50 டன் மகசூல், அதிக லாபம் | Integrated Farming Tamil | Polyhouse cucumber farming

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • தேனி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன். தற்போது கண்டமனூரில் புடலங்காய், பீன்ஸ், கோவைக்காய், பீட்ரூட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், அரை ஏக்கரில் பாலிஹவுஸ் அமைத்து வெள்ளரி சாகுபடி செய்து வருகிறார். இதன் மூலம் ஒரு சாகுபடிக்கு 50 டன் வரை மகசூல் எடுத்து வருகிறார். பாலிஹவுஸ் விவசாயம் குறித்து இந்த காணொளியில் அவர் விரிவாகக் கூறியுள்ளார்.
    ==============================
    Credits
    Producer: Tamizh Selvan
    Camera: Kavirajan, Sarathy
    Edit: Mohanraj
    ===============================
    #agriculture #farming #farmlife #organic #organicfarming #subashpalekar #agribusiness #organicagriculture #farmer #farmers #paddy #traditionalpaddy #traditionalseeds #seeds #fertilizer #organicfertilizer #rice #sugarcane #vegetables #onion #natural #village #villagelife #naturallife #sustainable #sustainablity #sustainablefarming #sustainableagriculture #sustainablelife #agroforestry #agro #agri #agricultural #agriculturelife #agriculturevideos #agriculturalmachinery #agriculturetechnology #farmhouse #farmtechnology #irrigation #foodforests #food #online #pleasant #pleasantlife #peacefullife #happylife #equipment #farmequipment #agriequipments #farmequipmentauction #pipesystem #irrigation #irrigationtech #terracegarden #homegarden #garden #gardening #farmbusiness #agribusiness #newbusinessidea #businesstips #cattles #cattlefarm #cows #cowfam #farmerslife #pasumai #pasumaicafetamil #newscafetamil #helathcafetamil #wealthcafetamil #nammalwar #uzhavan #uzhavanawards #uzhavu #brinjal #tomato #plants #sapling #saplings #earthworm #earthworms #viral #trending #trendingvideo #trendingvideos #viralvideos #viralvideo #cucumber #polyhouse #polyhousefarming

КОМЕНТАРІ • 6

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Місяць тому

    sir if you have surplus grandfather money.try Polyhouse farming ..in video, farmer speech all makes you happy till you see this video.poly house farming not easy as you think

  • @rhpl5083
    @rhpl5083 Місяць тому

    அருமை...
    இவரின் தொடர்பு எண் தரவும்.

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 Місяць тому

    I am in hosur..a lot of fairy tale farmers stories ..listen this farmer words only few days of organic
    farming...then as usual inorganic..
    poly house cultivation not for organic farming .kindly register in your mind.

  • @sankar.k5348
    @sankar.k5348 Місяць тому

    அதிக அளவு செலவாகும் போட்ட முதலீடு எடுப்பது கடினம்.பணத்தை எவ்வகையிலாவது இழப்பதற்கு இதுவெல்லாம் புதிய முறை ஏமாற்று வழிகள்.பணம் செலவு செய்யாமல் விவசாயத்தில் உற்பத்தி செய்வதற்கு வழிவகைகள் இருந்தால் மக்களுக்கு தெரிய படுத்துங்கள்.

  • @naveenkumarsundaravadivelu6956
    @naveenkumarsundaravadivelu6956 6 днів тому

    Farmer contact number please