Do you know these controls / options on your Camera?

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 395

  • @chandrashekarr1977
    @chandrashekarr1977 4 роки тому +7

    OMG! You are the one who born for photography! Mind blowing video. Very very rare to see videos explaining such nuances. That too in regional language. We are lucky to have you in TN.
    Kudos.. thank you. God bless you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks Chandrasekar for watching the video and the feedback

  • @mohanthennarasumohan4743
    @mohanthennarasumohan4743 4 роки тому +10

    உண்மையிலேயே குரு குரு தான் தொடர்ந்து உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்தால் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞர் ஆகிவிட முடியும் நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @mavisaphotography
    @mavisaphotography 4 роки тому +2

    புகைப்படத் துறையில் நீங்கள் ஒரு சிறந்த ஆசான் வாழ்க வளமுடன் ........

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Vinay. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @Sneak1740
    @Sneak1740 4 роки тому +1

    Super sir

  • @Krishnan-l-y7t
    @Krishnan-l-y7t 4 роки тому +16

    இதைப் பத்தி தான் ரொம்ப நல்லா தெரிஞ்சுக்க நினைச்சேன் தாங்கள் விளக்கிக் கூறியது மிகவும் அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 4 роки тому +1

    ஒரு கருவியின் முழு விவரங்கள் தெரிந்தால் மட்டுமே அதை சரியானமுறையில் செயல் படுத்த முடியும். அதை இக்கட்டான சூழ்நிலையில் சரியாக பயன்படுத்த முடியும். அதே போல புதுசா ஒரு கேமரா வாங்கும் அனைத்து விவரங்களையும் தெரிந்து வாங்கினால் நல்லதாக அதிக நன்மை களோடு வாங்க முடியும். வாங்கிய பிறகு அது இல்லை இது இல்லை என்று செல்ல தேவையில்லை. கேமராவைப்பற்றி தெரியாத விடயங்களை தெரியப்படுத்தியதற்க்கு நன்றி. பயனுள்ளதாக இருந்தது.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு. Somasundaram Muthiah. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @brotherscreation1716
    @brotherscreation1716 4 роки тому +1

    Super sir easy and mass

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @joelmadan8047
    @joelmadan8047 4 роки тому +2

    Intha video pathathu aparam camera pathi yanaku yanamo naraya visayama tarinja matiri oru feel vanruthu bro. worth video bro.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @karthikeyanthiyagarajan662
    @karthikeyanthiyagarajan662 4 роки тому +5

    இதுவரை யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை நீங்கள் சொல்லியதற்கு மிக்க மகிழ்ச்சி
    மிக்க நன்றி சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Karthikeyan. தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

    • @RainBow-op5go
      @RainBow-op5go 4 роки тому

      @@KLRthephotoguru உண்மைதான் பிரதர், யாரும் இந்த டாப்பிக்கை விளக்கம் கொடுத்த மாதிரி தெரியவில்லை, நீங்கள் தான் கொடுத்துள்ளீர். மிக்க நன்றி பிரதர்.✌

    • @sivakumarp3549
      @sivakumarp3549 3 роки тому

      Excellent topic sir ....amzing explain sir

  • @padmanabhang7110
    @padmanabhang7110 4 роки тому +1

    சிறப்பான விளக்கம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @visvanathanpadmanaban9328
    @visvanathanpadmanaban9328 4 роки тому +5

    அருமையான பதிவு. தங்களுடைய smiling தமிழ் விளக்கங்கள் கேட்பதற்க்கு சுவையான மனதில் பதியக்கூடியவை. வாழ்த்துக்கள்.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் Viswanathan. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @indianmodelingdigitalstudi7751
    @indianmodelingdigitalstudi7751 4 роки тому +1

    Nice sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 4 роки тому +1

    இதனால் தான் நான் KLR- the photo guru க்கு SUBSCRIBE செய்துள்ளேன்...VERY USEFULL

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @vengatasent1311
    @vengatasent1311 4 роки тому +1

    இதுக்கு முன்னால் இந்த பிரச்சினை இல்லை இப்போதுதான் வீவ் பாய்ண்ட்டில் பார்க்கும்போது சரியாக தெரியல. ரொம்ப சந்தோஷம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      நன்றி திரு வெங்கடேசன். இதுக்கு முன்னாடி பிரச்சினை இல்லை என்றால், dioptric adjustment செய்ய வேண்டாம். இந்த adjustment view clear ஆ இல்லை என்றால் மட்டும் செய்தால் போதும். 👍

