Kazhugoo - Paathagathi Kannupattu Video | Krishna, Bindhu | Yuvan

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @suresharockiaraj1489
    @suresharockiaraj1489 6 років тому +1852

    குறைவான இசைக்கருவிகள் கொண்டு ஒரு சில இசையமைப்பாளர்களால் மட்டுமே பாடல் வழங்க முடியும். அதில் இரண்டு ராஜாக்களும் ராஜாதான்.

  • @bussinessbeast1686
    @bussinessbeast1686 3 роки тому +1499

    அழுக்கா கெடந்த மனச
    #Yuvan இறங்கி அலச❤️
    🖤💯🪄🥀....

  • @nagasudharsan3274
    @nagasudharsan3274 5 років тому +3986

    U1 voice kekravanga matum like ah podu🔥

  • @amazingtamilfacts1
    @amazingtamilfacts1 3 роки тому +782

    யாருளம் 10 times மேல இந்த song கேட்டுருக்கிங்க....

  • @s.nanthakumar6302
    @s.nanthakumar6302 3 роки тому +147

    🥰இன்பம் துன்பம் எது என்றாலும் யுவன் பாடல் மட்டும் எனது வாழ்வில்❤️

  • @jeevananthamj5400
    @jeevananthamj5400 4 роки тому +115

    பட்ட மரம் ஒன்னு பொசுக்குனு துலுக்குதே....my fav song for all time..u1 ஒரு அதிசயம் 💥

  • @n.iyyappan1315
    @n.iyyappan1315 3 роки тому +61

    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானுதான்...அங்கையும் உன் நெனப்ப அனுப்பி வைக்குற நீயூதான்....இந்த வரி மரண மாஸ்🔥

  • @sivakannan2299
    @sivakannan2299 4 роки тому +3082

    *யுவன் வாய்ஸ்_ல இந்த சாங் கேக்கும் அப்படியே பறக்குற மாதிரி இருக்கு...!! எனக்கு மட்டும் தான் அப்படியா ..??* ❣️🎧

    • @syedsyed6887
      @syedsyed6887 4 роки тому +34

      Enakkum apdi tha bro

    • @moorthy_che
      @moorthy_che 3 роки тому +21

      Enakku Athuku...Mela Thala U1 Voice...

    • @madhuakon170
      @madhuakon170 3 роки тому +17

      Enakum tha bro vera level feel . But irunthalum naa love failure aagi 3 varudam aachu irunthalum oru Kick uuu

    • @abdulrahul1650
      @abdulrahul1650 3 роки тому +2

      00

    • @antosumi.2006
      @antosumi.2006 3 роки тому +7

      எனக்கும் அப்டித்தான் bro..... 💕💕

  • @arulinithiyagarajah3455
    @arulinithiyagarajah3455 2 роки тому +79

    யுவன் குரல் செம பீல்... அத விட அற்புதமான சினேகன் வரிகள்... ஏன் கவிஞர்களை யாரும் பெரிதாக கொண்டாடுவதில்லை... கவலைக்குரிய விடயம்..

  • @VinothKumar-lb7lr
    @VinothKumar-lb7lr 3 роки тому +582

    1000 முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு நல்ல பாடல்

  • @munnaabidullah4892
    @munnaabidullah4892 4 роки тому +530

    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்
    அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான்...
    நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே....
    உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே......
    Yennama feel panni eluthi irukanunga......
    Vera level Lyrics 😍😍😍

  • @naveenavinayak3182
    @naveenavinayak3182 5 років тому +143

    U1😘 voice ❤❤especially 0:29 & 3:33...pattamaram onnu posukunu thulukuthe!nee sirikum pothu en manasu valukuthe!😍😍in this line his voice & inbetween his music😊😊wow goosebumps 🤗🤗😆😆

  • @Anjalipappaofficial
    @Anjalipappaofficial 4 роки тому +310

    ஒழுங்கா கெடந்த மனச யுவன் எறங்கி அலச..
    ப்ப்ப்ப்ப்பா..
    ஏதோ பண்ணுது இந்த பாடல்..

