பல Million மக்கள் பாராட்டிய Madurai Muthu நகைச்சுவை பேச்சு | Madurai Muthu Alaparaigal

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 436

  • @sivakumartrichy3155
    @sivakumartrichy3155 2 роки тому +73

    எல்லோரையும் மகிழ்விப்பது என்பது சாதாரண காரியமல்ல
    அதனை மிக எளிமையாக மதுரை முத்து அவர்கள் செய்கிறார்.

  • @BCCSribharath
    @BCCSribharath 4 роки тому +84

    Madura veeran thaneee💯💯🙏🏻🙏🏻😂

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Рік тому +8

    ❤...பேச்சு நன்றுஆனால் நம்மைவிட தமிழ்த்தாய் வாழ்த்து முக்கியம்

  • @sumathisaravanan2586
    @sumathisaravanan2586 2 роки тому +17

    அண்ணா.உங்கள்நகைசுவையைதினமும்கேட்டால்.மருந்துமாத்திரைக்கு.இடமில்லை.அருமை

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 9 місяців тому

      Muthu speech, raja songs ll increase our lifespan

  • @deathshot_gmr
    @deathshot_gmr 3 роки тому +9

    மதுர முத்துனா கெத்து மத்தவங்கேள்ளம் வெத்து மகிழ்ச்சி ❤️♥️❤️♥️❤️♥️

  • @HarunRashid._.
    @HarunRashid._. 2 роки тому +8

    நடுவர் வர சீன தவிர எல்லாம் சூப்பர்

  • @Rainbowveedu
    @Rainbowveedu 3 роки тому +2

    மிகவும் அருமை முத்து அவர்களே, அனைத்து வளங்களையும் பெற்று நீங்கள் நீடூழி வாழ வேண்டும், ஏனெனில் அனைவருக்கும் நீண்ட ஆயுள் கிடைப்பதற்கு வழி வகுத்து கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் உங்களுடைய நகைச்சுவை பேச்சின் மூலமாக,மென்மேலும் பல உச்சத்தைத் தொடுவீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @parthiband7988
    @parthiband7988 3 роки тому +13

    உங்க நகைச்சுவை பார்த்த, மனக்கவலை குறைகிறது

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Рік тому +4

    சிறந்த திறமை வாய்ந்த முத்து

  • @bemechganesh
    @bemechganesh 4 роки тому +70

    அருமையான ஸ்பீச் அண்ணா உங்களுடைய பழைய பேச்சுக்கள் அருமையாக இருக்கிறது ஓல்ட் இஸ் கோல்ட்

  • @kavitha7471
    @kavitha7471 3 роки тому +2

    Anna unga comedy super super super super super super super enakku romba romba pudikkum

  • @Viveckan
    @Viveckan 2 роки тому +4

    மிக அருமையான பேச்சு அண்ணா 👌👏👏

  • @saravanasaro7297
    @saravanasaro7297 4 роки тому +36

    Anna Vera leval romba sirichiten🤣🤣🤣🤣🤦‍♂️❤️

  • @devanlechu2477
    @devanlechu2477 3 роки тому +4

    நண்பா மலேசியாவில் இருந்து நான் உங்கள் பல காலத்து தீவிர ரசிகன்....

  • @ramkumarr6517
    @ramkumarr6517 2 роки тому +2

    அருமையான பேச்சு👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @ziyaudeen3223
    @ziyaudeen3223 2 роки тому +16

    முத்து அவர்களின் நிகழ்சியை பார்த்தாலே போதும் கவலைகள் நம்மை விட்டு ஓடிவிடும்

  • @ananthrocky2379
    @ananthrocky2379 3 роки тому +11

    Whenever I watch Madurai muthu comedy video on UA-cam, first I always notice the video length. that much time I am going to laugh....best of standup comedian is Madurai muthu....

