புலியாய் கர்ஜித்த வேல்முருகன்! வேல்முருகனை கலாய்த்த சபாநாயகர்! புன்னகைத்த முதல்வர்...! | TN Assembly

Поділитися
Вставка
  • Опубліковано 25 чер 2024
  • Join this channel to get access to perks:
    / @prabhakarankalaikkoodam
    #velmurugan #mkstalin #tvk
    #prabhakarankalaikkoodam #velmurugan #mkstalin #appavu #tnassembly #tamilnaduassembly2024
    • முதல்வர் முன் ஒன்றிய அ...
    Note: If you wish to share this video, please make sure to embed the link and share the original source. Please avoid any other methods of copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you-PK Media
  • Розваги

КОМЕНТАРІ • 105

  • @farmers-ik7if
    @farmers-ik7if 8 днів тому +14

    சரியான முறையில் தங்களின் கருத்துகளை கர்ஜித்து உள்ளார் முதலமைச்சர் அவர்கள் தயவு கூர்ந்து இதை செய்யுங்கள் அனைவரும் சமம் சமம் சமம்

  • @kannanramalingam2874
    @kannanramalingam2874 6 днів тому +6

    ஆற்றல் மிக்க பேச்சு தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஏற்ற அமைதி பேச்சு மிக சிறப்பு

  • @ramjithu6951
    @ramjithu6951 8 днів тому +11

    அருமையான கேள்வி அண்ணா

  • @ramjithu6951
    @ramjithu6951 8 днів тому +10

    அண்ணா நான் நாம் தமிழர் கட்சியில் இருந்தாலும் . உங்கள் மேல நல்ல மரியாதை உண்டு அண்ணா

  • @user-qr9yd1vn8i
    @user-qr9yd1vn8i 8 днів тому +16

    அற்புதமான உரை.வாழ்த்துக்கள்.

  • @vasanthdadkrishnan1583
    @vasanthdadkrishnan1583 6 днів тому +8

    அண்ணன் வேல் முருகன் பேச்சு அருமை நாம் ஒரு கூட்டு கிளிகள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 9 днів тому +25

    அண்ணன் பதிவுகள் எப்போதுமே அருமை.சமூகநீதி தமிழ்போராளி.வாழ்த்துக்கள்.

  • @kannanrayanallur622
    @kannanrayanallur622 9 днів тому +25

    ஒரு சாதிக்கான தலைவர் வேல்முருகன் அல்ல

  • @Agrinagarajan
    @Agrinagarajan 8 днів тому +7

    சிறப்பான உரை பாராட்டுகள்

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 7 днів тому +4

    அருமை

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 8 днів тому +6

    பாமக உருவாக்கியது தான் 20 மற்றும் 10.5% . ஆனால் ஏதோ திமுக அதிமுக சுயமாக சிந்தித்து கொடுத்தது மாற்ற நினைப்பது தவறு

  • @d.balagopal2339
    @d.balagopal2339 8 днів тому +7

    அருமை அண்ணா உங்கள் பேச்சு

  • @LastFailer
    @LastFailer 8 днів тому +7

    வாழ்த்துக்கள் வேல்முருகன்

  • @ParamasivamT-df2rd
    @ParamasivamT-df2rd 8 днів тому +4

    Very wonderful speech good good v.v.good

  • @user-wr2fi6yr4m
    @user-wr2fi6yr4m 9 днів тому +12

    சமூக நீதி போராளி தி.வேல்முருகன்

  • @rathinavelr4179
    @rathinavelr4179 9 днів тому +7

    அருமையான பதிவு

  • @Sheik41
    @Sheik41 9 днів тому +5

  • @c.mathipraveen4636
    @c.mathipraveen4636 8 днів тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @user-tc9uu1if1y
    @user-tc9uu1if1y 9 днів тому +5

