தமிழகத்தை உலுக்கிய மெகா மோசடி... “கோடி கோடியாக சிக்கிய பணம், கார்“ - எங்கெங்கே..? யார் யார்..?

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2023
  • #AarudhraGold | #Scam
    தமிழகத்தை உலுக்கிய மெகா மோசடி... “கோடி கோடியாக சிக்கிய பணம், கார்“ - எங்கெங்கே..? யார் யார்..?
    Uploaded On 26.05.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 291

  • @TheNallathambi
    @TheNallathambi 11 місяців тому +16

    ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.இந்த நிறுவனங்கள் இயங்கும்போது நீங்கள் எல்லாம் எங்கே போனீர்கள் இவர்களுக்கு யார் அனுமதியளித்தது யார்?

  • @devotion240
    @devotion240 11 місяців тому +81

    ஊழல் செய்யும் அதிகாரி மற்றும் அரசியல்வாதிகளின் சொத்துகளை கையகப்படுத்தி அவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ரோட்டில் விட வேண்டும்.

    • @BalaKrishnan-ng4pd
      @BalaKrishnan-ng4pd 11 місяців тому

      இதுபோல டால் நிறுவனம் என்ற நிறுவனம் பொதுதுறை நிறுவனம் என்றுசொல்லி தமிழ்நாடு கேரளா பாண்டிசேரி பல இடங்களில் கிளைநிறுவனம் வைத்து அப்பாவி மக்களிடம் 100,200,500,1000எண்று மாதம் காலாண்டு அரையாண்டு வருடம் என்று தவனை முறையில் வசூலித்து பல ஆண்டுகளாக திருப்பி கொடுக்காமல்கம்பெனியின் பங்குதாரர்கள் இழுத்தடிக்கிரார்கள் இதில்பாதிக்க பட்டவர்கள் பெரும்பாலும் கிராம ஏழைமக்கள் இவர்களை இதுபோல கைது செய்து பாதிக்கபட்ட மக்களுக்கு இந்தநிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை பெற்று நடவடிக்கை எடுப்பார்களா

    • @rajaakumar4074
      @rajaakumar4074 11 місяців тому +10

      முச்சந்தியில வச்சு சாணி அபிஷேகம் பண்ணணும்

    • @ngifsalame4546
      @ngifsalame4546 11 місяців тому +5

      Correct 💯

    • @shanthabalakrishnan
      @shanthabalakrishnan 11 місяців тому +1

      @@rajaakumar4074 saattayalum addikkavaenndhum - adhu munnuthaaramaagha irukkum !! Shaaaan Baalaa

    • @ramaraj6491
      @ramaraj6491 11 місяців тому +1

      நூற்றுக்கு நூறு உண்மை. இதைக் கண்டிப்பாய் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே என் கருத்து.

  • @vijayhr9492
    @vijayhr9492 11 місяців тому +12

    இது ஒரு கண்துடைப்பு பேட்டி... A1.
    அணைவரும் சொகுசு வாழ்க்கை
    வாழ்கிரார்கள். வாங்கின 🦴பணத்திற்கு அருமை யாக பாதுகாப்பு தருகிறது அரசு. காவல்

  • @thamizhmaraiyanveerasamy8765
    @thamizhmaraiyanveerasamy8765 11 місяців тому +3

    வாழ்த்துகள் 🙏

  • @hendrithangaraj5655
    @hendrithangaraj5655 11 місяців тому +7

    கைப்பற்றிய பணம் எங்கு சேர்க்க படுகிறது... என்ன செலவு செய்ய படுகிறது

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md 11 місяців тому +27

    உங்களை விபரம் கேட்கவில்லை. பணம் கை பற்றியது எவ்வளவு? மக்களுக்கு திருப்பி கொடுத்தது எவ்வளவு?

    • @gr2886
      @gr2886 11 місяців тому +2

      கைப்பற்ற பணம் மற்றும் சொத்துக்கள் நீதிமன்ற கண்காணிப்பில் இருக்கும். திவால் நடவடிக்கை முடிவடைந்த உடன் இவ்வளவு டெபாசிட்டுக்கு இவ்வளவு பணம் என்று கணக்கிட்டு கையில் கிடைக்க சில வருடங்கள் ஆகலாம். பணம் போடுவதற்கு முன் விழிப்புணர்ச்சியுடன் இருக்கும்.

