பழங்குடியினரின் துயர் துடைத்த தமிழகத்து அந்தணரின் கதை | SR Venkataraman | Pesu Tamizha Pesu

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 45

  • @kmakesh2016
    @kmakesh2016 4 дні тому +6

    தமிழ் உச்சரிப்பு மிக அருமை குறிப்பாக சிறப்பு ழகரம்

  • @SR-mv6wn
    @SR-mv6wn 3 дні тому +1

    வாழ்த்துக்கள் ராஜவேல், வாழ்க உன் பணி

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 5 днів тому +12

    மிகவும் போற்றுதலுக்குரிய முன்னெடுப்பு இது. பேசு தமிழா பேசு குழுவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 🙏

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 5 днів тому +11

    மிகச் சிறப்பு, திரு. தேவகோட்டை லக்ஷ்மிநாராயணன்

  • @praveenm6204
    @praveenm6204 5 днів тому +10

    ப்ராமன்களை தனது வாக்கு வங்கி க்காக தூற்றும் திராவிட அரசியல்வாதிகள் மத்தியில் இது மிகவும் தேவையான பதிவு 🙏🙏🙏
    நான் கௌன்டன்.. ப்ராமனன் அல்ல.. என் பதிவு இந்துவாக 🙏

    • @kmakesh2016
      @kmakesh2016 4 дні тому +2

      நல்ல புரிதல் ஹிந்துவாக

  • @srk8360
    @srk8360 5 днів тому +12

    அற்புதமான மனிதரின்
    அறியாத தகவல்கள்..🙏🙏🙏🙏🙏. மிகவும் அருமை 👌👌
    நன்றி .பேசு தமிழா பேசு..💐💐💐💐💐🙏💌

  • @r.pattammalpattammal.r6180
    @r.pattammalpattammal.r6180 4 дні тому +5

    In Madurai Sri Vaidhyanatha Iyer worked for Harijans and headed the Aalayapravesam in Meenakshi Amman temple.

  • @NDS468
    @NDS468 4 дні тому +2

    உண்மையில் அருமையான நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி அவசியம் தேவை தமிழ்நாட்டிற்கு திருட்டு திமுக கும்பலுக்கு திராவிட கும்பலுக்கும் சரியான சம்மட்டி அடி உண்மையில் பிராமணர்கள் செய்த துண்டு தமிழுக்கும் தமிழர்களுக்கும் இந்தியர்களுக்கும் செய்த தொண்டு மிக மிக அவசியம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மனதார வாழ்த்துக்கள்

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 4 дні тому +3

    தமிழ்உச்சரிப்பு மிகவும் அருமை வாழ்த்துக்கள் உமக்கு நிறைய உண்மை களை வெளிக்கொண்டு வந்து எம் போன்றவர்களுக்கு மிகவும் எளிதாக தரும் பேசு தமிழா பேசு விற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம் 🙏🏼

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 5 днів тому +5

    அருமையான தெளிவான உன்மையான வரலாற்று பதிவு 👌🏻👍🏻 வாழ்த்துகள் 🙏🏻🇮🇳

  • @nagaselvamsharma3353
    @nagaselvamsharma3353 3 дні тому +1

    👌👌👌🕉🕉🕉brhmins all histry ya marachutanga entha desa droga dravida katchigal 😢😢uraka siluvom அந்தணர்கள் எப்பவுமே all cates ki frds🕉🕉ethuthan original sanathana dharma 🚩🕉valga bharatham