  • @tdktn46
    @tdktn46 2 роки тому +34

    ஒரு உயிருக்குள் மற்றொரு உயிர் எட்டிப் பார்க்கிறது!!!!!
    அதற்கு காரணம் ;
    U1 sir music 😇🥰

  • @MahendiranR-oz9sp
    @MahendiranR-oz9sp 26 днів тому +17

    2025 yaarchi intha song kekkiringala😅🎉🎉❤😊

  • @johnmaanickam1982
    @johnmaanickam1982 5 років тому +92

    We stayed in a bachelor mansion. My friend Ashokkumar used to hear this song everytime. He is in love with a girl, he used to cry whenever he hears this song. He is also a fan of U1, he is also born on Feb.14 a lovers day special. He recommended this song for our friends now the virus is spreading terribly. Thanks Ashok. May your love succeed.

  • @baluswathi5927
    @baluswathi5927 4 роки тому +142

    மனசு முழுக்க ஆச என்னடி நானும் பேச‌ நாக்கு குள்ள கூச தடுமாறி போனேன் ❤️

    • @xavixav7363
      @xavixav7363 8 днів тому

      😂😂ithu nallarukke ....intha lines m kooda

  • @nandhakumaranb8644
    @nandhakumaranb8644 3 роки тому +221

    "அப்படியே அப்பன் புத்தி"... சொல்லும் போது நமக்கு ஒரு மாதிரி ய இருக்கும்.... ஆனா யுவன் அண்ணாக்கு பெருமையா இருக்கு

  • @chokkalingamn4929
    @chokkalingamn4929 11 місяців тому +118

    2024 வருஷத்திலும் இந்த பாடலை கேட்டவர்கள் இருக்கீங்களா?

  • @gobik9456
    @gobik9456 3 роки тому +31

    யுவன் ஷங்கர் ராஜா (சார்) உங்க குரல் லா என்னமோ இருக்கு😍💯😘

  • @ManiVaas
    @ManiVaas 5 років тому +68

    இதுபோல அழகான ஒரு காதல் கதைகளை யுவனிடம் கொடுத்து மெட்டு போட சொன்னால், தேன் சொட்ட சொட்ட காதுகளில் நனையும் வகையில் இசை அமைபார்

  • @narvanysw3387
    @narvanysw3387 8 років тому +1881

    yuvan ur voice is enough to see the heaven

  • @chrishari4148
    @chrishari4148 6 років тому +104

    Yuvan genius.enna voice thala ungaluku.soul touching song

  • @SreejinTJ
    @SreejinTJ 3 роки тому +179

    Yuvan's many songs like this are totally underrated 😭

    • @MNON-wh8og
      @MNON-wh8og 3 роки тому +14

      Bcoz they're low budget flims

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 роки тому +1

      @@MNON-wh8og yes

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 роки тому +3

      @@MNON-wh8og low budget best movie கழுகு ❣️💯

    • @amai6168
      @amai6168 3 роки тому +1

      Yes

  • @lonelyboy8478
    @lonelyboy8478 3 роки тому +23

    யுவன் ஷங்கர் ராஜா பாட்டுக்கு என்றும் நான் அடிமை

  • @Vijay-yv2zr
    @Vijay-yv2zr 5 років тому +305

    Anyone in 2k19😍😍😘u1 the only 1

  • @packiamk1567
    @packiamk1567 6 років тому +211

    Avala pakkathula vachukitte intha song ah ketta...Vera level ah iruku da samy....vera level....Athuvum ava mattum nammala oru cute ah look vittana...Unmaiya heaven than😍😙😙

    • @tnpsc5102
      @tnpsc5102 4 роки тому +1

      Yava da maplla....

  • @vigneshabi9387
    @vigneshabi9387 7 років тому +780

    பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
    ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
    எடை கொறஞ்சு
    பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
    நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே
    உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்சு
    என்னடி செஞ்ச சொல்லு சொல்லு
    காதல் சொன்னேன் கற்ப்பூர கண்ண
    என்னடி பண்ண சொல்லு சொல்லு
    பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
    ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
    எடை கொறஞ்சு
    பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
    நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே
    மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச
    நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன்
    காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
    காதாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும் தான்
    உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்
    உன் பெற உசுரு மேல உசரு மேல வெட்டிகிட்டேன் நான்
    பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
    ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
    எடை கொறஞ்சு
    பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
    நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே
    அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச
    மறந்து நிக்கிறேன் பழச புரியாம தானே
    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்
    அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தன
    நீ பார்த்த செடி போலசெடி போல தலையும் ஆடுதே
    உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே
    பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா
    ஆச்சு நெஞ்சுபாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி
    எடை கொறஞ்சு
    பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே
    நீ சிரிக்கும் பொது என் மனசு வழுக்குதே
    yuvan's one of best😘😘😘😘😘😘

