🙏Season 3 பார்த்த அனைவரும் நன்றி❤️|Vietnam EP 10| World Tour S3

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 350

  • @navaneethakrishnan.rnavane2053

    வா வா என் தலைவா...
    நீ தான் ஒன்றல்லவா...
    ரசிகன் என்ற போதும்...
    என் தலைவன் நீ யல்லவா.....

  • @thangagurubalasubramani5082
    @thangagurubalasubramani5082 Рік тому +17

    Season 3
    ஒரு நல்ல படம் பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வரும் உனர்வு…
    All the best for season 4 and thanks for educating us about the world tour..

    • @sankarraji3255
      @sankarraji3255 7 місяців тому

      நல்லா என்ஜாய் பண்ணிநீங்களா...🎉

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Рік тому +5

    வீட்டுக்கு போனதும் கண்டிப்பாக வீடியோ போடவும் வாழ்த்துக்கள் அடுத்த பயணம் வெற்றி அடைய

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Рік тому +13

    Vietnam 🇻🇳 series was Damn fantastic 🎉🎉Kumar

  • @nangow
    @nangow Рік тому +9

    தம்பி இவ்வளவு சீக்கிரம் இந்த சீசன் முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இந்த சீசன் இனிதாக நிறைவடைந்தமைக்கு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..
    விரைவில் அடுத்தடுத்த சீசனினில் சந்திக்க வேண்டும் என்பது எனது ஆவல் வாழ்த்துக்கள் தம்பி....

  • @vaseenet1421
    @vaseenet1421 Рік тому +2

    யோவ் மாப்ள யாருய்யா நீ
    3 நாளா உங்க சேனல் தான் பாத்துட்டு இருக்கேன் Raw and wonderfull Love you man Congrats for your 1M

  • @nallasivam182
    @nallasivam182 Рік тому +1

    உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக இனிதே நிறைவு செய்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @idforvinoth
    @idforvinoth Рік тому +12

    Congratulations on competition of season 3. Small suggestion for season 4
    • Please put a budget at the end of each country (Just an approx amount) like visa, hotels, food etc., Put together. It will be easy for us to calculate the budget, when we plan.

  • @karnant5777
    @karnant5777 Рік тому +3

    தம்பி, சீஸன் 3 ரொம்ப அருமையா நிறைவடைந்தது - நேரில் சென்று பார்த்து அனுபவித்த உணர்வை தந்தீர்கள் - பயணங்கள் தொடரட்டும் - வாழ்த்துகள் - நன்றி🙏🙏🙏❤❤

  • @ganapathysubramanian7400
    @ganapathysubramanian7400 Рік тому +4

    வித்தியாசமான travel அனுபவங்களை சுவாரஸ்யமாக சொன்னீர்கள்
    இந்த season அருமை😊

  • @shankarravi5724
    @shankarravi5724 Рік тому +1

    மிகவும் சிறப்பாக இருந்தது. மகிழ்ச்சி குமார் ப்ரோ....
    தொடரட்டும் சூப்பர் (சுற்று) உலா. வாழ்த்துக்கள்!
    வெல்க வாழ்க...!

  • @sakthikumar50
    @sakthikumar50 Рік тому +10

    விரைவில் சீசன் 4ஐ எதிர்பார்க்கிறோம்.

  • @vigneshnagaraj4069
    @vigneshnagaraj4069 Рік тому +1

    Thalaivarey 👌👌👌 arumaiyana video next season ku waiting thalaivarey 🥰🥰🥰🥰🥰🥰

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Рік тому +1

    உங்கள் பயணம் எங்களுக்கு இனிமையானதாக இருந்தது நன்றி

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +1

    🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️சீசன்3 டாடா .....திருச்சி ராமலிங்கம்.

  • @punithanr1887
    @punithanr1887 Рік тому +2

    வாழ்த்துக்கள் குமார், குமாரன்ன சும்மாவா எல்லா episode ம் அருமை தொடரட்டும் பயணம் welcome to இந்தியா and welcome to TAMILNADU Kumar.👌🌹👌

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Рік тому +2

    வாழ்த்துக்கள் குமாரு சீசன் 4
    I am waiting...

