கிளட்ச் எதற்காக வகனைங்களில் பயன்படுத்தப்படுகிறது என்று தெரியுமா

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 110

  • @paramesnataraj
    @paramesnataraj 5 років тому

    மிக அழகாக கிளட்ச் பற்றிய விளக்கம் அளித்தீர்கள்...புதிதாக கார் ஓட்ட கற்றுக் கொள்பவர்களுக்கு உங்களின் இந்த விளக்கம் மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி ஐயா....

  • @gbalajisingh9155
    @gbalajisingh9155 4 роки тому +2

    G. Balaji singh,
    HOD Mech. Engg.
    Your explanation is simply superb and simple.
    Keep it up. Congrats

  • @sachindeepan351
    @sachindeepan351 5 років тому +2

    Awesome explaination bro yarum itha ivlo simple ah solala thanks a lot!!!!

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 5 років тому +1

    Thank You bro. Superb & Very Useful 👍👍👌👌

  • @arunraju3279
    @arunraju3279 3 роки тому

    🙏VANAKKAM SIR, WONDERFUL PRESENTATION SIR , 🙏Thank you sir

  • @aravindraj3219
    @aravindraj3219 6 років тому +1

    தகவலுக்கு நன்றி 🙏🙏🙏

  • @amarnathjegan346
    @amarnathjegan346 2 роки тому

    Hats off for ur work sir...😍😍

  • @supergenerationt.k.a880
    @supergenerationt.k.a880 2 роки тому +1

    Dtsi engine oil pathi video podunka bro please

  • @fantasticmechanic3476
    @fantasticmechanic3476 Рік тому +1

    2023 யார் யாரெல்லாம் பார்ப்பது ???

  • @sivanilasivanila5676
    @sivanilasivanila5676 4 роки тому

    அருமையான பதிவு

  • @rubiprabhu3877
    @rubiprabhu3877 6 років тому +1

    useful information...thanks.

  • @clickflix8062
    @clickflix8062 5 років тому

    Arumaiyana vilakkam.nandri bro.

  • @shivakumar8390
    @shivakumar8390 6 років тому +1

    Thanks for explain

  • @vnadarajanalvelayutham6659
    @vnadarajanalvelayutham6659 5 років тому

    aeumai magizhci nandri

  • @murugesannatarajan7387
    @murugesannatarajan7387 4 роки тому

    சூப்பர் !!!

  • @dhinakaran4926
    @dhinakaran4926 4 роки тому

    Super explain anna

  • @kanyakumaridistricteoc9127
    @kanyakumaridistricteoc9127 6 років тому +1

    can you please explain Old Point bullet mecanisam

  • @-ceylonfitnessofficial--bo5998
    @-ceylonfitnessofficial--bo5998 4 роки тому

    Vera leval

  • @abdulkathar4615
    @abdulkathar4615 Рік тому

    Automatic transmission Pattie soilluinga anna

  • @msskgamer655
    @msskgamer655 3 місяці тому

    Realse bearing explain tell me

  • @mrmotorcycle1992
    @mrmotorcycle1992 Рік тому

    Excellence bro❤

  • @karthika7923
    @karthika7923 6 років тому +1

    Tvs XL 100 working solunga bro

  • @hemanthmoni6609
    @hemanthmoni6609 5 років тому

    Bro engine to wheels transmission system pathi oru video post pannamudiyuma I mean ovvoru operation thanithaniya bro for eg engine to hear box and how hear box work apparama like that oru entire transmission system pathi oru video post pannunga bro

  • @SuREsH_70
    @SuREsH_70 6 років тому

    1st gear la lorry move pannum pothu clutch function pathi sollunga. Two types of clutch plates iruku lorry la. athayum konjam explain pannunga.

  • @MaraThamizhan
    @MaraThamizhan 6 років тому +1

    What about automatic transmission?

  • @தமிழ்-ந8ற
    @தமிழ்-ந8ற 5 років тому

    மேலும் விளக்கம் வேண்டும்

  • @logesh5032
    @logesh5032 6 років тому

    K apo gear poota udanai clutch viduvom apo speed naraiya varum ex:1st gear la engine 1500 rpm la irrukum apo clutch pidichu gear pootu clutch vidum poothu engine power fulla gear box affect pannatha?
    Solluga bro

  • @aravinthanarun5087
    @aravinthanarun5087 6 років тому

    How Non gear bikes work in direct shady.??