  • @gandhimathiinbasekar6778
    @gandhimathiinbasekar6778 9 місяців тому +73

    2024 la pakkaravunga like 😂pannunga pa 🙋

  • @ananthakrishnan3860
    @ananthakrishnan3860 2 роки тому +7

    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போரன் நானும் தான்...யுவன் song always.....❤️👌

    • @HarrySanthosh
      @HarrySanthosh Рік тому

      பாதகத்தி na enna meaning bro

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 5 років тому +2476

    ஏ.ஆர் ரஹமான் சொன்ன மாதிரி யுவன் குரல்ல ஒரு ஈரம் இருக்கு...!!!! அது சரி, இசைஞானி போட்ட விதையாச்சே...!!!!

  • @karthikasthara509
    @karthikasthara509 4 роки тому +135

    Paaaaaaaaaaaaaa ena voice apadiye paarakara mathiri eruku..... Addicted 💕💕 free ah eruku mind 🎧 sema feel 🙌🙌🙌🙌🙌🙌 nail it.... Nostalgic feeling 💏💏💏💏💏💏

  • @manishamanisha868
    @manishamanisha868 2 роки тому +1757

    2023 வருஷத்தில் இந்த பாடலை கேட்பவர்கள்❤️🙋😇

  • @srirajrajagopal9826
    @srirajrajagopal9826 3 роки тому +161

    Winter time + night time +chill breeze + hot tea + mottamadi + this song + thinking about your love its a bliss ❤️❤️

    • @Gokul_AKG
      @Gokul_AKG 3 роки тому +4

      Same fell 😔❣️
      அந்த நொடி தான் சொர்கம் 💯👌

    • @akhilesha6248
      @akhilesha6248 2 роки тому +1

      Semma bro..

    • @dhanushayyapan7046
      @dhanushayyapan7046 2 роки тому +1

      With partner near

  • @ganeshkumar-gq7ui
    @ganeshkumar-gq7ui 5 років тому +44

    Nan iniku than intha song ae kekran ,ivlo nal waste paniran comments la padichathu pola Yuvan voice heaven of this song

  • @tamilselvisaravanan8610
    @tamilselvisaravanan8610 6 років тому +29

    yuvan+ Krishna comboo❤️ intha voice'a kettalay pothum..Enna oru voice apdiye jivvunu iruku..😘😘😘

  • @aestheticlover1265
    @aestheticlover1265 5 років тому +111

    உன் பாடல் போதும் என் துயரம் நீங்க😌YUVAN 💕

  • @vinoindhu961
    @vinoindhu961 3 роки тому +9

    Enna voice yaa... Love pannalana kooda Indha song keataa feel agudhu Pa😍😍😍😍😍😍😍😍😍😍😍 magical voice of u1

    • @mivvspmivvsp3523
      @mivvspmivvsp3523 3 роки тому

      Vino indhu correct 💯💯💯💯💯💯💯💯 correct

  • @Ladybug-arts
    @Ladybug-arts 3 роки тому +42

    2:46 my fav line Dedicates to my soul ♥️

  • @lathasivaraman686
    @lathasivaraman686 6 років тому +84

    yuvan voice aiyoo sema😍

  • @childjana386
    @childjana386 5 років тому +118

    2K19 Still
    Manasu Muzhuka Aasa Ennadi Nanum Pesa 😍😍😍

  • @ranjithp6892
    @ranjithp6892 3 роки тому +8

    🎧U1 அண்ணா உங்க குரல்ல ஏதோ இருக்கு💥......அவ்வலோ போத ஆகுது......💯

  • @shanmugamp9292
    @shanmugamp9292 День тому

    எனக்கு மிகவும் ரெம்பவே பிடித்தமான பாடல் திரும்ப திரும்ப கேப்பேன் இந்த பாடலை

  • @Priya-p-s4i
    @Priya-p-s4i 7 місяців тому +2

    மனசு முழுக்க ஆசை
    என்னடி நானும் பேச
    நாக்கு குள்ள கூச
    தடுமாறிப் போனேன்
    காணாத கானகத்தில்
    அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்
    காத்தாக என்னை உரசி
    சாச்சிபுட்ட நீயும் தான்... music+yuvan voice என்னமோ இருக்கு
    ❤😍🥰

  • @suryabalram7595
    @suryabalram7595 6 років тому +44

    Enna da paa voice super irruku kaekum bothu love u Yuvan anna 😍

  • @ManiVaas
    @ManiVaas 5 років тому +65

    One of the best albums from Yuvan in last 10 years

  • @muhilanrajendran7119
    @muhilanrajendran7119 7 років тому +57

    yuvan...gifted to get d magical voice...

