Raasi Palan - 04 DEC 2024 | ஜோதிடர் ஆதித்ய குருஜி | Daily Horoscope in Tamil | Sun Life

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 30

  • @vhm-3453
    @vhm-3453 8 днів тому +11

    4:47 கடகம் 🦀
    6:00 சிம்மம் 🐅
    Thank you so much GURUJI 🙏💚🌻

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 8 днів тому +6

    ஆண்டவன் அருளால் அனைவரும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன்.

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 8 днів тому +2

    Thanks Arasu sir

  • @niranjanakarnan9886
    @niranjanakarnan9886 8 днів тому +1

    Nandri❤

  • @DHARSHENV
    @DHARSHENV 8 днів тому +3

    SUN LIFE☀
    GOODMORNING SIR AND THANK YOU SIR🎉😊
    GOODMORNING TO ALL❤❤❤

  • @vhm-3453
    @vhm-3453 8 днів тому +3

    வணக்கம் குருஜி 🙏❤🌹

  • @krishnachettiar
    @krishnachettiar 8 днів тому +3

    மிக்க நன்றி ஐயா 🎉. நான் ஹஸ்தம் கன்னி 🎉

  • @sivananthan3101
    @sivananthan3101 8 днів тому

    ❤❤❤❤VALLGA KADAGAM AYILAYUM 2024 VETRI NICAYUM 🙏🙏🙏🙏JAI SRI RAM THUNAI YENDRUM VETRI NICAYUM🙏🙏🙏🙏🙏

  • @MuruganMurugan-c7d
    @MuruganMurugan-c7d 8 днів тому +2

    ❤ good morning 🌄

  • @NagarajAuto-z5i
    @NagarajAuto-z5i 8 днів тому +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @thamil9126
    @thamil9126 8 днів тому +2

    Thanks

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b 8 днів тому +2

    ஐயா வணக்கம்

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 днів тому +2

    சனியின் பலனைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார் நன்மை தீமை பொருத்து

  • @priyanka3924
    @priyanka3924 8 днів тому +1

    Thank you for meenam rasi palan sir please tell the colour of the day.

  • @GreenleafHousingandproperties
    @GreenleafHousingandproperties 8 днів тому +1

    சார் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் நிலைமை மோசமாக உள்ளது

  • @sudhakar999subramanian4
    @sudhakar999subramanian4 8 днів тому +2

    🙏🙏🌹 ☀️☀️☀️☀️☀️☀️ 🌹🙏🙏

  • @Murugan-df6kd
    @Murugan-df6kd 8 днів тому +3

    நான் இவனிடம் ஜாதகம் பார்த்தேன்.ஒரு பலன் கூட சொல்லத் தெரியவில்லை ஒரு மனிதன் இயல்பாக கேட்கும் கேள்வியை தான் நான் கேட்டேன்.
    அதற்கு அவன் சொன்ன பதில்.
    1. ஏப்ரல் மாதம் 2024 மேல்.மனதிற்குப் பிடித்த வேலை அமையும் என்று சொன்னால் இதுவரைக்கும்
    வேலை கிடைக்கவில்லை.
    2, எனக்கு எந்த வருடம் திருமணம் நடக்கும் என்று கேட்டேன். அவன். எந்த வருடம் நடக்கும் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்படி என்று சொல்லி விட்டான். நாந்தான் ஜோதிடத்தை கண்டுபிடிச்சேன் மாதிரி பேசுவான் ஒரு மயிறும் தெரியாது. இவனை நம்பி யாரும் ஏமாந்து விடாதீர்கள். என் 10,000 போய்விட்டது .😢😢

    • @PositiveParandaman
      @PositiveParandaman 8 днів тому +2

      @@Murugan-df6kd பத்தாயிரமா ? அய்யோ பாவம்

    • @rokithkumar4905
      @rokithkumar4905 7 днів тому +1

      Deii Murugan nee ingayum vantiya how much account you created to defame guruji pavam da nee, let the dogs bark 😂😂

    • @rokithkumar4905
      @rokithkumar4905 7 днів тому +1

      Thambi deii karupyayya 🤣

  • @PositiveParandaman
    @PositiveParandaman 8 днів тому +10

    விதியின் விளையாட்டில் நாம் எல்லோருமே சூழ்நிலை கைதிகள் தான் விடுதலை நாள் மட்டும் யாருக்கும் தெரியாது வாழும் வரை போராடி தான் ஆகவேண்டும் ❤

  • @RaviChandran-zi2lyTV
    @RaviChandran-zi2lyTV 8 днів тому +1

    இன்றைய சுக்கிரன் நிலை பொறுத்து காதல் திருமணம் மனை வாகனம் அமையட்டும்

  • @baskarauto7243
    @baskarauto7243 8 днів тому +3

    கன்னி யோகம் எங்கே இருக்கிறது 9 குரு வக்ர பார்வை பவர் இல்லை? ராசி யில் கேது கவலை தடை? சூரி.புத .வக்ர செவ் வீட்டில். அரசு முயற்சிதோல்வி ?11 லாபம் வீட்டில் வக்ர செவ்வாய் லாபம் இல்லை லாபம் வர தொழில் சிறப்பாக இல்லாமல் ஆகா ஓகோ ஏன் இப்படி இதில் முயற்சி இல்லையாம் வீட்டில் படுத்து கொண்டு இருக்கோமா 😮😮😮😢😢😢😢

    • @RaviChandran-zi2lyTV
      @RaviChandran-zi2lyTV 8 днів тому +1

      , கேது கன்னி வீட்டில் விநாயகருக்கு தேங்காய் என்னை தீபம் போடவும் செவ்வாய் இன்று முதல் வக்ரம் கோச்சார முயற்சி செய்யுங்கள் பலன் கிடைக்கும்

    • @baskarauto7243
      @baskarauto7243 8 днів тому

      @RaviChandran-zi2lyTV நன்றி ங்க

    • @RaviChandran-zi2lyTV
      @RaviChandran-zi2lyTV 8 днів тому

      குரு ஜாதகத்தில் வக்கிரம் ஒன்பதாம் பார்வை பலன் உண்டு அரச முயற்சி சூரியனார் கோயில் போக வேண்டும் 11ல் வக்ரம் செவ்வாய் லாபம் தரா கோச்சாரம் வலுவாக இருந்தால் வேலை செய்யும் தசா புத்தி வலுவாக இருந்தால் தசா புத்தி தான் வேலை

  • @thirupathiajayp.a1494
    @thirupathiajayp.a1494 8 днів тому +2

    🙏🙏🙏🙏🙏