கணவருக்கு உறுதுணையாக இருங்கள் | இனிய இல்லறம் | Iniya Illaram | Episode 145 | ஜோதி அக்கா

Поділитися
Вставка
  • Опубліковано 13 чер 2024
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email: prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe, and Join us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►UA-cam -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    Visit us @ www.jesusredeems.com
    #iniyaillaram #jothiakka #episode145 #jesusredeemsministries #familyprogram #womensspecial

КОМЕНТАРІ • 134

  • @JesusRedeemsMinistries
    @JesusRedeemsMinistries  15 днів тому +22

    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @Hlnzia
      @Hlnzia 12 днів тому

      1❤❤❤❤❤

  • @beulahprasad4433
    @beulahprasad4433 12 днів тому +3

    என் மகளும் மருமகனும் ஒரேவீட்டில் சுமார் இரண்டு வருடங்கள் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்கிறார்கள்
    திருமணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது
    இருவரும் சேர்ந்து சமாதானமாய் வாழ ஜெபிக்கிறேன் நீங்களும் ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ul2px5vn6o
    @user-ul2px5vn6o 14 днів тому +8

    இயேசப்பா நானும் என் கணவரை புரிந்து கொள்ளாமல் தவறாக நடந்து இப்போது பிரிந்து வாழ்கிறோம். இயேசப்பா என்னை மன்னித்து என்னை என் குடும்பத்தோடு சேர உதவி செய்யுங்கள். என்னை மன்னிக்கும் குணத்தை என் கணவருக்கு கொடுங்கள் இயேசப்பா. ஆமென்🙏

  • @user-go1xq3nn7g
    @user-go1xq3nn7g 14 днів тому +5

    அப்பா என்னை மன்னியும் என் கணவர் க்காக ஜெபிக்க கிருபை தங்க அப்பா என் கணவருக்கு நான் உருதுனை இருக்கு எனக்கு உதவி பண்ணுங்க

  • @thishongaming951
    @thishongaming951 15 днів тому +18

    இயேசுவே என்னை மன்னியும் இனிய இல்லறத்திற்காக ஸ்தோத்திரம் என் கணவர் ரெம்ப நல்லவர் நான் பொறுமை இல்லை சகிப்புத்தன்மை இல்லை அவரை மிகவும் கஷ்டப்படுத்துகிறேன் இனி உண்மையாய் வாழ உதவி செய்யும் அவரை நேசிக்கவும் அன்பு செய்யவும் ஒப்புக்கொடுக்கிறேன்

    • @kowthamiseba3685
      @kowthamiseba3685 14 днів тому +3

      கணவன் மனைவி கர்த்தர் கொடுத்த வரம், சிஸ்டர் நானும் இதே போலவே தான் இருந்தேன்என் கணவரும் மிகவும் பொறுமையானவர் நா அப்டினா என்ன என்ன என்று கேட்பேன், ஆனால் நாளடைவில் நானே யோசித்து பார்ப்பேன் அவர் இவ்ளோ பொறுமையா இருக்கறேன்னு நாம மட்டும் ஏன் இப்டி இருக்கோம்னு, அவர் எனக்கு பைபிள் வசனங்களை சொல்லி கொடுத்தார் நானும் ஆண்டவரிடம் ஜெபித்தேன், இன்று கர்த்தருடைய கிருபையால் சந்தோஷசமாக வாழ்கிறோம், நீங்களும் try பண்ணி பாருங்க, மற்றவர்கள் முன்னாடி ஆண்டவர் உங்கள் வாழ்க்கையை பார்த்து ஆச்சரியம் அடைவார்கள்