  • @hashimqureishi8562
    @hashimqureishi8562 4 роки тому +1

    Very super informative

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @ravichandrans1463
    @ravichandrans1463 4 роки тому +1

    அருமை அருமை. நான் எந்த பொருள் வாங்கினாலும் அதன் விவர அறிக்கை புத்தகத்தை முழுமையாக படித்து விடுவேன். உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக நேர்த்தியாகவும் உள்ளன.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 4 роки тому +1

    சார் வணக்கம். நல்ல வீடியோ. சொன்ன பத்து விசயங்களில் 3 தெரியாமலே இருந்தேன். சில தெரிந்தும், அது எதற்கு பயன்படுகிறது என்பதை அறிந்து கொள்ளமல் இருந்தேன். பயனுள்ள வீடியோ. தொடரட்டும் தங்களது பணி. வாழ்த்துகள், வாழ்க வளமுடன் நலமுடன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      வணக்கம் விஜயக்குமார். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @balakrishnanramasamy7353
    @balakrishnanramasamy7353 4 роки тому +1

    New information. Congratulations sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @NlsnRaj
    @NlsnRaj 4 роки тому +2

    Another Useful and Informative video sir thanks For making It.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @palaniyandiganesan6369
    @palaniyandiganesan6369 4 роки тому +1

    தெரியாத தகவல். மிக்க நன்றி!

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @balasubramanianks8980
    @balasubramanianks8980 3 роки тому

    நீங்கள் சொன்ன பிறகு தான் ஒவ்வொன்றையும் கவனித்தேன். மிக்க நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 2 роки тому +1

    Good information sir thank u👌

  • @Jaktgbabu
    @Jaktgbabu 4 роки тому +1

    Thanks sir

  • @rukema
    @rukema 4 роки тому +1

    thank you so much. I came to know about the view finder cap only today... didnt know why it was attached to the strap.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Great... Thanks for watching the video and the comments

  • @blessingantro9827
    @blessingantro9827 4 роки тому +1

    Viewfinder cap a pathi sonathukaga periya thanks sir very useful video sir✨

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 роки тому +2

    Very useful for all, especially those who are aspirants to cameras in and around ! Thank you,Sir !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks ராதாகிருஷ்ணன் for watching the video and the comments

  • @vignezan
    @vignezan 4 роки тому +3

    Short and sweet definition sir..👏👏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +2

      Thanks for watching the video and the comments

  • @segaranp
    @segaranp 3 роки тому

    I also didn’t notice these things. Thanks for your information.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @princestudiotrichy2862
    @princestudiotrichy2862 4 роки тому

    super sir ,தெளிவா சொன்னீங்க sir அருமை உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @balajipressreporter1918
    @balajipressreporter1918 4 роки тому +1

    நன்றி ஐயா பயனுள்ள தகவல்

  • @mohammedrafi2563
    @mohammedrafi2563 2 роки тому

    Nice. Your heart and soul is dedicated to photography.
    Way of explanation and the subject you are covering in awsome.
    Hats off your service.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks Mohammed Rafi for watching the video and the feedback 😀

  • @baskarparamasivam5739
    @baskarparamasivam5739 4 роки тому +1

    Hello sir... How are you... Nice and useful information... I got 9/10... Thank you some much...

  • @manoharmgr8235
    @manoharmgr8235 4 роки тому

    வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
    இரா.மனோகர் சென்னை .
    Very useful This video sir, , big thank you sir R.MANOHAR ,Chennai.India

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @palanikumar6542
    @palanikumar6542 Рік тому

    Very good useful knowledge information sir

  • @Senthil_Arun_Kumar
    @Senthil_Arun_Kumar 4 роки тому

    மிகவும் பயனுள்ள வீடியோ. உங்கள் கற்பித்தல் திறனைப் பயன்படுத்தி அதை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளீர்கள். ஒரு சிறிய திருத்தம். இரண்டு condensed மைக்ரோஃபோன்கள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் அவை (condenser microphones) மின்தேக்கி ஒலிவாங்கிகள். நன்றி.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, திருத்தத்துக்கு நன்றி.

  • @Navin.t.r.g
    @Navin.t.r.g 4 роки тому +2

    This optical viewfinder cap will be helpfull during shooting dark frames in astro photography 🤗

  • @karthimohan8334
    @karthimohan8334 4 роки тому +2

    For Sensor plane indictor, Depth of field preview button and AF assist lamp. You could have shown us live preview or simple before and after explaining how it works.
    Just explaing by words feels like a copy/past form google search, than a live video showing how it works would what been helpful.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +2

      Thanks for your feedback. But... You have to mind your words saying 'copy/paste' from Google search. Google is very recent.. I have been successfully doing Professional photography much earlier than that. Thanks again.

