கற்பூர நாயகியே பாடல் காலத்தை வென்ற கலைப் பொக்கிஷம். உயிரோட்டமுள்ள வரிகள். எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் கணீரென்ற குரல். ஆடி மாதம் இந்த பாடல் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஒலிக்கும். அற்புதமான இந்த பாடலை எழுதிய திரு அவினாசி மணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Super devotional song with divine lyrics Full credit to the person written thus and LR Eswari who sang this so beautifully Many thanks for both of them
அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும் அறிவுக்கே என்காது கேட்க வேண்டும் வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும் வஞ்சத்தை என்நெஞ்சம் அறுக்க வேண்டும் பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும் பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும் என்பக்கம் இவையெல்லாம் இருக்கவெண்டும் என்னோடு நீ என்றும் வாழவேண்டும் (கற்பூர நாயகியே)
திரு K.Veeramani, அவர் சகோதரர் திரு K .சோமு மற்றும் கஜா அவர்களின் பக்தி இசை சாகா வரம்பெற்றது. இன்றளவும் நமக்கு பக்தியை ஊட்டிக்கொண்டுள்ளது. அவர்களை வணங்குகிறேன்🙏. அவிநாசி மணி அவர்களின் வரிகள் மிக அருமை 💐
Not a single Devi temple (Amman temple) in tn can be seen without L R Eswari’s rendition. Every street will be reverberating with her voice during the month of Aadi ( aashaada ). And she’s a Christian.
I get sleep when disturbed at midnight just by uterring the first line a few to more times.Simply dragged into sleep by magic spell of divine mother god. Amma potri
கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான் கருப்பான கையாலே என்ன புடிச்சான் காதல் என் காதல் பூ பூக்குதம்மா வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால நேரம் எனக்கு நல்ல நேரமே தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும் காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
இதை விட இவ்ளோ அழகா (அதுவும் ஒரு ஆண் பெண் குரலில்) அச்சு அசலா யாராலயும் பாட முடியாது.. Karpoora Nayagiye by பிச்சுமணி - ❤️❤️❤️ua-cam.com/video/idBcD_KvXSM/v-deo.html
கற்பூர நாயகியே பாடல் காலத்தை வென்ற கலைப் பொக்கிஷம். உயிரோட்டமுள்ள வரிகள். எல் ஆர் ஈஸ்வரி அவர்களின் கணீரென்ற குரல். ஆடி மாதம் இந்த பாடல் அனைத்து அம்மன் கோவில்களிலும் ஒலிக்கும். அற்புதமான இந்த பாடலை எழுதிய திரு அவினாசி மணி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நான் கிறிஸ்தவன் ...சிறு வயதில் நான் இந்த பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன்
This song lyrics written by my father Mr.Avinasi mani , Plz do mention it in the title when ur giving the details
Excellent sir convey our wishes to Naanna.
Excellent lyrics
🙏🙏
Super sir.great wishes to your father
Super sir excellent... Convey my wishes to ur Father...🔱
அழகான சொற்கள் கொண்டுள்ள பாடல் கற்பூர நாயகியே ஆகும்👍👍👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 இது எனக்கு பிடித்த பாடலாகும் 👍👍👍👍🎁👌🙏🙏🙏😄👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிறு வயது முதல் இன்றைய நாள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன்.ஈஸ்வரி அம்மாவின் சிறந்த பாடல்களுள் ஒன்று 💞
இந்த பாடலை வெள்ளிக்கிழமை அன்று நான் படித்த கல்லூரியில் காலைப் பிரார்த்தனையில் பாடுவோம். மனதிற்கு மிகவும் அமைதியைத் தரும்.
Tirunelveli college
Karuppana kayyala enna pudicha 😭😭😭😭
LOl
I used to sleep in my mother's lap hearing this in my childhood ❤️✨
அம்மாவின்பாடல்
அமைதியையும் அவர்
ஆசியையும் பெற்றதுபோல்
ஆத்மதிருப்திதருகிறது
ஓம்சக்திஓம்சக்தி
Super devotional song with divine lyrics
Full credit to the person written thus and LR Eswari who sang this so beautifully
Many thanks for both of them
L. R. Easwari uku nihar L. R. Easwari thaan. No one can replace her... 🤩🤩🤩🤩
Legend.
