Thaaye Karumaari | தாயே கருமாரி | HD Tamil Devotional Video | L. R. Eswari | Mariamman Songs
Вставка
- Опубліковано 7 лют 2025
- எல்.ஆர். ஈஸ்வரி பாடிய 'தாயே கருமாரி' என்ற மாரியம்மன் பக்திப்பாடல்.
Mariamman is the South Indian Hindu goddess of rain. She is the main South Indian mother goddess, predominant in the rural areas of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Maharashtra. Listen to the song Thaaye Karumaari sung by L. R. Eswari.
Song: Thaaye Karumaari
Singer: L. R. Eswari
Music: Kalaivanan
Lyrics: Kalaivanan
Album: Tamil Devotional Songs
For more Devotional songs Subscribe to
/ saregamashakti
For more videos subscribe to our channel
/ saregamatamil
For TV Shows subscribe to our channel
/ saregamatvshows
For more updates Follow us on Facebook:
/ saregama
Follow us on Twitter:
/ saregamaglobal
Visit our website: www.saregama.com
காலையில் ❤இந்த ❤பாடலை ❤கேட்டாள் ❤அன்றைய ❤தினம் ❤எந்த ❤தீயசக்தியும் ❤
உன்னை❤நெருங்க ❤விடாது❤
அம்மா முத்துமாரியம்மா இந்த பாடலை கேட்குற போதெல்லாம் மனசுல துளிகூட கவலை இல்லம்மா தாயே கருமாரி 🙏🙏🙏🙏🙏
LR அம்மா பாடிய மிகவும் இனிமையான அருமையான பாடல். கரகர பிரியா மற்றும் ஹேமவதி ராகத்தில் அமைந்துள்ளது.
L R ஈஸ்வரி அவர்களின் பாடல்கள் இல்லாமல் கிராம தேவதைகளின் திருவிழாக்கள், முற்று பெறுவதில்லை ♥️♥️♥️❣️❣️🙏🙏
வணக்கம் அண்ணா. தங்களிடம் எல் ஆர் ஈஸ்வரியின் சாம்பவி சடாட்தரி சடாட்சரி சர்வ அண்டங்களும் ஆளும் சத்தி நீ என்ற பாடல் இருக்கிறதா, இருந்தால் அந்தப் பாடலில் link எனக்கு தயவு செய்து அனுப்பி வைக்கவும்.
100%உண்மை
இந்த பாடல் மார்கழி மாதம் காலை மாலை கோவிலில் ஒலிக்கும் சிறு வயதை நினைவுப்படுத்துகிறது
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
💯👌
Super
Unmai
❤❤❤❤❤
எங்க ஊர் திருவிழாவில் இதுதான் முதல் பாடல்
எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் என்றும் புதுமையானவை. இந்த பாடலை கேட்க்கும் போது நாம் அம்மன் கோவில் திருவிழாவில் நிற்பது போல் ஒரு நினைவலைகள். என்ன ஒரு பக்தி மணம், என்ன ஒரு ஆண்மீக ஈர்ப்பு, என் ஒரு தெய்வீக மயக்கம்.
True 100 percent
Exactly true. Really mesmerizing song. Thaye karumari.
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பழைய நினைவுகள் வந்து போகின்றன ஓம் தாயே கருமாரி திருவடியே போற்றி
இந்த பாடலை கேட்டால் நாத்தீகனும் ஆனந்த கண்ணீர் சிந்துவான்.