    • @rosarysilvia6322
      @rosarysilvia6322 14 днів тому

      ❤️🙏

  • @jenifermenaka3587
    @jenifermenaka3587 15 днів тому +13

    என்னுடைய கடன் பிரச்சனைகள் எல்லாம் மாறும் படியா ஸ்டெர்ஜிபிக்கும்படியாக கேட்கிறேன்

  • @ArulRaj-rl4bl
    @ArulRaj-rl4bl 14 днів тому +7

    இயேசப்பா துணையாய் இருங்கப்பா.வேலையை தாங்கப்பா .அன்னிய இடத்தில் வந்திருக்கேனப்பா.யாரும் தெரியாத புதிய நாடு இயேசப்பா.கடன் பிரச்சினையிலிருந்து விடுதலைதாங்கப்பா.துணையாய் இருங்க இயேசப்பா

  • @ElavarasanK-ie5xc
    @ElavarasanK-ie5xc 14 днів тому +5

    என் பாவங்களை மன்னித்து... சாபங்களை ஆசீர்வாதமாக மாற்றும் இயேசுவே ஸ்தோத்திரம்...

  • @eshaanitha2022
    @eshaanitha2022 14 днів тому +3

    ஆண்டவரே குடும்பத்தை வழி நடத்த ஞானத்தையும் கொடுங்க🙏🙏🙏 அப்பா. தேர்வு எழுதும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதியும் அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற கிருபை கொடுங்க அப்பா.

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 14 днів тому +8

    இயேசப்பா என் கணவருக்கு நீர் ஆலோசனை தந்து நடத்துங்கப்பா

  • @RajaRaja-tp9ms
    @RajaRaja-tp9ms 14 днів тому +2

    இயேசுவே என் மனைவி மீண்டும் என்னை பாவத்தில் தள்ள முயற்சி செய்கிறாள் என்னை காப்பாத்துங்க அப்பா, மோசமான வழியில் இருந்து இரண்டு வருடமாக மாறி இருக்கிற எனக்கு என் மனைவி உறுதுணையாக இல்லாமல் வேதனை படுத்துகிறாள். எனக்கு உதவி செய்ங்க இயேசப்பா

  • @ConfusedBabyTurtles-jk7cp
    @ConfusedBabyTurtles-jk7cp 14 днів тому +3

    Kadan prasanai maranum Jesus 😢😢prayer pannunga pls 😢business nalla ieruganum Jesus 😢😢

  • @ElavarasanK-ie5xc
    @ElavarasanK-ie5xc 14 днів тому +4

    இயேசாப்பா என் மனைவி புஷ்பா இரட்சிக்கபடுனும்....ஜெபித்துக்கொள்ளுங்கள் ஐயா....

  • @karpagamk1818
    @karpagamk1818 15 днів тому +3

    அப்பா நீங்க எங்க கூட இருந்தாலே போதும் அப்பா எங்க குடும்பம் கஷ்டம் கவலைகள் எல்லாத்தையும் மாற்று அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karpagamk1818
    @karpagamk1818 15 днів тому +10

    அப்பா பிதாவே அப்பா அம்மா குடும்பத்திற்காகவும் அக்கா குடும்பத்திற்காகவும் தங்கை குடும்பத்திற்காகவும் என் குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் கிடைக்க ஆசீர்வாதங்கள் அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @batimaamar3789
      @batimaamar3789 14 днів тому

      இசேப்பா எங்கள் குடும்பம் இரட்சிக்கபட ஜெபியுங்கள் என் கணவர் பெயர் ராஜேந்திரன் அவர் குடியிருந்து. விடுதலை தாங்ப்பா என் மகன் கணவர் சமாதானம். இருக்க வேண்டும் ஜெபியுங்கள் ❤❤எங்கள் குடும்பம்த்தை. ஆசிரிவதியும் எனக்கு ஒரு சொந்த. வீடு தாங்கப்பா எங்களை எல்லாம். விடுதலை தாங்ப்பா 😭😭😭🙏🙏🙏🙏💕💕💕💕🛐🛐🛐🛐. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ❤. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🎉🎉. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @user-pu5do2tt6e
    @user-pu5do2tt6e 15 днів тому +3

