நாளை பிறந்தநாள்.. இன்று Divorce.. கனவிலும் யோசிக்க முடியாத காரணம் -நெஞ்சம் கரையும் உருக்கமான லெட்டர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • "Thanthi One: Follow Us
    Website: www.thanthione...
    Facebook: / thanthionetv
    Instagram: / thanthionetv
    Twitter: / thanthionetv
    Minmini: bit.ly/thanthi...
    UA-cam: bit.ly/3xLy3pd
    Whatsapp Channel: bit.ly/thanthi...
    Sharechat: bit.ly/thanthi..."
    நாளை பிறந்தநாள்.. இன்று Divorce.. கனவிலும் யோசிக்க முடியாத காரணம் - நெஞ்சம் கரையும் உருக்கமான லெட்டர்
    #jayamravi #jayamraviwife #jayamravidivorce #aarti #thanthitv
    கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்த ஆதர்சன ஜோடிகளான ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்தை அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Uploaded On 09.09.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 227

  • @user-wc2gv3yy4n
    @user-wc2gv3yy4n 7 днів тому +1120

    நாங்க எதுக்குடா அதிர்ச்சி அடைய போறோம்
    இங்கே அவ அவ வாழ்க்கையே தினமும் அதிர்ச்சியாதா போயிட்டு இருக்கு😂😂

    • @JasmineKarthik
      @JasmineKarthik 7 днів тому +9

      👌👌👌

    • @geethaanjali-qd2pu
      @geethaanjali-qd2pu 7 днів тому +9

      😂😂😂

    • @sarans396
      @sarans396 7 днів тому +8

      😂😂😂😂

    • @rameshpratheepa5050
      @rameshpratheepa5050 7 днів тому +7

      😂😂😂

    • @cjk9211
      @cjk9211 7 днів тому +16

      அது உன் வாழ்க்கை உன்முடிவு.மக்கள் ஏன் அதிர்ச்சி அடையப்போகிறார்கள்

  • @thamilsubramaniam8286
    @thamilsubramaniam8286 7 днів тому +286

    ஒரு அதிர்ச்சியும் இல்லை.. இது அவரவர் விருப்பம்.. நாம் விரும்பியா எல்லாம் நடக்கிறது. மனப் பொருத்தம் இல்லை எனில் சரியான தீர்வு இதே தான்

  • @marichamya4392
    @marichamya4392 7 днів тому +174

    பணவரவு அதிகமான இந்த மாதிரி பிரச்சனை நடக்கத்தான் செய்யும் கிராமத்தில் யாராவது டைவர்ஸ் பண்ணி பார்த்து இருக்கீங்களா ஏன்னா அவன்கிட்ட பணம் இல்ல பாசம் இருக்கு

    • @sindhumba8571
      @sindhumba8571 6 днів тому +1

      Correct

    • @reshmamonica18
      @reshmamonica18 6 днів тому +18

      Village la illegal neraya irukum bro veliya avlova theriyathu

    • @KamalaKamala-cw6mt
      @KamalaKamala-cw6mt 6 днів тому +3

      பொண்டாட்டி யா திட்டி தீர்த்து விடுவர்

    • @Lyric_Shorts1
      @Lyric_Shorts1 6 днів тому +2

      Avangaluku vera vali illai

    • @farhann0096
      @farhann0096 6 днів тому +6

      Village la ipo nirayya illegal irukku sir....enna onu cine field la velila theridhu....village la velila theriyadhu.But ipo village layum niraya divorce iruku

  • @nammachannel3365
    @nammachannel3365 7 днів тому +265

    பெற்றோர்கள் நண்பர்கள் தலையிடாமல் இருந்தாலே போதும்.....

  • @babystar6250
    @babystar6250 7 днів тому +98

    Ethula children's than pavam 😮😮

  • @murugiahsm3065
    @murugiahsm3065 7 днів тому +118

    விதவிதமாக எல்லோரும் பார்க்கும் படி போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணுவதை விட்டு, சகிப்புத் தன்மையை வளர்க்க முக்கியமாக் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை நினைத்து வாழ பழகுங்கள்.

  • @user-uy7zq1sh8l
    @user-uy7zq1sh8l 7 днів тому +243

    பணம் இருக்கும் இடத்தில் அன்பு சகிப்புத்தன்மை எதுவும் இருக்காது😢😢😢

  • @cjk9211
    @cjk9211 7 днів тому +56

    கமலகாசன் பண்ணாத டைவர்ஸா?சினிமா காரன் சேர்ந்து வாழ்ந்தாதான் ஆச்சரியம். ஒருசலசலப்பும் இல்லை

  • @Manithan123
    @Manithan123 7 днів тому +173

    கனவிலும் யோசிக்க முடியாத காரணம் என்னவென்று சொல்லவேயில்லை!

