அதிக அளவில் கண்டு ரசிக்கப்பட்ட Madurai Muthu Comedy | Madurai Muthu Alaparaigal

Поділитися
Вставка
  • Опубліковано 20 вер 2024
  • Madurai Muthu Tamil Comedy !!!
    Madurai Muthu Pattimanram / Madurai Muthu Debate Show !!! is the word that attracts maximum of Tamil audience. The wit, he adds gives us more spiciness. Here are the best cuts from the comedy flow of Madurai Muthu.
    For More Alaparai join us @ bit.ly/MM_Alap...
    Latest Comedies of Madurai Muthu only on Madurai Muthu Alaparai !!! #QuarantineCelebComedy #MaduraiMuthu
    The Legend is back again with all his fresh and original comedies !!! Enjoy the quarantine Comedy and do share your feedbacks.
    For More Alaparai join us @ bit.ly/MM_Alap...
    Madurai Muthu is the Tamil Stand Up comedian who got great fame by the famous TV reality Show Asatha Povathu Yaru. He is one of the best known and most liked tamil comedian for 90's Kids. This is the Official channel to entertain you all.
    Click here to Watch :
    • Madurai Muthu Cinema C...
    • Madurai Muthu Pattiman...
    • Madurai Muthu Pattiman...
    For more :
    Follow us @ / mmalaparai

КОМЕНТАРІ • 754

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 роки тому +438

    மதுர முத்து காமெடி எல்லாமே அதிகமா பாக்க கூடிய வீடியோ தான் டா 😂😂😂😂😂

  • @greenmediatamil4752
    @greenmediatamil4752 3 роки тому +137

    மதுரை வீரன் தானே !! இந்த மனுசன் வீடியோ பார்க்க ஆரம்பிச்சிட்டாலே skip பண்ண மனம் வராது... வேற லெவல்யா.. 🤛❤👍

  • @Prasannaravichandran79
    @Prasannaravichandran79 3 роки тому +182

    முத்து நீங்கள் எப்போதுமே எங்கள் சொத்து ❤️

  • @aptjanajanarthanan4083
    @aptjanajanarthanan4083 3 роки тому +1012

    மதுரை வீரன் தானே 👌👌👌

  • @natesanmunusamy9799
    @natesanmunusamy9799 3 роки тому +227

    ❤பல கவலையை மறந்துவிட்டு சிரித்தேன் நன்றி அண்ணா 🤣🤣

    • @balasubramaniank6551
      @balasubramaniank6551 2 роки тому +2

      மதுரை முத்துவின் காமடி போச்சு கண்ணீரை வரவளித்து விட்டது சிரித்து சிரித்து

    • @ragulanragulan9878
      @ragulanragulan9878 Рік тому

      8888⁸88888888888ol

    • @athmanathanaruldoss5533
      @athmanathanaruldoss5533 Рік тому

      @@balasubramaniank6551 0o9

    • @kpmvegetablespcm
      @kpmvegetablespcm 28 днів тому

      😊😊​@@balasubramaniank6551

  • @allitharmarajand872
    @allitharmarajand872 4 роки тому +559

    மதுரை முத்து சார் பேசிகிட்டே இருக்கனும் நாம்ப எல்லோரும் சிரிச்சுகிட்டே இருக்கனும்.

  • @Thenraaj
    @Thenraaj 4 роки тому +81

    மதுரை முத்து Superb 👌... Always Excellent 👌👌 Thanks a Lot ... நன்றி

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому

      தேன்ராஜ் @ எனது சேனல் பிடித்திருந்தால் ஆதரவு தாருங்கள் நட்பே

    • @devasaronministries4884
      @devasaronministries4884 4 роки тому

      ua-cam.com/video/vilfu9XSV-Y/v-deo.html u

  • @AjayRahul-xr3gk
    @AjayRahul-xr3gk 3 роки тому +54

    Hospital baby porantha comedy ultimate 😂😂👏👏👌👌

  • @maduramg9649
    @maduramg9649 4 роки тому +62

    மிகவும் அருமை நீண்ட ஆயுள் பெற வாழ்த்துக்கள்

  • @tn61me_ruggedboyhari
    @tn61me_ruggedboyhari 3 роки тому +76

    அண்ணா உங்கள் பேச்சு ரொம்ப இனிமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் . கலகலப்பான பட்டிமன்றம் 💯

