நிப்பிள் டைப்ல தண்ணி அதிகமா வேஸ்ட் ஆகுது தண்ணீர் நிக்கிற மாதிரி வச்சாலும் தண்ணி புடிச்சு போயிருது கோழி தீனி திங்கும் போது அது வாயில ஈரம் இருக்கும் அந்த ஈரத்தில் வந்து உணவு ஒட்டிக்கும் தண்ணீர் குடிக்கும் போது அந்த உணவு தண்ணீரில் போயிரும் உணவு தண்ணீரில் கலந்தா தண்ணி புடிச்சு போயிருது தண்ணியை கையால் மாத்துவது சிறந்தது என்ன இதில் வேலை சுமை அதிகம் அதில் வேலை சுமை குறைவு
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி.பன்னையாளர்கள் அவசியம் காணவேண்டிய பதிவு.
நன்றி
Arumaiyana vilakkam Anna eppadi ivlo alaga yella visayamum solli tharinga super Anna 👌👌👍👍
நன்றி.
நாம் அறிந்ததை பிறருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக.
@@GUNAGARDENIDEAS 👍👍
அருமை நன்றி சகோதரா
Hi Anna am Grace from bangalore I have black ants problem in my terrace garden..they are sitting on vegetables...please suggest me a solution..
Super anna
நன்றி
Bro inkubater எப்படி செய்தீர்கள் அதை ஒரு வீடியோவா போடுங்க
கண்டிப்பாக பதிவு செய்கிறேன் சகோ
@@GUNAGARDENIDEAS thankyou bro😀😃😄
500 litre tank la connect panlama tankla water பழய water kudukalama illa 10 litre connect kudukalama yeppa mathanu
❤
Am first comment and first Like
Thank you so much
👍👌👌👏👏
Bit enga jii kataikum
Hardwares ல் கிடைக்கும் அல்லது online shop ல் வாங்கலாம்.
Entha online shop jii
Amazon
amzn.to/3gKY2EK
காடை களுக் கு 90° நிப்பிலா 360° நிப்பிலா சார் எது உபயோக படுத்தனும்
காடைக்கு 360° nipple தான் best .
90° nipple பெரிய கோழிகளுக்கு சரியாக இருக்கும்
நிப்பிள் டைப்ல தண்ணி அதிகமா வேஸ்ட் ஆகுது தண்ணீர் நிக்கிற மாதிரி வச்சாலும் தண்ணி புடிச்சு போயிருது கோழி தீனி திங்கும் போது அது வாயில ஈரம் இருக்கும் அந்த ஈரத்தில் வந்து உணவு ஒட்டிக்கும் தண்ணீர் குடிக்கும் போது அந்த உணவு தண்ணீரில் போயிரும் உணவு தண்ணீரில் கலந்தா தண்ணி புடிச்சு போயிருது தண்ணியை கையால் மாத்துவது சிறந்தது என்ன இதில் வேலை சுமை அதிகம் அதில் வேலை சுமை குறைவு
தண்ணி புளிச்சு போயிருது
Super boss