How to use 'AF On' button l Learn Photography I Photography tips I Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 644

  • @saumgopal
    @saumgopal 2 роки тому +15

    கோடையிலே குளிர் தென்றல் வீசுவது போல், திருவள்ளுவர் திருக்குறளை தந்தது
    போல்,
    புகைப்பட கலையை தெள்ளத்தெளிவாக வாரி வாரி வழங்கும் வள்ளலாக, continuous focusஆக short, sweet and clearஆக விளக்கம் ரொம்ப super. Picture perfect.Thanks a lot.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому +2

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிக்க நன்றி

    • @pothyraja5346
      @pothyraja5346 8 місяців тому

      thank you sir @@KLRthephotoguru

  • @vishnuentps
    @vishnuentps 6 років тому +46

    எந்த தலைப்பில் பேசினாலும் நன்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய மிகச்சிறந்த திறமை உங்களிடம் உள்ளது. இக்காலத்தில் புகைப்படத்தை புதியவர்களுக்கு மிகமிக சிறந்த முறையில் கற்பிக்கும் காணொளி உங்களுடையது தான்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @kannank6772
    @kannank6772 5 років тому +28

    மற்ற channel இவ்வளோ தெளிவாக யாரும் சொல்லிதரவில்லை...மிக்க நன்றி.. finishing touch ஒவ்வொரு பட்டனும் என்ன வேலை செய்கிறது என்று விளக்கியுள்ளீர்கள்.superb

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +2

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

    • @karunamurthy.e.7220
      @karunamurthy.e.7220 4 роки тому +1

      @@KLRthephotoguru I mail benefit useful I am laik

  • @LORRYTODAYTV
    @LORRYTODAYTV 3 роки тому

    மிக தெளிவான விளக்கம். நான் canon 90d வாங்கி உள்ளேன். உங்கள் பதிவுகளை பார்த்து கற்றுக் கொன்டு வருகிறேன். புதிதாக புகைப்படத்துறையில் கற்றுக் கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தொடரட்டும் உங்களின் சேவை.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rbullu
    @rbullu 3 роки тому

    நான் இதுவரை எத்தனையோ ஆங்கில காணொளி பாடங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் நண்பர் திரு பொன்சிங் போன்று இவ்வளவு தெளிவாக சுலபமாக புரியும் படியாக சொல்லி பார்த்ததில்லை. இவருடைய தமிழுக்கு நான் எப்போதும் தலைவணங்குவேன். மிக அருமையான சொல்லாடல். இந்த காணொளியை பலமுறை நான் தள்ளி விட்டு கடந்திருக்கிறேன். இப்போது தான், என்னுடைய தவறு புரிகிறது. என்னிடம் Canon eos 90D உள்ளது. அதை மேலும் சிறப்பாக உபயோகிக்க இது ஒரு நல்ல காணொளியாக இருக்கும் என நம்புகிறேன், வாழ்த்துகள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு கிருஷ்ணன் Bharathi. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 🙂

  • @srivarishopmanopriya532
    @srivarishopmanopriya532 6 років тому

    எந்த தலைப்பில் பேசினாலும் நன்கு விரிவாகவும் விளக்கமாகவும் சொல்லக்கூடிய மிகச்சிறந்த திறமை உங்களிடம் உள்ளது. இக்காலத்தில் புகைப்படத்தை புதியவர்களுக்கு மிகமிக சிறந்த முறையில் கற்பிக்கும் காணொளி உங்களுடையது தான் SUPPER SIR

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому

      மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து பாருங்கள்

  • @sihaminsrilanka7932
    @sihaminsrilanka7932 2 роки тому

    குழந்தைகளுக்கு போன்று மிக தெளிவாக அழகாக விளக்கப்படுத்தியமைக்கு ரெப்ப நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @Studioantony87
    @Studioantony87 3 роки тому

    Thank you sir இந்த தகவல் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது

  • @jegannathan2345
    @jegannathan2345 5 років тому

    நீண்ட நாட்களாக AF ON தெரியாமல் இருந்தேன். English விடீயோக்களில் புரியவில்லை. மிகவும் எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்

    • @jegannathan2345
      @jegannathan2345 5 років тому

      Thanks sir, I have done basic weekend course in our academy 10 years back. Planning to come to the next level class.

