அண்ணா தாங்கள் எனது சந்தேகத்தை கமெண்டில் உங்களிடம் கேட்டேன் தொழு உரத்தை சேமிப்பதை பற்றி தாங்கள் அதற்கு தீர்வு கூறிவிட்டீர்கள் இது வரை நான் போட்ட கொடிவகை காய்கறி முளைத்து அப்படியே சாய்ந்து விட்டது கொடி வகை காய் கறிகள் எவ்வாறு தொடங்குவது என்று ஆரம்பத்திலிருந்து சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும் வரும் ஆடி பட்டத்திற்கு கொடி அவரை கோழி அவரை தம்பட்ட அவரை மிதிபாகல் புடலை சங்குப்பூ மயில் மாணிக்கம் போன்றவை நட விதைகள் வைத்துள்ளேன் இதை வளர்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் தாங்கள் இதற்கு ஒரு வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ana andha existing grow bag 5x2 kku mela ye set panni irukkalam nu thonuthu... Plants growth kku mattum oru 3 feet height vitu try panna nalla irukkum... Plastic sheet vikkuthu cost um kammi dhan..
ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். நான் இப்போது கூண்டு வைத்துள்ள இடத்தில் தான் படிகட்டு இரண்டடி நீண்டுள்ளது . அதற்க்கு கீழே வைத்தால் மழை வந்தாலும் நினையாது என்பதால் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன். இது trail தான். இன்னும் போக போக பல மாற்றங்கள் செய்யலாம். உங்கள் அணைவரின் ஆலேசனைகளும் நிச்சயம் எனக்கு பயன்படும். ஆலோசனைக்கு நன்றி.
Tfo farm +91 70107 45813 இவர்களிடம் காடை கூண்டு மற்றும் காடை குஞ்சுகள். வளர்ந்த காடை மற்றும் கோழிகள். குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
அருமை அண்ணா உங்கள் திறமை யே திறமை
நன்றி
Super explanation na... Editor kku oru 👏
Editer என்று யாரும் இல்லை. This one man army.
Super Guna Sir.
Good work
Thank you sir
Super Guna sir, keep up your good work 👍
Thank you
அண்ணா தாங்கள் எனது சந்தேகத்தை கமெண்டில் உங்களிடம் கேட்டேன் தொழு உரத்தை சேமிப்பதை பற்றி தாங்கள் அதற்கு தீர்வு கூறிவிட்டீர்கள் இது வரை நான் போட்ட கொடிவகை காய்கறி முளைத்து அப்படியே சாய்ந்து விட்டது கொடி வகை காய் கறிகள் எவ்வாறு தொடங்குவது என்று ஆரம்பத்திலிருந்து சொன்னால் மிகச் சிறப்பாக இருக்கும் வரும் ஆடி பட்டத்திற்கு கொடி அவரை கோழி அவரை தம்பட்ட அவரை மிதிபாகல் புடலை சங்குப்பூ மயில் மாணிக்கம் போன்றவை நட விதைகள் வைத்துள்ளேன் இதை வளர்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் தாங்கள் இதற்கு ஒரு வழி காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நிச்சயம் உங்களுக்காக வீடியோ பதிவு செய்திருக்கிறேன்
@@GUNAGARDENIDEAS மிக்க நன்றி அண்ணா ❤️❤️❤️
Sir enka vedula Nadu kooyi erunku sir athoda essathai eppadi uramakuvathunu sollunga sir
where we caan get egg laying kada
Very good masage sir thanks ❤😂
Hi there is fruit borer problem in my terrace garden please give me s solution
இதுநான் எதிர் பார்த்து காத்து இருந்த வீடியோ.
நன்றி
Anna enaku antha niple vangina link anupunga na please.
amzn.to/36t2rnl
Super Anna 👍
Thank you
super anna
Super bro
Yelimai arumai
நன்றி
Drilling machine pathi solunga na
Anna close panra cover enga vangininga or scrap piece what is that piece
Scrap stainless steel rack kg 110rs
Thanks na anna enaku antha niple vangina link send pannunga na. Thanks for your immediate reply na
Super அண்ணா எங்க வீட்டு மிளகாய் செடி நீளமாக வளர்ந்து இருக்கு பூ பூக்கும் காய் வரல என்ன செய்வது அண்ணா
Bro my chillies plant also like this
Anna i need that pipe stand and grow bags yepdi order panrathu enaku help panunga anna
See all details & vendor list in our blog.
gunagardeningideas.blogspot.com/?m=1
Or our channel community tab
ua-cam.com/users/GUNAGARDENIDEAS
Pipe size bro?
Poonai varum brother. Nan intha size open iruka mathiri vachurunthean daily one kadaiya poonai sakatichutu poiruchu
அதர்க்காகதான். தீவனம் வைத்துள்ள tray க்கு முன்னால் additional கதவு வைத்துள்ளேன்.
Ana andha existing grow bag 5x2 kku mela ye set panni irukkalam nu thonuthu... Plants growth kku mattum oru 3 feet height vitu try panna nalla irukkum... Plastic sheet vikkuthu cost um kammi dhan..
ஆமாம் நீங்கள் கூறுவது சரிதான். நான் இப்போது கூண்டு வைத்துள்ள இடத்தில் தான் படிகட்டு இரண்டடி நீண்டுள்ளது . அதற்க்கு கீழே வைத்தால் மழை வந்தாலும் நினையாது என்பதால் தான் அந்த இடத்தில் வைத்துள்ளேன். இது trail தான். இன்னும் போக போக பல மாற்றங்கள் செய்யலாம். உங்கள் அணைவரின் ஆலேசனைகளும் நிச்சயம் எனக்கு பயன்படும். ஆலோசனைக்கு நன்றி.
where to buy good quails chicks
Tfo farm
+91 70107 45813
இவர்களிடம் காடை கூண்டு மற்றும் காடை குஞ்சுகள். வளர்ந்த காடை மற்றும் கோழிகள்.
குஞ்சு பொரிக்கும் இன்குபேட்டர் போன்ற அனைத்தும் கிடைக்கும்.
காடை வளர்ப்பு மற்றும் காடை கூண்டு பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் அண்ணா காடை வளர்ப்பவர்களுக்கு நிச்சயமாக பயன் தரும் நன்றி.
நன்றி
👍👍👍👌👏
Quail mattum valarkka venaam sir . Ithey koondu pola naanga 4koondu senju 80kaadai valarthom but romba smell ah and always kakka poitey irukkum so romba naasam panni vaikkum place ellam . Yabba ippo thaan athungala valarkaama ellathayum vittutom + theeni pottu maalaathu . Saaptuttey irukkum .
இது என்னுடைய வீட்டிற்கு முட்டை தேவையை மட்டும் பூர்த்தி செய்வதற்க்காக உருவாக்கப்பட்டது.
40 காடைகள் மட்டுமே வளர்க்கிறேன்.
Shakila sis smell romba varumaa sis Naa valakalaamnu irukkan unga opinion sollunga sis
Bro இந்த கூண்டு rate bro
Sir height 1 1/2 or 2
Inside height 1 1/2 feet.
Yana price bro
Not for sale.
Home made.
@@GUNAGARDENIDEAS yana location brother neenga
Unga contact details
Anna address mobile number
மொபைல் எண் சேனல் about செக்ஷனில் உள்ளது