    இயேசப்பா எங்க குடும்பத்திலேயே இருக்கிற சமாதான குறைவு எடுத்து போடுங்க ஆண்டவரே என் மகளும் மருமகனும் சந்தோஷமா இருக்கனும் பா நானும் என் மகனும் சண்டை போடாம இருக்கணும் ஆண்டவரே❤ ஆமென் ஆமென்

  • @bercilinreeja8898
    @bercilinreeja8898 15 днів тому +3

    இயேசுவே என் பாவத்தை மன்னிக்க வேண்டும் நல்ல சுகம் தர வேண்டும் மனக் கவலையை மாற்றி போட வேண்டும் அம்மாவின் சளி இருமல் குணமாக தேவன் கிருபை செய்ய வேண்டும் வெப்பத்தை மாற்றி போட வேண்டும் நல்ல மழை வரங்களை தர வேண்டும்

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 15 днів тому +4

    ஸ்தோத்திரம் இயேசப்பா அடுத்த பகுதி போக வேண்டும் பெற்றுக்கொண்டோம் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்

  • @karpagamk1818
    @karpagamk1818 15 днів тому +5

    இந்த தேசத்திற்காகவும் உலகத்திற்காகவும் ஆசீர்வாதங்கள் அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-cd8bi6dc2t
    @user-cd8bi6dc2t 14 днів тому +2

    Appa en kanavarum en kastam puriji ennai nesichi enakku uruthunayai irukka neenga uthavungappa please 🙏🙏🙏🙏🙏🙏

  • @batimaamar3789
    @batimaamar3789 14 днів тому +2

    இசேப்பா எங்கள் குடும்பம் இரட்சிக்கபட ஜெபியுங்கள் ஆமேன் ஸ்தோத்திரம் என் கணவர் பெயர் ராஜேந்திரன் அவர் குடியிருந்து. விடுதலை தாங்ப்பா எனக்கு ஒரு சொந்த. வீடு தாங்கப்பா எங்களை ஆசிரிவதியும் என் மகன் கணவர் சமாதானம். இருக்க வேண்டும் ஜெபியுங்கள் எனக்கு பரிசுத்த ஆவி. தாரும் கிருபை வளிநடத்தும் எங்கள்யும். ஆசிரிவதியும். தகப்னே நன்றி 😭😭😭🙏🙏🙏🛐🛐💞💞🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @CharanrajRaj-rx2zu
    @CharanrajRaj-rx2zu День тому

    Lord give me patience and grace to bear all problems in my marriage life and stand for my husband and love him and guide us lord jesus

  • @karpagamk1818
    @karpagamk1818 15 днів тому +4

    அப்பா பிதாவே அப்பா வீட்டு சொத்து பிரச்சினையிருந்து விடுதலை கொடுங்கள் அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RojaMalar-fw6cy
    @RojaMalar-fw6cy 14 днів тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஏலம்பாக்கம் திருவள்ளூர் மாவட்டம் காளிமுத்து ரோஜாமலர் நாங்கள் வீடு கட்னிக்இருக்கிறேம் எங்கள் கடன் பிரச்சினையைலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும் என் பிள்ளைகள் சான்றாக படிக்க வேண்டும் அதற்காக ஜெபிக்க வேண்டும் ஆமென்

  • @iswariyaammuiswariyaammu5788
    @iswariyaammuiswariyaammu5788 15 днів тому +3

    Thank you Jesus message mulama yan manthai thotidadhuku naitry appa

  • @sarojinisudha
    @sarojinisudha 14 днів тому +2

    School fees kattanum appa enaku help pannunga amen helluluaz

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 15 днів тому +5

    என் குடும்பத்தில். சமாதானத்தை. தாங்கப்பா

  • @karpagamk1818
    @karpagamk1818 15 днів тому +2

    அப்பா பிதாவே சித்ரா குடும்பத்திற்கு பிரமிளா அக்கா குடும்பத்திற்காகவும் கவிதா குடும்பத்திற்கு ஆரோக்கியமும் சமாதானமும் தாங்க அப்பா பிதாவே கெஞ்சி கேட்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthigurumoorthi2655
    @jayanthigurumoorthi2655 14 днів тому +2

    ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 14 днів тому +1

    Jesus blessed my india 🇮🇳 🙏 ♥️

  • @vinothak6514
    @vinothak6514 14 днів тому +1

    Yesappaa enaku oru nala velai venum

  • @RaviChandran-kg7gh
    @RaviChandran-kg7gh 15 днів тому +15

    🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் நண்பகல் நேரத்தில் இனிய இல்லறம் ஜெபத்தை ஆசிர்வதியம் இயேசுப்பா இதற்காக ஜெபிக்கிற பாஸ்டரை ஆசிர்வதியம் இதை பார்க்கிற ஓவ்வொருவரை தொடும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா🙏🙏🙏

  • @emaldamery-wk7wy
    @emaldamery-wk7wy 15 днів тому +3

    ஆமென் நன்றி இயேசப்பா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 14 днів тому +1

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @deebaa1011
    @deebaa1011 15 днів тому +2

    My sister marriage kaka pray pannunga.. 🙏

  • @pragadheeshwaripriya6959
    @pragadheeshwaripriya6959 14 днів тому +1

    Amen yessapa ennai entha thengum nerunga kodathu.and prabu and Rekshitha...en vayetril valarum papa ellarum asiravathathodu irukanum...bless me yessapa..amen sostheram🙏🙏🙏🙏🙏

  • @gracenathan2427
    @gracenathan2427 15 днів тому +2

    Please pray for Joanne starting new job and protection and spritual blessing walk closer to Jesus

  • @user-sr1bm2dz8i
    @user-sr1bm2dz8i 14 днів тому +2

    'Amen❤❤❤🙏🙋‍♀️'.

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx 14 днів тому +1

    Magan subash inthiru manathadai ningaum sabpakstu vilagaum yeta thunai kidaithidaum jebikahum

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 14 днів тому +2

    Amen appa 😭😭😭😭😭😭😭

  • @DeepikaIssac0
    @DeepikaIssac0 14 днів тому +1

    Thank you Jesus Christ Amen Thank you Holy spirit Amen 🙏

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 14 днів тому +1

    ஆமென் ✝️✝️✝️🛐

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 14 днів тому +1

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah 🙏 My family samadhanam Richikpadunam Blessings veanum my wife heart martam veanum please help me Jesus appa hallelujah 😅😅😢😢😂❤❤

  • @bakia1226
    @bakia1226 14 днів тому +1

    Bakialakshmi neetitha ausu natkalai Devan kootti koduka jepikaum 🙏

  • @jayashreelouis1954
    @jayashreelouis1954 14 днів тому +1

    Praise the Lord thanku so much given good message.

  • @sarojinisudha
    @sarojinisudha 14 днів тому +1

    Yes enaku sandha kunam thanga appa

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 15 днів тому +2

    Wow beautiful

  • @johnmanohar6342
    @johnmanohar6342 14 днів тому +1

    Amen Hallelujah

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx 14 днів тому +1

    Anega valiba pillaigal pothai palakathirku adimy yaga erukintargal avargalukaga jebikaum😊

  • @user-je5il5vb8f
    @user-je5il5vb8f 14 днів тому +1

    PRAISE THE LORD

  • @ammulishaabi
    @ammulishaabi 14 днів тому +1

    Amen pa, jeba aaviyal nirapungappa,en husband kulanthai, appa amma 2akka family ellorum ratchikka pattu parisuththama devanukkaga vazha help pannunga jesus

  • @shanthim863
    @shanthim863 14 днів тому +1

    Amen amen hallaluya

  • @venkytvenkytva9264
    @venkytvenkytva9264 15 днів тому +2

    Enakku marrige aagi one ear àaga poguthu, enakku baby innum ila. Enakku seekiram kozhantga porakkanum ellarum konjam pray pannikonga.