  • @anand-7187
    @anand-7187 Рік тому +5

    2:46 ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் (நீங்க மட்டும் இல்ல இந்த பாடலை கேட்ட நாங்களும் தான் )😍💯❤

  • @ss-jy5ip
    @ss-jy5ip 3 роки тому +4

    அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச மறந்து நிக்கிறே பழச புரியாம தானே‌
    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறே நானுந்தா அங்கேயும் ஓ நெனப்ப அனுப்பி வக்கிற நீயுந்தா.... யுவன்...!!😘😘

  • @hariharasudhankrishnan2907
    @hariharasudhankrishnan2907 8 років тому +108

    yuvan at his extreme music

  • @augustinraj736
    @augustinraj736 Рік тому +9

    உன் கூட நதி போல நதி போல காலம் ஓடுதே yuvan trug voice 💖🌺🎤🎧🎧

    • @HarrySanthosh
      @HarrySanthosh Рік тому

      bro indha பாதகத்தி na enna meaning

  • @தமிழ்-ஞ4ன
    @தமிழ்-ஞ4ன Рік тому +2

    அருமையான பாடல் எப்பொழுதெல்லாம் மனதிற்கு சோகமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் இந்த பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதி கிடைக்கும்

  • @rikaariyaa6028
    @rikaariyaa6028 3 роки тому +7

    Enna oru arumayaana padal yuwan voice is....so melting...so attractive ♥️♥️ love this song....♥️♥️

  • @chitrapriyadharshini4257
    @chitrapriyadharshini4257 7 років тому +550

    இந்த பாடலை எழுதியவர் சினேகன். ( BB snehan tan inta song writter frds. :-)

    • @garbarajmuthusamy9003
      @garbarajmuthusamy9003 5 років тому +29

      Yar venalu eludhalam voice tan wieght uh🔥

    • @seenu3169
      @seenu3169 5 років тому +21

      @@garbarajmuthusamy9003 eludhalaena epdi paduva ella work layum value irukka ok

    • @garbarajmuthusamy9003
      @garbarajmuthusamy9003 5 років тому +9

      @@seenu3169 eluthalam atha correct ah padalena ivlo hit airukathu

    • @sakthib9598
      @sakthib9598 5 років тому +5

      But my mastro music this pease full music drugz🎶🎵🎶

    • @devidprince491
      @devidprince491 4 роки тому +8

      U man.... lyrics is important u idiots

  • @UCOKABILAN
    @UCOKABILAN 5 років тому +12

    1:38 lyrics and yuvan vocals are loved by all .... Accept it

  • @harisuthan5030
    @harisuthan5030 6 років тому +45

    Yuvan-snegan combo mass.yuvan snegan Ku marupadiyum chance kodukalam.

  • @agentvikram4087
    @agentvikram4087 2 роки тому +2

    Evlo naala intha song kekama nalla patta theditu iruntha che intha pattula ennavo iruku U1 always U1😇

  • @ramalinga1557
    @ramalinga1557 10 місяців тому +4

    2024 வருஷத்தில் இந்த பாடலை கேட்டவர்கள் ❤😊

  • @sappalyrics20
    @sappalyrics20 3 роки тому +8

    iam sri Lankan.. I love India..and i love tamil language like sinhala language...good luck India 💚💜💙

  • @NagaRaJ-eb6th
    @NagaRaJ-eb6th 4 роки тому +140

    Who's listening to this song, Corona Lockdown Time😜like Podutu pongaa evolo perunu pagalam
    take a at lyrics of this song I'm like it
    Lyrics : Snehan
    Music : Yuvan Shankar Raja 💕

  • @Karthik-mw8kn
    @Karthik-mw8kn 6 років тому +509

    Not even 300 K views for this gem pity about current Tamil audience music taste 😑
    Yuvan's voice ❤