  • @sakthisaishritha6450
    @sakthisaishritha6450 Рік тому +2

    இந்த சீசன் அட்ராசிட்டி செய்து விட்டீர்கள். உங்களுடன் சேர்ந்து நாங்களும் enjoy செய்தோம். நன்றி bro. எங்கள் ஊர் சேலம். வழியாக சென்று இருக்கிறீர்கள். சந்தோஷம்.

  • @manodhanam7029
    @manodhanam7029 Рік тому +1

    அடுத்து எங்க குமார் ? இந்த சீசன் சிறப்பாக இருந்தது .

  • @kavithavenkatesan7632
    @kavithavenkatesan7632 Рік тому +1

    Safe இந்த பயணம் முடிந்தது சூப்பர், really நாங்க ரொம்ப enjoy பண்ணோம் தம்பி 👍👍👍👍👍👏👏👏

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Рік тому +1

    Dear Kumar, Congratulations. Hearty welcome after successful expedition. PPK RAO.

  • @nature360-vlogs
    @nature360-vlogs Рік тому +1

    வாழ்த்துக்கள் 💐💐next season -4 wait

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Рік тому +1

    நல்வாழ்த்துக்கள் குமார்....! 💐
    உங்களின் முயற்சிகள் யாவும் மேன்மேலும் திறம்பட மேன்மையடைய வாழ்த்துகிறேன்.
    Good Luck for you,Bro !

  • @govindasamy.n1393
    @govindasamy.n1393 Рік тому +1

    Well done Kumar all episodes in season 3 were really enjoy especialy phillipines and Vietnam vlogs very nice. Waiting for season 4

  • @subbarayanrathinasabaapathi279

    Weldone Kumar. Erode invites your returning happy journey. Thank you

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Рік тому

    உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.
    அருமையாக இருந்தது இத்தொடர்
    வாழ்த்துக்கள் சகோ.

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Рік тому

    உங்களுடன் நாங்களும் பயணம் பண்ணுன அனுபவம் வேற லெவல் வாழ்த்துக்கள் ப்ரோ தொடரட்டும் உங்கள் பயணம் 👍🙏👍🙏👍🙏👌👌👌👌👌👍👍👍👍👍👍👍

  • @snrajan1960
    @snrajan1960 Рік тому +1

    நாடு திரும்பி வரும் சாதாரண பயணத்தைக் கூட உங்க வாய்ஜாலம் மற்றும் ஒலி ஒளி எடிட்டிங் வழியாக வெளிப்படுத்தும் திறமையால் சுவாரசியமாக்கி விட்டீர்கள்.
    உங்க கூடவே பயணம் செய்ய எங்களுக்கு நீங்க உருவாக்கி தந்த இந்த மன மகிழ்வான வாய்ப்புக்கு உங்களுக்கும் இந்த சிறந்த vlog பயணத்திற்கு உங்களை அனுமதித்த உங்க குடும்பத்தினருக்கும் ரொம்ப நன்றி
    எனது social media group களில் உங்களின் கடந்த episode ஐ நான் பகிர்ந்து பல நூறு பார்வைகள் பல share கள் நிகழ்ந்த செய்தியை உங்களிடம் மகிழ்வோடு பகிர்கிறேன்.

  • @pirkaskajirasa1559
    @pirkaskajirasa1559 Рік тому +1

    Waiting for Season 4 .. Gracious nanba

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Рік тому +2

    Season 4 vithiyasamana oorukku ponga, waiting....

  • @sripathi1828
    @sripathi1828 Рік тому +3

    Keep rock in bro

  • @harisanthos1708
    @harisanthos1708 Рік тому +1

    அடுத்த சீசன் ஆர்வமாக உள்ளது ❤️❤️குமார் ரஷ்யா !