    • @johnxavier1312
      @johnxavier1312 7 днів тому +29

      Athellam onnum irukathu namma video open panni paakanum athuku than antha caption 😂

    • @keerthanaR-ur6le
      @keerthanaR-ur6le 6 днів тому +2

      🤣🤣

    • @ar16893
      @ar16893 6 днів тому

      ​@@johnxavier1312திருட்டு தாயோலி தந்தி டிவி

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 6 днів тому +2

      He has small house set up near my colleagues house in KK nagar. Evrybody knows this in my office

    • @KBM20111112
      @KBM20111112 6 днів тому +1

      😂​@@Nt-nc9ps

  • @Shifanasliha
    @Shifanasliha 6 днів тому +6

    எனக்கு உண்மையில் அதிர்ச்சி தான்.😢😢😢😢 எதிர்ப்பார்க்கவில்லை

  • @shanthamaniprakasam1473
    @shanthamaniprakasam1473 4 дні тому +3

    ரவி ஆர்த்தி இருவரும் குழந்தைகளைப் பற்றியும் அவர்களின் எதிர்காலம் பற்றியும் கொஞ்சம் கூட யோசிக்க வில்லையா நிங்கள் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவது உங்கள் இருவருக்கு வேண்டுமானால் சந்தோஷம் தரலாம் ஆனால் உங்களின் இந்தப் பிரிவு குழந்தைகளை மனது அளவில் மிகவும் பாதிக்கும் அது மட்டுமின்றி உங்களைப் பெற்றவர்கள் மனம் எவ்வளவு வேதனைப் படும் எ‌ன்று கொஞ்சம் கூட யோசிக் காமல் தவரான முடிவு எடுத்து விட்டிர்கள்

  • @aryandharmarajan
    @aryandharmarajan 7 днів тому +25

    Thumbnail poduravan sorrry poduravar kaiyela kedacha 😡😡😡

  • @praveenloganathan4153
    @praveenloganathan4153 7 днів тому +52

    No words, need - தனி மனித ஒழுக்கம், யார இருந்தாலும் சரி..,

  • @elpirtrotallisco9114
    @elpirtrotallisco9114 6 днів тому +13

    உண்மைலயே இப்போ இவரு தனி ஒருவன் தான் 😂

  • @gomathibaskaran920
    @gomathibaskaran920 7 днів тому +9

    You both are really a good pair.. pls don't divorce..

  • @hashiniganna1930
    @hashiniganna1930 6 днів тому +3

    இந்த உலகில் பிறந்த எவரும் எதையும் எடுத்து செல்ல போவதில்லை கிடைக்கும் வாழ்க்கை கிடைத்த செல்வம் அதைக்கொண்டு சிறப்பாக வாழ மனிதர்கள் கற்று கொள்ள வேண்டும் விட்டு கொடுத்து வாழ மனிதன் கற்றுக் கொள்ள எத்தனையோ உண்டு ஏன் 5 அறிவு உள்ள பறவைகள் விலங்குகள் கூட தன் ஜோடிகளுக்காக உயிரையே விடுகிறது 6 அறிவுள்ள மனிதர்கள் பலரின் வாழ்க்கை இது போல் இடையில் முடிந்து விடுகிறது இதற்கு காரணம் ஈகோ மட்டுமே விட்டு கொடுத்து வாழ பழகிக் கொள்ளுங்கள் இறுதி வரை

  • @gnanams256
    @gnanams256 7 днів тому +41

    ரெண்டு பேரும் சேர்ந்து vaazha இறைவன் அருள் புரியட்டும். மை favourite ஜோடி.

  • @vigneshyhon496
    @vigneshyhon496 6 днів тому +5

    Ethume jayam Ravi sonnathan theriyam negala onu karppana panna vennam😂😂

  • @shivanr5226
    @shivanr5226 6 днів тому +2

    In this video comedy portion is there😂😂surya jothika jodi😂😂purinchavan pistha😂😂

  • @majallajohn9290
    @majallajohn9290 7 днів тому +10

    Can't expect such sad news always think of your children and try to live together may God bless you and change your heart and mind and forget and forgive what ever may be

  • @pavithradharshan9732
    @pavithradharshan9732 4 дні тому +1

    Radio mirchi suji sonnathu unmathan pola

  • @HarryHarrison-u1r
    @HarryHarrison-u1r 6 днів тому +3

    Personal life ahh personal ah vechukanum public ahh iruntha ipditha irukum

  • @arathiram8612
    @arathiram8612 7 днів тому +19

    Balance is vijay and sangeetha thaan

  • @abdurrasith
    @abdurrasith 7 днів тому +8

    We are pray for you both ❤ God bless you in your peaceful life.

