-t9j
    @SunitaTole-t9j 4 місяці тому +1

    Please pray for my husband 🙏 appa 🙏

  • @SusiJesika-ue5vk
    @SusiJesika-ue5vk 3 місяці тому

    Intha msg enakkuthan 😊😊😊

  • @JosephTolstoy
    @JosephTolstoy 3 місяці тому

    PRAISE THE LORD

  • @ms.spring6495
    @ms.spring6495 3 місяці тому

    Please pray for the salvation of my family members my husband Sivakumar, my daughter Deepika Dinesh, my son Vinaykumar.

  • @rosini9198
    @rosini9198 3 місяці тому

    I am sailing in the same boat God please bless these kind of ladies

  • @SathyaJoseph-e1r
    @SathyaJoseph-e1r 4 місяці тому +1

    🙏🙏🙏

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 3 місяці тому

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @beulahr.m1734
    @beulahr.m1734 4 місяці тому +4

    எனக்கு ஒரே மகள் அவளை திருமணம் செய்து கொடுத்து அவள் கணவர் அவரது தாயாரூடன் வாழ்ந்து வருகிறார் தனது மனைவி தனது குழந்தை என்று நினைத்து பார்ப்பதில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை தயவுசெய்து ஜெபம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @SangamithraSangamithra-k4l
    @SangamithraSangamithra-k4l 4 місяці тому +3

    Pray for my husband health affected brain stroke left ✋ hand not functioning

    • @GabriellaGeni
      @GabriellaGeni 3 місяці тому

      Don't worry sister pray pannunghagodwill give good healing

  • @israela4390
    @israela4390 3 місяці тому

    கணவனுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும் மனைவி

  • @DISHANA_ASHLIN
    @DISHANA_ASHLIN 3 місяці тому

    ஆண்டவரே என் கணவர் குடி பக்கத்திலிருந்து விடுபட வேண்டும்

  • @deebaa1011
    @deebaa1011 4 місяці тому +1

    Jesus.... 🥺😭

  • @kalpanaraja7707
    @kalpanaraja7707 4 місяці тому +1

    Ennoda kathai same😢😢😢😢😢

  • @HiSaran
    @HiSaran 3 місяці тому

    Leena peter praise god

  • @anithahemi9873
    @anithahemi9873 4 місяці тому +1

    Praise the lord 🙏 today's episode is for me only... My husband is also not giving 5 mins time to me 😢 I'm very sad

  • @vinivinitha7664
    @vinivinitha7664 4 місяці тому +1

    Ennoda kathai😭😭😭😭😭😭😭😭😭😭

  • @SujathaJuliet
    @SujathaJuliet 4 місяці тому

    😊😊

  • @SelviKavitha.j
    @SelviKavitha.j 4 місяці тому +1

    Please pray for my health

  • @selvakumaran2461
    @selvakumaran2461 3 місяці тому

    Entha idathulaum en kanavar enna vittukodukakoodathu enna oruphotokooda seduka maatar pls aesappa en kanvarodu pesunga

  • @deeparajagopal7048
    @deeparajagopal7048 3 місяці тому

    En kanavar entha oru visamyum ennidam ketu seivathillai enakku thirumanam agi 23 years aguthu entha varavu selavum ennidam share pannuvathu illai manathirku romba kastama irukku enaku vendo jebam seiyungal

  • @SebastyAllwyn
    @SebastyAllwyn 3 місяці тому

    Same problem

  • @rosini9198
    @rosini9198 3 місяці тому

    ஆண்டவரே என் கணவரை தொடுங்க நான் ஒரு heart patient

  • @SelvaRaj-y3n
    @SelvaRaj-y3n 4 місяці тому +1

    😚😚

  • @daisyrani4615
    @daisyrani4615 4 місяці тому +1

    என் மகள் குடும்பத்தில் கூட என் மருமகன் பிள்ளைகளை கூட என் மகள் அருகில் வரவிடமாட்டார் என் மகள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் மெல்ல பட்ட வேதனைகள் கொஞ்சம் அல்ல ஒரு சமயத்தில் நானே பயப்படுவேன் அவளுக்கு எங்கே மனநலம் இல்லாமல் போய் விடுவாளோ என்று இப்பொழுது அவள் பிள்ளைகள் இரண்டு பேருமே பெரியவர்களாகி விட்டு அவர்களே அவர்கள் அப்பாவுக்கு பாடம் எடுக்கிறார்கள் இருந்தாலும் என் மகள் பட்ட கஷ்டம் ----

  • @ChithraSathish-n1f
    @ChithraSathish-n1f 3 місяці тому

    😢😢😢😢😢😢😢😢

  • @samjohn874
    @samjohn874 4 місяці тому +2

    எனது கணவர் வேலை என்று என் கிட்ட பேச அன்பு காட்ட மாட்டார்கள் அவர் மாற ஜெபித்து கொள்ளுங்கள்

  • @anieshnathiyak512
    @anieshnathiyak512 3 місяці тому

    En anni yum annanum sernthu valanum

  • @sathyakishorebharath4593
    @sathyakishorebharath4593 4 місяці тому +1

    My son MCA work kitaikka

  • @Thalish
    @Thalish 3 місяці тому

    Aman appa my hasband is daily giving Rachel appa you he is talking bad words appa you only see in it appa you teach im appa

  • @sagayamary4766
    @sagayamary4766 3 місяці тому

    SAGAYA, MARY, RIVA

  • @SangamithraSangamithra-k4l
    @SangamithraSangamithra-k4l 4 місяці тому +1

    Pray for my family needs 🙏

  • @anubavastudu9504
    @anubavastudu9504 3 місяці тому

    still I am not marry, now i am ready for my marriage

  • @stellasridevi3738
    @stellasridevi3738 3 місяці тому

    We're lives in this world for children why this man's are like this 😭 with bad connection with another woman

  • @vinothkumarkumar1992
    @vinothkumarkumar1992 3 місяці тому

    Amen praise God

  • @anieshnathiyak512
    @anieshnathiyak512 4 місяці тому +1

    Praise the lord

  • @thomaslarance10
    @thomaslarance10 4 місяці тому +1

    Amen❤

  • @stephenv5127
    @stephenv5127 4 місяці тому +1

    Glory to god🙏🙏🙏🙏

  • @Malini27-g3y
    @Malini27-g3y 4 місяці тому +1

    Amen

  • @elangom7214
    @elangom7214 4 місяці тому +1

    Amen Jesus 😊

  • @VelMani-x1l
    @VelMani-x1l 3 місяці тому

    Super

  • @Jesuschildrenministry
    @Jesuschildrenministry 4 місяці тому +1

    Please pray for my health..

  • @JacobThinakaran
    @JacobThinakaran 4 місяці тому +1

    Amen.❤

  • @jebashiny2412
    @jebashiny2412 4 місяці тому +1

    Amen

  • @devakirubai6247
    @devakirubai6247 4 місяці тому +2

    Amen appa 😭😭😭😭😭

  • @SangamithraSangamithra-k4l
    @SangamithraSangamithra-k4l 4 місяці тому +1

    Praise the lord

  • @sukikannan836
    @sukikannan836 4 місяці тому +1

    Amen