அந்தணர்கள் சார்பாக பல கோடி வந்தனங்கள்/ நன்றிகள்!!! எனக்கு தெரிந்து அவர்கள் தவறாக வேண்டும் என்றே சித்தரிக்கப் பட்டனர். முக்கியமாக அரசியல் நேர்மை , ஆன்மீகப் பற்று இதனால் அவர்கள் நிலையை அழிக்க போடப்பட்ட சதி, அந்த சதி வெற்றி பெற்று விட்டது...... பேதபே உண்மையான நிலையை எடுத்துக் காட்ட இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!
தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழக அந்தணர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்ள விடுதலை வேள்வியில் 70% த்திற்கும் மேல் பங்கு கொண்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் தமிழ் நாட்டிற்குச்செய்த தொண்டுகளை தினம் தினம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றிகள் பல
ஆகா அற்புதம்.மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து இன்றைய தலைமுறைக்கு அறியச்செய்யும் மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்.🎉 நன்றிகள்.தவறுகள் எல்லா சமூகத்திலும் உள்ள சிலரால் செய்யப்பட்டாலும் அந்தணர்களை மட்டும் குறி வைத்து அவதூறு பரப்பும் கும்பல் இனி வாயை மூட வேண்டும்.
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥 பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை.. ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.. ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்... இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது. பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.. மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.. **வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂 அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!! பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
வாழ்த்துக்கள்.... தொகுத்து வழங்கிய தம்பியின் பெயர் எனக்கு தெரியவில்லை... தொகுத்து வழங்கிய தம்பிக்கும்... தேசு தமிழா பேசு சேனலுக்கும் சேனல் உரிமையாளர் ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்.... இதேபோல பட்டியல் இனத்தவரும் தமிழுக்கு தமிழ் நாட்டிற்கு பக்திக்கு செய்த அறுந்து தொண்டை பதிவிடவும்.... அதன் மூலம் பட்டியலில் இருந்தவர் கல்வியிலும் ஆன்மீகத்திலும் உயர்ந்து இருந்தார்கள் என்பதை நிறுவ முடியும்....
Sir C.P . Ramaswamy Iyer, not Iyengar. In his memory there is a Street called in his name in Alwarpet, Chennai..dropped Iyer due to Dravidian Stock rule in this State.
தேவகோட்டை லக்ஷ்மி நாராயணன் அவர்களுடைய தமிழ் உச்சரிப்பு மிக அருமை .... ஆஹா நல்ல தமிழ் உச்சரிப்பு வெகுநாட்களுக்குப் பிறகு கேட்பது போல் உள்ளது.
அந்தணர்கள் சார்பாக பல கோடி வந்தனங்கள்/ நன்றிகள்!!! எனக்கு தெரிந்து அவர்கள் தவறாக வேண்டும் என்றே சித்தரிக்கப் பட்டனர். முக்கியமாக அரசியல் நேர்மை , ஆன்மீகப் பற்று
இதனால் அவர்கள் நிலையை அழிக்க போடப்பட்ட சதி, அந்த சதி
வெற்றி பெற்று விட்டது......
பேதபே உண்மையான நிலையை எடுத்துக் காட்ட
இந்த முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்!!!
பாராட்ட வேண்டிய விஷயம். பார்ப்பனர்களளும் நம்மவர்கள் என்னும் நிலைவேண்டும்.
சிறந்த அரிய பண்பாளர்கள் பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி.
தினமும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். தமிழக அந்தணர்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை வரலாறு தெரிந்து கொள்ள விடுதலை வேள்வியில் 70% த்திற்கும் மேல் பங்கு கொண்டு தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்கள் தமிழ் நாட்டிற்குச்செய்த தொண்டுகளை தினம் தினம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. நன்றிகள் பல
தோண்டத் தோண்ட பொக்கிஷங்களாக வந்து கொண்டிருக்கின்றது அந்தணர்களின் தியாகம்
அழகான மொழி நடை , தெளிவான உச்சரிப்பு , விபரமாக தொகுத்து அளிக்கும் பாங்கு ...... வாழ்த்துகள் !!!
@@sumetrashivashankar1078 மனமார்ந்த நன்றிகள்
-
தேவகோட்டை லட்சுமி நாராயணன்
யார் இந்த இளைஞர்? தமிழ் உச்சரிப்பு மிகத்தெளிவு!!!!!! 👏👏👏👏👏👏வாழ்த்துகள்.
கீழே உள்ள ஒரு பதிவில், தொகுப்பாளர் அருமை தம்பி நன்றி தெரிவித்து அவரது பெயரை தெரிவித்திருந்தார். "தேவகோட்டை லக்ஷ்மி நாராயணன்" .. ஆசிகள் பல..
