வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் மிகவும் தெளிவாக இருந்தது சார். 12 tense எப்படி வந்தது என்ற விளக்கமும் மற்றும் தமிழில் நாம் உச்சரிப்பது் ஆங்கிலத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும் என்ற விளக்கமும் மிகவும் அருமையாக இருந்தது எளிமையாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. எனக்கு இப்போ ஒரு தெளிவு கிடைத்து விட்டது ஐயா என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற எண்ணத்தை எனது மனதில ஆழமாய் ் பதிய வைத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி. ஆலமரம் வெயிலில் நின்றால் தான் மனிதர்கள் அதன் நிழலில் நிற்க முடியும் அதுபோல தாங்கள் செய்யும் இப்பணி ஒரு தனிமனித முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல அவர்கள் குடும்பம் மற்றும் பரம்பரையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பணியை ஐயா இன்னும் மனதில் எவ்வளவு உள்ளது ஆனால் கூறவோ இடமில்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி ஐயா.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா. விஜய் ஆனந்த் வயது முப்பத்தி ஐந்து ஊர் தொழுதூர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தாலும் தேடல் என்ற ஒன்றை கடைப்பிடிக்காமல் இருந்தது எனது தவறுதான் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளேன் ஒரு ஜென் தத்துவம் கூறுவதுபோல உண்மையில் இந்த உலகம் எப்படி இருக்கின்றதோ அப்படி நாம் இவ்வுலகை காண்பதில்லை. மாறாக நாம் எப்படி இருக்கிறோமோ அப்படிதான் இவ்வுலகை காண்கின்றோம் என்று எண்ணி வாழ்கின்றோம். நான் எனது பணியை மிகவும் சந்தோசமாக ஆரம்பிப்பேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா..
என் இதயதெய்வம் கேஜிகேசார் போல் உள்ளீர்கள் அவர்எப்போதும் அன்பு ததும்ப உயர்ந்தகுலத்தில் உதித்து யாதொரு சாதிமத பேதமின்றி ஏழைகளின் ஏந்தலாய் இருந்து எங்களுகெல்லாம் எந்த பிரதிபலனுமில்லாமல் அவர்குழந்தைபோல் எங்களுக்கு கல்வி ஞானத்தைவழங்கியதுபோல் தங்களின் உரையும் அப்படியே அமைந்துள்ளது அய்யா எனக்கு என்குரு ஞாபகம் வருது உங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்படுகிறேன்.....உங்களுடைய இலவச கல்விதொண்டு தொடர வாழ்த்துக்கள் அய்யா ஜலால் அய்யா அவர்களே. அன்புடன் சிவசிவ.....
Dear Sir, Teaching professional won't be retirement. We all are enlighten from your knowledge and vast experience regardless of distance and time barrier. Thank you so much sir.
Goodafternoon sir your classes are very simple,lucid and understanding sir . Your explanations with examples are excellent sir , i salute sir, thank you so much sir. Great 👌👍🙏
The method of bringing out the twelve tense patterns is appreciable. Congrats .It is the right way . Please, be clear with the context of ' now' and 'right now' As I understand now is - இப்போது right now is- இப்போதே ( உடனடியாக) I think we don't need to use :right now' always. Now I'm teaching. - is normally used Right now I'm doing it. - is used to emphasise the time. A situation for the use of right now... Master to the servant: Ram , clean this room. Servant: Sir, shall I clean the room a after I BRI g water? Master: No clean the room right now. You can bring water after cleaning. Your feed back will be highly appreciated.
Sir now only I saw your video sir. Really very very thank you sir 🙏🙏🙏...clear teaching. I can understand your teaching sir. Thank I don't know fully english sir plz teach me
@@MJalalEnglishforTamils Your Aadhaar Enrollment/Update application vide 0649831200584520211228140809 has been received and is in process. You will be updated on its completion
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் எப்படி இருக்கீங்க. எனது பெயர் பா. விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். நீங்கள் கற்றுத் தரும் முறை மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் எனது வியாபாரம் சம்பந்தமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன் ஐயா. கல்லாய் இருந்த என்னை ஒரு சிலையாக மாற்ற நீங்கள் ஒரு சிற்பியாக மாறியதற்கு நன்றி மேலும் இச் சிலைக்கு முழு உருவம் கொடுத்து அதற்கு ஒரு உயிர் கொடுக்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ஐயா. மேலும் இது போன்று பல வீடியோக்களை பதிவு செய்து பல நபர்களுக்கு ஒரு கடல் கலங்கரை விளக்கமாக தாங்கள் விளங்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆத்ம பலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குமாறு முழு மனதுடன் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழர்.