  • @rajkumarks1977
    @rajkumarks1977 3 роки тому +131

    அருமை அண்ணா...💯💯
    நீங்கள் விஜய் டிவி இல் நடுவராக சென்றது வருத்தம். அந்த தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவைகள் சமீப காலமாக இரட்டை அர்த்தமும், சில நிகழ்ச்சிகள் குடும்பத்துடன் சிரித்து மகிழ முடியாத மாதிரியும் இருக்கின்றது. நீங்கள் அங்கு இருப்பது சிறிது வேதனை.😕😒

    • @palanivels4999
      @palanivels4999 3 роки тому +1

      அவறயடயா இயல்பான காமேடிதான்

  • @naganathasethupathynaganat9751
    @naganathasethupathynaganat9751 4 роки тому +35

    எங்கள் தங்கம் மதுரை முத்துன்னா பெருமை தான்.

  • @me121vigneshmoorthys7
    @me121vigneshmoorthys7 3 роки тому +102

    Knowledge + comedy = madurai veeran anna❤️

  • @selvadata1027
    @selvadata1027 3 роки тому +22

    மதுரை வீரன் முத்து அண்ணா என்றும் அசத்தல் தான்..அனைத்து படைப்புகளும் அருமையானது

  • @Ramkumar-qh4ku
    @Ramkumar-qh4ku 4 роки тому +69

    மதுரை முத்து👌👌👌👌👌

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому +2

      தங்களது நட்பும் ஆதரவும் எனது சேனலுக்கு கிடைத்தால் சிறப்பாக அமையும் நட்பே

    • @devasaronministries4884
      @devasaronministries4884 4 роки тому

      ua-cam.com/video/vilfu9XSV-Y/v-deo.html u

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 Рік тому +43

    எவ்வளவு தத்துவங்கள் எவ்வளவு நகைச்சுவைகள்.. சூப்பர் அண்ணா

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 4 роки тому +765

    மதுரை முத்துவை பிடித்த மதுரை நண்பர்கள் இங்க ஓரு like போடுங்க

  • @user-cw8ze8tu4e
    @user-cw8ze8tu4e 4 роки тому +49

    Naan 'Asaivam '
    Asayave illai
    Ungal Petchu
    Mudiyum Varai...

  • @selvinatarajan9438
    @selvinatarajan9438 3 роки тому +7

    Madhurai veeran dhaane
    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐💐😃😃😃😃

  • @veditzstudio303
    @veditzstudio303 3 роки тому +47

    Intha comedyum dislike panravanga mana noyaliya tha irunppankiya🙄🙄, Muthu anna super ❤️

  • @zakeerfzakeer6596
    @zakeerfzakeer6596 3 роки тому +16

    You are best, and your comedy speech is fact... M.Mutthu sir

  • @nampugal6879
    @nampugal6879 4 роки тому +308

    மதுரை முத்துக்கு முன்னாடி எஸ்வி ஜோக் சிரிப்பு கூட வரல இதற்கு வாங்க பழகளாம் சாலமன் பாப்பையா சார் தான் சரியான நடுவர் .

  • @stanley6920051
    @stanley6920051 9 місяців тому +7

    Madurai Muthu is God's gift to Tamil humour❤

  • @annabharathi6050
    @annabharathi6050 4 роки тому +30

    Semmma nonstop speech😊👍

  • @perciyalp6947
    @perciyalp6947 2 роки тому +5

    அருமை அண்ணா எவ்வளவு தகவல்கள் நிறைந்த பேச்சு 👌👌👌👌

  • @subhanclicks8347
    @subhanclicks8347 4 роки тому +19

    Excellent speech Muthu sir.. Am your big fan.. I will not miss any of your speech.... Keep rocking..

  • @hemnathhemnath1391
    @hemnathhemnath1391 3 роки тому +10

    Vera level thalava 😍😍😍

  • @sundarchandran8440
    @sundarchandran8440 4 роки тому +302

    முத்து நீங்கள் தமிழ்நாட்டு சொத்து

  • @preethasaudiobooks6336
    @preethasaudiobooks6336 4 роки тому +19

    Madurai muthu sir, our whole family members are enjoying your comedy. Thank u.

