என் மணைவி எனக்காக பண்ணிய சுமங்கலி பூஜை 🙏❤️ | Prathyangira Temple | Nanjil Vijayan

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #nanjilvijayan

КОМЕНТАРІ • 29

  • @banumathybanumathy2645
    @banumathybanumathy2645 10 місяців тому +19

    இன்றுபோல் என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துக்கல்.ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @girijan8374
    @girijan8374 10 місяців тому +18

    நல்ல பொண்ணுங்க கள்ளம் கபடம் இல்லாத மனசு போல அந்த பொண்ணுக்கு நல்லா பாத்துக்கோங்க

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j 10 місяців тому +6

    பன்னிய பூஜை இல்லை பண்ணிய பூஜை.தமிழை பிழைகள் இல்லாமல் எழுதவும். வாழ்த்துக்கள் சகோதரா.

  • @BabuBabu-dj8pt
    @BabuBabu-dj8pt 10 місяців тому +2

    பிட்டு பட நடிகை மும்தாஜ் செம கட்ட

  • @sandrablessy9258
    @sandrablessy9258 10 місяців тому +8

    GOD BLESS YOU FAMILY JESUS.....LOVES YOU FAMILY ❤❤❤

  • @sarathapalanisamy175
    @sarathapalanisamy175 10 місяців тому +3

    Christian wife unkalukkaga sumankali poojai panrathu rompa periya vishiyam❤

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 10 місяців тому

    Om sakthi

  • @dineshbuvi6582
    @dineshbuvi6582 10 місяців тому +4

    Anna u r so lucky❤❤❤

  • @Saivendhan228
    @Saivendhan228 10 місяців тому +6

    God bless u both of you my dears❤❤❤

  • @keerthishreththi7198
    @keerthishreththi7198 10 місяців тому +5

    Be happy forever Anna and Anni🎉❤💞💞🥰🥰🥰

  • @vijilakshimi6383
    @vijilakshimi6383 10 місяців тому +4

    Beautiful couple paa❤❤❤

  • @akj1389
    @akj1389 10 місяців тому +3

    God bless you 🙏

  • @kjeniferkjenifer4119
    @kjeniferkjenifer4119 10 місяців тому

    கள்ளம் கபடமே இல்லாத பொண்ணா இருக்காங்க நல்லா பாத்துக்கோங்க சகோ... உங்க மனம் போல இருவரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @Mithran-kutty
    @Mithran-kutty 10 місяців тому

    மனைவி

  • @drameshdshalini422
    @drameshdshalini422 10 місяців тому +1

    Congrats

  • @abarnaabarnaabarnaramesh9704
    @abarnaabarnaabarnaramesh9704 10 місяців тому +2

    Lovely couple 👌❤️

  • @durgas4600
    @durgas4600 10 місяців тому +2

    Wife cute

  • @alamelualamelu283
    @alamelualamelu283 10 місяців тому +1

    Congratulations

  • @rojachannel.2788
    @rojachannel.2788 10 місяців тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jaganusha1243
    @jaganusha1243 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @Kalviarts
    @Kalviarts 10 місяців тому

    மனைவி நண்பா! மணைவி இல்லை.
    அருமையான வாழ்க்கை ! வாழ்க பல்லாண்டு ! இதே மகிழ்ச்சியோடு!

  • @pirashanthysuresh
    @pirashanthysuresh 10 місяців тому

    👍

  • @santhiannamalai5128
    @santhiannamalai5128 10 місяців тому

    மனைவி நண்பா.
    அது மணைவி இல்லை.
    தமிழ் இனி மெல்லச் சாகும் என்பது உண்மை 😂

  • @sharmilamicheal224
    @sharmilamicheal224 9 місяців тому

    Wife very childish 🎉 nalla pathukonga

  • @actressgumthaj8523
    @actressgumthaj8523 10 місяців тому +1

    😂😂😂😂

  • @nispyahamed119
    @nispyahamed119 10 місяців тому

    ua-cam.com/video/RvGOKHxOziE/v-deo.html
    old Nanjil vijayan

  • @neerohalo3930
    @neerohalo3930 10 місяців тому +1

    Wife enna dress poda virupamo poda vidunga

  • @neerohalo3930
    @neerohalo3930 10 місяців тому

    Wife cute