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. Thank you very much for your compliments. மேலும் மேலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முயற்சிப்பேன். I will try my best to upload more and more videos. Thanks.
வணக்கம் ஐயா... உங்கள் காணொளி என்னை போன்ற படிக்கமுடியாமல் போனவர்களுக்கும், ஆங்கிலம் என்ற உலகளாவிய மொழியை கற்றுகொள்ள முடியும் என்ற எண்ணத்தை தூண்டச்செய்கின்றது...
மிக்க நன்றி ஐயா 🥰🥰
தங்கள் சேவை தொடரட்டும் இதே போன்ற ஒரு முக்கியமான விஷயங்களை மற்றவர்களுக்கு பகிர்ந்ததற்கு மிக்க நன்றி 😍😍💯💯
Thank you very much.
நல்ல அனுபவபூர்வமாக தயாரிப்பு..நல்லமுறையில் எளிதில் புரியம் வார்த்தைகளைக் கொண்டு தெளிவாக விளக்கினீர்கள்.
Thanks.
Its very useful for beginner's.
அய்யா மிக்க நன்றி .. உங்களுக்கு தெரிந்ததை மற்றவருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்ற உங்களுடைய அர்ப்பணிப்பு பெருமைக்குரியது.. வாழ்க வளமுடன்..
Thank you
பெருமதிப்பிற்குரியவர் ஐயா அவர்களே உங்கள் சேவை இளைஞர்(ஞி)களுக்கு தேவை தாம் போற்றுதலுக்குரியவர்
Thanks
Q
👍
Thank you so much sir 👍
@@prakashg3440 lx
I am 65. Your teaching method is very easy and very useful for me. I.
Teaching is a very respectable iob. You are doing it in a fine manner.
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் மிகவும் தெளிவாக இருந்தது சார். 12 tense எப்படி வந்தது என்ற விளக்கமும் மற்றும் தமிழில் நாம் உச்சரிப்பது் ஆங்கிலத்தில் சற்று வித்தியாசமாக இருக்கும் என்ற விளக்கமும் மிகவும் அருமையாக இருந்தது எளிமையாக புரிந்து கொள்ளவும் முடிந்தது. எனக்கு இப்போ ஒரு தெளிவு கிடைத்து விட்டது ஐயா என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற எண்ணத்தை எனது மனதில ஆழமாய் ் பதிய வைத்ததற்கு மீண்டும் ஒரு நன்றி. ஆலமரம் வெயிலில் நின்றால் தான் மனிதர்கள் அதன் நிழலில் நிற்க முடியும் அதுபோல தாங்கள் செய்யும் இப்பணி ஒரு தனிமனித முன்னேற்றத்திற்காக மட்டுமல்ல அவர்கள் குடும்பம் மற்றும் பரம்பரையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்த ஒரு பணியை ஐயா இன்னும் மனதில் எவ்வளவு உள்ளது ஆனால் கூறவோ இடமில்லை வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி ஐயா.
நான் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. தங்களுக்கு மிக்க மிக்க நன்றி
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். எனது பெயர் பா. விஜய் ஆனந்த் வயது முப்பத்தி ஐந்து ஊர் தொழுதூர். ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னுள் இருந்தாலும் தேடல் என்ற ஒன்றை கடைப்பிடிக்காமல் இருந்தது எனது தவறுதான் என்பதை தற்போது தான் புரிந்து கொண்டுள்ளேன் ஒரு ஜென் தத்துவம் கூறுவதுபோல உண்மையில் இந்த உலகம் எப்படி இருக்கின்றதோ அப்படி நாம் இவ்வுலகை காண்பதில்லை. மாறாக நாம் எப்படி இருக்கிறோமோ அப்படிதான் இவ்வுலகை காண்கின்றோம் என்று எண்ணி வாழ்கின்றோம். நான் எனது பணியை மிகவும் சந்தோசமாக ஆரம்பிப்பேன் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் ஐயா..
