#kadagam

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 104

  • @mithranBala-sl9zm
    @mithranBala-sl9zm 14 днів тому +1

    குருவே சரணம் குருவே நமஹ குருவே சரணம் குருவே நமக குருவே போற்றி நன்றி குருவே

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx Місяць тому +10

    உண்மை மிக உண்மைகடவுள்
    தான் அருள் புரியட்டும்,நன்றி வாக்கு பலிக்கட்டும்,

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      மாற்றங்கள் நிகழும் கவலை வேண்டாம் நன்றி 🙏...

  • @dillibabu.c
    @dillibabu.c 20 днів тому

    நன்றி அய்யா ♥️🌹🙏
    நன்றிகள் இறைவி மற்றும் இறைவா♥️🌹🙏

  • @dillibabu.c
    @dillibabu.c 20 днів тому

    நல்லதே நடக்கும் ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி வாழ்க வாழ்க 🌹🌷🪷🌼🏵️🌸😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p Місяць тому +10

    நன்றி ஐயா உங்கள் வாக்கு படியே நடக்கட்டும் பட்ட கஷ்டங்கள் எல்லாம் விலகட்டும ஓம் முருகா போற்றி போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @Sasi-xl9ih
    @Sasi-xl9ih Місяць тому +5

    Nandrigal pala kodi. Om namo narayana🙏

  • @ManoharanRamasamy-xr7ys
    @ManoharanRamasamy-xr7ys Місяць тому +48

    கடகம் , ஆயில்யம் குடும்பத்தால் ஏகப்பட்ட அவமானங்கள் சகோதர உறவுகள் இழந்து இப்போது நிற்கதியாய் நிற்கிறேன்.நல்ல முறையில் தூஙகி 20 வருடங்கள் ஆகிறது .இனி நல்லது நடந்தால் சந்தோசம்.நன்றி ஐயா.

  • @TAnguraj
    @TAnguraj Місяць тому +4

    நன்றி ஐயா ஓம் நமோ நாராயணாய

  • @Manivel-jl8kp
    @Manivel-jl8kp Місяць тому +13

    கடகம் ராசி கடகம் லக்னம் பூசம் நட்சத்திரம் இன்னும் சாகவில்லை அண்ணா

    • @GowriGopalakrishnsn
      @GowriGopalakrishnsn 25 днів тому

      நானும் இதே ராசி லக்னம்

    • @dillibabu.c
      @dillibabu.c 20 днів тому

      அடியேனும் கடக ராசி பூசம் நட்சத்திரம் தான் இதே நிலை

  • @SmilyGod-wo1iz
    @SmilyGod-wo1iz Місяць тому +2

    Nandri anna

  • @SenthilKumar-wj6kj
    @SenthilKumar-wj6kj Місяць тому +7

    எத்தனை நாளா பட்ட கஷ்டத்தை விட இனிமேல நல்ல காலம் பொறக்குது

  • @KsaravananKsaran
    @KsaravananKsaran Місяць тому +1

    சூப்பர் 👌👌👌👌👌

  • @voiceofrohini
    @voiceofrohini Місяць тому +2

    Thank you aaya. Nan pusam nachathiram midhuna legnam neenga sonamathire pandrenga

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      🙏எங்கள் சேனலை ஆதரித்தமைக்கு நன்றி 🙏 கவலை வேண்டாம் நல்லது நடக்கும் ...