  • @rubyYT333
    @rubyYT333 5 днів тому +6

    S. R. Venkataram sir 🙏🙏❤❤

  • @cheenu1953
    @cheenu1953 4 дні тому +1

    நன்றி

  • @rchandrasekaran68
    @rchandrasekaran68 5 днів тому +3

    அரிய பணி. இந்த காலகட்டத்திற்கு தேவையான பணி. தொடர்க

  • @rubyYT333
    @rubyYT333 5 днів тому +3

    Such a great person. S.R.Venkataram ayya. 🙏 a man with strong humanity

  • @rajaguru9616
    @rajaguru9616 2 дні тому +1

    இதுபோல் தமிழகத்தில் வெளியில் தெரியாத தேசதிற்காகவும், தமிழகதிற்காகவும் அரும்பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை வெளிபடுத்தவும். நன்றி,

  • @bhuvanasiddharth5402
    @bhuvanasiddharth5402 5 днів тому +1

    It is very nice to hear a perfect Tamil pronunciation, Sir. Keep it up. Thanks for a good video

  • @SR-mv6wn
    @SR-mv6wn 3 дні тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 5 днів тому

    அருமையான பதிவு. நன்றி

  • @lakshmikrithik1636
    @lakshmikrithik1636 5 днів тому +2

    Fantastic

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 5 днів тому +1

    Om namo narayana 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @reachanand438
    @reachanand438 5 днів тому +2

    U Ve swaminatha Iyer, bharathiyaar ena palarum pani iruttadikkappattathu

  • @kayyes1599
    @kayyes1599 День тому

    இப்படிப்பட்ட அற்புத மனிதர் பற்றி பதிவு கொடுத்ததற்கு நன்றி
    அந்தணர்கள் செய்த தியாகங்கள் ஏராளம் !

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 5 днів тому +3

    You may please cover the life of RG Iyer of "RG Iyer colony", Sheshsdripuram, Bengaluru on his work done for the welfare of SC/STs.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 4 дні тому

    நல்ல பதிவு, எஸ்சி மக்கள் பார்க்க வேண்டிய விஷயம். தலித் மக்கள, அவர்கள் தலைவர்கள் முன்னேra விடாமல் ஏமாத்துகிறார்கள் இந்த காலத்தில் 😂😂😢😢😢

  • @0806maya
    @0806maya 4 дні тому

    super.

  • @aquaworld240
    @aquaworld240 4 дні тому

    Rajavel good for everyone to 😊

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 5 днів тому +4

    இதுபோல் இப்போது யார் இருக் கின் றார்

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 5 днів тому +2

      H.raja

    • @kmakesh2016
      @kmakesh2016 5 днів тому +2

      இருக்கிறீர்கள் குறுகிய கண்ணோட்டம் கொண்டு பார்த்தால் தெரிவதில்லை

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 5 днів тому

      @@kmakesh2016
      நல்லது
      ஆகாயத்தின் கீழ்
      Pomienmel யெல்லோரும் kettu ஒழிந்து போனார்கள் யென்பது mooturai
      தங்கள் வார்த்தை நல்லது
      வணக்கம்

    • @easwaramoorthi3702
      @easwaramoorthi3702 5 днів тому

      @@parvathivisweswaran5119
      கர்ப்புக்கு அர்சி யார் என்று கேட்டால் கண்ணகி என்ற பதில் தருவீர்கள்
      ஆனால்
      நம் அம்மா அக்கா tankkai marappom
      அதுபோல் நாம் இருப்போம் யென்றால் நல்லது
      Poum poum H ராஜ
      Ok

  • @srinivasansrinivasanvas667
    @srinivasansrinivasanvas667 5 днів тому +2

    வணக்கம் அருமையான பதிவு ஆனால் அவர்கள் பிறந்த தமிழ் ஆண்டு சேர்த்து சொன்னால் இன்னும் அருமையாக இருக்கும் நன்றி

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 5 днів тому

    Miga surappana posting

  • @usharao5008
    @usharao5008 5 днів тому +3

    Waited eagerly for the video. Feels very good to listen to such things in the morning. Thanks PTP 🙏🪷

  • @kumarram3477
    @kumarram3477 5 днів тому +1

    Very interesting to me

  • @MariammalMohan
    @MariammalMohan 4 дні тому +1

    நன்றி