மோகன் .... நாங்களே Land rover இல் உள்ளே உட்கார்ந்து சென்றது போன்ற அனுபவம் உங்களால் ... சிறப்பு .... தொடரட்டும் உங்கள் பணி .. வாழ்த்துக்களுடன் .... மாதவன் Sridhar 👍
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகன்...! மதிப்பிற்குறிய அய்யா திருப்பூர் மோகன் அவர்களே உங்கள் வீடியோ மிக மிக மிக அற்புதம்❤❤❤❤ உங்களோடு சேர்ந்து நாங்களும் இந்த சொகுசுகாரில் பயணம் செய்த மகிழ்ச்சியான அனுபவம் கிடைத்தது❤❤❤❤❤❤ மேலும் மேலும் உங்களுடைய உழைப்பும் வாழ்க்கையும் மிகச்சிறந்த அளவிற்கு உயர்ந்திடவும் நீங்களும் அம்மா மற்றும் தம்பி ரித்திக் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்றிட என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏 என்றும் அன்புடன் உங்கள் மகன்போல இவன் ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
Pls. sir Mitsubishi Pajero 2022 HD model review kodunga sir. Unga review each and car total specifications easy reach all persons. Finally ur review simply super sir
Discovery 4 கிடைத்தால் விவரிக்கவும். அத்துடன், Land Rover Discovery ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனம். தோற்றம்: 1989 மறைவு:2016. காணொலி வேண்டும் உங்கள் கொங்கு (கொஞ்சும்) தமிழில். வாழ்த்துக்கள் அன்பரே….
Anna Pesama Range Rover vittutu Range Rover meaning yellarukum Theriyum neengale neriya vatti sollirikinga Athu Than 'KAPPAL' Perusa Try pannunga Private Bus Try panni review podunga Anna Mass ah irukum 🔥🔥
nice review, i live in china, watching your videos regularly if you ever visit china let me know, you can use my cars to review! Range Rover Long wheelbase, Land Rover Discovery 5 first edition, Tesla model 3 performance, Porsche 911! and I can take you to Landrover experience which is climbing mountains and crossing rivers with Landrover vehicles!
கார் தான் வாங்க முடியலைங்க அண்ணா,ஆணால்உங்கள் பேச்சை கேட்க கேட்க அந்த குறை மறைந்து விட்டது நன்றி அண்ணா 🙏🙏🙏
Negative va pesathinga bro kadavul thunai oda oru naal neenga car vanguvinga
மோகன் .... நாங்களே Land rover இல் உள்ளே உட்கார்ந்து சென்றது போன்ற அனுபவம் உங்களால் ... சிறப்பு .... தொடரட்டும் உங்கள் பணி .. வாழ்த்துக்களுடன் .... மாதவன் Sridhar 👍
uujuzuukzuzuzzzzzuuuuzzzzjzuuuzujzkzuuzuzjzzzuzuzzuuuzuuzuuuuuuuuzzuzjjuuzuuzzuuuuuuzzjuuzzjuuuzzzzzuzuzzzuiuuzuuzzuuuzuzzuzuuzuuuzzzjzzuzzuzzuuuuzzuuzuuuzzuuujuuzukujuzzuzzjuuzzzziuzuzzzzzuuzuuuzzuuzzzuzuuzzuujzzzzuzuuuzuzuuuzzuzuuuuuzzzuuzjujuuuuzujuzuzuzuuuzuuuzzzzjzuuuzuuuuuujujzzzuzjuuuyuzuuuzzzzjzzuzuzukzzzzjjzzzzzzzuzuuuuzzuzyuzzzzzuuuuuujuujzyzuuzzzzzuuuuuzuuzuzzzzuuuzzzuzuuzzzzuzzzuuujuzzzuuuuzuuuuuuuuzzzuuuzzzzjuuzuuuzzzuuuzzzzzuuzuuuuujzuuuzuzuuuuuuuzzzujzuzzuujzuzzuzzuziuzzzzuuuuuzuzzuzuzzuzzuzzzzuzjzzzzzzzzuzuukzjuzuuzuuuujujjukzuzzuzjzjzuuzzuzujzuzzuuuuuuzuzzuzzzzzuuzzzuuuzzzzuzzzzuzzzzuuuuzuzzuzzzzzzzzzuuzzjujzzzzzuzzzzuuzuuuzzzzzzzuuzzzzzzzuzzzzzjuzuuzzzzzzzzzzuuzuzzuzzzzzzzzujuuzzzzzzzuuuzuzzuzzzzzzzuuuuuuuuzzzzjzuuzuizzujzzkuzzujzjzzzuzzzzzzzzzuuuuuzzzzkzuzzzzzzuzzzzuuuzuzzzuzzzuzzzuzzzzzzzzzzzzzzzzzzzzzuzzuzzzzzzzzzzzzzzzjzzzzzzzzzzzzzzzzzzzzzkzjzzzzuzzjzzzzzzzzzzzuukzzzzzzzzzzuzzzzzuzzzzzzzzzzzjzzzzzzzzzzzzzzzuuzzzzzzuzizzzzuzuzzzzzzzzzzzzzzzucchccggcuccccn
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகன்...!