  • @anandhank4473
    @anandhank4473 11 місяців тому +12

    ஊழல் செய்வது , பிறகு முறையான நடவடிக்கை இல்லாததால் , வெளியே வந்து விடுகிறார்கள்.

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 11 місяців тому +2

    We are thankful to the IG .God Bless u.

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw 11 місяців тому +8

    அரசியல் வாதிகள் பெயர் வராது

  • @subashsekar1654
    @subashsekar1654 11 місяців тому +5

    கைது எல்லாம் சரிதான்...பாதிக்கப்பட்டவர்களுக்கு?

  • @nduraimohan6645
    @nduraimohan6645 11 місяців тому +54

    நல்ல விஷயம் அரசியல் வாதிகளிடமும் இந்த அதிகாரி சோதனை நடத்த வேண்டும் இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வோம் வாழ்த்துக்கள் மேடம்

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 11 місяців тому +23

    " ராஹத் டிரான்ஸ்போர்ட் " மோசடி இன்னும் எத்தனை வருஷத்தில முடிப்பீங்க.....✍️

    • @manickampaulraj2382
      @manickampaulraj2382 11 місяців тому +1

      அந்தகுடும்பம் முழுவதும் இறந்தபின்

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 11 місяців тому +1

      ​@@manickampaulraj2382உங்களுக்கு நம்பிக்கை அதிகம்! (அதெல்லாம் நடக்காது; ஒரு மாசத்தில் எல்லாரும் மறந்து போயிடுவாங்க!)

  • @danielg2366
    @danielg2366 11 місяців тому +2

    JBJ வழக்கு என்ன ஆனது அது பற்றிய தகவல் ஒன்றுமே இல்லை

  • @thomasddthomas2428
    @thomasddthomas2428 11 місяців тому +6

    தயவு செய்து இவங்களின் புகைப்படம் வெளியிடவும் அருமை தங்களுக்கு வாழ்த்துக்கள் மேடம்

  • @Thirunavu143
    @Thirunavu143 11 місяців тому +13

    ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.பாதிக்கப்பட்டவர்கள் இங்கு 😢😢

  • @vaidyanathangopalan7607
    @vaidyanathangopalan7607 11 місяців тому +4

    PTR sir used to say in Tamilnadu no one is poor. Everybody is having own house and good earners. Now we can also say we can afford to loose lot of money with looters.

  • @kalaisk9857
    @kalaisk9857 11 місяців тому +14

    2 லட்சம் இல்ல குடும்பமே சாவலானு இருக்கு கோடி கோடியா பணமா போங்கடா 2 லட்சம் இருந்தா என்ன மாதிரி சந்தோஷமாவாழ்றவன் யாருமே இருக்க மாட்டாங்க கோடிஸ்வரன்கூட பணம் இருந்தும் நிம்மதி இல்ல சொல்லுறாங்க 2 லட்சம் எனக்கு இருந்தா நிம்மதியான வாழ்க்கை எனக்கு இருக்கு 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @akvsarulraj
    @akvsarulraj 11 місяців тому +2

    வரிக்கு பத்து தடவை 'வந்து' வருகிறது, தவிர்க்கலாம்.

  • @karuppusamym.karuppusamy9303
    @karuppusamym.karuppusamy9303 11 місяців тому +1

    Good nadavadikkai arumai amma

  • @saralasri1
    @saralasri1 11 місяців тому +4

    Good job appreciate you...

  • @dhayalandhaya3784
    @dhayalandhaya3784 11 місяців тому +3

    மக்கள் பணம் எப்போது மக்கள் கையில் கொடுப்பார்களா.. இல்லை????

  • @karthikparameswaran7388
    @karthikparameswaran7388 11 місяців тому +2

    The depositors deserve to lose. We are happy that their demoniacal greed was punished.

  • @amykavali2640
    @amykavali2640 10 місяців тому +1

    Super madam... Salute..