  • @sarancheenu7195
    @sarancheenu7195 4 роки тому

    Super bro

  • @Rajeshraj-tg2wd
    @Rajeshraj-tg2wd 6 років тому +1

    super

  • @kathirvelmanickam296
    @kathirvelmanickam296 5 років тому

    Supper Bro

  • @vimalraj506
    @vimalraj506 4 роки тому

    Super anna

  • @RajKumar-fs6yw
    @RajKumar-fs6yw 6 років тому

    Bike kuku same consepta?

  • @abishkumar3666
    @abishkumar3666 6 років тому +2

    Bro eppo gear change pannanum .eppo clutch pudikanum sollunga pls

  • @priyadharsank1545
    @priyadharsank1545 5 років тому +1

    Spelling mistake iruku bro vaaganagal

  • @sujisuji8781
    @sujisuji8781 3 роки тому

    Bro koncam tamil la explain pannunka bro

  • @harisha9397
    @harisha9397 5 років тому

    Bro torque converter pathi video podunga bro

  • @gowthamsurya4225
    @gowthamsurya4225 6 років тому

    Thank you sir

  • @nandhakumarparameshwaran5445
    @nandhakumarparameshwaran5445 6 років тому

    Bro bike la ride போய்ட்டு Engine ignition ah Off பண்றப்போ Piston எந்த Stroke ல இருக்கும்

  • @riyasahamed5808
    @riyasahamed5808 4 роки тому

    Sema pa

  • @karnaram9358
    @karnaram9358 6 років тому

    Sir, Automatic gear car la clutch illaye adha patthi konjam sollunga..

  • @SivaKumar-nx5um
    @SivaKumar-nx5um 5 років тому

    எப்படி கிளட்ச் life increase பண்ணுவது. Bike ku சொல்லுங்க. Bro please

  • @sathishkumarS-yd5vt
    @sathishkumarS-yd5vt 6 років тому

    Explain emergency brake assist

  • @shalnivengatasan1690
    @shalnivengatasan1690 6 років тому

    thank u

  • @imthadnte907
    @imthadnte907 6 років тому

    Good video
    But must avoid pathigana..

  • @Sundar-re4dk
    @Sundar-re4dk 6 років тому

    Nanba appo
    Scooty epti poguthu

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 років тому

      Scooty la centrifugal clutch use panaranga atha pathi innoru video poduren

  • @selvamnevadha2468
    @selvamnevadha2468 5 років тому

    Hi bro iam technician for ten years I want to join a you tube channel I know everything about car technology

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  5 років тому

      Hi please join our whatsup group
      chat.whatsapp.com/3VBu8V8YQTKD23ZIsZ3dPJ

  • @hanush9122
    @hanush9122 5 років тому

    sir auto mation car la clich irukkuma

  • @Rajeshraj-tg2wd
    @Rajeshraj-tg2wd 6 років тому

    motorcycle gearbox video

  • @Vinothkumar-sn5vn
    @Vinothkumar-sn5vn 6 років тому

    மொபெட் வாகனம் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @haridass173
    @haridass173 5 років тому

    Bro car ஓட்டுவது எப்படி னு சொல்லுங்க ஒரு வீடியோ போடுங்க அப்பறம் கிர் போடுவது எப்படி ஒரு வீடியோ போடுங்க bro

  • @r.hareeprakasam1138
    @r.hareeprakasam1138 6 років тому

    scooty tvs xl la clutch ilama epadi move agathu

    • @sankaralingamr8501
      @sankaralingamr8501 6 років тому

      Bro tvs xl and scooty la gear illa so engine is directly connected to back wheel through chain so u can easily control the engine speed

  • @vickyshellamtnindia2186
    @vickyshellamtnindia2186 6 років тому

    CLUTCH a tamil la sollanumuna ennanu sollanum?