    • @rkjoshuamusicalindia
      @rkjoshuamusicalindia Місяць тому

      Hye sir me too poosam raasi mitbunam lagnam

    • @rkjoshuamusicalindia
      @rkjoshuamusicalindia Місяць тому

      I'm from Malaysia how to contact you

  • @sumathiarun9684
    @sumathiarun9684 Місяць тому +1

    Nandri Sago 🙏🙏🙏

  • @UmaRani-tb2xx
    @UmaRani-tb2xx Місяць тому +1

    ❤ thankyou sir

  • @sivashankar.v1481
    @sivashankar.v1481 Місяць тому +1

    Nandri ❤

  • @MoideenabdulkatharMoideen
    @MoideenabdulkatharMoideen Місяць тому +10

    யார்யா நீங்க எனக்கே உங்கள பாக்கணும் போல இருக்கு👏 ஒருவேளை கை தட்டா இருப்பீங்களோ

  • @chithrac7640
    @chithrac7640 Місяць тому

    Sema arasiyal sadhuryam

  • @RamasamyMerendarani
    @RamasamyMerendarani Місяць тому +1

    Thank you

  • @MuthulakshmilLakshmi-ev8gn
    @MuthulakshmilLakshmi-ev8gn Місяць тому +9

    கடகம் ராசி ஐயில்யம் நட்சத்திரம் சாவு மட்டும் தான் ella அண்ணா

    • @karunakaran4654
      @karunakaran4654 Місяць тому +1

      true

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      தங்களின் வேதனை புரிகின்றது நவகிரகத்தை சுற்றி வந்து காக்கைக்கு தயிர் சாதத்தில் எள்ளு கலந்து வையுங்கள் , மாற்றங்கள் நிகழும், நல்லதே நடக்கும் ,எங்கள் சேனலுக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி 🙏

    • @Trad4r
      @Trad4r 22 дні тому

      😂

  • @SenpagavalliSenpagavalli-yc8ni
    @SenpagavalliSenpagavalli-yc8ni Місяць тому

    Romba nantri ayya🙏🙏🙏

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      🙏தொடர்ந்து இணைந்திருப்போம்.

  • @kabilanvinayak7568
    @kabilanvinayak7568 5 днів тому +1

    கிழக்கு திசை தலை வைத்து படுக்க கூடாதுனு சொல்வாங்களே அண்ணா...

    • @Astro-selvan
      @Astro-selvan  5 днів тому

      மாற்றங்கள் நிகழவில்லையெனில் மாற்றங்களை ஏற்படுத்துவது உசிதம் ,நல்லது நடக்கட்டு 🙏

  • @KavitaMonica
    @KavitaMonica Місяць тому +3

    ஆமா❤❤❤

  • @SumathiKumaresan-h9d
    @SumathiKumaresan-h9d Місяць тому

    நன்றி

  • @thirumoorthychandrasekar676
    @thirumoorthychandrasekar676 Місяць тому +1

    Very good 👌👍👍

  • @shakthikumar-xb1xe
    @shakthikumar-xb1xe Місяць тому +1

    Om murga potri.../
    Arumugam arilidum anudhinum erumugham

  • @malinikesavan2157
    @malinikesavan2157 Місяць тому +4

    கடகம் ராசி ரிசபம் இலக்கணம் பூசம் நட்சத்திரம்

  • @kokilateacher1272
    @kokilateacher1272 Місяць тому +1

    Correct pa

  • @SmilyGod-wo1iz
    @SmilyGod-wo1iz Місяць тому +2

    I am lady house wife yennai patri appudiye solreenga

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 Місяць тому +7

    முடியல... முடியல..முடியல...

  • @vijayakumarvijay2017
    @vijayakumarvijay2017 Місяць тому +3

    100% உண்மை

  • @இளந்தென்றல்-ப6ன

    அய்யா கடகம் ஆயில்யம் நீங்க சொல்லறது உண்மை

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      🙏தொடர்ந்து இணைந்திருப்போம்.

  • @JayaKarnan-r3u
    @JayaKarnan-r3u Місяць тому

    Govt velai kidaikkuma

  • @vishvamani863
    @vishvamani863 Місяць тому +1

    Om muruga potri potri

  • @Ramadevi-j8e
    @Ramadevi-j8e Місяць тому +3

    Ayya neer sonnadu attanayum vunmai ,vaza viruppamillai saga dairyamillai

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      விதி மாறும் கவலை வேண்டாம் ...

    • @karunakaran4654
      @karunakaran4654 Місяць тому

      True

  • @hemnathk11a2b5
    @hemnathk11a2b5 Місяць тому

    Nalladhu nadakum om muruga potri

  • @karunakaran4654
    @karunakaran4654 Місяць тому +1

    nandri ayya😂

  • @Anbuonreaanathai29
    @Anbuonreaanathai29 Місяць тому +2

    Last 10 வருஷமா படாதபாடுறேன் எனக்கு நிம்மதி இல்லை நல்ல தூக்கம் இல்லை நல்ல சாப்பாடு சாப்புட்டு ரொம்ப நாள் ஆச்சு இருக்கவே புடிக்கலை எனக்கு எப்போதும் மரணம் வரும் சொல்லுங்கள் ஜயா....
    பிறந்த தேதி 17/11/1989
    கார்த்திகை 2 ம் நாள்
    வெள்ளி கிழமை
    கடகம் ராசி
    ரிஷபம் லக்கினம்
    புனர்பூசம் 4 ஆம் பாதம்
    தயவு செய்து சொல்லுங்கள் ஜயா....