  • @umarv4899
    @umarv4899 11 місяців тому +1

    இந்த செய்திகள் செய்தித்தாள்களுக்கு வராமல் இருப்பது ஏன்?

  • @sgsgayathri7646
    @sgsgayathri7646 11 місяців тому +5

    இப்படி feedback கொடுத்தால் மக்கள் தெளிவாகி விடுவர் 🙏🙏🙏

  • @ssn9072
    @ssn9072 11 місяців тому +4

    Why don't you check when New companies starts ??

  • @jpruban
    @jpruban 11 місяців тому +25

    This action is to divert sendhil balaji IT Raid 😂

    • @kathirrangan2669
      @kathirrangan2669 11 місяців тому +4

      True
      ​ stalin innocent, udhayanidhi honest and good person , sabareesan gem of mankind, but why these fellows go behind fame and politics for social service?;why red giant buisiness to run charity?
      Why sabareesan wears costly watch to give to the needy immediately like that mahabaratham karnan
      All other party first generation leaders are culprits
      All politicians are not fair people , they pursue political career for buisiness not for social service, even you and me will do the same in this era
      So here where question of electing good person comes?
      It's pure business, more or less people used to it, they are clever enough to change the 5 yr tenure to the parties alternatively
      Catching small fish is to trap the big fish using it
      Bro then all politicians has to be convicted
      No innocents in politics at present, political career is big buisiness
      So down your expectations that politicians are like manuneethi cholan,
      Bro guiness record liar family is top , he is not yet break that record , and it also difficult, because he started for his generation , but those fellows in track for last 3 generation
      If really money has talking capability it will say fro where it came and where and all it visited on what purpose
      Why no raid so far on head thief and his family, only on the second order ?
      Karunanidhi descendants innocent , are like feeding babies, then why 30000 cr in one year audio tape controversy? On son and son in law of stalin
      Ok we take that as fake
      Why stalin coronated after karunanidhi, now udhayanidhi is on promotion for next coronation , even though that DMK party is started by Anna for good reasons, to do family social service for TN people or for politucal business
      Ok we consider this as well on public interest or tn public wishes this karunanithi family team members as thier xaviours
      Why redgiant buisiness ? Or poking of this family in all buisiness, and in short span become top enterpreneurs of that speciality or buisiness - luck ? Hardwork? Or political influence work
      So these foxes or thier followers howls at others saying that they are corrupts , what a joke?
      Here only betrayers say others as betrayer
      TTV TKS was sacked by JJ, but TKS fell at the feet of JJ and rejoined
      Unfortunately this accpetance of JJ ,became the last day controversies of JJ due to this manargudi gang TKS
      But after JJ demise cunning fox TTV TKS tried admk head , and kicked out OPS from CM post , that made him to do dharmayutham 1 drama, against this team
      Meanwhile ,accidentally EPS made CM by TKS, as a token of respect ,he fell at her feet
      Here fun is JJ sacked TTV, never given mp or mla or political post to TKS in admk , but these two became ADMK top general body secretary and deputy ,due to thier arrogant command over party', but nature sidelined these fellows from democratic party ADMK
      Here OPS dramatised by doing dharmayutham 1 against TTV TKS,
      TKS dramatised by doing tapping promise at JJ graveyard ,but Nature exiled her
      TTV out of CM ambition started AMMK , there by splitting ADMK vote , making huge impact on ADMK ,making it to loose mla election in narrow margin to DMK
      OPS voted against ADMK rule to give chance to DMK
      But EPS steadied the party by making diplomatic decisions of sacking TKS TTV, and joining hand with ops to complete admk 5 yr tenure ,for the welfare of party not for own welfare like TTV TKS ops gang
      These moves of EPS made respect for him in his party , reciprocated as huge support in general body council to elect him as single general body secretary, there by making admk party further strong
      But these fellows gathering community back up , and cursing EPS as betrayer, community backing fellow and so on
      Now say where these community fellows gone when ops was in admk , why no major mla share from southern districts of TN that time
      Will these community fellows support TTV or ops or DMK in future mla election and send major mla share to admk or ammi or DMK or ops team?