  • @muthuraman3244
    @muthuraman3244 3 роки тому

    வணக்கம் நீங்கள் தரும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @annamalairaju4017
    @annamalairaju4017 6 років тому

    அருமை தெளிவான
    விளக்கம் கண்டுக்காம
    இருந்ததில் இவ்வளவு
    விஷயங்கள் நன்றி
    நன்றிஉங்கள் சேவைக்கு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.

  • @krkcreativestudio
    @krkcreativestudio 2 роки тому +1

    Awesome information sir .m thank you so much sir

  • @sivamanickam7891
    @sivamanickam7891 6 років тому

    வணக்கம் அண்ணா
    உங்களிடம் இருந்து தெரியாத பல விடயங்களை கற்றுக் கொண்டு உள்ளேன். கற்றது கை மண்ணளவு கல்லாத்து உலகளவு என்பார்கள் அதுதான் உண்மை.
    அண்ணா நீங்கள் விளக்கம் அளிக்கும் முறை மிகவும் அற்புதம் உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @d.jamessuthakar9892
    @d.jamessuthakar9892 6 років тому

    Romba naalaa iruntha doubt clear aitu sir thank u so much sir...

  • @babua7770
    @babua7770 5 років тому

    ஐயா மிக சிறப்பாக உள்ளது இந்த செய்தி நன்று மிக நன்று

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @blessingcatterersdesigns1325
    @blessingcatterersdesigns1325 5 років тому

    நன்றி.............யாருமே இவ்வளவு தெளிவாக கற்றுத்தரவில்லை......

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 6 років тому

    வனக்கம். அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому

      மிக்க மகிழ்ச்சி விஜயகுமார்

  • @nnTamilan
    @nnTamilan 4 роки тому +2

    I never see anyone explain very simple and in detail like you.... Thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks Mr.Napurthas navarathnam, for your compliments and wishes

  • @jnaveen6834
    @jnaveen6834 4 роки тому +1

    Thank you so much sir 🙏 ithu varaikum yarume ungala mathiri clear ha explain panathu illa. Neenga nalla irrukanum. ❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @selvamm1176
    @selvamm1176 3 роки тому

    குருநாதா
    அழகான தெளிவான விளக்கம்
    அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @gururam5359
    @gururam5359 6 років тому

    தெளிவான விளக்கங்களை உங்களிடம் மட்டுமே பெற முடிகிறது...மிக்க நன்றி குருவே❤

  • @Jpstudiomadurai
    @Jpstudiomadurai 6 років тому +1

    நன்றிங்க சார்... உபயோகமான தகவல்...

  • @chidambaramstudio6476
    @chidambaramstudio6476 Рік тому

    Semma video நல்ல usefull sir Thank U Thank U வார்த்தையே இல்ல சூப்பர்

  • @dr.prasanthnpr1420
    @dr.prasanthnpr1420 6 років тому +1

    Unga video first ipo than paathen...athukapuram unga ella videos um paaka arambichutan... Super explanation....

  • @ezhildigital
    @ezhildigital 8 місяців тому

    Super sir migaum payanulla thagaval, nalla teaching

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  8 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @susidharvideosparimalamoha8160
    @susidharvideosparimalamoha8160 6 років тому +1

    Thank u Sir. wonderfull explanations about AF button and modes. Thank u so much.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому +2

      மிக்க மகிழ்ச்சி

  • @rajahrajah6002
    @rajahrajah6002 6 років тому

    Enaku therinchu tamilil eppady oru arumaiyana vilakkathai yarum solli Vida mudiyathu sir.
    Ungaludaiya books ellam padichu than nanum ipa oru 8years aa photographer aa irukiran.ungaludaiya booksil eppady ellam vilakkam koduthengalo athey mathiri ungaludaiya video vum irukuthu superrrrr ithuthan engaluku kidaichaa arumaiyana aasaan. Rombha nanrii sir.
    Vijay from Netherlands.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் விஜய். வாத்துக்கள்