    • @vasanthakumare2791
      @vasanthakumare2791 4 роки тому

      உறுதியான பிடிப்பான்

  • @sakthidasanr5244
    @sakthidasanr5244 5 років тому

    Pala nall santhegam

  • @santhoshmani1992
    @santhoshmani1992 6 років тому

    Petrol Engine-ல் மட்டும் LPG cylinder பயன்படுத்த முடிகிறது காரணம் என்ன? Example: (OMNI and Other Petrol Engine Cars) Diesel Engine-ல் LPG Cylinder பயன்படுத்த முடியவில்லை ஏன்?
    படத்துடன் விளக்கம் அளிக்க வேண்டும். Petrol Engine-ல் Petrol பயன்படுத்தாமல் LPG Cylinder மட்டும் பயன்படுத்த முடியாதா?

    • @Vinothkumar-sn5vn
      @Vinothkumar-sn5vn 6 років тому

      Santhosh Mani see brother, combustion engine is diesel engine. Spark ignition engine is called petrol engine. தலைவர் ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கர் ப்ரோ பாருங்க. Link அனுப்பி வைக்கிறேன்.

    • @santhoshmani1992
      @santhoshmani1992 6 років тому

      மிகவும் நன்றி Vinoth Kumar. Send that link. Next Question - Petrol or Diesel பயன்படுத்தாமல் நேரடியாக எரியும் தன்மை கொண்ட வாயுவை (N, O, H இதில் ஏதேனும் ஒரு வாயு) பயன்படுத்தி Petrol or Diesel Engine-ஐ Run பண்ண முடியுமா? (LPG-ம் Petrol, Diesel போன்று ஒரு நீர்மமாக இருந்து வாயுவாக மாறும் தன்மை கொண்ட பொருள் அல்லவா!!!)

    • @Vinothkumar-sn5vn
      @Vinothkumar-sn5vn 6 років тому

      Santhosh Mani diesel engine தன்மை diesel மட்டும் தான் பயன் படுத்த முடியும். காற்று மற்றும் டீசல் சேர்க்க சிலிண்டர் உள்ளே நடக்கிறது. டீசல் சிறு துகள் ஆக spray செய்ய படுகிறது. Compression ratio அதிகம். தானே தீ பற்றி வெடிக்கும் அது தான் டீசல் engine..

    • @Vinothkumar-sn5vn
      @Vinothkumar-sn5vn 6 років тому

      Petrol engine, காற்று மற்றும் பெட்ரோல் கலவை carborator செய்கிறது. Compression ratio குறைவு. பற்ற வைக்க spark plug தேவை.

    • @Vinothkumar-sn5vn
      @Vinothkumar-sn5vn 6 років тому

      ua-cam.com/video/UBj3PJYznxg/v-deo.html
      இந்த வீடியோ பார்த்த பின்பு comments செய்யவும்

  • @tndev6060
    @tndev6060 5 років тому

    தமிழில் பெயர் வைத்துக்கொண்டு வாகண த்தில் என்பதற்கு "வகணையில்" என்று பிழை செய்ய லாமா

  • @sureshpoorasamy3239
    @sureshpoorasamy3239 6 років тому +4

    ஆனால் இப்ப கிளர்ச்சி இல்லாமல் சில கியர் வாகனம் இருக்கிறதே அது எவ்வாறு இயங்குகிறது

  • @vichuv10
    @vichuv10 6 років тому

    Vaganam illanga sir vaaganam

  • @sureshkrishna2208
    @sureshkrishna2208 6 років тому

    Bro apo jive

  • @ilanchazian6883
    @ilanchazian6883 6 років тому

    கார்ல கிளட்ச் மெரிச்சிக்கிட்டே ஓட்டுனா கிளட்ச் எரிஞ்ஜி போகுதே ஏன்?

    • @AutomobileTamilil
      @AutomobileTamilil  6 років тому

      Adutha videola intha iuueva pattri poduren bro

    • @ilanchazian6883
      @ilanchazian6883 6 років тому

      ஆட்டோமொபைல் தமிழில் நன்றி bro

  • @rameshkalasua5205
    @rameshkalasua5205 2 роки тому

    हिन्दी भाषा में समझाओ

  • @RajaMS
    @RajaMS 4 роки тому

    Super bro