அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த South America Series முதல் முறையாக தமிழில் அதுவும் நம் சேனலில். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்..தயவு செய்து SKIP பண்ணாமல் முழுதாய் பாருங்க..அப்ப தான் புரியும், புடிக்கும். மறக்காமல் லைக் பண்ணுங்க..அப்ப தான் UA-cam மற்றவர்களுக்கு நம் சேனலை காட்டும் ..நம் சேனல் வளர்வது உங்கள் கையில்.. நன்றி உங்கள் குமார்
ஹலோ செந்தில்குமார் எனக்குத் தெரிந்த வரையில் கொலம்பியா நாட்டிற்கு சென்ற முதல் தமிழ் youtuber அது நீங்கள் தான் சீசன் 4 வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்👍🙏👌
நானும் பல குமார பாத்துட்டன். சுமார் மூஞ்சி குமாரு கொக்கி குமாரு அநத குமாரு இந்ந குமாருனு. ஆனா நீங்க வேற லெவல் குமாரு. Kumar bro a biggest hats of to you. Super bro. Keep rocking.
ஒரு புதுப்படம் வெளியாவது போன்ற ஆர்வத்துடன், உங்களது வீடியோவுக்கு காத்திருந்து பார்த்து ரசித்து வருகிறேன்.காரணம் நீங்கள் செல்லும் இடங்களை விட, அதை நீங்கள் சொல்லும் விதம் அழகு !!!உங்களது நேர்மறை (POSITIVE )சிந்தனை உங்களது வீடியோவில் வெளிப்பட்டு,எங்களை ரசிக்க வைக்கிறது.
நான் நீண்ட நாட்களாக இப்படி ஒரு டிரிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்றைய பதிவு மிக அற்புதமான பதிவு and very informative video.
bro I'm your biggest fan neega ethu our friends pesuramari explain pannurathu I love it ...inthavarikkum South America yaarum Tamila vlog pannathu illa super bro I like Mexico trip bro athu mari neega Brazil poganum ennuda asai...
குமார் உங்களின் இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்களின் இந்த பயணத்தின் மூலம் உங்கள் subscribers எண்ணிக்கை உயர்ந்து எங்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டி உங்களை வாழ்த்துகிறேன்.
I like the contrast - from Erode Thindal to America's Los Angeles..From TNSTC bus to different flights to America Bus, super..Localலேயும் Local transport, foreignலேயும் local transport use பண்றா ஓரே ஆளு நீர் தான்- Glocal, ஆனா கடைசியுலா foodலேயும், Hostelலேயும் Budget-a கோட்டை விட்டுடீங்கலே😀😀 Good update about Hawaii islands 👍👍
சார் உங்க பழைய எபிசோடு நான் பார்த்தேனே இருக்கிறேன் அதெல்லாம் ரொம்ப அருமையான எபிசோட்ஸ் எனக்கு பழைய எபிசோடு எல்லாம் நார்த் அமெரிக்கா போயிட்டு இருக்கீங்க அதை பாத்துட்டு இருக்கேன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நம்ம வாத்தியாரோட Speciality என்னானா எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டைப் பற்றி Study பண்ணிட்டு தடுமாற்றமே இல்லாம நினைத்த இடத்திற்கு போறது தான். Anyway சிங்கம் களம் இறங்கிருச்சி ✊ கொலம்பியா பார்க்க ஆவலாயுள்ளேன் 🇨🇴
தம்பி குமாருக்கு தங்களின் சௌத் ஆப்பிரிக்கா பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் பயணம் எந்த தேதியில் ஆரம்பித்து எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ளலாமா!!! நீங்கள் சுற்றுலாவில் இருக்கிறீர்களா அல்லது பயணம் முடிவு பெற்றதா என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன் 🌹🌹🌹 நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த South America Series முதல் முறையாக தமிழில் அதுவும் நம் சேனலில். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்..தயவு செய்து SKIP பண்ணாமல் முழுதாய் பாருங்க..அப்ப தான் புரியும், புடிக்கும். மறக்காமல் லைக் பண்ணுங்க..அப்ப தான் UA-cam மற்றவர்களுக்கு நம் சேனலை காட்டும் ..நம் சேனல் வளர்வது உங்கள் கையில்..
நன்றி
உங்கள் குமார்
Enjoy the tour bro good luck take care 🥰🥰🥰🥰🥰🇱🇰🇱🇰🇱🇰👍👍
Sure . Enjoy your travel bro .