  • @mhdsalman8716
    @mhdsalman8716 2 роки тому +5

    Madurai muthu anna is always Thuglife 👑king 🥳🥳🥳

  • @jeevaat24
    @jeevaat24 3 роки тому +7

    God of Stand-up comedy & Dialogue delivery 👍👍👍👍 Muthu anna neenga tamilagathin sotthu anna 💓💓💓💓💓🍫🍫🍫🍫🍫🍭🍭🍭🍭🍭🍬🍬🍬🍬🍬

  • @AriN-Electrical
    @AriN-Electrical 2 роки тому +8

    நான் பார்க்கத உலகத்தை நீ பார்-தந்தை👍

  • @rohithr1126
    @rohithr1126 3 роки тому +26

    Muthu the king of stand up in tamilnadu

  • @zharfibru5006
    @zharfibru5006 3 роки тому +5

    எங்க தலைவன் வேர மாரி 🔥🔥

  • @sendhurapandiyan748
    @sendhurapandiyan748 3 роки тому +1

    கேட்க கேட்க மிகவும் இனிமையான கருத்துக்கள் நிறைந்த பேச்சு சார்.மிகவும் அருமை. மரம் என்றால் நிமிர்ந்து நிற்கும்.மதுரை முத்து அவர்களின் பேச்சு எங்கள் மனதில்நிலைத்து நிற்கும்.வாழ்த்துக்கள் சார் நீங்கள் மேன்மேலும் வளர வேண்டும்.

  • @umaashok6105
    @umaashok6105 4 роки тому +74

    Ur speech is not only comedy, but also u speak about values.. Good wishes for u always 🙏👏

  • @RajkumarKumar-cf9ob
    @RajkumarKumar-cf9ob 6 місяців тому +1

    இதய நிபுணர், நரம்பியல் மருத்துவர், மனநல மருத்துவர்...... ஆகியோர்களின் வருமானத்தைக் குறைத்து வரும் ❤️மதுரை முத்து❤.... வாழ்க ! வளமுடன் !

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 роки тому +5

    Super அருமை👍

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому +10

    Thanks for madurai Muthu sir ❤️💓🤣😂🙏😀😄😅

  • @Mdasief1999
    @Mdasief1999 3 роки тому +2

    மதுரை முத்து அண்ணா வாழ்க வளமுடன்

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 4 роки тому +56

    Madurai Muthu - The GODFATHER of Tamil stand up comedy !!!

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому

      எனது சேனலை உங்களது சேனலிலும் உங்களது சேனலை எனது சேனலிலும் இணைத்து கொண்டு செயல்படலாமா நட்பே

    • @ganeshselvam3620
      @ganeshselvam3620 4 роки тому +1

      Yes

    • @bavanithangasamy1483
      @bavanithangasamy1483 4 роки тому

      @@ganeshselvam3620
      .
      . NJ. CV

  • @Commenter28
    @Commenter28 4 роки тому +11

    Madhura veeran thane😂😂😂 muthanna vera level👌👌👌🔥🔥🔥

  • @durgavinay6242
    @durgavinay6242 4 роки тому +17

    Madurai muthu ultimate performance....comedy king..👍

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому

      நமது சேனல்களை இணைத்து செயல்படலாமா நட்பே

  • @hariharansudhan1396
    @hariharansudhan1396 4 роки тому +14

    I like very much your comedy show and mimicry performance... also proudly to say that,,,,,,,,,, mr madurai muthu is a Master of comedy.and daily i am watching your video before going to sleep..... since started of your show

  • @pradeepkumarasamy1866
    @pradeepkumarasamy1866 2 роки тому +3

    மிக சிறப்பான பேச்சு🙏🙏.. தங்களது வெளிநாட்டு நிகழ்ச்சிகளை பகிருங்கள்

  • @annamalairajendran9240
    @annamalairajendran9240 3 роки тому +9

    God bless you Anna
    You’re really great

  • @prraman4692
    @prraman4692 Рік тому +1

    Muthu Annan comedy very super

  • @dr.navaranjanisridhar4430
    @dr.navaranjanisridhar4430 3 роки тому +4

    மதுரை முத்து சிறப்பாக பேசினார் .