மதிப்பிற்குறிய அய்யா திருப்பூர் மோகன் அவர்களே உங்கள் வீடியோ மிக மிக மிக அற்புதம்❤❤❤❤
உங்களோடு சேர்ந்து நாங்களும் இந்த சொகுசுகாரில் பயணம் செய்த மகிழ்ச்சியான அனுபவம் கிடைத்தது❤❤❤❤❤❤
மேலும் மேலும் உங்களுடைய உழைப்பும் வாழ்க்கையும் மிகச்சிறந்த அளவிற்கு உயர்ந்திடவும் நீங்களும் அம்மா மற்றும் தம்பி ரித்திக் மற்றும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நீண்ட ஆயுளையும் நோய் நொடியில்லாத உடல் ஆரோக்கியத்தையும் பெற்றிட என்றும் இறைவனை வேண்டுகிறேன்🤲🙏
என்றும் அன்புடன் உங்கள் மகன்போல இவன்
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
மிகவும் சிறப்பு..மோகன் சார்...உள்ளதை உள்ளபடி பேசும் மாயக்கண்ணாடி..அபாரம்..Very Crystal Clear review
மோகன் சார் பதிவுகள் பயனுள்ளவை.அதற்கும் மேலாக அவரின் கொங்கு தமிழ் அழகோ அழகு. வாழ்க அவரின் சேவை. வளர்க அவரின் ஆயுள்.
arputhamoooo அற்புதம் என்ற வார்த்தை நீங்கள் கூறும்போது மிக அருமை ❤
Ahahahahahahah, Mohan,
I have a discovery sport and live in UK. It is a nice car. Your review and Tamil words are just so sweet to listen!!
லேண்ட் ரோவர்"அ அழகா இப்டி கொங்கு தமிழ்ழ சொன்ன நம்ம மோகன் அண்ணனுக்கு, வாழ்த்துக்கள் (பல்லடம் ரோடு ஆத்தா கடைலயிருந்து "குடல்,தலக்கறி" பார்சேல்ல்ல்ல்ல்ல்)....
குடும்பத்தில் ஒருவர் மாதிரி explain பண்ணுரிங்க... Super anna
Anna TMF kaga audio pottu kamithathukaga nanri Anna arumai valthukkal Anna 👌👌👌💛💚💛
You will definitely own this vehicle in future. All the best
Happy to say this car is from TATA family....Now world,s favourite
அண்ணா நீங்கள் சொல்வது மிக மிக அழகாக இருக்குங்க
சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘
Indian car brand 💥❤️ very proud of #TATAGROUP
Thangam Singam super dailogue sir...nane otra mari oru feeling am having kwid preferring milage based. Keep doing videos...nan oru anbu ullam ungalaku
Ungal review migavum bramandam Anna
Sir your explain simply super
Your flow of talk touch the heart
Location nalladan irukku unga vayiruthaan perusa irukku
நல்லா இருக்கீங்களா அண்ணா♥️♥️♥️♥️💗💗💗
My favourite my dream range rover ❤❤❤❤
அருமையான பதிவு மகிழ்ச்சி
இது ராகம் எக்ஸ்போர்ட் சுதன் சார் வண்டி
mohan sir excellent explanation, my special congratulations for your's future, Thank-you sir A.manoharan from thirunelveli.
Discovery patri oru video podunga anna : ithu sports la discovery car India la parka mudila
Pls. sir Mitsubishi Pajero 2022 HD model review kodunga sir. Unga review each and car total specifications easy reach all persons. Finally ur review simply super sir
You are so casual, I like your presentation.... Nice🎉
Dhool Anna, you are Rocking and Keep Rocking
டிஸ்கவரி ஸ்போர்ட் - ஹேரியர், சபாரி உடைய அப்பன் ❤️
feel o feel.. super informatiin..