❤️🔥🔥
Skip க்கு வேளை இல்லை குமாரு
Awosomeeeeee annaaaaaa
ஹலோ செந்தில்குமார் எனக்குத் தெரிந்த வரையில் கொலம்பியா நாட்டிற்கு சென்ற முதல் தமிழ் youtuber அது நீங்கள் தான் சீசன் 4 வெற்றிகரமாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்👍🙏👌
Boomer u
இல்லை தவறு .WDA chennal போய் பாருங்க.
நானும் பல குமார பாத்துட்டன். சுமார் மூஞ்சி குமாரு கொக்கி குமாரு அநத குமாரு இந்ந குமாருனு. ஆனா நீங்க வேற லெவல் குமாரு. Kumar bro a biggest hats of to you. Super bro. Keep rocking.
haaai bro am nandhagopalan from gobichettipalayam.....unga video patha romba happy ah irukku bro........proud to erodians❤🔥....love u bro❤
அப்பன் முருகன் அருளால் உங்களது பயணம் பாதுகாப்பாகவும் சிறப்பானதாகவும் அமைய வாழ்த்துக்கள்
குமார் எனக்கு என்னமோ நானே அமெரிக்கா போன மாறி ஒரு feel இருக்கு மிக்க நன்றி.......
Representative என்ற வார்த்தைக்கு நீ தான் தலைவா நூறு விழுக்காடு பொருத்தமான ஆள்.......எங்களுடைய மகிழ்ச்சியின் பிரதிநிதி நீ தான் தலைவா.....
ஒரு புதுப்படம் வெளியாவது போன்ற ஆர்வத்துடன், உங்களது வீடியோவுக்கு காத்திருந்து பார்த்து ரசித்து வருகிறேன்.காரணம் நீங்கள் செல்லும் இடங்களை விட, அதை நீங்கள் சொல்லும் விதம் அழகு !!!உங்களது நேர்மறை (POSITIVE )சிந்தனை உங்களது வீடியோவில் வெளிப்பட்டு,எங்களை ரசிக்க வைக்கிறது.
சூப்பர்ங்க செம நீங்க எக்ஸ்ப்ளோர் பண்றதை விட நீங்க பேசறது உண்மையிலேயே ரொம்ப நல்லா இருக்கு, ரமேஷ் ஃப்ரம் கோயம்புத்தூர்
நான் நீண்ட நாட்களாக இப்படி ஒரு டிரிப்புக்காக காத்துக் கொண்டிருந்தேன். இந்த தொடருக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இன்றைய பதிவு மிக அற்புதமான பதிவு and very informative video.
மச்சக்கார குமாரு நீங்க... கிளம்புமிடத்தில் இருந்தே ஆரம்பித்த அதிர்ஷ்டம் பயணம் முழுக்க பாதுகாப்புடனும் சந்தோசத்துடனும் தொடர வாழ்த்துக்கள்.
சிறந்த யூடியூபர் குமார்! இந்த தென் அமெரிக்கா பயணம் உங்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கட்டும்! அனைத்து நல்வாழ்த்துக்களும்
பருவம் நான்கில் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் குமார். பெரிதும் பார்த்திராத நாடுகள் வர உள்ளன. ஆர்வத்தை தூண்டுகிறது.
இந்த உலகம் சுற்றும் வாலிபன் குமார் அவர்களுக்கு அனைத்து உலக தமிழர்களின் சார்பாக என் அன்பான வாழ்த்துக்கள் இனி கண்களுக்கு விருந்து தான் 👏👏👏👍👍
தம்பி தங்களின் மூன்றாவது பட்ஜெட் டூர் முழுமையாக பார்த்தும் இனிது நான்காவது டூர் வெற்றி பெற என் வாழ்த்துகள் வாழ்க வளர்க
குமார் அண்ணா உங்கள் அனைத்து வீடியோவும் பாத்தாச்சு... விரைவில் 1 லட்சம் சந்தாதாரர்கள் வர வாழ்த்துக்கள் அண்ணா✨🔥☮️
❤️இனிதாக உங்கள் பயணம் தொடருட்டும்🌟 அண்ணா.. எல்லா இடங்களிலும் உங்கள் பாதம் பதியப்படும்.. ✨👍👍
அமெரிக்க கண்டத்தை தனது காணொளி கருவி மூலம் அன்பு உள்ளங்களை காணச்செய்யும் குமாரின் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
நன்றி நண்பா 🤝
தங்கள் நான்காம் கட்ட பயணம் மிகச் சிறப்பாக அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் இந்த முதல் வீடியோ மிகவும் அருமை
உங்கள் பயனம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
திண்டல் முருகன் துணை.. Super super bro
குமார் ப்ரோ, நானே போற மாதிரி ஓரு ஆனந்தம்..... சவுத் அமெரிக்கா ஓரு நல்ல ட்ரிப் ஆக இருக்க அந்த இயற்கை உங்கள் உடன் இருக்க வேண்டுகிறேன்... வாழ்க!
