தல, நீங்க மட்டும் தான் மீன் விலை சொல்லுறீங்க அது ரொம்ப நல்லா இருக்கு. எங்களுக்கும் கொஞ்சம் புரியுது . அடுத்த முறை நாங்கள் மீன் மார்கெட் போகும் போது இது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். இதை நீங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.,😍❤️
Happy.. happy... happy...fishing... video....super.... ஆழ் கடலில் மீன்களை பிடித்ததும் அதை video வில் காண்பித்ததும் ரொம்ப அழகு. பேசியது நன்றாக உள்ளது..... all the best....... okay.....
இந்த சூறை கேரை மீன்கள் ஏற்றுமதி விலை அதிகம். புதிதாக பிடித்தவுடன் ice கொண்டு பதப்படுத்தி நல்ல ஏற்றுமதியாளரை அணுகி நல்ல விலைக்கு விற்று பயனடையுங்கள். வாழ்த்துக்கள்
Super bro.👌👌. Very nice video.👌👌. Everyone need like this video with full details. So many uploading videos of fishing only but not abt selling n it's profit or loss. Ur videos is gud bro, maintain same bro.
@@sharkboysfishing8797 wish u n ur team n family all the best and get nice income whenever u go for fishing bro. U people were very hard working. God bless u all fisherman with health and wealth n safety.
@@sharkboysfishing8797 why bcoz, from the beginning government is not giving much policy or facilities to the fisherman n their families bro, very sad. Government should change their ideas
உங்கள் வீடியோ க்கள் நன்றாக உள்ளது..முதலில் என் பாராட்டுக்கள். என் குழந்தைகள் உங்கள் விடீயோக்களை விரும்பி பார்க்கின்றனர். மிக்க நன்றி. மீனவர்களான உங்களுக்கு நான் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.-- 1) நீங்களும் ஒரு விதத்தில் விவசாயிகள் தான். 2) உங்கள் தொழில் மீது எனக்கு மிகுந்த மரியாதை - காரணம் நீங்கள் உழைப்பு செய்து உங்கள் கரங்களால் சம்பாதிக்கிறீர்கள். 3) இறைவனின் அருட்கொடை மீன்கள் அவைகளை நேரில் சென்று பெற்று மக்களுக்கு உங்கள் உயிரை பணயம் வைத்து கொடுக்கிறீர்கள். 4) சில நேரங்களில் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் கவலை படாதீர்கள்.-- ஒருவருக்கு என்ன கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்? எப்போது கொடுக்கவேண்டும் ? என்பதை நிர்ணயிப்பது இறைவன் மட்டுமே. அதனால் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடலுக்கு செல்லுங்கள். கிடைக்கவில்லை என்றாலும் மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். இறைவன் பொறுமையாளர்களை விரும்புகிறான்.. தான் நாடியவர்களுக்கு அதிகமாக கொடுக்கிறான், தான் நாடியவர்களுக்கு குறைவாக கொடுக்கிறான் -- மீன்கள் என்பதும் இறைவனின் அருட்கொடையே. கண்ணியமிக்க மீனவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
உங்களுடைய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா இதுவரை இந்த மாதிரி கமெண்ட்ல யாரும் பண்ணதில்லை நீங்கள் பேசியது எனக்கு மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எங்களோடு கஷ்டத்தை எல்லாம் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா
இங்க மீன் பிடிக்குறவங்களுக்கும் லாபம் இல்ல, மீன் சாப்புறவங்களுக்கு அநியாய விலையா இருக்கு, இடைத்தரகர்களுக்கு தான் வாழ்வு...