  • @murgan8997
    @murgan8997 3 роки тому +1

    அருமை அருமை அனைத்து காமெடி

  • @youtubecrater350
    @youtubecrater350 3 роки тому +17

    உங்கள் பேச்சு அருமை முத்து அண்ணா ..!
    சேகர் போன்ற தரமற்ற நடுவர்கள் இருக்கும் பேச்சரங்கத்தில் பங்கேற்பதை தவிர்த்து விடுங்கள் முத்து அண்ணா ..!
    தவிர்காவிட்டால் நீங்கள் உங்கள் திறைமையை மேன்மை படுத்த முடியாது ..!

  • @Kumaresan12352
    @Kumaresan12352 4 роки тому +35

    மகிழ்ச்சி அளிக்கிறது அனைவரையும் மகிழ்விப்பது

  • @karthiksp27223
    @karthiksp27223 4 роки тому +32

    Madhuri Muthu sir ur a unique person...hats off sir

  • @kannanmaragatham3974
    @kannanmaragatham3974 4 роки тому +10

    Muthu sir ....super...

  • @sundarkousalya233
    @sundarkousalya233 3 роки тому +3

    Madurai .muthu is the best...

  • @SelviSelvi-hw3ef
    @SelviSelvi-hw3ef 2 роки тому +1

    Madurai enga madurai Muthu super comedy entertainer

  • @cyrilrayar8980
    @cyrilrayar8980 4 роки тому +1

    Anbar Muthu Avargalae
    Ungal Petchu Kannagi Silambilarndhu Theritha Muthukkal Pondru Irundhadhu
    Neer Valgha Valamudan 👌👌👌👌👌👌

  • @rajasekar7334
    @rajasekar7334 4 роки тому +6

    வேர லெவல் முத்துசார்👌👌

  • @ganeshmaharaj3264
    @ganeshmaharaj3264 3 роки тому +50

    பிறரை சிரிக்க வைப்பதே ஒரு மாபெரும் கலை.

  • @ldkodi7186
    @ldkodi7186 3 роки тому +3

    Madurai Mutthu always super duper

  • @prakash85019
    @prakash85019 2 роки тому +1

    Muththu anna,,,love you ❤️❤️

  • @vsmraj
    @vsmraj 3 роки тому +21

    Thanks for uploading Treasure. Gonna make Laugh of Millions of us! 🤣

  • @bharathkumar-jo4zp
    @bharathkumar-jo4zp 2 роки тому +5

    மிக சிறப்பான சுவை அதாவது நகைச்சுவை கொஞ்ச நேரம் என்னை மறந்து வாய் வலிக்கும் அளவிற்கு சிரித்துவிட்டேன் இடையில் sv சேகர் குருக்கீடு செய்யாமல் இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Рік тому +4

    கவலை மறந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை விருந்து நன்றி அண்ணா வாழ்த்துக்கள்

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்! நேயர்கள் வாய்விட்டு சிரிக்க , தாங்களும், தங்கள் குழுவும் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்களுடைய சிறப்பான பணி!!

  • @ezhilarasi7965
    @ezhilarasi7965 3 роки тому +2

    Muthu sir you are doing a very good job.pari Mattum vallall allan.you are also sirippu Vallal.Super.

  • @vairampapathi4533
    @vairampapathi4533 3 роки тому +20

    நகைச்சுவையானாலும் தமிழ்தாய் வாழ்த்தை அவமதிப்பது தவறு.

  • @yamunaasa5061
    @yamunaasa5061 2 роки тому +1

    This. Speak. Is. Very. Nice. I. Am. Very. Happy. Thank. You

  • @vigneshmoorthy4141
    @vigneshmoorthy4141 Рік тому +1

    Muthu anna ❤️🥰

  • @Rey4life2
    @Rey4life2 4 роки тому +23

    Legend nae. Mobile phone pathi apove piruchu menjrukeenga

  • @raj-i6b
    @raj-i6b 2 роки тому +1

    Super speech Muthu anna

  • @kasipandi9685
    @kasipandi9685 4 роки тому +3

    Super Anna Vera level 👏👏👏👍👍👍🤣🤣🤣

  • @vshankarful
    @vshankarful 2 роки тому

    verithanam! endraiku idhu paakurapayum , edharthamum comedy um ennaikaum salikaadhu...