    • @susindranshanmugam4719
      @susindranshanmugam4719 11 місяців тому

      இந்த கேசுல அனரக்கிருக்கன் அண்ணாமலைய மாட்டுவான் அதை திசை திருப்பவே பாலாஜி அன்கோ மீது ரைடு

  • @karuppusamym.karuppusamy9303
    @karuppusamym.karuppusamy9303 11 місяців тому +1

    Arumai amma super

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 11 місяців тому

    நல்ல தகவல் ஆனால் மக்களேக்கு உபயோகமல்லை

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 11 місяців тому +2

    Good and Nice to Tmt.Aasiammal,IPS,INSPR GENERAL of Police,Tamil Nadu. Madam My age is 67.Tetd INSPR of Police,R.SankaraMahadev,Chennai. I am ready to serve any work at your Control after my medical test and other test Madam.Very PROUD,Madam,keep it up.Clear Explanations.

    • @geets6349
      @geets6349 11 місяців тому

      You People will not serve for the public when in service. Even now i am being senior citizen, one inspector and his SI making me to run from pillar to post. They will not spend their retired life peacefully. It is my curse also. Now, it seems to be living good life. Definitely they will regret for their activities when they were in service.

  • @r.s.m.thamaraithamilarasan2507
    @r.s.m.thamaraithamilarasan2507 11 місяців тому +19

    EOW அதிகாரிகள் முடிந்த அளவு பணம் பெற்றுக்கொண்டு வழக்கை பலவீனப் படுத்தி விடுவார்கள். பேட்டிக்கு ஒன்றும் குறைவில்லை. திருப்பூர் Pazee நிறுவண வழக்கு இதற்கு ஓர் உதாரணம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணம் போட்ட பொதுமக்கள் அமைதியாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 11 місяців тому +2

      உண்மைsterling tree nagnum கதை என்ன ஆயிற்று

  • @sivabalan6332
    @sivabalan6332 11 місяців тому +1

    நான் DAL நிறுவனம் மதுரை மாவட்டம் பணம் கட்டி ஏமாந்து உள்ளேன்.அதற்கு எதுவும் தீர்வு உண்டா?

  • @alexanderselvan2390
    @alexanderselvan2390 11 місяців тому +1

    All these money pls go and help the poor people n manipur people
    God will bless those who help the poor ;

  • @madusudanan1390
    @madusudanan1390 11 місяців тому +2

    Kindly tell me the address where uts complaints has to be made. I mean exact ex service men office address.
    Coimbatore or chennai

  • @VenkateshVenkatesh-ui6tz
    @VenkateshVenkatesh-ui6tz 11 місяців тому +3

    AGO Trade Also Cheated Madam ICF Pls Take Action On Them Madam

  • @manface9853
    @manface9853 11 місяців тому +1

    Om siva jai hind

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 11 місяців тому +2

    Airtel discல் டிவி யில் தந்தி சேனல் வருவதில்லைஃ

  • @murugananthamr6
    @murugananthamr6 11 місяців тому +3

    Many people investment in centrio company please verifie this company..

  • @durairajr3355
    @durairajr3355 11 місяців тому +1

    Weldone. Vazga Valamudan.

  • @getmeinair
    @getmeinair 11 місяців тому +20

    IT raid divert paniyachu ..

  • @alamelum4081
    @alamelum4081 11 місяців тому +5

    No Mention about Perambur Parasparam Limited and Purasaiwakkam Dhana Vandhana.
    Both companies together were ran successfully together for 187 years.
    Spoiled by Eswarappan and his family.
    EOW taking most actions delayed and in favour of them 😢😢😢
    Total cheated amount is more than 450 crores

  • @Vasanthkumar.Balachandra-oh2ne
    @Vasanthkumar.Balachandra-oh2ne 11 місяців тому +1

    Good. Thanks.

  • @kanagarajchinnathambi4263
    @kanagarajchinnathambi4263 11 місяців тому +3

    Royal agro deiri limited Vellore என்ன ஆச்சு தெரியல மேடம்

  • @news.0783
    @news.0783 11 місяців тому +1

    IT officers also should be investigated and they charge 10% over it ride and they have lot of properties too. Who will do ride over it officers 😅😅 if you want, I can list out IT officers in India and Tamilnadu too😊

  • @everflash4886
    @everflash4886 11 місяців тому

    நீதிமான்கள்பணிதொடரவேண்டும்.