  • @user-xx9po5ke2p
    @user-xx9po5ke2p 15 днів тому +2

    Amen ❤❤ God bless u all please pray for my sister jayavardhini studies next year 9th standard pora 😢😢😂😂❤

  • @yosuvajenitta3248
    @yosuvajenitta3248 14 днів тому +2

    Praise the Lord

  • @PalaniyammalPalaniyammal-ox2hi
    @PalaniyammalPalaniyammal-ox2hi 14 днів тому +1

    Thanks you Jesus

  • @jenijeni9161
    @jenijeni9161 14 днів тому +1

    Amen

  • @Jancy-rj2pw
    @Jancy-rj2pw 14 днів тому +1

    Praise the Lord 🙏🙏🙏

  • @RajeshRaju-hj2db
    @RajeshRaju-hj2db 14 днів тому +1

    Amen❤❤

  • @lakshmijothi-hl5bj
    @lakshmijothi-hl5bj 14 днів тому +1

    Amen ........

  • @vaishalivijesh775
    @vaishalivijesh775 13 днів тому

    Thank you Jesus 🙏🙏

  • @sinthir8393
    @sinthir8393 14 днів тому

    இயேசப்பாஇந்த.இனிய இல்லறம்நிகழ்ச்சியில் நநீர்என்குடும்பத்தில்சமாதானம்தாரும்அப்பா .இயேசப்பாபிள்ளைகளுக்குவேலைக்குவேண்டிபணமமும்சர்டிபிகட்றும்வாங்கியவர்சர்டிபிகட்சீக்கிரம்தரவேண்டும்அப்பாஅவர்போண்பண்ணும்போதுஎடுத்துபோசகிருபைசெய்யும்அப்பா.இயேசப்பாஎன்மூத்தமகன்வேலைக்குசெல்லவேண்டும்அப்பாதலைமுடிவெட்டிநல்லமகனாக இருக்கவும்கீழ்படிந்துநடக்கவும்கிருபசெய்யும்அப்பா.அப்பாஎன்நோயிலிருந்துநீர்எனக்குவிடுதலைதாரும்அப்பாகட்டிகள்கரைந்துபோகவேண்டும்இயேசப்பாநீர்இல்லாமல்எனக்குயாரும்இல்லைஅப்பா.வட்டிகடன்தீரவேண்டும் செந்தவீடுதாரும்அப்பா.இன்றைக்கானதேவையைநீர்சந்தியும்.லேண்கட்டதேவையானபணதேவைசந்தியும்அப்பாஎனக்காகவும்என்குடும்பத்திற்காகவும்ஜெபியுங்கள்பிரதர்ஆமேன்

  • @GeethaanjaliGeethaanjali-vw8xc
    @GeethaanjaliGeethaanjali-vw8xc 14 днів тому +1

    Amen 🙏 appa 🙏 hallelujah 🙏

  • @sumathirain5824
    @sumathirain5824 14 днів тому +1

    praise the Lord Jesus

  • @priyankaarul4956
    @priyankaarul4956 15 днів тому +1

    Enga amma ku iruka belavenam maranum nala sugam varanum

  • @gracenathan2427
    @gracenathan2427 15 днів тому +1

    Please pray for alicia anne age 17. She will overcome all the fear struggle obstacles and go to school and complete her schooling this year protection for her. Studies interest and spritual blessing strength

  • @renugababu8877
    @renugababu8877 15 днів тому +1

    My magal family ga pray pannuga

  • @SangeethaSange-mv2gv
    @SangeethaSange-mv2gv 15 днів тому +1

    Enaku thazhmai gunathai kudungappa.en kanavar ratchikapada kirubai seium

  • @ConfusedBabyTurtles-jk7cp
    @ConfusedBabyTurtles-jk7cp 14 днів тому +1

    Amen appa

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 14 днів тому

    Praise the Lord 🙏🏾🙏🏾

  • @duraimaha1654
    @duraimaha1654 8 днів тому

    Son Paul Robinson Age 13 year old boy kaan mulai narambu rathaoottam ellamal paarvai kuraiu auto immunity diseesash paadiga mudiyala paarvai kuraiu thelivaga theriyanum kadan màranum adaiya vazhikattuga
    Amen 🙏🙏🙏🙏