வாழ்த்துகள்...💐🥰
உங்கள் பயனம் இனிஇயதாக அமையட்டும் நன்பரே
bro I'm your biggest fan neega ethu our friends pesuramari explain pannurathu I love it ...inthavarikkum South America yaarum Tamila vlog pannathu illa super bro I like Mexico trip bro athu mari neega Brazil poganum ennuda asai...
Ur my best vloger in tamil.thank u nanba.
Happy journey best wishes kumar ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு well done
நம்ம ஊர்காரர் அருமைங்க
வியட்நாம் காணொளி முடிந்ததும் தெரியவில்லை அதற்குள் புதிய காணொளி மகிழ்ச்சி. மணி சேலம்
Kumar bro oru oru season oda first video epaiyum oru thani positive vibe kudukuthu😍All the best vechu senjuduga😎
பயணம் முருகன் அருளாள் நல்ல படியாக அமையட்டும் வாழ்த்துக்கள்
God muruga always behind you....!!!!!
இந்த சீசன் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ப்ரோ🙌🙌🙌
உங்கள் பயணம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
உங்கள் பயணம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள். 👏👏👏👏👏👏👏👏
இதோ என் தலைவன் கெளம்பட்டாப்ள, இனி jolly, very eager to wait to see south America, especially Chile and Argentina
உங்கள் பயணம் இனிதே அமைய எனது வாழ்த்துக்கள்
உங்களுடைய சௌத்அமெரிக்கா பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
குமார் உங்களின் இந்த பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உங்களின் இந்த பயணத்தின் மூலம் உங்கள் subscribers எண்ணிக்கை உயர்ந்து எங்களை மென்மேலும் மகிழ்விக்க வேண்டி உங்களை வாழ்த்துகிறேன்.
குமார் உங்க வீடியோ எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்கிறது,
I like the contrast - from Erode Thindal to America's Los Angeles..From TNSTC bus to different flights to America Bus, super..Localலேயும் Local transport, foreignலேயும் local transport use பண்றா ஓரே ஆளு நீர் தான்- Glocal, ஆனா கடைசியுலா foodலேயும், Hostelலேயும் Budget-a கோட்டை விட்டுடீங்கலே😀😀
Good update about Hawaii islands 👍👍
Thala vara ragem
இறைவன் அருளால் உங்கள் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்!!!.💐💐💐💐💐💐
உலகம் சுற்றும் வாலிபரே பயணம் இனிமையாக அமைய வாழத்துக்கள்
உ (எ) ங்களுடைய பயணம் எந்த வித தடங்களும் இன்றி இனிதாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் குமார் அண்ணே....🖤✨
குமார் பயணம் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்....
பயணம் சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துகள்.
பயணம் சிறப்பாக அமைய
பிராத்தனைகளும் வாழ்த்துகளும்
You are a interesting person mr. Kumar. My best wishes to season 4
உங்கள் பயணம் வித்தியாசமானது, வாழ்த்துகள்.
தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் … பயணம் சிறக்கட்டும் !!!
Vera level ila iraka poguthu inthe series 🔥🔥
இந்த சீசன் 4 முருக பெருமான் ஆசியால் வெற்றியடைய வாழ்த்துக்கள் ப்ரோ.. 🎉❤
தமிழில் மீண்டும் தென் அமெரிக்கா … வாழ்த்துக்கள்.
பயணம் சிறக்க வாழ்த்துகிறோம் சகோ.. 🌹🌹
பயணம் இனிதே வெற்றி பெற நல்வாழ்த்துக்கள். Familyoda waiting.
வாழ்த்துக்கள் குமார். பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்
Om MURUGA SARANAM 🙏💐🌺🌹🥀🌼🌺🌷🌺🌹💐🙏 CHENIMALAI MURUGAN Blessings To you Kumar Bro 🙏👍💐🙏
இந்த சீசன் 4 சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் குமார்..💐💐💐💐
உங்கள் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்
அண்ணா நீங்க ஒரு தனித்துவமான பயணி.🔥
சூப்பர் குமாரு 🥰
Wish you all the best and good luck Kumar 🪔👍
Na ipo tha ne smart ah iruka hair cut panni ,trim pani ..super 😇ur fan from erode 🙏
முருகன் அருளால் எங்கள் பயணம் உங்களுடன் தொடர்கிறது
சார் உங்க பழைய எபிசோடு நான் பார்த்தேனே இருக்கிறேன் அதெல்லாம் ரொம்ப அருமையான எபிசோட்ஸ் எனக்கு பழைய எபிசோடு எல்லாம் நார்த் அமெரிக்கா போயிட்டு இருக்கீங்க அதை பாத்துட்டு இருக்கேன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Bro neega irutula beach kamikeryau kumaru sonnathu ungaludaiya different attitude I like that very much Thanks bro👍👍👍
பயணங்கள் முடிவதில்லை வாழ்த்துகிறேன்
நம்ம வாத்தியாரோட Speciality என்னானா எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டைப் பற்றி Study பண்ணிட்டு தடுமாற்றமே இல்லாம நினைத்த இடத்திற்கு போறது தான்.