  • @jambunathan1452
    @jambunathan1452 11 місяців тому +18

    நீங்கள் கைது பண்ணினாலும் பணம் முதலீடு பண்ணிவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. முன் உதாரணம் NSC jewellers.

  • @salamonj6797
    @salamonj6797 11 місяців тому +3

    கொங்கராயக்குறிச்சி சிங்கம் ஆசியம்மாள் மேம்

  • @gvbalajee
    @gvbalajee 11 місяців тому +3

    Super

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 11 місяців тому +1

    அரசியல் வாதிகளிடமா இவர்களா எதிர் கட்சி அரசியல் வாதிகளை சோதனை செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளது.ஆளுங்கட்சி அரசியல் வாதிகள் மீது சோதனை செய்ய இவர்களால் முடியாது.ஏன்னா முதல்வர் உத்தரவு தேவை.இதற்கு லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் கர்நாடகா மாநிலத்தில் உள்ளது போல்.அப்போது கவர்னர் உத்தரவு செய்வார்.

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m 11 місяців тому +1

    காவல்துறைக்கு ஆள் எடுப்பதை விட்டுவிட்டு கடுமையான தண்டனை வழங்கினால் குற்றங்கள் குறையும்

  • @andalramani6191
    @andalramani6191 11 місяців тому +3

    அடச்சே 😔🙄🤔

  • @sureshdevaraj2809
    @sureshdevaraj2809 11 місяців тому +2

    Pls take action on Providence trading PTC sivsubramaniyan

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 11 місяців тому

    வணக்கம் சரியான போட்டி.

  • @iyyappaniyyappan37
    @iyyappaniyyappan37 11 місяців тому +4

    Ellaraiyum kaithu panranga, but amount yarukkum ithu varaikum kedaikkala,nanum bathikka pattavarkalil oruvan😢

  • @gayugeetha4296
    @gayugeetha4296 11 місяців тому +5

    Pls return amount to people then it will be good action of urs

    • @vijayakumarsamuel7748
      @vijayakumarsamuel7748 11 місяців тому +1

      Have you filed FIR with police ,follow up with court case for cheating

  • @kadirvel8197
    @kadirvel8197 11 місяців тому

    ஆசியம்மாள் அவர்கள் சிறப்பாகப் பேட்டியளித்தார்கள். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், பேட்டியின் போது பயன்படுத்திய
    " வந்து " என்ற சொற்களின் எண்ணிக்கை 72.என்ன சிறப்பான வெளிப்பாடு????????????????

  • @noone-xy3jb
    @noone-xy3jb 11 місяців тому +3

    Nalla divert pannunga IT raid ah

  • @dillibabuk5581
    @dillibabuk5581 11 місяців тому +1

    GoodMorningThanthiTV.seithygal❤

  • @vetrivel-lx2el
    @vetrivel-lx2el 11 місяців тому +11

    senthil Balaji case madai matram...shame.
    . inime Thanthi tv pakkamaten . Idhu sathyam..

    • @shantielangovan3802
      @shantielangovan3802 11 місяців тому +3

      நீங்க பாவம் எந்த சேனலும் பார்க்க முடியாது. ஏனெனில் எல்லாரும் ஒரே குட்டை மட்டை தான்

    • @thewingstamizh
      @thewingstamizh 11 місяців тому +3

      டிவி செய்திகளைப் பார்ப்பதை நிறுத்துவது நல்லது

    • @mohansackthi1169
      @mohansackthi1169 11 місяців тому

      ஆருத்ரா மோசடியில் பாதிக்கபட்டவர்கள் எத்தனை குடும்பம் அழிந்தது தற்கொலை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? சம்பந்த பட்டவன்கள் பிஜேபியில் இருந்தால் நடவடிக்கை எடுக்க கூடாதா?