😎😎😎 super super super 💕 TMF💐💐💐
Hi TMF Sir, the way you narrated this SUV with pure driving pleasure and experience. Ultimate review Sir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Getting addicted to your slang.
Super nice car driving also nice good 👍👍 👍
Arumaiya solringa na
Good review sir. Thank you
Excellent review sir 👏 🌺🌺👀
Maheswaran Singapore 🇸🇬
Etiyos video podunga bro...unga review pathu thaan. De side pananum
Super Anne ❤❤
Range rover sport or vouge video pannunga anna
Anna suv king mitsubishi pajero video podunga
Sir neega ellla reviewlaum automatic illayannu kavala padureenga but sila viasayam automatif vacha nalla erukkadhu
Amazing👍😍❤ review anna
Anna Xylo old edhavathu review podunga. Na unga style la apm advantages and disadvantage sollunga..na 👍
சூப்பர் புரோ
Thala Veera leval
Sir ugga video laam Vera level
Very supper brother
ADENGAPPA 👌
Unga review thane style tmf anna👌 super 👌🔥🔥🔥
Super Review bro, ford endeavor review podunga.
Discovery 4 கிடைத்தால் விவரிக்கவும். அத்துடன், Land Rover Discovery ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாகனம்.
தோற்றம்: 1989 மறைவு:2016. காணொலி வேண்டும் உங்கள் கொங்கு (கொஞ்சும்) தமிழில்.
வாழ்த்துக்கள் அன்பரே….
அண்ணா force gurkha எப்படியாச்சும் வண்டி பிடிச்சு ரிவ்யு போடுங்க பிளீஸ் தமிழ் ல யாரும் பண்ணதில்ல
சூப்பர் Tmf
SK.Malaysia nice Anna how at you
pls hyndai grandi10 review anna..
Range rover sports video poduga anna romba waiting
Anna rolls Royce cars review pannuga 🙏🙏
Love from palladam 💖
Skoda superb review pannunga
Anna Pesama Range Rover vittutu
Range Rover meaning yellarukum Theriyum neengale neriya vatti sollirikinga Athu Than 'KAPPAL' Perusa Try pannunga
Private Bus Try panni review podunga Anna Mass ah irukum 🔥🔥
Very nice
Tomorrow Vellfire pathi solunga sir
Amazing bro wow
Anna Skoda Kushaq 1 litre review podunga anna.
அப்படியே ரோல்ஸ்ராய்ஸ் வீடியோவும் போடுங்க டான்
Thambi velia va 😂
Super anna 🔥
Mohan yr review are all excellent. Keep going
Brother u do one video in Lamborghini urus
Annachi accord romba naalaa kekkuren.
Anna pls pls pls tata winger pathi podungna
Mohan sir iam working in land rover in Dubai
Very nice sir
Well done anna ,continue for ur videos
Nice video as in your style Anna ❤️ Honda Accord review podugah Anna rare car ❤️
Nalla padhivu
More car modify videos podu ga bro PLZZ
Hai sir I'm waiting for videio sir next car marhzo mhandeira pannugha. Sir
nice review, i live in china, watching your videos regularly if you ever visit china let me know, you can use my cars to review! Range Rover Long wheelbase, Land Rover Discovery 5 first edition, Tesla model 3 performance, Porsche 911! and I can take you to Landrover experience which is climbing mountains and crossing rivers with Landrover vehicles!
Ford eandavor review podunga tmf
Satisfied
Force Gurkha latest poodunga anna
அருமை
Brother.. try to trim the length of videos 📹.. just a suggestion
Amazing care range rover ❤️💪💪💪
Vera leval tmf
Nice review sir ❤️🔥🔥🔥😇
Jaguar car xj pathi video sollu ga
Range rover velar poddunga
Lamborghini Aventador review plz... 🙏🙏🙏🙏
Range rover sports video poduga anna
Lady Don Akka Fans
Super na
Anna na drive paniruken 3 years super performance but maintenance heavy
Sir Please Reviwv Mazda CX5 2017-2022 Modell
அண்ணா 🙏🏼 வணக்கம், 🙏🏼. own board car,T boardமாத்த முடியுமா???
Good review anna...
Super sir
You can get a super chance
MARUTI SUZUKI XL6 REVIEW PODUGA ANNA