    Super

  • @ranjithjadeja5441
    @ranjithjadeja5441 9 днів тому +5

    Super 🔥

  • @edwardkg810
    @edwardkg810 8 днів тому +4

    அருமையான பேச்சு

  • @user-wu6rd1kj6t
    @user-wu6rd1kj6t 8 днів тому +4

    Very good speach

  • @kannadatec519
    @kannadatec519 9 днів тому +4

    Real king

  • @user-wr2fi6yr4m
    @user-wr2fi6yr4m 9 днів тому +11

    சிறப்பு

  • @govindarajr4338
    @govindarajr4338 8 днів тому +4

    Super velmurugan ayya

  • @rathinavel4425
    @rathinavel4425 2 дні тому

    Mass

  • @RajuK-ru9cu
    @RajuK-ru9cu 7 днів тому +1

    அருமை அண்ணா 👍🏿

  • @velmuruganm6695
    @velmuruganm6695 8 днів тому +2

    Good speach

  • @mrnaveenn19
    @mrnaveenn19 3 дні тому

    என்றும் இளம்புயல் 🇱🇹🇱🇹🔥🔥

  • @ManivannanMani-xn1ld
    @ManivannanMani-xn1ld 7 днів тому +1

    மிக சிறப்பு ❤❤❤

  • @user-tz1jy1js8o
    @user-tz1jy1js8o 2 дні тому

    எங்கள் தமிழ் தேசியம்

  • @akrajarunachalam2878
    @akrajarunachalam2878 8 днів тому +9

    அண்ணன் வேல்முருகன் பேச்சு சிறப்பு. ஆனால் ஸ்டாலின் எதையும் செய்ய மாட்டார்.

  • @susiramesh9125
    @susiramesh9125 6 днів тому +2

    இப்பதாண்டா வேல்முருகன் வன்னியார பேசுறாரு இந்த முயற்சி தொடரட்டும்

  • @தோழர்-thozhar
    @தோழர்-thozhar 7 днів тому +1

    சிறப்பு அண்ணன் வேல்முருகன் ❤❤

  • @user-tz1jy1js8o
    @user-tz1jy1js8o 2 дні тому

    💪🏻💪🏻💪🏻

  • @KapilPrabu6505-gs2sn
    @KapilPrabu6505-gs2sn 8 днів тому +3

    Super super super iyaaa

  • @pkmediapolitical
    @pkmediapolitical 9 днів тому +2

    ❤❤❤❤❤

  • @balamurugan3052
    @balamurugan3052 5 днів тому

    🔥🔥🔥🔥🔥

  • @rkkulandaivel4722
    @rkkulandaivel4722 4 дні тому

    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை நாம் தமிழர்

  • @muthukumaran9952
    @muthukumaran9952 8 днів тому +3

    அண்ணா உங்களை பிடிக்கும் ஆனால் நீங்கள் இருக்கும் இடம் ஒரு போதும் மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 8 днів тому +4

    சாக்கடை எல்லாம் முதல்வர் ஆனால் இப்படி தான் நடக்கும்

  • @gsadasivam4051
    @gsadasivam4051 2 дні тому

    மிகவும் அருமை ஆனால் பிரிந்து கோரிக்கை வைத்தால் நிச்சயமாக எடுபடாது

  • @thirumurugan637
    @thirumurugan637 8 днів тому +1

    Congratulations velmurugan anna

  • @muralimazhaiyur4146
    @muralimazhaiyur4146 9 днів тому +2

    Veera vanniyan...

  • @KarthikaGopal-cu3if
    @KarthikaGopal-cu3if 4 дні тому

    தமிழனின் வேண்டுகோள்

  • @reshmareshu1461
    @reshmareshu1461 8 днів тому +2

    Soon coming pmk joining pls

  • @user-fr5ip6dj3i
    @user-fr5ip6dj3i 6 днів тому

    சூப்பர் அண்ணா அருமையான பேச்சு

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 7 днів тому

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வேல்முருகன் அண்ணா🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thulasidoss9826
    @thulasidoss9826 6 днів тому