  • @kumaran_shk_thevar3306
    @kumaran_shk_thevar3306 3 роки тому +11

    Antha 1k+ dislike um s.v.sekar ah pidikama pottadhu😂🙄

  • @shobana2175
    @shobana2175 2 роки тому +3

    Muthu Anna semma mass👌👌👌👌👌 God bless you👍👍👍 Anna

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому +4

    I am very tired and tears in my eyes,,,because laughing, laughing, laughing, almost fainted, long live Madurai ,,,special pearl 🤣😂🤤

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 7 місяців тому +1

    எனக்கு தெரிந்த ஒருவர் அமெரிக்காவிலிருந்து வருகிற ஒருவரை விமானநிலையம் சென்று தனது மனைவியுடன் வரவேற்க்க சென்றார். அவரது மனைவிக்கு சுமார் 60 வயது இருக்கும். வந்தவர் கணவரை பார்த்து இவர் உங்களுக்கு எத்தனையாவது மனைவி என்று கேட்டார்.ஒரே ஒரு மனைவிதான் என்றார்.வந்தவர் திருமணம் செய்து எத்தனை ஆண்டுகள் ஆகியது என்று கேட்டார்.அதற்கு 35 வருடங்கள் ஆகிவிட்டது என்றார். வந்தவருக்கு ஒரே ஆச்சரியம். வந்தவர் 35 ஆண்டுகளாக ஒரே மனைவியுடன் எப்படி வாழ்ந்து வருகிறீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.கதையல்ல உண்மை சம்பவம்.நம்நாட்டில் கணவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்படியோ வாழ்ந்து வருகிறோம்.

  • @aadhisk1782
    @aadhisk1782 3 роки тому +3

    Madurai veeran♥️

  • @mohamedahamed772
    @mohamedahamed772 3 роки тому +5

    மதுரை முத்து அண்ண ❤️

  • @periyadurai-yt6zn
    @periyadurai-yt6zn 2 місяці тому +1

    MUTHU..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤SUPER..❤❤❤❤

  • @siva-kc7re
    @siva-kc7re 4 роки тому +8

    muthu sir, yu are ultimate

  • @2kyouthhero1999
    @2kyouthhero1999 4 роки тому +68

    Adai...
    முத்துவ பத்தி பேசினத விட சேகர் பத்தி தான்டா நிறய பேர் Comments பண்ணிருக்கிங்க.
    Paavam ya antha aalu😆😆

  • @sksurya3957
    @sksurya3957 3 роки тому +40

    After cwc.. muthu fans

  • @Mr_DUMANGI_4388
    @Mr_DUMANGI_4388 3 роки тому +19

    பவாடை சேகர் இகையுமா?

  • @rajabavai7554
    @rajabavai7554 Рік тому +2

    தமிழ் தமிழ் தமிழ்.... தமிழ் வாழ்க... மதுரை முத்து அண்ணா தமிழை நல்லா வளர்த்தெடுங்க

  • @manivannanj2002
    @manivannanj2002 3 роки тому +1

    அருமை சகோ

  • @sutharsansethupbg6914
    @sutharsansethupbg6914 4 роки тому +19

    Sir all joke romba Nallaruku sir Nan ungal fan 🙏🙏🙏

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 3 роки тому +1

    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் துணை இருப்பர்

  • @prasathvishnu
    @prasathvishnu 3 роки тому +5

    Non stop comedy. Some nice thoughts in between

  • @KALIDASAN86
    @KALIDASAN86 4 роки тому +9

    Super speak muthu sir

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 4 роки тому +2

    Muthu sir ultimate poonga😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @jayarajjohnson9435
    @jayarajjohnson9435 4 місяці тому +1

    FANTASTIC COMEDY PORTRAYING REALITY.

  • @nisanthwowennasongdasema3994
    @nisanthwowennasongdasema3994 4 роки тому +22

    Muthu eppavum gethu

  • @rajkumarj3526
    @rajkumarj3526 Рік тому +3

    Vera level na👏👏

  • @selvamg1140
    @selvamg1140 3 роки тому

    மதுரை சிங்கம்

  • @jayanthibalakrishnan6848
    @jayanthibalakrishnan6848 3 роки тому +1

    இன்றயபெண்கள்அன்புமிக்கவர்கள்

  • @comedy.cinema.serial.
    @comedy.cinema.serial. Рік тому +1

    Anna neenga vera leval 😻😻🔥😻💙💙

  • @EvonAkash
    @EvonAkash 11 місяців тому +1

    Semmma pa Vera level pongha,😊😊

  • @rajivenkat3490
    @rajivenkat3490 4 роки тому +9

    The legend muthu

  • @ganeshrajaganesh361
    @ganeshrajaganesh361 2 роки тому +1

    அண்ணா எப்போதும் பெசிகிட்டெ இருக்கனும் அண்ணா👌👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💯💯💯💯💯💯🥳🥳🤝🤝🤝🤝

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 Рік тому +2

    14:30 ~> ultimate anna🤣

  • @p.sangaiyapandian5548
    @p.sangaiyapandian5548 3 роки тому +1

    அண்ணே நீங்க பெரிய அறிவாளி அண்ணே உங்கள மாதிரி யாரும் காமெடி சொல்ல முடியாது Tq

  • @karthiksp27223
    @karthiksp27223 4 роки тому +7

    Tamilnadu capital Madhuri Muthu sir ...