  • @koorirajanchellam6945
    @koorirajanchellam6945 3 роки тому +1

    I'm Happy. Nandi. Madurai muthu anna.

  • @thalpathyrasigansri3321
    @thalpathyrasigansri3321 4 роки тому +3

    Wow vera leval anna

  • @kuttysaravanan1730
    @kuttysaravanan1730 3 роки тому +12

    Love you na🤣🤣🤣🤣🤣🥰 nalla siricha

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 3 роки тому +3

    Madurai Veeran tane🇲🇾🥇
    Valtukal Annan M.Muthu avargale⚘
    Ur Stand Up Comedy Super Star✅

  • @vinayagam5279
    @vinayagam5279 3 роки тому +2

    S ve sekar judge sirippu vardhuthu. Madurai Muthu legend

  • @parthasarathi3816
    @parthasarathi3816 3 роки тому +2

    நானு மதுர தா muthu sir. Neenga one man Army

  • @umaashok6105
    @umaashok6105 4 роки тому +7

    Wow super comedy, great👏 muthu sir...

  • @krentertainment6518
    @krentertainment6518 4 роки тому +2

    சிறந்த பேச்சாளர்

  • @sureshbala19
    @sureshbala19 4 роки тому +6

    அதிரசத்த கிண்டுனாங்களா...
    என்னையா... புதுசா இருக்கு...

  • @vmsingaporespecial23
    @vmsingaporespecial23 3 роки тому +2

    Super sir Muthu sir 🙏🙏🙏👍👍

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 роки тому +7

    யோவ் யாருயா நீ..... 😁😁😁
    அருமை 🎉🎊🎉🎊🎉🎊

  • @magizhchi6490
    @magizhchi6490 3 роки тому +1

    அருமையான பேச்சு முத்து அண்ணா

  • @gkben1412
    @gkben1412 4 роки тому +3

    Muthu anna awasome

  • @T-LadhikaJ
    @T-LadhikaJ 2 роки тому +1

    Muththu Anna peachu soopper

  • @draja9170
    @draja9170 4 роки тому +140

    இறுதியில் அருமையான கருத்து பகிரும்போது சேகரின் தரமற்ற பேச்சை தவிர்த்திருக்கலாம். முத்து அவர்கள் காமெடி உச்சம்.

  • @sselvamsselvam3614
    @sselvamsselvam3614 3 роки тому +2

    Verryyy Supperrr Anna,,

  • @taneeshahans5312
    @taneeshahans5312 4 роки тому +9

    Madurai muthu Anna.... Thank you Anne.... For make me laugh

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 3 роки тому +1

    மிகவும் அருமை

  • @srividhya2953
    @srividhya2953 3 роки тому +2

    Muthu the great

  • @selanpraseth5458
    @selanpraseth5458 3 роки тому +1

    அருமையான பதிவு சூப்பர்

  • @gopalakrishnan2491
    @gopalakrishnan2491 4 роки тому +4

    Excellent speech .It should be preserved

  • @jayakumark4385
    @jayakumark4385 2 роки тому +1

    நண்பர் மதுரை முத்து
    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த நகைச்சுவை மற்றும் தத்துவ பேச்சாற்றல் திறன் பெற்றவர்
    வாழ்த்துக்கள்

  • @rajap6872
    @rajap6872 4 роки тому +80

    மதுரைக்கு மீண்டும் ஒரு அடையாளம்... அது மதுரை முத்து

    • @vinoth3111
      @vinoth3111 3 роки тому +1

      ua-cam.com/video/OhIx4y4dKwY/v-deo.html

  • @mr.selvakumar6584
    @mr.selvakumar6584 4 роки тому +4

    சிறப்பு அண்ணே...