@@sathyadeepsst3490மனமார்ந்த நன்றிகள் 🙏🙏😊😊😊
Yes superb உச்சரிப்பு and modulation
Oh ! devakottai lakshminarayanan,
Our blessing to you
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசம் தொடரட்டும் உங்கள் பணி.வாழ்த்துக்கள்
Absolutely amazing! I got goosebumps. Excellent job by the PTP team, and the presenter delivered it beautifully. Keep up the good work👍
அய்யா உங்கள் தமிழ் உச்சரிப்பு பிராமாதம்!!
வாழ்க அந்தணர் வானவர்
ஆவினம்
வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக
ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே
சூழ்க வையகமும் துயர் தீர்கவே
Professor Balasuramanian
பேசுபவரின் தெளிவான உச்சரிப்பும்,அழுத்தமான வார்த்தைகளும் அருமை🎉
மனமார்ந்த நன்றிகள்
-
தேவகோட்டை லட்சுமி நாராயணன்
கீழே உள்ள ஒரு பதிவில், தொகுப்பாளர் அருமை தம்பி நன்றி தெரிவித்து அவரது பெயரை தெரிவித்திருந்தார். "தேவகோட்டை லக்ஷ்மி நாராயணன்" .. ஆசிகள் பல..
ஆகா அற்புதம்.மறைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக்கொணர்ந்து இன்றைய தலைமுறைக்கு அறியச்செய்யும் மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள்.🎉 நன்றிகள்.தவறுகள் எல்லா சமூகத்திலும் உள்ள சிலரால் செய்யப்பட்டாலும் அந்தணர்களை மட்டும் குறி வைத்து அவதூறு பரப்பும் கும்பல் இனி வாயை மூட வேண்டும்.
Excellent Mr Rajavel, nalla muyarchi, andhanargalukku neengal oruvaraavadhu 9rulpadhu kiritthu miga,miga santhosham.
🔥**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்க முடியாது**🔥
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அவர்கள், மனிதர்களின் நல்வாழ்வுக்காக வழங்கிய ஶ்ரீமத் பகவத் கீதையையும், வர்ணாசிரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தை எதிர்ப்பவன் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்ப்பதற்கு சமம்.. பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எதிர்த்தவன் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை..
ஶ்ரீ ராகவேந்திரர் ஒரு ஆன்மீக குரு. ஶ்ரீ ராகவேந்திரர் அவர்கள், ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து அனுதினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சட்ட திட்டங்களையும், பக்தி யோகத்தின் உபதேசங்களையும் தினமும் பின்பற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை உணர்ந்து, பார்த்து, பேசி முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டு மக்களுக்கு பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை எல்லாரும் முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்..
ஶ்ரீ ராகவேந்திரர், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் பிரதிநிதி.. தயவுசெய்து, ஶ்ரீ ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை நன்றாக படித்து உண்மையை உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள்...
இது போல், ஶ்ரீ ராமானுஜுச்சாரியர், 12 ஆழ்வார்கள், ஶ்ரீ மத்தவாச்சாரியர், இஸ்கான் கோவில் ஸ்தாபகர் ஶ்ரீல பிரபுபாதர் அவர்கள் போன்ற
பல லட்சம் ஆன்மீக குருமார்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் படித்து பக்தி யோகத்தின் உபதேசங்களை தினமும் பயிற்சி செய்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இஸ்கான் கோவிலின் மூலம் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் புனித நூல்கள் 60 மேற்பட்ட மொழிகளில் தமிழ் மொழி உள்பட உலகெங்கும் கிடைக்கிறது. ஶ்ரீமத் பகவத் கீதை, இந்துக்களுக்கு மட்டுமே அல்ல இந்த உலகில் பிறந்த அனைத்து மனிதர்களுக்கும் அதாவது 800 கோடி மக்களுக்குமானது.
பல லட்சம் அறிவார்ந்த வெளிநாட்டு மக்கள் ஶ்ரீமத் பகவத் கீதை மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை முழு முதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்..
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஶ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஶ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? கடவுள் யார்? என்ற உண்மையை உணர்ந்து அரிந்து தெரிந்து கொள்ளுங்கள்..
**வர்ணாஸ்ரம தர்மத்தையும் மற்றும் சனாதன தர்மத்தையும் யாராலும் அழிக்கவும் முடியாது, ஒழிக்கவும் முடியாது**🔥🙂
அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.!!
பத்திரிகையில், சோசியல் மீடியாவில் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்..!!
அருமையிலும் அருமையான நிஙழ்வு. அறியாத தகவலும் தெரியாத நம் முன்னோர்களை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு. மிக்க நன்றி.
*ராதேகிருஷ்ணா*
உங்கள் சொற்பொழிவு இளைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள மிக அவசியம்🙏🙏🙏🙏🙏
மனமார்ந்த நன்றிகள்
-
தேவகோட்டை லட்சுமி நாராயணன்
Thankyou so much Pesu Tamila Pesu ❤❤❤❤❤❤❤❤❤❤❤
the presenter has a very good diction and intonation and pronunciation.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
அருமையான பதிவு தம்பி , வாழ்க வளமுடன் !!!