  • @kullankishore6118
    @kullankishore6118 5 років тому

    Apaada ippo thaan pa puriyuthu 🙏 satisfied 🙏 You are the real Guru 👑

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      அப்பாடா... சூப்பர் feedback👌மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @boopathi9214
    @boopathi9214 6 років тому +1

    நல்ல விளக்கம் சார்,

  • @MervynGomez
    @MervynGomez Рік тому

    இது ஒரு சின்ன விஷயமே இல்லை நீங்க சொன்ன மாதிரி இத பத்தி இவ்வளவு டீடெயில் நான் தெரிஞ்சு இருக்கவே இல்லை உண்மையிலேயே இது எல்லாருமே தெரிஞ்சு பயன்படுத்த வேண்டிய ஒரு விஷயம் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு மிகவும் நன்றி 😀

  • @kevinmathew5216
    @kevinmathew5216 5 років тому

    Ippo tha intha button use ah therinchikuren thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 6 років тому

    மிக அருமை சிறந்த ஆசிரியர் நீங்கள்
    வாழ்க பல்லாண்டு நன்றி வணக்கம்

  • @balajia1757
    @balajia1757 2 місяці тому

    ஐயா❤ இதை தான் நான் பல நாட்கள் ஆக தேடி கொண்டிருந்தன். குருவே❤❤❤

  • @nimalapi1731
    @nimalapi1731 6 років тому

    அருமை அற்புதமான விளக்கம்

  • @sakthivelphotography4394
    @sakthivelphotography4394 5 років тому

    மிக தெளிவான விளக்கம் சார்...👌👌👌👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.

  • @rajivmenonn
    @rajivmenonn 2 роки тому

    best explanation i have heard on this topic so far.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @moyarhydropowerhouse1834
    @moyarhydropowerhouse1834 4 роки тому

    Thankyou very much for ur free service...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @navaninn6463
    @navaninn6463 6 років тому

    unga yella videolayum nega kodukura explanation superb. yellam nalla brief explain pannuringa with examples. thanks anna

  • @Numbers0123
    @Numbers0123 2 роки тому

    I learned my mistake that i was setting AF both in Shutter and also in AF-on...was a big miatake. Thanks a lot for clear demonstration.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Great... It's nice to correct ourselves realizing the mistakes

  • @bhuvaneswaran3603
    @bhuvaneswaran3603 Місяць тому

    Thanks!

  • @thenisrianjanaphoto
    @thenisrianjanaphoto 6 років тому

    Af-on botten naa use pannirukken, but evlo information enakku theriyama irunthuchu sir, it's a very useful video sir thank you...

  • @santhistudio4753
    @santhistudio4753 6 років тому

    அருமை தெளிவான பதிவு

  • @anuputra
    @anuputra 4 роки тому

    No one has given this much of detailed explanation about the advantages of AF On. Thank you very much!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks Suresh for watching the video and the feedback. 🙂

  • @Joybjoys
    @Joybjoys 4 роки тому

    Wow Super explanation sir. Thankyou so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @ssstudios7402
    @ssstudios7402 6 років тому +1

    nikon d7200 Camera full settings teach pannunga sir video eppadi edukkurathunnum sollikudunga video onnu update pannunga sir

  • @alpastrologistcanada
    @alpastrologistcanada 5 років тому

    அருமையான விளக்கம்...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள்

  • @mohangandhi9534
    @mohangandhi9534 5 років тому

    உபயோகமான தகவல்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @dasking3749
    @dasking3749 4 роки тому

    Master of Teaching Sir

  • @mohanranjith9034
    @mohanranjith9034 4 роки тому

    Sir vanakkam , intha video migavum arumaiyaga purinthu kollum padi irunthathu, aanal enakku autofocus area modes patriya thelivana video thagaval vendum sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @bike_o_holic
    @bike_o_holic 4 роки тому

    Really it's useful for me as a Beginner photographer ,Thanks a lot sir !!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @crazyrider7550
    @crazyrider7550 Рік тому +1