  • @life_of_muni02
    @life_of_muni02 Рік тому +1

    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான் ✈️😊
    அங்கேயும் ஓ நெனப்ப அனுப்பி வைக்கிற நீயும் தான் ❤️🤗 The name is one and only U1 💎💎

  • @parthikaaprabakaran7740
    @parthikaaprabakaran7740 3 роки тому +3

    அழுக்கா கெடந்த மனச
    #Yuvan இறங்கி அலச❤
    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும் தான்✨
    அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும் தான்...❤🦋

  • @jayalakshmi4269
    @jayalakshmi4269 Рік тому +7

    1:35 THE PURE VIBE.....🖤🤍🖤

  • @meenuu.8306
    @meenuu.8306 2 роки тому +5

    ஆகாயோ தாண்டி எங்கோ 💘பறந்து போறே நாணுதா 💖அங்கேயும்🖤 உன் நெனெப்ப அனுப்பி வைக்கிறே நீயுந்த........ 💞💕

  • @ElanSK09
    @ElanSK09 3 роки тому +8

    யுவன் Sir oda play list top 25 la இந்த பாட்டு இருக்கும்....🔥🔥🔥

  • @mahalingam1422
    @mahalingam1422 5 місяців тому +2

    குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் மூவி song கேளுங்க மெய் மறந்து போவீங்க ❤️❤️❤️u1

  • @sarusaravanan5931
    @sarusaravanan5931 3 роки тому +1

    இசையின் அடிமை யுவன் இசையில் . நான். என் .. இதயத்தை அதிகமாய் வரடும் பாடல்...

  • @localhost2749
    @localhost2749 5 років тому +18

    Again an underrated Song of Yuvan. We want more songs like this 🔥🔥

  • @anandanand1568
    @anandanand1568 4 місяці тому +7

    Anyone in 2024 ❤
    Bluetooth
    Lights off
    Eyes closed
    U1 Voice
    ====> Heaven

  • @parveenelias6600
    @parveenelias6600 5 років тому +33

    Addicted to the core 😘😘😘😘😘😘😘😘😘😘on repeat mode 🎧🎧🎧🎧🎧🎧enna voice...... OMG mesmerizing lines..... Feels something new while listening to this....... 😍😍😍😍😍dreamyyyyyyyyy

  • @jawaher9968
    @jawaher9968 3 роки тому +2

    உன்கிட்ட கெஞ்ச
    என்னோடு நெஞ்ச
    என்னடி செஞ்ச
    சொல்லு சொல்லு ........💖💖💖
    Lyrics 💜

  • @melvinraj8426
    @melvinraj8426 3 роки тому +2

    குரலுக்கு ஏற்ற இசை.........இசைக்கு ஏற்ற குரல்.....

  • @deenay5981
    @deenay5981 2 роки тому +5

    Yuvan sir voice kettale enakku kannula thanni kottum 😢

  • @standalone671
    @standalone671 7 років тому +155

    The prince of music yuvan...

  • @ThasinRifay
    @ThasinRifay 7 років тому +54

    Soul Stirring #Yuvan 🔥😍

  • @mastercreationsarun2592
    @mastercreationsarun2592 2 роки тому +2

    1:35 அந்த வரிகளில் ஏதோ ஒரு வித போதை உள்ளது அது எனோ எனக்கு தெரியவில்லை என்னை அறியாமல் யோசிக்கிறேன் ☺️

  • @sivasiva-vd5jt
    @sivasiva-vd5jt Місяць тому +1

    இந்த ஆளு எது பாடினாலும் நல்ல இருக்கு அதான் எப்படினு தெரியல 😘😘😘

  • @sowmyamohan279
    @sowmyamohan279 3 роки тому +38

    Yuvan's voice plus his music is alwys divine ❤️🔥

    • @amuthavel2980
      @amuthavel2980 Рік тому

      YuvansviiceplushismusicisalWysdivine❤

  • @மனிதம்மனிதம்-ந2ன

    Normally im a yuvan fan.. after hearing this song.. i turned as a #yuvan veriyan..😈

  • @ajivalentino7953
    @ajivalentino7953 5 років тому +137

    Put your headsets on volume about 70% , close your eyes & feel the soul🤩🤩

    • @gokul5435
      @gokul5435 5 років тому +9

      Recommended high quality headsets for beats✌️

    • @ranjithbabitha6273
      @ranjithbabitha6273 3 роки тому +6

      Yangka ni vera u 1 song keka pothulam mela.pora mari eruku ga

    • @meghajessica
      @meghajessica Рік тому

      ​@@ranjithbabitha6273enakum 😂😂😂

  • @bharathiravirajan1575
    @bharathiravirajan1575 3 роки тому

    Aagayam thandi engo parandhu poren nanum dhan..angeyum un nenapa anupi vaikura neeyum dhan ...
    Most lovable line...