  • @balaji4166
    @balaji4166 4 роки тому +2

    Romba usefull ah erunthudhu sir🙏 Thank u sir🤝

  • @rakeshnambiar1897
    @rakeshnambiar1897 4 роки тому

    Very very informative sir 👌👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @asiajakir143
    @asiajakir143 4 роки тому +1

    அருமையான விளக்கம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @jehovahnesan4376
    @jehovahnesan4376 4 роки тому +1

    Tharamana Video K.L Raja sir❤️❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @g.p.punitha4313
    @g.p.punitha4313 3 роки тому

    Fantastic video.. Thank you sir. It's a great eye opener. Keep rocking

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @karthibarani4662
    @karthibarani4662 4 роки тому +1

    Thank u sir... 1st weekend class revised session uh irundhuthadhu...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @rajthelonelysoul
    @rajthelonelysoul 3 роки тому

    Awesome. Most helpful information. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @thyagarajanv
    @thyagarajanv 3 роки тому +1

    sir, I am an ardent follower of your videos on photography. In this video I would like to share some knowledge I have about the optical view finder cap and its necessity. As you said the cap is required when we shoot with our eye off the OVF. The serious problem we face is, the ambient light enters the OVF and falls on the ground glass where the main taking lens forms the image. So the light meter sees more light than what is the actual light and reduces the exposure by one stop to 3 stops depending on the ambient light. Just thought I should share this with you. thanks

  • @saumgopal
    @saumgopal 2 роки тому

    காணார்க்கும் கண்டவர்க்கும்...
    நன்றி வணக்கம்.

  • @charu1211
    @charu1211 3 роки тому

    Quite a lot of information on this video.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thank you for watching the video and the feedback

  • @suresh5840
    @suresh5840 4 роки тому +1

    தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @saravanasdigital3732
    @saravanasdigital3732 3 роки тому +1

    மிகவும் அருமை

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @trycookmathan
    @trycookmathan 4 роки тому

    Fantastic explain sir...😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @prabakar79
    @prabakar79 3 роки тому

    Useful information Sir. Thank you

  • @microfoodfactory
    @microfoodfactory 4 роки тому +1

    Thanks for your information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @sivaramangovindasamy1986
    @sivaramangovindasamy1986 2 роки тому

    thanks a lot sir so much use full information's

  • @paneerarjunan7915
    @paneerarjunan7915 4 роки тому

    மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @julianceaser5397
    @julianceaser5397 3 роки тому

    Very useful information sir. Thank you very much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the comments

  • @king40818
    @king40818 4 роки тому

    Very useful information sir 📸

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @sadhikshaija01
    @sadhikshaija01 4 роки тому

    Informative video thank you

  • @ngprabhu82
    @ngprabhu82 3 роки тому

    thank you so much sir.... very use full informative video....

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @susidharvideosparimalamoha8160
    @susidharvideosparimalamoha8160 4 роки тому +1

    Thank you so much for this very very useful information sir. Thank you

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 4 роки тому

    Sir very pin point notables... Thank you lot.. every time lernt some new from you❤️❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks Gowtham for watching my videos and the feedback 🙂

  • @shanvikkyphotography4179
    @shanvikkyphotography4179 4 роки тому

    Hi anna ennoda files ellam encryption (AGHO extinctions ) pannirukkanga adha decrypt panna edhvadhu tools irundha sollunga plz

  • @ramsstudio2671
    @ramsstudio2671 3 роки тому

    very useful message sir👏thank you

  • @sriganeshvideoskanchipuram821
    @sriganeshvideoskanchipuram821 4 роки тому

    explain is very use full

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @navastaj
    @navastaj 4 роки тому

    Great job sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @deenadhayalanp4057
    @deenadhayalanp4057 4 роки тому +1

    Useful message sir. Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

  • @BDA_AnbarasanK
    @BDA_AnbarasanK 4 роки тому

    Ji I have a doubt with my cam how shall I contact you

  • @அன்புஉறவுகள்

    அருமை அழகு அற்புதம் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  Рік тому

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு நன்றி

  • @Srikanth_N
    @Srikanth_N 4 роки тому

    Very useful information.
    Thanks.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @srikrishnan3724
    @srikrishnan3724 4 роки тому +1

    Unga smile super sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Super. மிக்க மகிழ்ச்சி 🙂

  • @samesh99
    @samesh99 4 роки тому

    Vanakkam sir. Great video sir. My mother tongue is not Tamil but i can understand Tamil a little. Please do your videos in English too. It will be a great help for many people like me. Thanking you in advance🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Great. Thanks Sureshkumar for watching my videos and the suggestions. There are some videos in English as well. I will do more videos in English also. 👍

  • @krishdigital6657
    @krishdigital6657 4 роки тому

    very useful tips sir...........