Best wishes to you.
என் இதயதெய்வம் கேஜிகேசார் போல் உள்ளீர்கள் அவர்எப்போதும் அன்பு ததும்ப உயர்ந்தகுலத்தில் உதித்து யாதொரு சாதிமத பேதமின்றி ஏழைகளின் ஏந்தலாய் இருந்து எங்களுகெல்லாம் எந்த பிரதிபலனுமில்லாமல் அவர்குழந்தைபோல் எங்களுக்கு கல்வி ஞானத்தைவழங்கியதுபோல் தங்களின் உரையும் அப்படியே அமைந்துள்ளது அய்யா எனக்கு என்குரு ஞாபகம் வருது உங்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷப்படுகிறேன்.....உங்களுடைய இலவச கல்விதொண்டு தொடர வாழ்த்துக்கள் அய்யா ஜலால் அய்யா அவர்களே. அன்புடன் சிவசிவ.....
மிக்க நன்றி. தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
yes, it is very useful to me. thank you so much of learning to your videos.
i have seen a lot of video. but, this video is very understand.
Dear Sir, Teaching professional won't be retirement. We all are enlighten from your knowledge and vast experience regardless of distance and time barrier. Thank you so much sir.
Well said
Goodafternoon sir your classes are very simple,lucid and understanding sir . Your explanations with examples are excellent sir , i salute sir, thank you so much sir. Great 👌👍🙏
சார் ரொம்ப அழகா சொல்லிதரிங்க... எனக்கு ஆங்கில ம் தெரியாது.. ஆனால் இப்போது கற்றுக்கொள்வேன் என்ற நம்பிக்கை வந்துருக்கு
Very good. ஒரு மொழி கற்பது நல்லதுதானே
Romba tnx sir romba nalla purijukitta
Your teaching helps students in their studies and helps to understand and to improve their language. Hats off to you
Thanks. Best wishes to you.
@@MJalalEnglishforTamils Thank you sir😊😊
Sir very useful guidance for learn the english. Thank you
ஐயா அவர்களின் சேவை பல்லாண்டுகள் தொடர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்...
மிக்க நன்றி
Great sir, giving good definition of tense pillars
Your only the professional English teaching in the youtube thanks
Wow, thanks!
I am understood your English speech sir daily your program watching
Good morning sir ,,, I am a beginner ,,,, this video very useful to me ,,,, ! 👌👌👌 tq
The way of your teaching is wonderful and it's useful for the new beginners 👍
Glad you think so!
The way your teaching is excellent sir, I have learned a lot thank you so much sir.
Glad to hear that
Thank you sir . Your teaching method is easy and beautiful explanation.
மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி அய்யா🙏💕
Enaku romba usefull ah iruku sir ...nandri sir.... congrats to ur work
மிகவும் சிறப்பு வாய்ந்த பாடம் அய்யா 🙏🙏 எளிய வழிமுறைகள் நன்றி அய்யா 🙏🙏 முனைவர் ஆ விஜயராணி புதுச்சேரி
Thank you Vijayarani.
@@MJalalEnglishforTamils Thank you sir 🙏useful for me 🙏
Your service to humanity is greatest of all Sir. Happy Teacher's Day...
Thank you for wishing me on Teacher's day.
Excellent teaching sir Great and hats of.
Thank you sir...I really love learning english now...❤❤❤
Good teach sir
Thank you sir இன்னும் நல்ல புரிகின்ற மாதிரி சொல்லி தர எதிர்பார்க்கிறேன்
I will try my best
Thanks sir your way of teaching very help full to understand English language. Hats of sir ☺ it's wonderful guideline for teaching staff like me.
It's my pleasure. I am glad to know you are a teacher.
Super ,excellent 👌👍sir I can understand tense video because I am beginner struggle speaking English in my life thank you so much sir
Excellent
Supervvvv sir ennaku Unga teaching pudichurukku ...😊😊 ungala follow panren
QQ AS QQ qq
Q
Q
Qq qqq q
Q
The method of bringing out the twelve tense patterns is appreciable. Congrats .It is the right way .