  • @saisuba1393
    @saisuba1393 4 роки тому +5

    Sirantha pechalar Muthu Anna

  • @Manikandanmk643
    @Manikandanmk643 4 роки тому +3

    Last sonna appa mater super...😊

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +3

    மதுரை முத்துவின் நகைச்சுவை மிகவும் சிறப்பு

  • @johnvictor86g
    @johnvictor86g 3 роки тому +3

    Awesome muthu

  • @ajesha4837
    @ajesha4837 4 роки тому +17

    Quality collection of jokes from muthu... Awesome.. the delivery sense is his highlight ..

  • @Klemera924
    @Klemera924 4 роки тому +9

    முத்து எங்கள் சொத்து

  • @Nattyboy66
    @Nattyboy66 4 роки тому +60

    Thani manidha olukkam patri sve sekhar pesuran ya 😂

  • @abiramipoojari580
    @abiramipoojari580 4 роки тому +1

    Muthu anna uingalukku enai ingalaithan 🙂👌👌👌👌👌👌😂👌😂😂

  • @jillamuthu4620
    @jillamuthu4620 4 роки тому +1

    Super speech in madurai muthu

  • @boochi7463
    @boochi7463 4 роки тому +1

    Madurai muthu vere level

  • @subithas9801
    @subithas9801 3 роки тому +1

    Spr anna 😘 inu neriaya video podunga

  • @rajasekarraja4999
    @rajasekarraja4999 2 роки тому

    Muthu anna supera pesuringa god bless you

  • @roy_3110
    @roy_3110 3 роки тому +1

    Muthu Anna,Arumai! Arumai!

  • @prabhusubramani.S
    @prabhusubramani.S 2 роки тому +1

    அருமை அண்ணா ❣️

  • @hemnathvike4960
    @hemnathvike4960 2 роки тому +1

    Samma continuity 😂

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому +3

    Thanks for laughs 🤣🙏💓😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @treat4584
    @treat4584 4 роки тому +3

    Madurai Muthu ultimate ❤️

  • @Daviddinesh03
    @Daviddinesh03 3 роки тому +1

    Super muthu

  • @vinodh.5408
    @vinodh.5408 4 роки тому +31

    Semma🤣🤣
    Want more...

  • @ItzMe191
    @ItzMe191 Рік тому +1

    Ultimately muthu anna 😍😍😍😍

  • @haribabu7983
    @haribabu7983 3 роки тому +1

    Super super super super

  • @SekarS-f5l
    @SekarS-f5l 4 місяці тому

    Great maduri muthu

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 3 роки тому +4

    Very nice jokes. Love from Malaysia tamilan

  • @karthikriya21
    @karthikriya21 4 роки тому +4

    Super Muthu... Keep it up...

  • @prabhupoongodiannamalai6000
    @prabhupoongodiannamalai6000 3 роки тому +2

    முத்து அண்ணா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாண்டு வாழ ஸ்ரீ வாசுதேவ கிருஷ்ணர் துணை இருப்பர் அண்ணா

  • @amirulrasyid5746
    @amirulrasyid5746 2 роки тому

    Very super my brother 😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱😱

  • @rajeshkrishnan2650
    @rajeshkrishnan2650 4 роки тому +1

    Vera level comedy

  • @tamilkumaranr8942
    @tamilkumaranr8942 4 роки тому +15

    Madurai muthu Comedy maker 🔥

  • @rajeshj719
    @rajeshj719 4 роки тому +21

    Amazing speach Sir! Pls upload more...

  • @kanchi_kamakshi_amma
    @kanchi_kamakshi_amma 4 роки тому +1

    வேற லெவல்

  • @deepad8214
    @deepad8214 3 роки тому +1

    Semma semma semma semma Anna

  • @shabin1373
    @shabin1373 3 роки тому +6

    ஐயோ நம்ம பேரு சுரேஷ் இல்லையே குமார் ல...😐😂

  • @rama02723
    @rama02723 3 роки тому +3

    Climaxla goosebumps 💥💥💥💥💥

  • @dhivyabalu7782
    @dhivyabalu7782 4 роки тому +2

    வேற லெவல் சார்

  • @kaleeswari169
    @kaleeswari169 3 роки тому +2

    Super anna