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      மாற்றங்கள் நிகழும் ..மனம் தளராதீர்...🙏

  • @rajukumar8412
    @rajukumar8412 28 днів тому

    🙏🙏🙏

  • @SriKala-s7d
    @SriKala-s7d Місяць тому +2

    நீங்கா சொன்னது எல்லாம் உன்மைதான் ரெம்பா மனசு கஸ்றாதில் இருக்குரொம்

  • @KrishnamoorthyC-ch7jd
    @KrishnamoorthyC-ch7jd Місяць тому

    சுடுகாடு இருக்கும் திசையில் தலைவைத்து படுத்தால் என்னபலன்
    கடைக்கும். .நல்லதா. கெட்டதா. ..

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      நெடுநாளாக ஒரு திசையில் தங்களுக்கு நிம்மதி இல்லையெனில் திசையை மாற்றலாம் அந்த கைலாயநாதனே சுடுகாட்டில் வசித்தவர் , இடம் முக்கியம் இல்லை மனத்தெளிவு நோக்கமும் தான் முக்கியம் 🙏

  • @LUCIFER99997
    @LUCIFER99997 Місяць тому +1

    Correct 100* 50K iruku😂😂😂

  • @VelmuruganR-y8n
    @VelmuruganR-y8n Місяць тому +1

    கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் என்ன எப்படி இருக்கும்

  • @chellameenaramchellameenar9754
    @chellameenaramchellameenar9754 Місяць тому +7

    12 ராசிகள் இல்ல கடகத்துக்கு மட்டும்தான் இப்படி ஒரு நிலைமை இருக்கா முடியலடா சாமி எல்லா கஷ்டம் பட்டாசு

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      மாற்றங்கள் நிகழும் கவலை வேண்டாம் 🙏...

  • @AntonyRaj-wy7wp
    @AntonyRaj-wy7wp Місяць тому +2

    எல்லோரின் coments eangu same..

  • @nagesh2021
    @nagesh2021 Місяць тому +4

    Kadakam tell the actual for senier

  • @DjSiva-h3k
    @DjSiva-h3k Місяць тому +2

    Kadakam raasi mesha lakanam poosam 2m paatham life tital tell me Anna

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      கோபத்தை குறைத்து ஆவேசப்படுவதை தவிருங்கள் ,முன்னோர்கள் கர்மா நீங்கும் விரைவில் எதிர்பார்க்கும் வாய்ப்பு தேடி வரும் , நல்லதே நடக்கும் 🙏...

  • @krishnamoorthysabapathy9498
    @krishnamoorthysabapathy9498 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi Місяць тому +7

    Total waste
    Kadan adhigama irruku

  • @soundharsoundhar9480
    @soundharsoundhar9480 Місяць тому +4

    Kadannaraya iruku

    • @Astro-selvan
      @Astro-selvan  Місяць тому

      விரைவில் எதிர்பார்பது நடக்கும்...

  • @Balaji-tl4uq
    @Balaji-tl4uq Місяць тому +1

    இதுக்கா 10 நிமிஷம் வீடியோ

  • @kichasuthakichasutha5733
    @kichasuthakichasutha5733 Місяць тому +3

    Kadagarasi ellam loosunu ninachiya

  • @navaneethankanna1189
    @navaneethankanna1189 Місяць тому +3

    Mmm🙏🙏🤔😭😂😭t

  • @mageshwaranb-e9v
    @mageshwaranb-e9v Місяць тому +1

    😂😂😂😂😂😂😂

  • @Sevanthakankal
    @Sevanthakankal Місяць тому +1

    😂

  • @TamilJungleStories
    @TamilJungleStories Місяць тому +1

    POI