Please, be clear with the context of ' now' and 'right now'
As I understand
now is - இப்போது
right now is- இப்போதே
( உடனடியாக)
I think we don't need to use :right now' always.
Now I'm teaching. - is normally used
Right now I'm doing it. - is used to emphasise the time.
A situation for the use of right now...
Master to the servant:
Ram , clean this room.
Servant:
Sir, shall I clean the room a after I BRI g water?
Master:
No clean the room right now. You can bring water after cleaning.
Your feed back will be highly appreciated.
You are absolutely correct. Please go ahead and the use this expression for situations similar to the one you described.
Hi sir I am sai vignesh sir english is difficult for me sir when I saw your vedio sir I plead to continue this sir tq sir
Excellent
தங்களின் இந்த சேவைக்கு நான் நன்றி சொல்கிறேன்
Thank you.
@@MJalalEnglishforTamils Thanks sir
Sir you are reminding my school teachers. The way you explain even anybody can understand and speak English. Thank you sir
You are most welcome.
Semma ya sollitharinga sir 🙏👍💐
Good teaching sir.god plss u sir 🙌💐
Thanks
Sir now only I saw your video sir. Really very very thank you sir 🙏🙏🙏...clear teaching. I can understand your teaching sir. Thank I don't know fully english sir plz teach me
All the best
@@MJalalEnglishforTamils thank you sir 🙏🙏🙏
Sir, great explaination🙏 love u from karnataka sir🙏
So nice of you
@@MJalalEnglishforTamils your basic English grammar excellent.
You are a great English teacher in the world.🙏 For u r good teaching
Wow, thank you
@@MJalalEnglishforTamils 🙏
Really good teaching sir 👏👏👏 Your experience is seen in your excellent teaching skill sir. Thanks for a worthy video 🙏
Thanks and welcome
@@MJalalEnglishforTamils Your Aadhaar Enrollment/Update application vide 0649831200584520211228140809 has been received and is in process. You will be updated on its completion
Sir your teaching is very useful to learn spoken English to me.thank you very much sir
Hi Sir,
Prefect teaching!
❤
Super sir
Assalamu alikum Varahamathullahi Vabrakathuhu sir 💯 percent useful sir
Thank you
Happy Teacher's day Sir.... Thanks for being one of a guide in my life....🙏
Thank you for wishing me on Teacher's day.
Archana Balasubramanian ua-cam.com/video/Wry_rswP3tU/v-deo.html
@@MJalalEnglishforTamils qqqqqqq
Qqqqqqqqqqqqà regards
Sir unga English teaching soft ta sweet ta erukku... I am impressed your All video.....
I love you sir thank you sir மிக்க நன்றி sir
உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா
Thanks
Assalam alaikkum thangalin sevaikku irrulagelum Allah
Nanmai tharuvanaga aameen
வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சார் எப்படி இருக்கீங்க. எனது பெயர் பா. விஜய் ஆனந்த் ஊர் தொழுதூர். நீங்கள் கற்றுத் தரும் முறை மிகவும் சுலபமாக இருக்கிறது. நான் எனது வியாபாரம் சம்பந்தமாக ஆங்கிலம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறேன் ஐயா. கல்லாய் இருந்த என்னை ஒரு சிலையாக மாற்ற நீங்கள் ஒரு சிற்பியாக மாறியதற்கு நன்றி மேலும் இச் சிலைக்கு முழு உருவம் கொடுத்து அதற்கு ஒரு உயிர் கொடுக்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் ஐயா. மேலும் இது போன்று பல வீடியோக்களை பதிவு செய்து பல நபர்களுக்கு ஒரு கடல் கலங்கரை விளக்கமாக தாங்கள் விளங்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஆத்ம பலத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்குமாறு முழு மனதுடன் கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன் ஐயா வாழ்க தமிழ் வளர்க தமிழர்.
உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. Thank you very much for your compliments.
மேலும் மேலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முயற்சிப்பேன். I will try my best to upload more and more videos. Thanks.
Assalamu Alaikkum.
Masha Allah, very easy to learn from this video.
Thanks for liking
சிறப்பான விளக்கம்... வாழ்த்துக்கள்..