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Рік тому +3

    Thanks for showing the best and natural scenes of Far east countries. Take some rest. Advance wishes for your season 4 tour. If you want challenging & hard tour Mongolia or Australia will be better. Best of luck.

  • @prashanthgkify
    @prashanthgkify Рік тому +1

    Semma bro. Congrats for completing season 3. Season 3 romba semmaya irundhudhu. Phillippines maraka mudiyaadha experience. ella placesumey super. Thanks for doing this amazing trip bro

  • @musthuchennai5557
    @musthuchennai5557 Рік тому +2

    குமார் சீசன் 4 கு waiting.....

  • @elllojentarosa7163
    @elllojentarosa7163 Рік тому +1

    Congratulations Mission 3 Fantastic! Waiting 4 S4 Thanks

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +1

    வியட்நாம்ல பண்ணுற Atrocities லாம் பண்ணிட்டு நம்ம வாத்தியாரு அப்பாவியா வீடு போறாரு பா.
    நீங்க சொன்னதுக்கப்றம் தான் தெரியுது, இப்டிலாம் Airlines இருக்குனு.
    அடுத்த Season தென் அமெரிக்கா.
    தோ வாரேன் வாரேன் 🏃🏃🏃

  • @gtamilarasan7475
    @gtamilarasan7475 Рік тому +4

    I spent last Sunday watching your budget world tour videos. They were amazing!!!. For me, you are the best UA-camr as far as travel vlogs are concerned. Advance wishes for the Season 4 and 100k subscribers.

  • @sivasamy8282
    @sivasamy8282 Рік тому +1

    Congratulations bro 👏, waiting for next season 4 tour video's bro 👍 💪

  • @mohammedsheikabdulrahim231
    @mohammedsheikabdulrahim231 Рік тому +1

    அற்புதமான அனுபவம் நன்றி வாழ்த்துக்கள்

  • @rajadurai1214
    @rajadurai1214 Рік тому +1

    Enna oru season 3 Kumar Anna 😍 Verithanam. Wait for season 4 and 100k 🔥❤️

  • @ramanathan4102
    @ramanathan4102 Рік тому +1

    Bro,naan kandupitichitayn, season 4 central Americavaa,hoola gracious.your fan ramanathan from Madurai.keep going,best of luck.may be season 4 mudiyurapa ,one of the UA-cam star agirveenga.

  • @murlite
    @murlite Рік тому +1

    Awesome bro !!! Spend time with family, take good rest before your next trip !

  • @himnisaekathanth4123
    @himnisaekathanth4123 Рік тому +1

    GG!
    I missed few videos but still whatever I watched till now was amazing.
    Waiting for the next Masterpiece...

  • @Tamizhanda-
    @Tamizhanda- Рік тому

    இனிதே முடிந்தது....Ola gracias...got it...Verithanam panrom season 4 la...

  • @yogananthananth9213
    @yogananthananth9213 Рік тому

    Bro nenga india vandhadhu nanea India vandha madhiri happya iruku bro. Avlo jolly unga travel. God bless you.

  • @dharmarajan9155
    @dharmarajan9155 Рік тому +1

    வாழ்த்துக்கள் சகோதரா.

  • @RajaSekar-xg6du
    @RajaSekar-xg6du Рік тому

    இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @mohanp7728
    @mohanp7728 Рік тому +1

    This season 3 episode fentastic. 👍 Thanks bro.

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Рік тому

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Vietnam 🇻🇳🎉

  • @sekarnagaraj895
    @sekarnagaraj895 Рік тому +2

    1st comment Kumar na waiting for South America trip

  • @COMRADEDK17
    @COMRADEDK17 Рік тому

    Holla Gracias - Spain உங்களை அன்புடன் வரவேற்கிறது

  • @anbu5953
    @anbu5953 Рік тому

    Amazing season thampi but siikiram mudinchituchu. Anyway wellcome thampi 👍👍👍

  • @manimozhi2335
    @manimozhi2335 Рік тому +1

    இந்த அருமையான பயணம் முடிந்தது கொஞ்சம் வருத்தம் மீண்டும் மத்திய அமெரிக்கா காணொளிகள் பார்க்க காத்திருப்போம் .மணி சேலம்

  • @ppkumar3229
    @ppkumar3229 Рік тому

    Valthukal bro...see u next episode

  • @ravime2192
    @ravime2192 Рік тому

    வாழ்த்துக்கள்...நன்றிகள் பல...