Yes
வீடியோ அனைத்தும் அழகாக உள்ளது நண்பா வாழ்த்துக்கள்
நான் Sri Lanka. உங்கல் video நல்லா இருக்கு எனக்கும் மீன் பிடிக்க ஆசையாக உள்ளது
வாருங்கள் நண்பா மீன் பிடிக்கலாம்
அருமையான பதிவு நண்பரே நன்றி
Interesting Videos...Thanks and Take
Care....👍👍👌👌👌👌👌
இன்னைக்கு உங்க குரல் ல கொஞ்சம் உற்சாகம் தெரியுது.. very good.. keep it up 👍
Hhh
@@newplayer7634 Ku
Good n nice bro...but you got catch some tuna fish right..???ok love your program..well done n keep it up bro..👌👍👏👏👏💚
Plz tundul pottu meen pidachu piraghgu last meenu ku tundil vaikul vechu kat panti gha apdi panna vendam adhu valli vedhanuyuda yuir vazhum plz
Ok
I'm Sri Lankan but I like your channel
Thank u so much bro
தல,
நீங்க மட்டும் தான் மீன் விலை சொல்லுறீங்க அது ரொம்ப நல்லா இருக்கு. எங்களுக்கும் கொஞ்சம் புரியுது . அடுத்த முறை நாங்கள் மீன் மார்கெட் போகும் போது இது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். இதை நீங்கள் தொடர எனது வாழ்த்துக்கள்.,😍❤️
ரொம்ப நன்றி தல
Happy.. happy... happy...fishing... video....super.... ஆழ் கடலில் மீன்களை பிடித்ததும் அதை video வில் காண்பித்ததும் ரொம்ப அழகு. பேசியது நன்றாக உள்ளது..... all the best....... okay.....
நன்றி நண்பா உங்கள் கமெண்ட் தான் நண்பா எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்
புதிய வீடியோ தான் சகோ உற்சாகமாக இருகிங்க அருமையான வீடியோ மகிழ்ச்சி
நன்றி நண்பா
Super bro all the best to your team and your families.take care
Thanks so much
@@sharkboysfishing8797 gggbggfg
மிகவும் அருமையான பதிவு இனிய வாழ்த்துகள்
நன்றி நண்பா உங்கள் கமெண்ட் தான் நண்பா எனக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும்
நன்றி
வாழ்த்துக்கள் நண்பா
நன்றி
Unga video pakkurathuku santhoshama iruku na
Thanks nanba
அருமையான பதிவு அண்ணா வீடியோ சூப்பரா இருக்கு
Anna theva illatha meena vitum pothu mulla etuthutu vitunga na
180 tundilgalukku bathil 500 tundilgal podalame, muyarchi seithu paarunggal sagothafafgaley.
அருமையா வீடியோ நண்பா
பார்ப்பதற்கு ரொம்ப அழகாக உள்ளது நண்பா பர்லாவின் சுவை எப்படி இருக்கும் இதன் விலை என்ன
அருமை நண்பா சூப்பர் வீடியோ
நன்றி அண்ணா உங்கள் வீடியோ அனைத்துமே சூப்பர் அண்ணா நானும் பாத்திருக்கேன்
@@sharkboysfishing8797 thanks bro
உங்கள் பதிவு பிராமாதம் நண்பா சூப்பர் சூப்பர்.
ஆவடி.L.சரவணன்.
நன்றி அண்ணா
வாழ்க்கையே போர்க்களம் சகோ..
10:56 antha hook ah release pannirukalam bro... Athu apdiye epdi bro valiyoda irukum. Pudichurukalam, illana release panrathayavathu sariya pannirukalam
Sorry bro
Why not hook released from that un wanted fish. Soo bad
@@sharkboysfishing8797
Thozil tharmam illaatha naigal
@@fazlurrahman4571 poda potta v
ua-cam.com/video/RaH0BSln7u8/v-deo.html
bro unga Voice superra irukku🙏🙏
Thanks
Antha chinna meen vaila Iruka thundil ha yedukama ya aruthu vitinga la..athu appudi ya yeppudi vazhum
Ama loosu kuthinga
Same thought bro ... Pavam if they would have taken it off and left, it would have lived without pain ...
@@subinmazz5509 correct
Enna point brother
அருமை நண்பா
மிக்க நன்றி
@@sharkboysfishing8797 👏
பாவம் anna நீங்க கஷ்டம் ரெம்ப paturga
Antha chinna meen vail irunthu thoondi eduthit vittirukalam,
Nanba Nan ippothan subscrip pannunen just super good
Tq
Endha time ku Vandha ungakita fish vangalam?....pls reply to me
The last fish you catched you didn’t remove the hook how come it going to survive?
ua-cam.com/video/RaH0BSln7u8/v-deo.html
Bro last ah oru fish ah pudichi yen line ah cut pannenga andha hook ah eduthutu vitta adhu free ah irukkum la
Indha dhoondil epdi redo pandradhu, Ari roll Thai roll thangoosi size apram dhoondil size maths details konjam sollunga ,Ebin from rameshwaram fisherman
Supera irukku
Thanks
Beautiful Video Deepak! Superb!