  • @vk420cvl3
    @vk420cvl3 7 днів тому +17

    நாங்கள் ஏன் வருத்த பட வேண்டும்

  • @Rithin-bm2ng
    @Rithin-bm2ng 4 дні тому +2

    Jayam Ravi veetoda maapilaiyava erunthatu😢

  • @Shanvi_mithwin
    @Shanvi_mithwin 7 днів тому +4

    ஜெயம் ரவி.❤❤❤

  • @sathya7834
    @sathya7834 6 днів тому +2

    Namba vaazhkaiya paatha apo Nadigar nadigainga byangara athirchi aagiruvanga polaiyae😢😢😢

  • @Suresh-oy3yo
    @Suresh-oy3yo 7 днів тому +19

    இதுக்கு மேல நீ பிரிந்தால் என்ன பிரியா விட்டால் என்ன இனி நீ செத்த பிணம் தான்...

  • @saravanans7904
    @saravanans7904 4 дні тому +1

    Y media inter fearing into their own life and family issues...

  • @gt6.2
    @gt6.2 6 днів тому +2

    Nanu othukavematen Renduperum kadaisivaraikum santhosama valanum kulanthaingal pavam 😢

  • @DurgaSai-j8i
    @DurgaSai-j8i 7 днів тому +38

    உங்களுக்கு வேற வேலை இல்லை போங்கடா நான் tea குடிக்க போறேன்

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 7 днів тому +8

    பிரிந்ந நாள் நேற்று 😢 பிறந்த நாள் இன்று 😅

  • @Vincy_12344
    @Vincy_12344 7 днів тому +17

    அதிர்சியில் தந்தி டிவி னு தலைப்பு வை 😂

  • @BalajiLedger
    @BalajiLedger 6 днів тому +1

    சொந்தக்காரங்க அவன் அவன் குடுபத்தை பார்க்காம அடுத்துவ குடும்பத்தில் தலைஇட்டால் இதான்

  • @nirmalas6060
    @nirmalas6060 6 днів тому

    உங்கள் பிள்ளைகள் உங்களை சார்ந்தவர்கள் இல்லையா? அவர்களை விட முக்கியமானவர்கள் யார்?

  • @chitrar3983
    @chitrar3983 7 днів тому +3

    பொய்யாக இருக்கக்கூடாதா

  • @sriram6547
    @sriram6547 7 днів тому +4

    தூ தூ தூ இவ்வளவு தான் ரியாக்ஷன்

  • @தமிழ்-ந1ப
    @தமிழ்-ந1ப 6 днів тому +4

    Ithukuthaan ena maathiri single aa irukanum. Always be happy.............

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs 5 днів тому +1

    Oru adirchiyum illa avanga serntha enna pirintha yaruku enna

  • @teenvlogs6082
    @teenvlogs6082 3 дні тому

    Ningathan da soldrnga jayamravi aarthi jodi fans irkanganu.. Yaru antha fans nu terla

  • @sharingwithtamizhan9159
    @sharingwithtamizhan9159 7 днів тому +5

    Very sad😢

  • @pavithrasharwin
    @pavithrasharwin 7 днів тому +3

    1:30 neenga patha soliya da

  • @dharshne
    @dharshne 3 дні тому

    Thumbnail la enna reason nu solradha sollitu....ivaru paatuku adha thavira ellam pesuraru🤦‍♀️ please don't cheat people like us with your thumbnails

  • @ksivanesan167
    @ksivanesan167 7 днів тому +1

    Why?

  • @ganeshram9632
    @ganeshram9632 6 днів тому +2

    Dhanthi ne oru தத்தி

  • @Soni-gardening
    @Soni-gardening 7 днів тому +12

    விடுங்கப்பா இப்போ எல்லாம் விவாகரத்து பண்ணுறது பேஷன் ஆகிடுச்சு.விவாகரத்துக்கு காரணம் கேட்டா நமக்கே சிரிப்பு வரும்😏😏

  • @sivakumarsiva182
    @sivakumarsiva182 7 днів тому +2

    Yaaru da varuthapatta....ava ava inga thethi 10 achi inum salary varannu kadupula irukom ivan senthu vazhntha yenna princha yenna🤦🤦🤦🤦