    என்னதான் புகழ்ந்து பேசினாலும் கெஞ்சி கேட்டாலும் தர மனதில் லா அரசு இதெல்லாம் வீன் பேச்சு மாபெரும் அனைத்து கட்சி வன்னியர் இனைத்து போராடினால் கிடைக்கும்

  • @kannanprakash478
    @kannanprakash478 4 дні тому

    Old elimentry school staff appavuuu tet exam Ku anupunga

  • @RajaRaja-go3bt
    @RajaRaja-go3bt 8 днів тому +5

    அப்படியே சர்காரியா கமிஷன் பற்றி பேசவும்

  • @naveenprasathks2892
    @naveenprasathks2892 4 дні тому

    Kongu eswaran comedy 😂😂

  • @govindaraj1726
    @govindaraj1726 8 днів тому +1

    Kandikirom ஜால்ரா வர்.murugan

  • @kannanrayanallur622
    @kannanrayanallur622 9 днів тому +1

    பெரியாரின் பெருந்தொண்டர்

  • @Sakthivel-vb9tr
    @Sakthivel-vb9tr 7 днів тому +3

    சரியான பச்சோந்தி வேல்முருகன் ஓட்டுக்கு மட்டும் தலித் அல்லாத கோனார் உடையார் பிள்ளைமார் முஸ்லிம் கிறிஸ்டின் முதலியார் செட்டியார் ரெட்டியார் ஓட்டு மட்டும் வேண்டும் ஆனால் இந்த ஜாதிக்கு இட ஒதுக்கீடு வாங்கி தர மாட்டார் இப்ப மட்டும் வன்னியர் என்று வெட்டி பந்தா தனித்து நின்று டெபாசிட் வாங்க கூட முடியல அவரால சட்டமன்றத்தில் தோல்வியை தழுவி திமுக போட்ட பிச்சையில் சட்டமன்ற உறுப்பினராக ஆன இவரெல்லாம் பேசுற பேச்ச பாரு திமுக சின்னத்திற்கே ஓட்டு போட்டனர் அதை வண்டு முருகன் புரிந்து கொள்ள வேண்டும் சமத்துவம் பேசும் நீங்கள் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வாங்கி தர வேண்டும் இல்லையென்றால் இதைப் பற்றி பேச கூட தகுதி கிடையாது

  • @sspvarsha
    @sspvarsha 4 дні тому

    மங்குனி மாதிரி பார்ம்.. பாரு

  • @RajeshKumar-vu8us
    @RajeshKumar-vu8us 8 днів тому

    🎉🎉🎉🎉 பட்டாசு...

  • @murugumd
    @murugumd 8 днів тому

    சபாநாயகர் ஒவர

  • @aderiddykeerthisuresh231
    @aderiddykeerthisuresh231 9 днів тому +4

    Pmk 10.5

  • @user-wr2fi6yr4m
    @user-wr2fi6yr4m 9 днів тому +1

    சட்டமன்ற நாயகன்

  • @ammaiappanammaiappan1684
    @ammaiappanammaiappan1684 8 днів тому

    Iyya manjolai estate incident are u forget....while madam jj was alive where u gone. So pls

  • @5554raveen
    @5554raveen 8 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா 💐🇱🇹🇱🇹🔥

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 8 днів тому +5

    ஸ்டாலின் அவர்களே பொய் பொய் பொய் மட்டுமே உங்கள் பரம்பரை சொத்து போல

  • @govindarajr4338
    @govindarajr4338 8 днів тому +1

    Ithupola knowledge ullavargala dravida model la sethukkonga

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 8 днів тому +1

    ஏன்டா வெண்ணெய்களா தமிழ்நாட்டில் தெலுங்கு மைனாரிட்டி மலையாளம் மைனாரிட்டி கன்னடம் மைனாரிட்டி கிருஸ்டியன் மைனாரிட்டி முஸ்லீம் மைனாரிட்டி என்று காலேஜ் இருக்கு இந்தியாவில் எங்காவது தமிழ் மைனாரிட்டிக்கு என்று காலேஜோ இட ஒதுக்கீடோ இருக்கா? இந்தியாவில் எங்கேயும் தமிழன் மைனாரிட்டியாக இல்லையா? தமிழ்நாட்டில் அமைச்சர்களில் தெலுங்கன் தான் மெஜாரிட்டி தமிழன் தான் மைனாரிட்டி