  • @ziazfarziazfar554
    @ziazfarziazfar554 Рік тому +1

    Nice trip,waiting for season 4 miracle

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Рік тому

    வாழ்க‌வளமுடன் நண்பரே .நலமுடனும் வளமுடனும் நீடு வாழ்க.

  • @TOTALDAMAGEOFFICIALS
    @TOTALDAMAGEOFFICIALS Рік тому

    Session 3 good bro yenna bus experience tha missing matha padi ultimate 👍💓💗🥰

  • @sachithanandamADVENTUREAVION

    Season 1,&2 முழுமையாக பார்த்தேன் இந்த 3 முதல் இரண்டு கடைசியாக இந்த வீடியோவை பார்த்தேன், Season 4 பார்க்க ஆவலாக உள்ளேன்

  • @kumar17abd
    @kumar17abd Рік тому +1

    அருமையான பயணம் 😊👍🏻

  • @kuberl7648
    @kuberl7648 Рік тому +1

    Great trip in season 3 comes to an end it was nice though no incidents happen I still loved the whole trip around South East Asia. All the best for your next sojourn.

  • @travelpeek360
    @travelpeek360 Рік тому

    Very informative. Thanks for sharing your real experiences 👍

  • @latha8623
    @latha8623 Рік тому

    Super ra eruthuchi best wishes season 4 waiting

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Рік тому +1

    CONGRAGILATION AND HAPPY TRIP AMAZING

  • @ramalingamarunachalam4561
    @ramalingamarunachalam4561 Рік тому

    நாங்கள் சென்றது போல இருந்தது . Super trip.

  • @anandlogo9606
    @anandlogo9606 Рік тому

    வாழ்த்துக்கள் குமார் அருமையான பயனம் மற்றும் பதிவு

  • @kumarkaruppaiah3535
    @kumarkaruppaiah3535 Рік тому

    குமார் உண்மையாகவே என்னுடைய பேத்தியும் விரும்பி பார்த்த பார்க்கும் ஒரு நிகழ்ச்சி
    தங்களது மட்டும் (பேத்தியின் வயது 3)
    தங்களுடைய அடுத்த டூரூக்காக
    We are awaiting

  • @adithyaaathi671
    @adithyaaathi671 Рік тому

    குமார் அடுத்த பயணத்தை பற்றி ஆவலாக உள்ளது விரைவில் எதிர்பார்க்கிறோம்
    கோவையிலிருந்து

  • @sureshalmanoharan4832
    @sureshalmanoharan4832 Рік тому

    Good luck bro for season 4.im waiting..

  • @letsgotamil2292
    @letsgotamil2292 Рік тому +1

    Intha season semma hits so waiting for next season Anna 😀😀😀 congratulations 🎉👍

  • @elangosivaprakasam
    @elangosivaprakasam Рік тому +1

    You have made this trip so well and the coverage was so good. Now is the time to take care of your health.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому

    Super Kumaru bro semma experience. Finally finished season 3 awesome 👍🙌👏

  • @maniu05
    @maniu05 Рік тому

    சீசன் 4 வெகு விரைவில் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்....
    Hola, gracious நேரடியாக ஸ்பெயின் நாட்டிற்கே அல்லது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகள்....
    காத்திருக்கிறோம்....
    எல்லா நலமும் வளமும் பெற வாழ்த்துகிறோம்....