  • @ArulVimala-b4z
    @ArulVimala-b4z 5 днів тому

    Matching dress potu photo KY pose kudukuradhu ellam vaazhkai illa

  • @parimalaparimala3180
    @parimalaparimala3180 5 днів тому

    தலைப்புக்கும் நீங்க சொன்ன தகவலுக்கும் சம்மந்தமே இல்லை

  • @விடுவிக்கும்வார்த்தை

    தயவு செய்து unga சினிமா வா நிறுத்துங்கள்

  • @SolungaBro
    @SolungaBro 6 днів тому

    Super nanba... apidiye TVK vote um potru😂😂
    Suma comments oda vitradha

  • @deepank2893
    @deepank2893 5 днів тому

    இவருகள் மீது வழக்கு தொடர வேண்டும்

  • @r3teach203
    @r3teach203 6 днів тому

    😢 ஏங்க இப்படி பண்றீங்க எல்லாரும்

  • @praveenyogi9221
    @praveenyogi9221 5 днів тому

    Nanga ennda varudhapadrom

  • @user-dc8ky1nb8w
    @user-dc8ky1nb8w 5 днів тому

    Naatula neraya problems iruku ji intha newslam namaku theva ila ..oru nala mediava iruka try panunga ji

  • @pannirselvamekaliyamurthy6432
    @pannirselvamekaliyamurthy6432 7 днів тому +4

    Appa India வுக்கு oramba mukkiam.

  • @nandhawth4097
    @nandhawth4097 7 днів тому

    Reason yenga

  • @princyraja7346
    @princyraja7346 6 днів тому +1

    Pidikathavantha kuda valuratha Vida nimathiya thaniya valalam .....

  • @Ganesh-xw5rh
    @Ganesh-xw5rh 4 дні тому

    Ithu newsku dha athirchi evlo naal sernthu irunthanga paaru ithu dhaa engaluku athirchi 😅 ...evangluku elam ithu sagajam dhane ithu ilana vere

  • @Jaaisriram
    @Jaaisriram 6 днів тому

    தனுஷ் அ கல்யாணம் பண்ண போறாளா

  • @mathankumar8577
    @mathankumar8577 7 днів тому +4

    Apo ajith shalini ilaya

    • @deepika9005
      @deepika9005 7 днів тому +3

      Yean avanga nala irukarathu pidikalaya😂

    • @mathankumar8577
      @mathankumar8577 7 днів тому

      @@deepika9005 ila nalla jodi Surya jothika sonnangale atha kekuren Ajith Shalini ilyanu

    • @SK-jh9bq
      @SK-jh9bq 7 днів тому +1

      Koodiya viraivil

    • @mathankumar8577
      @mathankumar8577 7 днів тому

      @@deepika9005 suriya jothika nalla jodinu sonnanga athukaga sonen

  • @ahilgamingpubgatoz1495
    @ahilgamingpubgatoz1495 7 днів тому +3

    ரவி மாமியார் தான் காரனம்

    • @SK-jh9bq
      @SK-jh9bq 7 днів тому

      May be

    • @cjk9211
      @cjk9211 7 днів тому +3

      பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பாருங்க பெரிய பையன் மனைவி யை யார் எப்படி கெடுக்கிறார்கள் என்று புரியும்

  • @user-fr7yp1pv3g
    @user-fr7yp1pv3g 6 днів тому +2

    😢😢😢😢😢😢 romba kastama eruku sir... etho pooiya erukanum...

  • @vasanthkumar-ck9vp
    @vasanthkumar-ck9vp 6 днів тому

    Appo Yamaha committee confirm

  • @suhana3584
    @suhana3584 6 днів тому

    Personal life laam ippa headlines🤦🏻‍♀️

  • @lathikalifestyle8685
    @lathikalifestyle8685 6 днів тому

    Olukama vazhunthutu irrunthanga. Family ah kuppitu interview mathi mathi eduthenga ippo ellam puttikichu.

  • @bossbaby1772
    @bossbaby1772 6 днів тому

    Theivu senju eppadi rumours kilapadhinga plse 🙏🙏

  • @user-jv1yn6sl8n
    @user-jv1yn6sl8n 7 днів тому +1

    Pavam

  • @pavithrasharwin
    @pavithrasharwin 7 днів тому

    Athelam avar istam.