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @SiviEzhil
    @SiviEzhil Рік тому

    Very very useful sir

  • @rahulbaby6800
    @rahulbaby6800 4 роки тому

    Well description sir..
    Super explanation... Love frm kochi❤️

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks Rahul for watching the video and the feedback 🙂

  • @nivethanamanickavasagariya7057
    @nivethanamanickavasagariya7057 3 роки тому

    மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @sarandsk
    @sarandsk 4 роки тому

    Very informative and useful sir. Thank you for the video sir..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @AbdullahNLM
    @AbdullahNLM 3 роки тому

    Superb topic. Learnt a lot.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 10 місяців тому

    Very useful and crisp to the content. நன்றிகள் பல 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி

  • @pspvelu
    @pspvelu 4 роки тому

    Very useful information sir thank u.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @maheshwararaopawar7946
    @maheshwararaopawar7946 4 роки тому

    நன்றி சார் அருமையான விளக்கம்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @peragasansockalingam3012
    @peragasansockalingam3012 3 роки тому

    Exlent sir I never notice this thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @JeganSriragavan28
    @JeganSriragavan28 4 роки тому

    அருமையான பதிவு...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @renganathannr1504
    @renganathannr1504 4 роки тому

    Super information

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @jasperprem8793
    @jasperprem8793 4 роки тому

    Thank you for sharing knowledge..

  • @a.r.makram
    @a.r.makram 4 роки тому

    Very useful thank you 🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the feedback

  • @vkvphotography1871
    @vkvphotography1871 4 роки тому

    Sir Nikon d 7000 la Sutter press pannum polu athavathu photo eadukkum pothu white cross aakuthu one side mattum athu eathunala sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      அது mirror உடைய action. ஒவ்வொரு முறை shutter press பண்ணும் போதும் mirror filip up ஆகி lens வழியே வரும் light இக்கு sensor ஐ சென்று அடைய வழி விடும். அது தான் அந்த White flashing action.

  • @Shantinisha6
    @Shantinisha6 4 роки тому

    Thanks for the information sir. Can update a video of changes after apply those functions please.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @devananth3672
    @devananth3672 4 роки тому

    Thanks sir it is very useful ❤️

  • @sivakumarp3549
    @sivakumarp3549 2 роки тому

    exllent tips sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @rs_dicksonblackcat5151
    @rs_dicksonblackcat5151 Рік тому

    TQ for details ❤

  • @rubandorairajd2784
    @rubandorairajd2784 2 роки тому

    Super Subject sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 роки тому

      Thanks for watching the video and the feedback

  • @sunshortfilmstv
    @sunshortfilmstv 4 роки тому

    Hi Sir Canon 1300d Mic connection set agala atha pathi sluga sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Set ஆகல அப்படீனா Video shoot பண்ணும் போது external mic பற்றி கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி புரியவில்லை 🤔

  • @AjaySingh-228
    @AjaySingh-228 4 роки тому

    nice information sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks for watching the video and the comments

    • @AjaySingh-228
      @AjaySingh-228 4 роки тому

      @@KLRthephotoguru you are welcome sir

  • @srihariphotos2343
    @srihariphotos2343 4 роки тому

    very usefull sir thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @nizam9530
    @nizam9530 4 роки тому +2

    Thank you sir. You cleared my doubt.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому +1

      Thanks Nizam for watching the video and the comments

  • @kathirrewive684
    @kathirrewive684 3 роки тому

    Romba help full sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @nandakumar7961
    @nandakumar7961 4 роки тому

    Very useful annaa🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  4 роки тому

      Thanks for watching the video and the comments

  • @sekar3608
    @sekar3608 3 роки тому

    Really useful

  • @ananthkrishnankutty_ak6805
    @ananthkrishnankutty_ak6805 3 роки тому

    Sir portfolio photos pathi sollunga

  • @nkashad3030
    @nkashad3030 4 роки тому

    Thank you sir for this informations..

  • @varadharajanraj2414
    @varadharajanraj2414 2 роки тому

    அருமை சார்