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf 15 днів тому +2

    Amen ❤

  • @sheelaramesh1681
    @sheelaramesh1681 15 днів тому +2

    Kudumbathil ssmathanam thanga edappa 3:37

  • @RoseXavier-vh1jj
    @RoseXavier-vh1jj 15 днів тому +1

    இபேசுவுக்கே. நன்றி

  • @jnpscstechbitsnithyapriyaj9563
    @jnpscstechbitsnithyapriyaj9563 8 днів тому

    I thank my God for your awesome venture Jothi akka. I transformed many people. God bless all who make efforts. ❤

  • @vivitha-ug8dz
    @vivitha-ug8dz 14 днів тому +2

    👏👏👏🙏🙏🙏♥️♥️♥️

  • @bakia1226
    @bakia1226 14 днів тому +1

    ஆமென் ஆமென் 🙏

  • @beulahpremkumari4538
    @beulahpremkumari4538 7 днів тому

    Amen Amen

  • @priyankaarul4956
    @priyankaarul4956 15 днів тому +1

    Yesuappa enaku oru karpathin kannikaga jebikavom

  • @pepsiraju1718
    @pepsiraju1718 15 днів тому +1

    Praise the Lord 🎉

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj 15 днів тому +1

    Please pray for in my family salvation.

  • @francisxavier5860
    @francisxavier5860 15 днів тому +1

    Amen🙏

  • @vikasignas5638
    @vikasignas5638 15 днів тому +1

    Jesus pray for us

  • @elangom7214
    @elangom7214 15 днів тому +1

    Ames Jesus Amen Jesus Amen Jesus

  • @peratchiv8803
    @peratchiv8803 15 днів тому +1

    My mother health Nala eruka prayer panuga plz🙏🙏

  • @sheelaramesh1681
    @sheelaramesh1681 15 днів тому +1

    Praise the lord

  • @pownpriyapandiyan1345
    @pownpriyapandiyan1345 15 днів тому +1

    AMEN

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 14 днів тому

    AmenAmenAmen CharlesLavanya 🙏🙏

  • @johnsondurai34
    @johnsondurai34 15 днів тому +1

    ஆமென் 🙏

  • @e3esb319
    @e3esb319 15 днів тому +1

    Yes amen

  • @thejavathytheju2089
    @thejavathytheju2089 15 днів тому

    Hallelujah

  • @sarojinisudha
    @sarojinisudha 14 днів тому

    Easu appa enaku virothamai uruvakka padura entha ayutham vaikathey pom

  • @jelinadhas958
    @jelinadhas958 14 днів тому

    En kanavaruku umaku sithamana job kutunga yesuvey ...ipo rompa kastapatranga

  • @alagarasirajaia6525
    @alagarasirajaia6525 15 днів тому

    30 year father they take my husband their hand we are suffering this fatherkal.kodumai thangamudinanu 30 urthuani ierukirenai

  • @shalushalini5872
    @shalushalini5872 15 днів тому

    Today's this program just for me I used to be behave with my husband like this Navami and my husband not together we are separated😭😭😭😭😭😭😭 now I realise my wrong 🙏😭😭😭

  • @Esterguna
    @Esterguna 15 днів тому

    ❤❤❤❤❤

  • @user-xx9po5ke2p
    @user-xx9po5ke2p 14 днів тому

    Thank u lord ❤❤❤😂 amen ❤ God bless u all Jesus bless you

  • @kathalkarthi5780
    @kathalkarthi5780 15 днів тому

    En family en husband paiyan eratchikkapatanum...parisuttha Aaviyanar utrapatanum..samathanam venum Yeasapa..en kutubam manamthirubanum..ayya

  • @sheelapriya4598
    @sheelapriya4598 14 днів тому

    I want prayer 🙏

  • @PriyaVictor-fd1bv
    @PriyaVictor-fd1bv 15 днів тому

    A man Aman 🙏