  • @m.harini2513
    @m.harini2513 6 днів тому

    Apathpantavan dhanush irukkumpothu kavalai etharku😂😂😂😂😂

  • @user-gk3eb5cf5y
    @user-gk3eb5cf5y 6 днів тому +1

    It’s ok. It’s their private None of our business

  • @v.mohanorthotics8117
    @v.mohanorthotics8117 6 днів тому

    பணம் திமிர் ஆர்த்தி அவர்களுக்கு

  • @MuraliMakizhini
    @MuraliMakizhini 7 днів тому +11

    அப்டிலாம் இல்லை ஒரே கிரென்டர்ல எவ்ளோ நாள் தான் மாவு அறைக்கிறதுனு தல கழட்டிவிட்டுட்டாப்புல 😅😊😅😊

  • @SivaKumar-sl8gc
    @SivaKumar-sl8gc 6 днів тому

    Naanga eppada virumpunom

  • @SRLion-v1q
    @SRLion-v1q 7 днів тому +5

    2 perukum next marriage pairs yaar yaarnu sollukea 😄😄

    • @SRLion-v1q
      @SRLion-v1q 7 днів тому

      @@priyaslifestyle22 me you Priya ok ok my favourite angel queen Cinderella honey sweet darling 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘👄👄👄👄👄👄👄👄👄👄👄👄👄👄💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦🫦😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘i love youdi i love youdi i love youdi

    • @SRLion-v1q
      @SRLion-v1q 7 днів тому +1

      @@priyaslifestyle22 me ponniyin Selvan you poonkuzhali🌹🌹🌹🌹🌹💘💘💘💘💘💘💋💋💋💋💋💋💋💋💋💋💋

    • @SRLion-v1q
      @SRLion-v1q 6 днів тому

      @@priyaslifestyle22 hai my favourite angel good evening tea coffee ☕🍵 saaptiya enna saaptea sollu baby vaa pesalam 😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @sreedevi8897
    @sreedevi8897 6 днів тому

    Yaarum adhirchi adaiyala. Avanga life avanga decision

  • @TamilDravidan-dd8lu
    @TamilDravidan-dd8lu 6 днів тому +1

    this is mamiyar problem divorce other 1 samantha 2 sainthavi 3 Aishwarya Roy all are mamiyar torture divorce

  • @redskull.8172
    @redskull.8172 6 днів тому

    Aduththu yaaru surya jothika tha
    Ennamo pa.....

  • @ammulakshmi8834
    @ammulakshmi8834 7 днів тому

    Worldku romba mukkim ennatha news

  • @balavigneshwaran
    @balavigneshwaran 6 днів тому

    Thumbnail kum entha news ennda sambatham iruku funda

  • @vidhyacooking2549
    @vidhyacooking2549 6 днів тому +1

    Loosu thanthi tv. Fans edhukku da shock aaganum🤦.Unnoda uruttu ikku alave illa

  • @bhavanithummala4156
    @bhavanithummala4156 7 днів тому

    Oru karanamu sollavillai

  • @tamilselvi-lj8jb
    @tamilselvi-lj8jb 7 днів тому

    Not thinking of children

  • @rajeswaryammu8430
    @rajeswaryammu8430 6 днів тому

    😢😢😢

  • @VanithaDeeksha
    @VanithaDeeksha 6 днів тому

  • @NathiyaBaskar-d5b
    @NathiyaBaskar-d5b 7 днів тому

    Solave ila

  • @aruldoss4724
    @aruldoss4724 7 днів тому

    Nan thungitan

  • @MindStream-ut5oq
    @MindStream-ut5oq 4 дні тому

    K

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 6 днів тому

    Yen ippidi lom நடக்குது🥲

  • @geethavenkatstamil6998
    @geethavenkatstamil6998 6 днів тому

    போங்க ‌டா நீங்களும் உங்க முடிவு ம்

  • @SathishKumar-w6s
    @SathishKumar-w6s 7 днів тому +1

    Naari pochu 😂🤣

  • @aklieshwaran2685
    @aklieshwaran2685 6 днів тому

    Thodrandhu flop jayam ravi ku veetula irukkuravanga edhavadhu sollirupaanga. Appram dhanush party la dance. So output idhu thaan.

  • @Suresh-oy3yo
    @Suresh-oy3yo 7 днів тому

    PROMO CONTENT

  • @ananyamathi2829
    @ananyamathi2829 6 днів тому

    Engaluku edhukuda adhirichi nenga divorce panna enna Panna kita enna poda loosungala

  • @mallihashan8757
    @mallihashan8757 6 днів тому

    Kan thirushtithaan karanam

  • @vj2k145
    @vj2k145 7 днів тому +1

    Yarum adhirchi aagala nee moodu

  • @user-gq1jy1uh9k
    @user-gq1jy1uh9k 6 днів тому +1

    Ivanuku vela pu illa

  • @mathanarubanjeevitha9375
    @mathanarubanjeevitha9375 7 днів тому +6

    Appady onnum nanga varuthapadavillai 😂

  • @manikandan4690
    @manikandan4690 7 днів тому

    PanAm panam panam atha ravikku IPO market ila so ponnukku pidikkala