இந்த பாடலை கேட்கும்போது நானும் என் உயிர் நண்பர் கோபால் அண்ணனும் எங்கள் மாரியம்மன் கோயிலில் இருந்த ஞாபகம் வருகிறது
Super...☺️☺️
அன்னை உந்தன் சன்னதியில் அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம் . அம்மா உந்தன் பொண்ணடியில் அனுதினமும் சரணடைவோம் 🙏
தேவியின் அம்மன்பாடல்
எட்டுதிக்கும் என்றும்
நிலைத்து ஆசிர்வதிக்கும்
ஓம்சக்திஓம்சக்தி
இனிமையான பாடல் இதை கேட்க்கும் போது திருவிழா எண்ணங்கள் தான் தோன்றுகிறது
😊
பல ஊழிகள் வந்தாலும் இந்த கீதங்கள் அழியப்போவதில்லை...ஓம்சக்தி...😘😍💖💘🐇🐣❤️🤗🙏🙏🙏
Thayea katharul va
இந்த பாடல் மனதிற்கு ரொம்ப மகிழ்ச்சி சந்தோசம்
இந்தப் பாடலைக் கேட்டால் மன நிம்மதி தருகிறது
எத்தனைமுறைகேட்டாளும்சலிக்காதபாடல்
மறக்கமுடியாத நினைவுகள் பாடல் பழைய நினைவுகளை தோன்றும்
Ungalukku subitcham kidaikka Amma samayapuram Maari ammavai kumbidungal. Intha paattu ammavukku migavum pidikkum.
கருமாரி தாயே...என் கனவில் வந்தாயே...
என்னை பார்..
தாய்🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்டால் மனம் நிம்மதி பெரும்.
😂
ஸ்ரீசமயபுரம் மகமாயி துணை
இந்த பாடலை கேட்டால் சிரு வயது ஞாபகம் மலரும் நினைவுகள்
madurai மதுரை likesongs
100% ok
எனக்கும்தான் சகோ
Om Annai Thaaye Karumari Amma Thunai...🙏🙏🙏
தாயே கருமாரியம்மன்துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடலை கேட்கும் போது அப்பாஊர் மாரியம்மன் முளைப்பாரி தான் நினைவுக்கு வரும்
இந்த பாடலை கேட்டால் இனிமையாக இருக்கும்
in my teen, at our local mariamman temple, they would play this song during aadi, i simply loved it.
மலரும் நினைவுகள் 😊😊😊
தாயே சரனம் அம்மா
My favorite song.i used to sing in the temple when I was young time.still I'm singing at home
The old version is more soothing than the latest one right?
Yes you are correct...
Indha song ok but vinayagane vinaitheerpavane song enga oorla enaku pazhaya mind.. 🔱
Nice song மரியாமாளின் பளைய பாடல்கள் கனவிலும்இ நினைவிலும் நிவலைத்து நிக்கும் தாய் மாரியம்மன் தாய்யார்
தெய்வம்
தெய்வம்
lr eswari the voice of amman
ஓம் சிவசக்தி 🙏🙏
Very nice song.
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி
தாயே கருமாரி எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி துணை நீயே மகமாயி
*****************
Uploaded by kRiSHh_Tnj
*****************
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
ஆயிரம் கண்கள் உடையவளே
ஆலயத்தின் தலைமகளே
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
கடைக்கண்ணாளே பார்த்தருள்வாய்
காலமெல்லாம் காத்தருள்வாய்
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
*****************
Uploaded by kRiSHh_Tnj
*****************
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அன்னை உந்தன் சன்னதியில்
அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
அம்மா உந்தன் பொன்னடியில்
அனுதினமும் சரணடைவோம்
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
*****************
Uploaded by kRiSHh_Tnj
*****************
சிங்கமுக வாகனத்தில்
சிங்கார மாரியம்மா
சிங்கமுக வாகனத்தில்
சிங்கார மாரியம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா
வந்துவரம் தந்திடுவாய்
எங்கள் குலதெய்வம் அம்மா
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி
தாயே கருமாரி
எங்கள் தாயே கருமாரி
தேவி கருமாரி
துணை நீயே மகமாயி
🙏🙏🙏 ஓம்சக்தி தாயே போற்றி
starting music kettale song automatically vandhudm old memories 2022