Thanks
Bro video super ....nice...🦈
Nice video...innum podunga video...
ua-cam.com/video/RaH0BSln7u8/v-deo.html
Super anna video la 💓😊
Bro naanum meenavan than. Neega kaatneegale tuna fish azu inga 1500 kg poguzu
Ayo
Good job 👍👍
In last Fish , You have to Leave the Iron Hook from that Fish But You didn't that will Harmful to Other Fishes. Plz Don't Do That🚫
Nice video bro👌👌👌👌👌👌👌👌
Tq
Anna nenga poturavedeos suppar
Your location
Superbro verry nice video ❤🙏❤😍
Thanks
@@sharkboysfishing8797 welcome 🙏
Great nanbaa...
Bro your voice very cute
Your voice is good
Tq
சகோ. ஒரு மீனை தூண்டில் முள்ளோட அறுத்து விட்டுடீங்க. முள்ளு அதன் வாயிலே இருக்கு அந்த மீனு செத்துரும் தானே
Super taste kezhamovarkarai
Tq
i colour meenu 😁😁😁... super bro👏👏
thala nangalum Ella meenum pudiccurukkom👍👍👍
Super
Bro rare fish thondle la matti sethu pona enna pannuvinga
Theva illa fish ethuku bro thundeeloda potinga , athuvaichi vaalum
இந்த சூறை கேரை மீன்கள் ஏற்றுமதி விலை அதிகம். புதிதாக பிடித்தவுடன் ice கொண்டு பதப்படுத்தி நல்ல ஏற்றுமதியாளரை அணுகி நல்ல விலைக்கு விற்று பயனடையுங்கள். வாழ்த்துக்கள்
சரி நண்பா நன்றி
Super bro.👌👌. Very nice video.👌👌. Everyone need like this video with full details. So many uploading videos of fishing only but not abt selling n it's profit or loss. Ur videos is gud bro, maintain same bro.
Thanks thank u so much
@@sharkboysfishing8797 wish u n ur team n family all the best and get nice income whenever u go for fishing bro. U people were very hard working. God bless u all fisherman with health and wealth n safety.
Very thanks bro ur comments are valueble
It is enough to have your support forever
And special thanks
@@sharkboysfishing8797 why bcoz, from the beginning government is not giving much policy or facilities to the fisherman n their families bro, very sad. Government should change their ideas
Hmm yes bro its correct
Thondi epeti readi pantrikei anna
அண்ணா அந்த மீன் வாயில் இருக்கும் முள்ளை அகற்றி கடலில் விடுங்க
Ok
நன்றி
எப்படி குறிப்பிட்ட இடத்தில் மீன் கிடைக்கும் என்று கண்டுபிடிப்பீர்கள்?
Entha number thundi use panringa ethana natikal povinga Enna erai use panuvinga eneku kuthenkully athan ketan
Bro we are also a fisherman we catch a 87kg karrai fish
Super
Vaalthukkal sago...
Thanks anna
kerai vida parla spr ah irukkum 😀
Yes
Engine sound sema brother
Hmm
Bro neega entha ooru
கடலூர் சின்ன குப்பம் நண்பா
@@sharkboysfishing8797 bro Srinath theriyuma ungalukku
Farmers and fishers 2 perum same than edaitharagar gal than labam paakuranga
Thank you very much Sir for this videos puplised
Thanks
Rompa kashtama irukku pa
Thanks
Enga kastatha purinjikitathuku
உள்ளது உள்ளபடியே சொல்றீங்க.
👍👍👍👍
😀😀😀😀😀😀😀
Super nanban
Tq
Super funtastic അടിപൊളി വീഡിയോ🥰
Thank u so much kerala friend thanks for watching my videos
Bro oru sinna help nanum unga kuda varalama bro romba nall asai bro diesel vena fulla na parthukuren Enna soldringa
Vaanga nanba
@@sharkboysfishing8797 address send me nanba and number
9566348453 this is my number
Super duper video shark 🦈 boy & teem
வாழ்த்துக்கள்🇨🇭🇨🇭🇨🇭
நன்றி
பிரதர் உங்களுக்கு எந்த ஊரு
சின்ன குப்பம் செங்கல்பட்டு மாவட்டம்
Ok bro
12.01.2021 இன்று மீன் பிடிக்க செல்லவில்லை
Bro nenga ena ooru nu sollunga
ChinnAkuppam
Ean bro thondle la meen vayila vachu vetti vittinga athukku sappi kasatama irulkum la
Unga boat varallama bro fishing panna pakurathukku!
ua-cam.com/video/RaH0BSln7u8/v-deo.html
Hello Deepak.. Good morning
உங்கள் வீடியோ க்கள் நன்றாக உள்ளது..முதலில் என் பாராட்டுக்கள்.