  • @rajeshkumark6567
    @rajeshkumark6567 2 роки тому +1

    En thalaivan Vera level energy booster

  • @bowsiyabegam3461
    @bowsiyabegam3461 3 роки тому +5

    My happy for you anna🎊💗

  • @bharanishanthi3159
    @bharanishanthi3159 2 роки тому

    நான் ஸ்டாப் சிரிப்பு,, ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு இடைவிடாத சிரிப்பு மழை பெய்தது,,, மதுரை முத்து வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @ranjithrajkumar3781
    @ranjithrajkumar3781 3 роки тому +6

    🤣🤣😂😂😂😂😂😂🤣🤣😂😂semaiya sirichen, thanks Muthu anna

  • @நாராயணன்அ
    @நாராயணன்அ 4 роки тому +3

    Super

  • @manteemantee7498
    @manteemantee7498 Рік тому

    அருமையான முறையில் நகைசுவையேடு சில வாழ்வின் நுணுக்கங்கள் .......God bless you brother

  • @joshvabenson2293
    @joshvabenson2293 4 роки тому +13

    One of the best stand up comedian have known in Tamil, never boring at his comedies.... with lot of messages 👏👏👏

  • @AlexAlex-hy9ev
    @AlexAlex-hy9ev 3 роки тому +3

    மகிழ்ச்சியை காக்கும் மதுரை வீரன் ...

  • @udhayakumars1641
    @udhayakumars1641 3 роки тому +1

    All the best sir

  • @mattricks200
    @mattricks200 4 роки тому +6

    பள்ளி மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்ட இந்த சேனல் உங்களின் ஆதரவையும் பகிர்வையும் வேண்டுகிறது, உங்களின் பகிர்வு ஏதோ ஒரு மாணவரின் கல்விக்கு உதவும்,
    நன்றி ( என்றும் தோழமையுடன் )
    பகிர்வோம்..... பயன்பெறச்செய்வோம்..

    • @sudukanzhi4140
      @sudukanzhi4140 4 роки тому

      Mat Tricks @இணைந்துவிட்டேன் நட்பே தாங்கள் விரும்பினால் எனது சேனலுடன் இணையலாம்

  • @sathyamelangovan676
    @sathyamelangovan676 3 роки тому +2

    Very nice speech good thanks,I have enjoy with our family

  • @thangadurairajaiyan2825
    @thangadurairajaiyan2825 2 роки тому

    Mathura Muthu Anna ungala eanakku rommmmpa putikkum anna

  • @ramkumarr6517
    @ramkumarr6517 4 роки тому +5

    Rasam comedy semma

  • @sankaralingams3608
    @sankaralingams3608 3 роки тому +1

    முத்தால் மதுரைக்கு பெருமை.
    இவரால் நமக்கு பெருமை. நகைச்சுவை
    மடை திறந்த வெள்ளம்.

  • @ramanan6294
    @ramanan6294 3 роки тому +1

    Comedy கடவுள்🙏🙏🙏

  • @raavana8137
    @raavana8137 3 роки тому +3

    Super na

  • @aadhithiyank7032
    @aadhithiyank7032 4 роки тому +5

    muthu anna im great fan of you superb comedian i never seen

  • @ThalaSakthi007
    @ThalaSakthi007 4 роки тому +3

    Vera level thala

  • @liohameed598
    @liohameed598 3 роки тому +4

    Vera mari anna 😘😘😘

  • @Beautypriyaforu
    @Beautypriyaforu 20 днів тому

    Semma talent .. rocking

  • @abdulmunaf9461
    @abdulmunaf9461 3 роки тому

    Vera leval

  • @haranchozha6658
    @haranchozha6658 2 роки тому +1

    16.52 sec epdi poachune therila
    Vera level uhh😂😂😂