Kanaga valli amma enga ellathayu neetha vazhinadathanum. ❤️
Karpoora Nayagiye kanagavalliiiii
Karpoora Nayagiye kanagavalliii
Kali makamayi karumari amma
Porkovil konda Sivakami Ammaaa
Poovirundavalli deivayanai amma...aaaaa
Karpoora Nayagiye kanagavallii
Kali makamayi karumari ammaaaa
Netriyil uun kumkumame niraya vendum
Amma Nenjil un thirunamam vazhiya vendum
Netriyil un kumkumame niraya vendum
Amma Nenjil un thirunamam vazhiya vendum
Kattrathellam men melum peruga vendummm
Paadum Kavithayile un namam Uruga vendum
Amma Karpoora Nayagiye kanagavallii
Kali makamayi karumari ammaaaa
Kattraagi kanalagi kadalaginaiii
Kayiraagi uyiraagi udalaaginaiii
Kattraagi kanalagi kadalaginaiii
Kayiraagi uyiraagi udalaaginaiii
Nettraagi indraagi naalaginaiii
Nilamaagi payiragi unavaaginaiii
Thottraalum jeyithaalum vaazhvaginai
Thottraalum jeyithaalum vaazhvaginai
Thozhuthalum azhuthalum vadivaginai
Potradha naalillai thayae unnaii
Potradha naalillai thayae unnaii
Porulodu pugazhodu vaippai ennai (x2)
Karpoora Nayagiye kanagavallii
Kali makamayi karumari ammaaaa
karumari ammaaaa (x3)
ஓம் ஶ்ரீ கற்பூர நாயகி கணகவள்ளி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
அன்புக்கே நான் அடிமை ஆக வேண்டும்
அறிவுக்கே என்காது கேட்க வேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்
வஞ்சத்தை என்நெஞ்சம் அறுக்க வேண்டும்
பண்புக்கே உயிர்வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்
என்பக்கம் இவையெல்லாம் இருக்கவெண்டும்
என்னோடு நீ என்றும் வாழவேண்டும் (கற்பூர நாயகியே)
Innaikku ennavo theriyele naanave intha song'e UA-cam'le type panni kettuten😭❤ ppaahh enna song❤ (TODAY FRIDAY --》28.SEP.2018
LR Eswari Amma.
You are real Amma for 10 crore Tamils
Om Annai Thaaye Kanagavalli Amma Thunai...🙏🙏🙏
ஓம் மஹாலட்சுமியே போற்றி போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
Amma karumariyamma saranam 🙏🌹🌹🌹🌹🌹
MaariAmman saranam💯❤️🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா❤❤❤
திரு K.Veeramani, அவர் சகோதரர் திரு K .சோமு மற்றும் கஜா அவர்களின் பக்தி இசை சாகா வரம்பெற்றது. இன்றளவும் நமக்கு பக்தியை ஊட்டிக்கொண்டுள்ளது. அவர்களை வணங்குகிறேன்🙏.
அவிநாசி மணி அவர்களின் வரிகள் மிக அருமை 💐
ALMOSTFROM 40 YEARS BACK I AM LISTENING THIS SONG WHAT A WONDERFUL SONG BY L R ESHWARI AMMA GREAT
Amma karpoira Valli thayee neeyae thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன ஒரு குரல் ❤❤எல் ஆர் ஈஸ்வரி அம்மா வின் குரல்....சான்ஸே இல்லை
மாரியம்மன் பாடல்கள் என்றால் அன்றும் இன்றும் என்றும் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா தான் அவருக்கு நிகர் அவரே
என் தாய் கோவிலில் பாடிய தேவார பாடல்களில் இதுவும் ஒன்று
Ammanai patri pugalndhu pada evalavu azhagana padal varihal. Kaettu kondae irukalam kangalil neer thadhumba. Solla vaarthai illa avalavu alagana bakthiyudan konda padal. Ippadi Oru arpudhamana padalai kuduthadhirku nandri🙏🙏🙏
Amma un madiye pothum💐🌸🌷🌺🌹
Not a single Devi temple (Amman temple) in tn can be seen without L R Eswari’s rendition. Every street will be reverberating with her voice during the month of Aadi ( aashaada ). And she’s a Christian.
L.r.eswari.is a Christian I don't believe it?íf any ok
HEART MELTING SONG! GREAT UNIQUE VOICE OF MADAM L R ESWARI!
ஆதர்ஷ் க்கு பிடித் திருக்கான்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I get sleep when disturbed at midnight just by uterring the first line a few to more times.Simply dragged into sleep by magic spell of divine mother god. Amma potri
I love Amman I love this song❤❤❤
Evergreen. None can match her voice.