  • @volleyballlover6277
    @volleyballlover6277 3 роки тому +2

    Manasukula Aasa Enna D Naanum Pesa............😍 Enna Line

  • @nonmemorersakthiv8341
    @nonmemorersakthiv8341 4 роки тому +22

    NO Words To Say.....Yuvan voice is a brand.....😍😍😍😍

  • @mugeshmanikandank
    @mugeshmanikandank 7 років тому +215

    anyone streaming in 2k18???

  • @abdulmujeeb3163
    @abdulmujeeb3163 3 роки тому +19

    Anyone listening in 2021? ❤️❤️❤️ His(yuvan) voice makes me float in the sky without any wings 😍😍

  • @SathyaSathya-k8m
    @SathyaSathya-k8m Рік тому +1

    எத்தன வருஷம் ஆனாலும் இந்த பாடல் கேட்டா அப்டியே மெய் மறந்து போகிறேன் 😇😇😇😇

  • @chandrankuttystr208
    @chandrankuttystr208 3 роки тому +2

    யுவன் voice la ஆகாயம் தாண்டி எங்கோ பறந்துப் போரன் நானும் தா 😇🎧

  • @MohanMohan-zp2wk
    @MohanMohan-zp2wk 6 років тому +9

    😊😊😊😊enaku romba romba pitikum in tha song Semma song 😊😊😊

  • @applearasu535
    @applearasu535 4 роки тому +302

    2020 கெக்ரவங்க இருகிங்களா

    • @blacksoulsound4924
      @blacksoulsound4924 4 роки тому +7

      2050 la vandhu ketta kooda irukkennu solluvom...

    • @Avanthika000
      @Avanthika000 4 роки тому +2

      @@blacksoulsound4924 😂😂😂🤣

  • @srinath2870
    @srinath2870 5 років тому +17

    Underrated in UA-cam 😞
    But overrated in my heart ♥
    #YUVAN_FOREVER😍

  • @ThamaraKeerthana
    @ThamaraKeerthana 10 місяців тому +1

    Aagayam thaandi engo paranthu poreh naanumthaa angeyum o nenappa anuppi vaikkira neeyumthaa..... Wht a lyrics pahh u1 annaw bangam pantinga naaah❤❤❤❤

  • @AkashAkash-ct5yq
    @AkashAkash-ct5yq Рік тому +1

    Unkita kenja,ennoda nenja ennadi.panna sollu sollu 🥰😻♥️✨ u1 wins every one heart

  • @ramram-pt7qb
    @ramram-pt7qb 4 роки тому +8

    U1sir Songa yenthana vatti kettalum yennakku romba putikum 💖💖💖

  • @esakkiesakki3215
    @esakkiesakki3215 6 років тому +26

    Manasu muluka aasaiii ena di nanum pesa...sema lines...u1 ur always rockss

  • @Mindsetmentor007
    @Mindsetmentor007 3 роки тому +6

    Idhu maximum 90s oda fav song...💙
    Yenaikachum oru kootam varum (after cook with komali or neeyanana nu sollitu 😂🤦

  • @sureshmklt7300
    @sureshmklt7300 Рік тому +1

    ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும்தான்❤அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வைக்கிற நீயும்தான் ❤apdi Yennadi senja en manasa neyumthan ❤❤❤❤papa❤❤❤❤ss

  • @rmprakashrmprakash75
    @rmprakashrmprakash75 Рік тому

    🎧 இந்த பாட்டு கேக்கும் போது லவ் பண்ணதாவங்கால கூட லவ் பண்ண வைக்கும் ❤️

  • @amalanp4995
    @amalanp4995 2 роки тому +7

    U1 is a music magician.
    Vera level voice.
    Soul of the song.

  • @mahal1951
    @mahal1951 8 років тому +57

    Yuvan always best