  • @paulsubbu1166
    @paulsubbu1166 11 місяців тому

    super

  • @mylavarapuprasad5416
    @mylavarapuprasad5416 11 місяців тому +2

    You are giving all details of seized money but where this money goes . People must know in public domine about the money seized .

  • @muraliparthasarathi2741
    @muraliparthasarathi2741 11 місяців тому +3

    PACL amount only parcialy returned

  • @vetrivelsethuraman7484
    @vetrivelsethuraman7484 11 місяців тому +4

    Why you don't mention about Coimbatore , Trichy Road. CUBE SQUARE Owner Kalaivani and her husband Jaganath Singh. He had collected more than 15 crores from public to build houses. Now he is arrested but there is no investments on his name. All money on binami names. How the losers will get their money.

  • @mohamedfarookmohamedfarook6203
    @mohamedfarookmohamedfarook6203 11 місяців тому +1

    Paremuthal sayeda peraparty uoreyavarkaluku verayvel kedaikka veandum

  • @suganyaparanth7852
    @suganyaparanth7852 11 місяців тому +1

    Very late
    Thalaya thapikkavittu vaala pudichi arasiyalvathiyum athugariyum thangal visuvasathai kaativittargal

  • @ahamedkhan4720
    @ahamedkhan4720 11 місяців тому

    publish their ( accused ) faces in the media .

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 11 місяців тому

    Ok ok good madam

  • @igenhomecares6474
    @igenhomecares6474 11 місяців тому +2

    Y this much ads

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 11 місяців тому +8

    ஆளைபுடிச்சு உள்ளே போட்டாச்சு பணம் திரும்ப கிடைக்குமா.
    இதையெல்லாம் பார்த்தும் மக்கள் அதிகவட்டிக்கு ஆசைபட்டு மீண்டும் பணம் போடாம இருக்கணும்.

    • @gnanamurugesan5091
      @gnanamurugesan5091 11 місяців тому

      ஆனால் மக்கள் என்று திருந்தினாங்க ஆசை அவர்களை விடாது அவங்க திருந்த மாட்டார்கள்

  • @aruchamyd8878
    @aruchamyd8878 11 місяців тому +1

    அதே போல் டாஸ்மாக்கில் 10 ரூபாய் அதிகமாக கொடுத்து ஏமாந்தவர்கள் பணம் கிடைக்குமா. ..,