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Very good kumar more to come expected from you , surely we will do one COLLAB

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Рік тому +3

    சுற்றுலா முடிந்து நாடு தமிழ் நாடு திரும்பிவர வாழ்த்துக்கள் 💐

    • @senthamizh.k4292
      @senthamizh.k4292 Рік тому

      Bro avaru intha trip mudichitu vetuku vanthu i think 2 month kita aguthu bro..ippo vera trip plan poitu irukaru

    • @காமராஜ்-வ5வ
      @காமராஜ்-வ5வ Рік тому

      @@senthamizh.k4292 தெரியும் இதை இப்படித்தான் எடுத்துகனும் 😋😋

  • @sreeramaravai4971
    @sreeramaravai4971 Рік тому

    Spain & Portugal trip வெற்றி பெற advance வாழ்த்துகள்.!!!!!!

  • @PKSFF5
    @PKSFF5 Рік тому

    All your videos , explanation everything's very interesting.

  • @bhagimedia
    @bhagimedia Рік тому

    Welcome sago 💐❤️🙏👍👌 asusally super🎉 season 4 enga? eppo? Eagerly waiting....

  • @murshidibrahim6277
    @murshidibrahim6277 Рік тому

    Congratulations!! Well done on a Happy journey.

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 Рік тому +1

    உங்கள் அடுத்த சீசன் 4 ஐ வெகு விரைவில் எதிர்பார்க்கிறோம் ங்க குமார். அனேகமாக உங்கள் அடுத்த பயணம் பிரேசில் அர்ஜென்டினா சிலி அல்லது பெரு இதில் ஏதாவது 2 நாடுகள் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். நன்றிங்க குமார்...

  • @nareshbabu4539
    @nareshbabu4539 Рік тому +1

    I’ve been following you these season I loved all your videos especially Philippines and I’m glad u landed in Bangalore where I’m living Thanku

  • @2903Mohan
    @2903Mohan Рік тому

    Thanks for giving such a great experience thambi! Thoroughly enjoyed S3. Hope to see you soon with a new season! 😊

  • @Thelegend-wp3ew
    @Thelegend-wp3ew Рік тому +1

    Valthukkal Kumar

  • @deepakmanishvar
    @deepakmanishvar Рік тому

    Super season 3 bro keep rocking 👌

  • @kalidassnagamuthu1477
    @kalidassnagamuthu1477 Рік тому

    Congratulations 🎉🎉 apcoming tour

  • @premsangeethpitchai8802
    @premsangeethpitchai8802 Рік тому

    Super 👌🏻 Continue exploring

  • @yezdibeatle
    @yezdibeatle Рік тому

    Congratulations and Thanks ...!!!

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Рік тому

    வாழ்த்துக்கள் சார்
    உங்களுக்கு

  • @madhivananraju8277
    @madhivananraju8277 Рік тому

    congrats, awaiting for S4 bro, pls dont wait us long😃. hope its Spain.

  • @ANANDKUMAR-bi6ih
    @ANANDKUMAR-bi6ih Рік тому

    Super நேரடியாக பார்த்த அனுபவம்

  • @VelMurugan-yp6le
    @VelMurugan-yp6le Рік тому

    Congratulations bro super welcome to India

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Рік тому

    Best of luck for World Tour Season 4 #backpackerkumar 👍

  • @nandhalogy
    @nandhalogy Рік тому

    #bksquad welcome back bro.... Awesome season....

  • @sudhasreesivakumar6511
    @sudhasreesivakumar6511 Рік тому

    Season 3 completed watching successfully! :)

  • @mogandass9229
    @mogandass9229 Рік тому

    Vazhthukkal for great amazing trip.....next trip engea eppo bro ?

  • @giri1358
    @giri1358 Рік тому +2

    Congratulations

  • @Pheebztribbiani
    @Pheebztribbiani Рік тому +1

    Season 4..spain?!😍very much excited

  • @bourbon6420
    @bourbon6420 Рік тому

    Congratulations for completing ur 3rd season 👏👍

  • @dhanooshbargav7215
    @dhanooshbargav7215 Рік тому +1

    Awesome end to a great season! Generally choose Phu Quoc to Ho Chi Minh City on Vietnam Airlines and then Ho Chi Minh City to Kuala Lumpur to Chennai on AirAsia is around 11K to 12K but need to change 3 flights