    So proud to have an Tamil Photography Mentor 😍🫂love u alot sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому +1

      Great ...I am happy to have you as my subscriber. Thank you

    • @crazyrider7550
      @crazyrider7550 Рік тому

      @@KLRthephotoguru Thanks alot sir 😍🫂

  • @msprakash2143
    @msprakash2143 6 років тому +2

    Thank you sir nintanal kelvikku pathil kitaithu ullathu

  • @velumailkalimuthu7535
    @velumailkalimuthu7535 6 років тому

    நல்ல விளக்கம். நன்றி

  • @krishmotography9727
    @krishmotography9727 5 років тому

    Super and useful video sir ..... in all camera this facility available .....

  • @Mr61303103013
    @Mr61303103013 6 років тому +1

    Super explain sir....Thank you

  • @elangovanvan5303
    @elangovanvan5303 6 років тому

    Neenda Natkkalaga iruntha Kulappam ithai parthvudan oru thelivu Kedaiththathu sir mikka Nandri

  • @sivapiragasamnitharsan3362
    @sivapiragasamnitharsan3362 5 років тому

    Very Very useful information sir thankyou..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому +1

      Thanks for watching the video and the comments

  • @yousufstudio2360
    @yousufstudio2360 6 років тому

    பயன் உள்ள பதிவு நன்றி

  • @ramesht1707
    @ramesht1707 4 роки тому

    I will definitely use af-on button as your command.

  • @slfotos9382
    @slfotos9382 6 років тому

    அனைவருக்கும் புரியும் அளவுக்கு எளிய தமிழில் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி சார் 🙏🙏🙏

  • @mathuthanan8340
    @mathuthanan8340 6 років тому

    Supper sir.....👍👍👍 theliva purinchuthu ....thankyou sir😍😍

  • @nagastudio3021
    @nagastudio3021 5 років тому

    Super sir Very use Full tipes Thank you sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @sarastudios4057
    @sarastudios4057 6 років тому

    மிக்க நன்றி குருவிற்கு நன்றி

  • @KarthikSignatures
    @KarthikSignatures 6 років тому

    Thank you so much sir for this information......very very useful ....

  • @rajeshrichyii9031
    @rajeshrichyii9031 4 роки тому

    Vera level explanation in 16:00

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks Rajesh for watching the video and the feedback 😄

  • @sathishbabu6950
    @sathishbabu6950 6 років тому

    Superb sir i learn much from this video

  • @manostylistk164
    @manostylistk164 2 роки тому

    very useful sir.... thankyou sir much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @believer-learner
    @believer-learner 4 роки тому

    You are a true mentor sir... I'm learning a lot of technical tips from your channel KLR sir. Great channel..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +2

      Thanks Ambikadevi for watching the videos and the feedback 🙂

  • @RIYASHARMA-bq9zi
    @RIYASHARMA-bq9zi 4 роки тому

    sir ,plz milkyway photography pathi konjam solunga

  • @janrojan3047
    @janrojan3047 3 роки тому

    Very useful idea sir, thank you so much 👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @yastudio_bala
    @yastudio_bala 4 роки тому

    Sir... You are doing fabulous job.... Thank you so much....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @christopherjevin4597
    @christopherjevin4597 10 місяців тому

    Very helpful thanks for sharing your experience

  • @babysathish1311
    @babysathish1311 2 місяці тому

    Sir Nikon 2nd hand camera vangunum sir details sollunga sir

  • @joyvinodh5183
    @joyvinodh5183 6 років тому

    Very useful sir thank you so much
    Candid photography ku romba useful irukum thanks sir

  • @prakashabimanuefeb07
    @prakashabimanuefeb07 2 роки тому

    Vera level explanation Thala...... Thanks sir... 🥰🥰🥰

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @adhithangunasekaran6172
    @adhithangunasekaran6172 6 років тому

    Thank u sir..romba naal doubt,super ah explain panniteenga🙏👏

  • @kannanklazzy268
    @kannanklazzy268 5 років тому

    Sir unnga videos ellam super ah irukku.