தாயேகடன்திரவேனாடும்
Super hit Amman songs☺👌👌
I like the song very much
I like it😊😀
ஓம் சக்தி பரா சக்தி ❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤🙅🙅🙅🙅🙇🙇🙇🙇🙇
K.m🙏🙏🙏
Always this song giving more positive vibes and feelings 🥰💛🙏
ஆதர்ஷ் ❤❤❤❤❤❤❤
2:14 goosebumps overloaded😊😊😊😊😊
Evergreen superhit Devotional song
இந்த பாட்டுன்னா எனக்கு உயிர்
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om Adhiparashakti Namah
so famous song soo sweet my favourite song
Om sakthi 🙏🙏🙏
This song is awesome
i sing in the last few days ago in solotsing. the song i. get first prize winner 🙌🙆😁
Wow awesome
Congrats ❤️🙏
This is one of the most powerful amman songs in amman kadhai...remember to sing this in any theemeedhi with utmost faith and devotion...
Super ❤️
Ever green voice.
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் பிடிச்சி ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெல்லாம் பலிக்குதம்மா
அவன் மீசை முடியை செஞ்சிக்குவேன் மோதிரமா
சிவப்பாக இருப்பாளே கோவப்பழமா
கலரு இந்த கலரு என்னை இழுக்குதம்மா
அருகம் புல்லு ஆட்டை இப்போ மேயுதம்மா
பார்வையாலே ஆயுள் ரேகை தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலிய தான் காட்டுதம்மா ஆஹான்
கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு
உன்னை பாா்த்தேனே அந்த ராவு கால
நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டமில்லையே
ஒரு கன்னியால கண்டமின்னு தெரியவில்லையே
ஆத்துக்குள்ள மீன் பிடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் அய்யா
Om namo Venkateshaya
Naan theviramana Amman bhathan om shakti para shakti 💗💕💞💓
Om Adhiparashakti Shivparvathi NarayanMahalakshmi Brahmasaraswati GaneshayaRiddhiSidhhi Lalbaugbakcha Raja Murugan Appane Valli Devyani Adhiparashakti 33 codi DevamayaNamah Happy Friday October 13th 2023
Om Adhiparashakti Devamaya Namah Good night sweet dreams take care everybody Happy Monday Shravan July 17th 2023
What a devotional voice... 👌👌👌
super veri interesting bakthi songs
SKT Thimmrayan ka ngu
Ambal paadal always best.
AMMA THAYE! KARPOORA NAYAGIYE!
Karupana kaiyala enna pudichan and this song ore modulation LA iruku
That's u1 magic bro frst remake song in Tamil
Amma... Un arulal uyir nilaikum
Super songs karupuram valli
Peru loorthu mary aana padra song😮 saabam pinthodarum manam thirumbungal yesu mahaa raja seekkiram varugiraar
Nee intha paatu than kekura. Unnaya enna seivaru. Saabam thana unakum.😊
Very beautiful song.
❤❤❤❤❤
This song is prayer in my school Krm perambur chennai
Sri viswanathar mutharamman thunai
I love the song
My fav song
Goodsong
I like very much 😚😚😚😚
Super
ஓம்சத்திதாயேதுனைநீஅம்மா
super song
Amma thaye karumari🙏🙏😢😢
It's my favourite song
nice video
Kindly post full song, only 3 stanzas are there. Total 9 stanzas. 🙏🙏
Sri adiparasakthi devi potri
🙏
lovable nice song ever
இதை விட இவ்ளோ அழகா (அதுவும் ஒரு ஆண் பெண் குரலில்) அச்சு அசலா யாராலயும் பாட முடியாது..
Karpoora Nayagiye by பிச்சுமணி - ❤️❤️❤️ua-cam.com/video/idBcD_KvXSM/v-deo.html
migavum bakthiyana padal
I searched for many times
Sree karumari is blesses my mother wife daughter Kamala jayaraman Shiva's family govinda raj anuradha soniya harshith sudhamadhi madu pranika rajamamjari poorchandran kempammal gopi janani vishnu priya vishnu senthamizhlan elan Lalitha kamatchi naban Chandra bharath pushparaj kala ranjith elakya bharath pushparaj ravi lalithes
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Out poracideyaaaaaaaaaaaaaaaammmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm mariyammmmmmmmmmmmmmmmaaaaaaaa
அம்மா❤❤❤
In my school I got prize for this song
Ammana poyi paakkanum
Anyone 2023❤
Does anyone have the full song
Zooooooooomlsaiya
Belanja
Sasikala
Orang Ari pot pergi sepang
70u
30,00kerjan maduk mlm kerja