என் குழந்தைகள் உங்கள் விடீயோக்களை விரும்பி பார்க்கின்றனர். மிக்க நன்றி.
மீனவர்களான உங்களுக்கு நான் சில விஷயங்களை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.--
1) நீங்களும் ஒரு விதத்தில் விவசாயிகள் தான்.
2) உங்கள் தொழில் மீது எனக்கு மிகுந்த மரியாதை - காரணம் நீங்கள் உழைப்பு செய்து உங்கள் கரங்களால்
சம்பாதிக்கிறீர்கள்.
3) இறைவனின் அருட்கொடை மீன்கள் அவைகளை நேரில் சென்று பெற்று மக்களுக்கு உங்கள் உயிரை பணயம் வைத்து கொடுக்கிறீர்கள்.
4) சில நேரங்களில் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் கவலை படாதீர்கள்.-- ஒருவருக்கு என்ன கொடுக்கவேண்டும்? எவ்வளவு கொடுக்கவேண்டும்? எப்போது கொடுக்கவேண்டும் ? என்பதை நிர்ணயிப்பது இறைவன் மட்டுமே. அதனால் இறைவன் மீது நம்பிக்கை வைத்து கடலுக்கு செல்லுங்கள்.
கிடைக்கவில்லை என்றாலும் மனம் பொறுத்துக்கொள்ளுங்கள். இறைவன் பொறுமையாளர்களை விரும்புகிறான்.. தான் நாடியவர்களுக்கு அதிகமாக கொடுக்கிறான், தான் நாடியவர்களுக்கு குறைவாக கொடுக்கிறான் -- மீன்கள் என்பதும் இறைவனின் அருட்கொடையே.
கண்ணியமிக்க மீனவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
உங்களுடைய கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா இதுவரை இந்த மாதிரி கமெண்ட்ல யாரும் பண்ணதில்லை நீங்கள் பேசியது எனக்கு மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது எங்களோடு கஷ்டத்தை எல்லாம் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி நண்பா
Supar
happy to hear your voice bro............maintain this energy ........
Thank u so much for comment
bro antha fish apdiye vettivitingale athu paavam bro athuku antha fish kontrukalam romba valiya anupavikkum
Hook remove panni irukkalaam.... Thirumba appadi seiya wendaam
vettuna setthurum bro
Direct ta neega sale panuga bro,nalla rate kidaikum,, what's app la group start panuga
அருமை 👌, ji
கேரைக்கும் சூறைக்கும் என்ன வித்தியாசம் அண்ணா எப்படி கண்டுபிடிப்பது
பக்கவாட்டில் உள்ள இறகுகள் வைத்தே கண்டுபிடித்து விடலாம்
அடுத்தமுறை அதை பதிவிடுங்க அண்ணா காணோளியில்
பதிவு செய்கிறேன் நண்பா
How far you go in sea to catch fish...
Bro IAM fisherman from nagai poombukar
Super nanba epdi irukeenaga
Fine Nanba neenga nallairukkingala
Nalla iruken nanba thozhil ellam anga epdi poguthu
Today aral valai Nanba 275 kg per kg 110 bro
Ningu silu mingalu tirumba vidumpoda usiya kalatti vittal aniyayama oru min tavikkada !
Ok
Thudikudhu pavam
Endha area la bro neenga fishing panringa...!!
Chinnakuppam chengalpattu district
Super Boos
Tq
Pl.put one video about how th hooks are tied and how many hooks are .how much gap between two hooks
Ok bro
Bro u try deep sea fish for next video
Ok
Sura meenle kera meen than no1
Ok
தயவு செய்து கிடைக்கும் அமவுண்டை (காசை) வெளியே சொல்லாதீங்க நண்பா..
சரிங்க அண்ணா
hi bro cuddlore meenavan
Hi