  • @pushparaj7589
    @pushparaj7589 5 років тому

    Deivamea wedding umbrella light setup epdi pannanum epdi shoot pannanum ketta one year mela aguthu konjam upload pannunga sir

  • @MrAnirudhrox
    @MrAnirudhrox 6 місяців тому

    VERY VERY VALUE NEWS ,TANKS SIR

  • @firstframemedia6747
    @firstframemedia6747 4 роки тому

    Awesome Explanation sir...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @redeemsphotography8846
    @redeemsphotography8846 6 років тому

    Very Good Thankful Mesge sir

  • @mokkaiyandimokkaiyandi
    @mokkaiyandimokkaiyandi Рік тому

    சூப்பர் சூப்பர் thank U sir

  • @krishnaveniramanan913
    @krishnaveniramanan913 6 років тому

    super sir Love your way of clear explanation..Thank You...

  • @manuicon2963
    @manuicon2963 Рік тому

    Am from kerala.. ur videos are very helpul sir

  • @mobilemacrovideography9287
    @mobilemacrovideography9287 6 років тому

    Sema explanation.. didnt use this button as I dont know how to use this.. from now on gonna use it.. thanks KLR sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  6 років тому

      Thanks for watching the video and the comments

  • @prasathguru6845
    @prasathguru6845 6 років тому

    Thalaiva you are great.🖒

  • @paramankumaresan2678
    @paramankumaresan2678 5 років тому

    Very clear explanation Sir. In every aspects you explained clearly. It is the best video for AF(back button) focus. I deeply watching whether you are going to skip or not that entry level DSLR s. You completely covered. That don't have a dedicated AF-ON button. Needed to assign in setting. Untill watch your video, I didn't know needed to disable shutter button to use Back button focus. Thank you so much Sir. My focus fully locked with your video. Thanks for sharing your knowledge. " கற்றல் புகினும் கேட்டல் நன்று" - ( கொஞ்சம் மக்கு தாங்க நான்)மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and detailed feedback. பயனுள்ள video release செய்த திருப்தி 😃. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். மிக்க மகிழ்ச்சி.

  • @eswaranjali
    @eswaranjali 4 роки тому

    Raja sir it's excellent tutorial, thank you very much.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @bhaskarnalloor5101
    @bhaskarnalloor5101 2 роки тому

    Nice topic, As usually well done.👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @reghungl2352
    @reghungl2352 Рік тому

    Ellorukkum photography solli kodukkum neenga unmaiyil photo guru than sir👍

  • @rajeshkumarr7045
    @rajeshkumarr7045 4 роки тому

    Nice & Great explanation Sir ...! Thank you so much Sir.!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 4 роки тому

    Wonderful explanation sir. Thanks. Keep moving!!!!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @gopinathkrishnan8587
    @gopinathkrishnan8587 5 років тому

    sir neenga romba nala professor sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்

  • @earavichandran
    @earavichandran 6 років тому

    I tried initially in my Nikon D3400 . But I don't know how to use. This video clarifies and I will try it. Even I don't the usage of the button before seeing the video. Now I feel it clears. I will definitely try when I shoot pictures. Definitely useful and nice clear explanation. Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @murugan1960
    @murugan1960 5 років тому +2

    nice tutorials, but i sorry to say that you are not full explained Nikon back focus assign menu setting, which will favor, and useful to many Nikon photographers

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 6 років тому

    அருமையான விளக்கம்👍

  • @raghuldharuman2958
    @raghuldharuman2958 5 років тому

    Thank you sir ....for your explanations♥️....great sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks for watching the video and the comments

  • @kumarponnaiyan7131
    @kumarponnaiyan7131 5 років тому

    Thank you so much... I learnt few steps today..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  5 років тому

      Thanks kumar for watching the video and the feedback

  • @albumbabucreating8080
    @albumbabucreating8080 4 роки тому

    நன்றி சார் மிகவும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @karthikvm19
    @karthikvm19 4 роки тому

    Thank you so much for this video sir... I didn't know about this function in camera. A very informative and useful channel for all levels of photographers.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback on my channel videos. 😀😀