  • @adeptgamezone8457
    @adeptgamezone8457 11 місяців тому +8

    karur la ride ponadhu diversion ku indha news ah yeduthutanga pola 😂😂

    • @kathirrangan2669
      @kathirrangan2669 11 місяців тому +2

      True
      ​ stalin innocent, udhayanidhi honest and good person , sabareesan gem of mankind, but why these fellows go behind fame and politics for social service?;why red giant buisiness to run charity?
      Why sabareesan wears costly watch to give to the needy immediately like that mahabaratham karnan
      All other party first generation leaders are culprits
      All politicians are not fair people , they pursue political career for buisiness not for social service, even you and me will do the same in this era
      So here where question of electing good person comes?
      It's pure business, more or less people used to it, they are clever enough to change the 5 yr tenure to the parties alternatively
      Catching small fish is to trap the big fish using it
      Bro then all politicians has to be convicted
      No innocents in politics at present, political career is big buisiness
      So down your expectations that politicians are like manuneethi cholan,
      Bro guiness record liar family is top , he is not yet break that record , and it also difficult, because he started for his generation , but those fellows in track for last 3 generation
      If really money has talking capability it will say fro where it came and where and all it visited on what purpose
      Why no raid so far on head thief and his family, only on the second order ?
      Karunanidhi descendants innocent , are like feeding babies, then why 30000 cr in one year audio tape controversy? On son and son in law of stalin
      Ok we take that as fake
      Why stalin coronated after karunanidhi, now udhayanidhi is on promotion for next coronation , even though that DMK party is started by Anna for good reasons, to do family social service for TN people or for politucal business
      Ok we consider this as well on public interest or tn public wishes this karunanithi family team members as thier xaviours
      Why redgiant buisiness ? Or poking of this family in all buisiness, and in short span become top enterpreneurs of that speciality or buisiness - luck ? Hardwork? Or political influence work
      So these foxes or thier followers howls at others saying that they are corrupts , what a joke?
      Here only betrayers say others as betrayer
      TTV TKS was sacked by JJ, but TKS fell at the feet of JJ and rejoined
      Unfortunately this accpetance of JJ ,became the last day controversies of JJ due to this manargudi gang TKS
      But after JJ demise cunning fox TTV TKS tried admk head , and kicked out OPS from CM post , that made him to do dharmayutham 1 drama, against this team
      Meanwhile ,accidentally EPS made CM by TKS, as a token of respect ,he fell at her feet
      Here fun is JJ sacked TTV, never given mp or mla or political post to TKS in admk , but these two became ADMK top general body secretary and deputy ,due to thier arrogant command over party', but nature sidelined these fellows from democratic party ADMK
      Here OPS dramatised by doing dharmayutham 1 against TTV TKS,
      TKS dramatised by doing tapping promise at JJ graveyard ,but Nature exiled her
      TTV out of CM ambition started AMMK , there by splitting ADMK vote , making huge impact on ADMK ,making it to loose mla election in narrow margin to DMK
      OPS voted against ADMK rule to give chance to DMK
      But EPS steadied the party by making diplomatic decisions of sacking TKS TTV, and joining hand with ops to complete admk 5 yr tenure ,for the welfare of party not for own welfare like TTV TKS ops gang
      These moves of EPS made respect for him in his party , reciprocated as huge support in general body council to elect him as single general body secretary, there by making admk party further strong
      But these fellows gathering community back up , and cursing EPS as betrayer, community backing fellow and so on
      Now say where these community fellows gone when ops was in admk , why no major mla share from southern districts of TN that time
      Will these community fellows support TTV or ops or DMK in future mla election and send major mla share to admk or ammi or DMK or ops team?

    • @adeptgamezone8457
      @adeptgamezone8457 11 місяців тому +1

      @@kathirrangan2669 wow i never read a comment this Big before or seen one 😂 i can understand your frustration
      As you said every politician is not worth to be a politician and should be kept in jail but as a people change should come within us we should stop voting them just because they are already popular we should check before voting without favouring any party or any individual we should check how honest they are and good they will be or else just vote for nota but people don't seem to change they always support a certain party vote tham blindly with out even thinking how bad they were either we can give chance to any one new for a change or we shouldn't vote anyone until the right candidate were found

  • @sureshram5697
    @sureshram5697 11 місяців тому +1

    ஏமாந்த மக்கள் இவ்வளவு பணம் சும்மா வைத்திருந்தார்கள் என்று. நினைக்கும் போது, ஒரு காலி புது சூட்கேசுக்கு ஆசைப்பட்டு பணத்தோடு முழு bag ஐயும் கொடுத்து விட்ட இவர்களை என்ன சொல்வது!

  • @indiantamizhan2606
    @indiantamizhan2606 11 місяців тому +4

    Dei redlight boys...indha senthil Balaji mattera maraika ingadhan varuvinganu theriyum

  • @karuppusamym.karuppusamy9303
    @karuppusamym.karuppusamy9303 11 місяців тому +1

    Atharavu tharugiren amma

  • @rengarajanravi1994
    @rengarajanravi1994 11 місяців тому

    What about chenthur fincorp please

  • @GURUPAD
    @GURUPAD 11 місяців тому +1

    தந்தி டிவி ஆருத்ரா மட்டுமே scrolling செய்தி யா தெரியுது போல😅

  • @MrThiruvengadam
    @MrThiruvengadam 11 місяців тому +1

    When will you return the money?

  • @kmabbas100
    @kmabbas100 11 місяців тому +1

    Rahat scam what happened .we are all suffering

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 11 місяців тому

    இவர்கள் அனைவரும் தாங்கள் மோசடி செய்த
    பணத்தை உரியவரிடம் திருப்பிக் கொடுத்து விட்டால் குற்றவாளிகள் இல்லை என்றுகருதி விடுதலை செய்யப்படு
    வார்களா? வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு குற்றம்
    இல்லாதவராக விடு விக்
    கப்பட்ட முன்னுதாரணம்
    இருக்கிறதே!