ஓம். ஸ்ரீ. தேவி கருமாரியம்மன் தாயே. போற்றி 🌺🌹🌺🌹🙏
தாயே கருமாரி....🙏🙏🙏🙏🙏
MANY MORE HAPPY RETURNS OF THE DAY TO MADAM MRS L R ESWARI
பேரானந்தம் ❤
Manam amadhiyagiradu palamurai kettukonde erukkalam
Om karumari thaye saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma
அருமை அருமை
Enviruppa paadal mudelmrri nearile❤
வைத்தியநாதசாமிஜெயம் மணிவண்ணன்கீதாபவஸ்ரீசிவருத்ரன்கோபுகீதா
வேப்பிலை காப்பாற்று
3.44 நிமிடம் போனதே தெரியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்
Om karumari taye umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma
Intha padalai Keatkumpothu en mapilai manikasundharam nanum Thiruvilavil Surtiyathai Ninaivil Varukirathu ippa en mappilai illai intha song Keatkumpothu en ninaipil Varukirai da
This song is so nice to listen
iraiyarul ❤❤❤❤
அம்மா மாரியம்மா என் குழந்தைக்கு உடம்பு நல்லா ஆக்கு உனக்கு பால்குடம் எடுக்கிறேன்
Neengalum unga kulanthaium sernthu Amman kovil poidu vanga sari seival antha amma
❤saya...bersetuju...lagu..amah..terimah...kasih
Old is gold
என்ன அருமையான பாடல்
இந்த பாடல் இல்லாத அம்மன் கோவில் திருவிழா இல்லை என்று சொல்லும் அளவிற்கு மிக பிரபலமான பாடல் கேட்கும் பொழுது அப்படி ஒரு மன நிறைவு
Amma Omsakthi Parasakthi thunai
Kan kanda devam.om shakthi.❤️❤️❤️❤️❤️🧡🧡🧡
Om karumari thaye saranam amma
, ஓம் சக்தி பராசக்தி
Sri Devi Karumariamman 🙏
Super
Aa super
I believe in u amma plz do favour for me 😭😭😭
Pls help. Mee amma.. 🌺🙏❤bless mee.. 🌺🙏❤
Amma thaye🙏🙏🙇♂️🙇♂️🙇♂️
🙏🙏🙏
Selamat happy devali
🙏🙏🙏🙏🙏
Super song 😍
Mani Chinnadurai மறக்கமுடியாத பாடல்கள்
அம்மா
The song what ragam
Om sakthi para sakthi
குழந்தைக்கு பால்குடம் எடுக்க வைக்கிறேன்
Sivaji the boss
Omsakthiomsakthiom
🌹🙏🌹🙏🙏🙏🙏🙏🌹🙏🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏
ѕσ ѕwєєt mαríчαmmαn ѕσng
Om sakti om.
இந்த பாட்டுக்கு டிஸ்லைக் பண்ணியவங்க கையை அடுப்பில் வைக்கணும்
அவர்கள் அனைவரும் கிரிஸ்துவர் 😁
Soregum ethuthan
Malayu orang malasiya depavali hari
Original. Old recording song is. Nice. New. Method. Remix. Is. Not. Good
Coca
Which templebis in the video
Subarna
thaahae karumari engal thaahae
karumari
devi karumari thunai neeye magamaye
thaahae ............ .. karumari.
(du repos)
femelle : aayiram kangal udaiyavalle
aalaiyathin thalai maghalle ......... .(2)
kaddai kannalle paar tharrullvaiye
kallamellam kaththarulvaiye.
thaaha .................. .
(du repos)
femelle : annai unnthan sannanathiyill
annaivarum ondrai koodiduvome..(2)
amma unthan pon naddiyill
anu thinnamum saranadaivome
thaahe ............ .
(8br)
femelle : singa muga vaganathil singarra
mariyamma
vanthu varram thanthiduvayee engal
kulla thaivammamma ........ ..(2)
thaahae karumari engal thaahae karumari
devi karumari thunnai neeye magamayee ........ .(2)
Lielaki
🤣😂🤣🤣🤣🤣
அம்மா முத்துமாரியம்மா இந்த பாடலை கேட்குற போதெல்லாம் மனசுல துளிகூட கவலை இல்லம்மா தாயே கருமாரி
Om Annai Thaaye Devi Karumari Amma Thunai...🙏🙏🙏
இந்த பாடலை கேட்டால் இனிமையாக இருக்கும்
Om karumari thaye saranam amma umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum amma
Om muthumaarri thaey potri potri❤
தாயே காருமரி 🙏🙏🙏