Thanks.
Sir your my god ungala la tha yannaku english la interest vanthuruku 🙇🙇🙇
Thank you. Best wishes to you.
Good
Thanks a lot
Your so lucky to share with other. Great job.
I can say this message. Iam younger
So nice of you
very useful lesson sir..i kindly request you to keep uploading from the base... thankyou so much sir♥️
Thanks.
Superb sir very easy to learn english tq sir
Tq for this video this is easy for learning english🙏🏻
Super hero in English teaching ❤
SIMPLE teaching CLEAR explanation 👌🏽😇
Thanks for your valuable support and update sir. God bless you. Have a great day. Take care.
I requested this topic 2 weeks before...Thank you grandpa..Thank you so much ☺️
Which topic?
@@MJalalEnglishforTamils Basic tenses and parts of speech
Super sr easy ah leran pandra mathiri irunthuchu romba thanks 👍👍👍
Thalaiva neeng vera level ✨✨✨...
Just nailed it...
Thank you for your good comments.
Sir your teaching is very nice and I can easily understand
Jalal Sir, Thank you so much
Thank you. Best wishes to you.
Jalalji Super you make student understand very well
NALLA THELIVAANA VILAKAM KUDUKIRANGA AYYAA Thankyou so much Itha maathiri Neraya video upload pannunga plss................
Thanks.
Happy teacher's day dear jalal sir, I wish u happy and healthy life, u teach more and more for us✌
Thank you for wishing me on Teacher's day.
மிக மிக அருமையாக உள்ளது
Have a wonderful teacher's day, sir!
Thank you for wishing me on Teacher's day.
@@MJalalEnglishforTamils my pleasure, sir!
Maasha Allah...I dua for you for long live...you are most best English teacher....I am jasee...wasallam
Thanks.
வணக்கம் ஐயா...
உங்கள் காணொளி என்னை போன்ற படிக்கமுடியாமல் போனவர்களுக்கும்,
ஆங்கிலம் என்ற உலகளாவிய மொழியை கற்றுகொள்ள முடியும் என்ற எண்ணத்தை தூண்டச்செய்கின்றது...
தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
Excellent rendition Thank SIR
Happy teachers day sir!💫
Thank you for wishing me on Teacher's day.
Thank you sir I am in grade your teaching very help full thank you very much
Sir, Advance happy teachers day...
Thank you for wishing me on Teacher's day.
Ungaloda English classes super nanga follow p anrom thankyou sir
Keep watching
Mass ithu mathiri videos daily podunga Sir?
Sure
Good Service..God Bless you sir..
please sir do video for every single tense. I mean one video for 1 tense with all deatails.
Sir, thank u very much good explanation .
Spr sir i am faced interview but communication broblm sir
Sir Thanks for your useful and valuable classes
Always welcome
ஆசிரியர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி
ஒரு வீடியோ போடுங்க
ok sure
@@MJalalEnglishforTamils for me too
Arumaiyaana pathivu Nandrigal.
Thanks
Hi sir, first time watching your video. Clear and neat explanation..hatss of you sir
Thanks and welcome
Sir u are teaching well in a different way its too different for us😊thank u sir
Thanks and welcome
Marvelous..... teaching
Sir very nice your speach and teaching movements thanks sir all the best
So nice of you
அந்த காலத்து படிப்பு..... தரம் 💯....
Thank i sir i am tamil
mediem student u r teaching very well sir i am so happy
Thanks and welcome
Since I am tamil teacher,Ilike your grammar teaching.thank u sir.
Thanks and welcome
This is very helpful to the now stadeying in 12th class student's
Jalal master 🙌golden heart 💛ungaluku indha money minded selfish people
This is very helpful and useful sir .
You are so genuine and way of your teaching is excellent......keep post like alot sir!!!
Thank you, I will
Thank you sir...use full video
Sir... Thank you for your ways of teaching. I'm a B.ET student. Your video is helpful for my teaching
All the best
@@MJalalEnglishforTamils Thank you sir....
@@sathyapapa7530 mapla bed compeled panniyacha
Congratulations Ayya. Nalvalthukkal Ayya.
Super sir I'm very happy for you are teaching
So nice of you