  • @directroming
    @directroming 8 днів тому

    Midhalvar mic thongiduchu paper ready aagalaiooo

  • @Sudhaksps
    @Sudhaksps 9 днів тому

    Ennada for your Bhangra

  • @g.s.ganesandmkganesan4886
    @g.s.ganesandmkganesan4886 7 днів тому

    சமூக நீதி போராளி

  • @palanikrishnan6068
    @palanikrishnan6068 8 днів тому +1

    IAS ,IPS எப்படி உருவானார்கள் என்று வண்டு முருகன் தெளிவு படுத்த வேண்டும் அது மத்திய தேர்வு வாரியம் நடத்தி தேர்வு செய்கிறது

  • @nepoleannepolean7763
    @nepoleannepolean7763 8 днів тому

    🇱🇹🇱🇹🇱🇹🔥

  • @dineshpramki4046
    @dineshpramki4046 4 дні тому

    Ularal koootam

  • @jollybandmusicevents3759
    @jollybandmusicevents3759 7 днів тому

    சபா நாயகர் ஜால்ரா

  • @kandasamyravi1003
    @kandasamyravi1003 8 днів тому

    Loose talking

  • @mugeshanandan1281
    @mugeshanandan1281 4 дні тому

    சொம்பு தூக்கி வேல்முருகா கருணாநிதி என்ன வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த வன்னியர்களுக்கு இட ஒதுக்கீட்டு கொடுத்து விட்ட மாதிரி பேசுகின்றாய் பல தட்ட போராட்டங்கள் பலர்தன் உயிர்களை நீத்தார்கள் 21 நாட்கள் தமிழ்நாடு அரசு முடங்கிப் போனதுமரங்கள் வெட்டப்பட்டன வன்னியர்களுக்கு மரவெட்டிகள் என்று பெயர் வாங்கிக் கொண்டார்கள் பயன் என்னவோ 108 சமூகங்களும் அடைந்தன

  • @tamilantamilan1136
    @tamilantamilan1136 8 днів тому

    ஸ்டாலின் வாரிசு முதல்வர் அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்
    வேல்முருகன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @PGiwtham
    @PGiwtham 7 днів тому


    அப்பாவு ஐயா அண்ணனே பேச விடுங்க

  • @murugavel2834
    @murugavel2834 4 дні тому

    வேல்முருகன் தூள் முருகன் என்று முத்தழிழர் கலைஞர் அவர்களே கூறினார் எங்களை இந்த அரசு புறக்கணிக்க்கூடாது எங்கள் கோரிக்கை நியாயமானது இன்றைய வன்னியர் சமூகமே இளம்புயல் கையில் உள்ளது நாங்கள் ஆரியிலும் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாய் இருப்போம்

  • @sampathkumar9341
    @sampathkumar9341 6 днів тому

    டோல்முருகா "என்னிக்குடா "டாஸ்மாக்க அடிச்சு நொறுக்க போற...

  • @sampanthamgovindarasu1795
    @sampanthamgovindarasu1795 6 днів тому

    Cm Ongole therudan kuttam eppadi kodupan

  • @sivasushiva3219
    @sivasushiva3219 8 днів тому

    Ivargal samooga neethi pesikondu....anaithu makkalayum saagadikkiraargal...oru hair um nadakkavillai..

  • @nlckyorocky506
    @nlckyorocky506 8 днів тому

    Vaniyan daa

  • @PrabhakaranDigital
    @PrabhakaranDigital 8 днів тому

  • @ManikandanTrm
    @ManikandanTrm 8 днів тому

    ❤❤❤❤❤