  • @karthikeyantamilarasi1592
    @karthikeyantamilarasi1592 11 місяців тому +9

    Ooooh...senthil balaji veetula ride vittathala...aaruthra news vautho..
    😛

  • @cinemapaithiyum
    @cinemapaithiyum 11 місяців тому +4

    Ellam seri RK Suresh enga innum varala?

  • @justindhasan1005
    @justindhasan1005 11 місяців тому +1

    உலகே மோசடி மற்றும் நம் வருமானத்தை பிடுங்க காத்திருக்கும் கொரிலாக்கள்

  • @MoorthiMoorthik
    @MoorthiMoorthik 11 місяців тому +1

    🎉😮 PACL antha company anaayttru

  • @santoshkumarpandey9556
    @santoshkumarpandey9556 11 місяців тому

    What about sahara india and beldek

  • @stephenpaul5139
    @stephenpaul5139 11 місяців тому

    மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் 25000 பேருக்கு அதிகமான பேர்கள் பிளசிங் அக்ரோ பார்ம் இந்தியா லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் மீது புகார் கொடுத்து 8 வருஷமாகிவிட்டது அதைப்பற்றி எந்த பதிலும் இல்லை நடவடிக்கை எடுப்பார்களா?

  • @pakkirmohamedabdulazeez2154
    @pakkirmohamedabdulazeez2154 11 місяців тому

    ஆசியம்மா அவர்களே தஞ்சை ராகத்து நிறுவனம் என்ன ஆனது? ?? 410 கோடி

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 11 місяців тому +2

    Ig assiaal must arrest all culprits whoatacked today it raid put them in jail

  • @subbaramjayaram6862
    @subbaramjayaram6862 11 місяців тому +1

    Fraud Panam padukkal illicit money collection kollai thiruttu Arrest .Is this the daily routine in TN?? This is what Thina Thnathi reports.

  • @veeratamilan5292
    @veeratamilan5292 11 місяців тому +1

    மோசடியா ச இல்லாம இருக்குறது தான் சரி

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 11 місяців тому

    கோயம்புத்தூர் தன் வன்சாரா டிராவல் ஓனரை என்ன செய்யப் போகிறீர்கள் மேடம் அவரும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருக்கிறார் என்னுடைய பணம் 50 ஆயிரம் உண்டு

  • @anbarasu10
    @anbarasu10 11 місяців тому +10

    Diversion tactics by DMK party

    • @user-ty6ys1ee3g
      @user-ty6ys1ee3g 11 місяців тому

      இது ஒரு சூத்திர சங்கியின் அடாவடிப் பேச்சு.

  • @anandann6415
    @anandann6415 11 місяців тому +1

    ifs return varuma?

  • @sathishp7919
    @sathishp7919 11 місяців тому

    Ifs ku yaridam compliant kodukka vendum,apdi koduthaal amount varuma varatha...plz reply madam

  • @harivenkateshramalingam8
    @harivenkateshramalingam8 11 місяців тому

    How about Annamalai?

  • @sureshdevaraj2809
    @sureshdevaraj2809 11 місяців тому +1

    PTC scam also pls take

  • @Che_etah
    @Che_etah 11 місяців тому +2

    What about Aarudhra scam ???

    • @shantielangovan3802
      @shantielangovan3802 11 місяців тому +1

      அதையும் தான் சொல்றாங்க. கவனிங்க

  • @dillibabuk5581
    @dillibabuk5581 11 місяців тому

    Naermaiyaga.Seiyapattalae
    PothumPolice..Edappadi.
    Aatchikalathil.ErunthaPolice
    PondruErukka..Koodathu?????

  • @pandiarajan-bf4ue
    @pandiarajan-bf4ue 11 місяців тому

    Adchila korai katana pampara mantayan kaluda seithia

  • @DineshBabu-hr3tv
    @DineshBabu-hr3tv 11 місяців тому

    2 suttrula na ooty pola athukku munnadiye mudichirunga onnu suttra illana enna...

  • @blasubramaianvijyaragavan6528
    @blasubramaianvijyaragavan6528 11 місяців тому

    ஊழல்கள் பணம்