உங்கள் பெயர் என்ன , என்பதை திரையில் காட்டவும் . Our Prayers And Best Wishes ....
கீழே உள்ள ஒரு பதிவில், தொகுப்பாளர் அருமை தம்பி நன்றி தெரிவித்து அவரது பெயரை தெரிவித்திருந்தார். "தேவகோட்டை லக்ஷ்மி நாராயணன்" .. ஆசிகள் பல..
Very good
Thambi inga vanthutiya... Super star fan ah unaku en wishes
வணக்கம் அருமையான பதிவு ஸந்தோஷம் வாழ்த்துகள் நன்றி
அருமையான முயற்சி. வேண்டுமென்றே இருட்டடிக்கப்படும் அந்தணர்கள் வரலாற்றை பகிர்வதற்கு நன்றி
அருமையான விஷயம், நன்றி ராஜவேல்
அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் தொண்டு 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻
A welcome effort.🎉 Thank you PTP 🙏
வாழ்த்துக்கள்....
தொகுத்து வழங்கிய தம்பியின் பெயர் எனக்கு தெரியவில்லை...
தொகுத்து வழங்கிய தம்பிக்கும்...
தேசு தமிழா பேசு சேனலுக்கும் சேனல் உரிமையாளர் ராஜவேல் நாகராஜனுக்கு வாழ்த்துக்கள்....
இதேபோல பட்டியல் இனத்தவரும் தமிழுக்கு தமிழ் நாட்டிற்கு பக்திக்கு செய்த அறுந்து தொண்டை பதிவிடவும்....
அதன் மூலம் பட்டியலில் இருந்தவர் கல்வியிலும் ஆன்மீகத்திலும் உயர்ந்து இருந்தார்கள் என்பதை நிறுவ முடியும்....
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
Super
Very good information!!! The anchor's articulation is very good
கீழே உள்ள ஒரு பதிவில், தொகுப்பாளர் அருமை தம்பி நன்றி தெரிவித்து அவரது பெயரை தெரிவித்திருந்தார். "தேவகோட்டை லக்ஷ்மி நாராயணன்" .. ஆசிகள் பல..
Thank you for this effort..God bless you..
நன்றி
திருவாங்கூர் சமஸ்தான ராஜா மூலம் திருநாள். சர் C P ராமசாமி சமாஸ்தான திவானாக (அட்மினிஸ்ட்ரேட்டர்) இருந்தார்.
Congrats . excellent
Excellent love it
காபாலிஸ்வரா !!! சரணம் ஐய்யப்பா!!! 🙏🙏🙏
Excellent initiative to counter the false narrative of Dravidian stock against Tam Brahms. Keep going
Arumayana pathivu arumai acirvatham.
Sir C.P . Ramaswamy Iyer, not Iyengar. In his memory there is a Street called in his name in Alwarpet, Chennai..dropped Iyer due to Dravidian Stock rule in this State.
Good work. Keep going ! 👍
Right time right way
அருமையான பதிவு
Nalla muyarchi
Super speach with very nice pronunciation
வாழ்க வளர்க வாழ்க வளர்க வாழ்க வளர்க வாழ்க பாரத புண்ணிய பூமி❤
அருமை ❤❤❤❤
Mr.rajavel avargalukkumigavum nandri solla kadamai pattirukirom yegaludaya grand parents are indha desathirkaga niraya seidhavargal sudhandhirathirkaga poratathil pangetravargal
Good efforts pl continue
Wishes Hare Krishna
Very good.
🙏
ஐயர்,ஐயங்கார் எல்லாம் நல்லவர்கர். அறிவாளிகள்,பக்தி உடையவர்கள். .Soriyan groupkku ivarkalai paartthu பொறாமை.😂
Sir C.P. Ramaswami Iyer not Iyengar.
Sir C P Ramaswamy Iyer.
I think Ramasamy Iyengar might not be Maharaja but might have been in a higher post
He was Diwan of tranvacore state.
@@Arbutham-e6k You are right
@ramachandran602:Sir C P Ramaswamy Iyer, Dewan of Travancore Kingdom.,
@@KrishnamurthyNarayanan Yes.
Unga kural vera oru channel kettuiruen
Rajinikanth news sollubavar thana neenga?
தமிழ் பேழை ?
Brother rajavel nagarajan yenga brother.. maridhas Karri Karri tupuraru.. actually I m big fan of rajavel nagarajan... Yenga rajavel nagarajan
காரித்துப்பரது மாரிதாஸ் குணம் அதை மன்னிப்பது ராஜவேல் நாகராஜனின் பண்பு. குலைக்கும் நாய்க்கு பதில் கூறவேண்டுமா?
😂😂😂😂😂😂
Dei poruki😂
Super
Super