Anyway சிங்கம் களம் இறங்கிருச்சி ✊
கொலம்பியா பார்க்க ஆவலாயுள்ளேன் 🇨🇴
நன்றி குமார்,வாழ்க வளமுடன்! பாதுகாப்பாக பயணம் செய்யுங்கள். அடுத்த காணொளியை எதிர்நோக்கி காத்திருக்கும் எனது குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்.
பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
Kumar the king is back ❤️❤️
வாழ்த்துக்கள் பயணம் இனிதே அமைய
Kalakkuringa Kumaru bro congratulations World trip 4 I'm waiting your video 🙌💐🎉
Ungaluku romba nandri...unga video pathu Ella oor suthipathuten...👏
Kumar bro season 4 beginning vera level sema......so eager to watch a video,....sambavam sirappa irukanum...
Season 4 வெற்றி பெற வாழ்த்துக்கள் ப்ரோ 🎉🎊
வாழ்த்துகள் நன்பா ஓசூர்
Super 👌 Fantastic Trip 👍KUMAR Bro 🙏💐 Neengal Oalagam 🌎 churrum Valiban 😀namma MGR 👍Matherie Super 👌 BRO 👍 NAANGA TAMILANDAA 🔥 NAAM TAMILAR 🔥👍💪🙏💐
வணக்கம் நீங்க அனுப்பும் வீடியோ அனைத்தும் சூப்பர் உங்களது வீடியோ காக தினந்தோறும் எதிர் பார்த்துக் கொண்டே இருப்பேன்
👍
Started watching new episodes.......lov u Kumar.. ungalin theevira rasigan....
.... Rajesh Bangalore
Vera level bro 🥳✌🏼
Un expected bro ivalavu sikram arambikumnu
தம்பி குமாருக்கு தங்களின் சௌத் ஆப்பிரிக்கா பயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். உங்கள் பயணம் எந்த தேதியில் ஆரம்பித்து எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ளலாமா!!! நீங்கள் சுற்றுலாவில் இருக்கிறீர்களா அல்லது பயணம் முடிவு பெற்றதா என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன் 🌹🌹🌹 நன்றி வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Again hola gracias bro . Season4 Verripera valttukkal
Season 4 வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்
திண்டல் முருகன் அருளால் வெற்றிகரமாக இந்த சீசன் அமயனும், இந்த சீசன் முடியும்பொழுது 5லட்சம் subscriber ஆக வரணும் குமாரு.....
👍🏿. You are the best Tamil travel blogger currently. Good luck to increase viewership! Look forward to seeing next season ❤
Hi nanba sema
I saw my college VCET and murugan koil after 10 years through your video.Thanks nanpa
வணக்கம் வெற்றிகரமாக பயணம் ஆரம்பம் 💐வாழ்த்துக்கள் குமார் அண்ணா ❤️
Nanba season 3 mudinchiducheanu romba feel panna, season 4 start pannathu romba happy, kalaku nanba, safe eru nanba, thank you✌
Manasu relax ah irukku unga vedio pakkumpothu.ungala mathiriye en frnd irupparu.unga face enaku avara ninaivu paduthitte irukku...
Super Anna..eagerly waiting
South america trip வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.
Bro.. your flight journey itself really really superb… Thanks for providing a great travel vlog.
செந்தில் அண்ணனின் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Wow Aeroplane shots are amazing bro ❤️
Naagale pona maari iruku..Avalo real uh..detailed uh..All the best anna..Take care..!!
From today I’ll be busy watching your season 4 take care bro👍
Vanakkam na ungal kumar nu siricha mugathoda neenga sollum pothu automatically positivity varuthu anna😍
Anna nanun erode paiyan tha
Erode thindal murugan sarbagaa video success agaaa valzthukal anna ❤️
🙏 Congratulations for Season 4 Entry . wishes for your success trip.
வாழ்த்துக்கள் னா 💚 Safe Journey - we support always