மிக மிக அருமை சகோதரரே . பாடல் மற்றும் இசையை கேட்கும்பொழுது மனம் ஒருநிலைப்படுகிறது. மிக அருமையான, அழகான குரல். இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் அருள ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஓம் 🙏🕉️🙏 ஓம் நம் பாரம்பரியத்தில் சில விஷயங்கள் மறைக்கப்பட வேண்டும் சில விஷயங்கள் வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க நம்ம இலங்கை ஆதி சிவா குல மக்கள் 🙏
அருமை அண்ணா உங்கள் குரலுக்கும் உடுக்கை பேசுறதுக்கும் அவ்வளவு அழகாக உள்ளது அண்ணா இது போல் இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏🥰 இதற்க்கு பதிவேடுகள் ஏதேனும் உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள் என் போன்ற இளைஞர்களுக்கு உதவியாகவும் இந்த கலை அழியாமல் வளர்வதற்கும் உதவியாகவும் இருக்கும் 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
இந்துவா🤣🤣🤣🤣 இந்து மதம் என்னென்று முதலில் உண்டா நாங்கள் தமிழர்கள் எங்கள் வழிபாடோ வேறு எங்கள் மதமோ தமிழ் மதம் எங்கள் இறையோ வேறு , போர் வழிபாடுதான் எங்கள் குல வழிபடு இந்து என்ற சொல் யார் சூட்டியது எப்போது சூட்டப்பட்டது அந்த சொல்லின் பின்னே யார் ஒழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை நான் சொல்வது காட்டிலும் சாட்டாசா ஆரிய பிரமாணர் எழுதிய நூல் இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலை வாங்கி படித்து விட்டு இங்கு இந்து குந்து என்று பதியுங்கள் ஈழத்தில் எவனாவது இந்து என்று கூறி வந்தால் அவ்வளவும் தான்
பகுதி 2 எப்போ வரும் நன்றாக உள்ளது வாழ்த்துகள் ஐயா தற்காலத்தில் அழிந்துவரும் பாரம்பரியம்மிக்க இதுபோன்ற விஷயங்களை பதிவிறக்கம் செய்து வளர்ந்து வரும் இளையவர் அறிந்துகொள்ளும் படி செய்வதற்கு நன்றி வாழ்த்துக்கள் இன்னும் இசைக்கும் என்று முடிகிறது அடுத்து எப்போ இசைக்கும்
அருமை ஐயா... மெய் சிலிர்க்கிறது..
நன்றி
@@பத்தும்பலதும்-ண3த துர்கைஅம்மாத
நன்றி ஜிதமு ச த
தமிழின் இனிமை இலங்கை வாழ் தமிழரிடையே வாழ்கிறது
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம் ஆத்மார்த்தமாக இருக்கு கண்களில் கண்ணீரோடு பதிவிடுகிறேன் வாழ்க வளமுடன் 🙏
ஈசனின் இசை நீடூழி வாழ்க. தமிழனின் இசை ஞானம் நீடூழி வாழ்க. வாழ்க வளமுடன்.
மிக மிக அருமை சகோதரரே . பாடல் மற்றும் இசையை கேட்கும்பொழுது மனம் ஒருநிலைப்படுகிறது. மிக அருமையான, அழகான குரல். இறைவன் உங்களுக்கு நல்ல உடல்நலத்தையும், நீண்ட ஆயுளையும் அருள ஆண்டவனை வேண்டுகிறேன்.
ஓம் 🙏🕉️🙏 ஓம் நம் பாரம்பரியத்தில் சில விஷயங்கள் மறைக்கப்பட வேண்டும் சில விஷயங்கள் வெளிப்படுத்த வேண்டும் வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்க நம்ம இலங்கை ஆதி சிவா குல மக்கள் 🙏
My god, what a voice, superb , amazing voice 👏👏👏👏👏👍🙏
அருமையான குரல் இந்த நாதம் முழங்க என் இரு செவிகளும் மெய் சிலிர்க்கிறது ஓம் நமசிவாய
அண்ணா உடுக்கைக்கு கேள்வி மற்றும் பொருள் எழுத்து வடிவில் தாங்க அண்ணா
நீங்க சொல்றது சூப்பரா இருந்துச்சு லட்சுமணன்
நன்றி ஐயா. அடுத்த காணோளியை எதிர்பார்தது..
அருமை நண்பா உனக்கு அந்தா ஈசன் பூரண ஆயில் கொடுக்க ட்டு உங்கள் வாசிப்பு அருமை அதோடு விளக்கம் அருமை வாழ்க வளமுடன் பல்லாண்டு ஈசன் அருள் போற்றி
அருமை.. அருமை.. ஓம் நமசிவாய
அருமை ஓம் நமசிவாய வாழ்க 🙏
Om namashivayam...
Lord Shiva bless you brother..
அழகுஅருமை அருள் இசையும் அழகு நன்றி ,
அருமை ஐயா கேட்கும்போது மனம் எங்கேயோ செல்கிறது நன்றி ஐயா💯💥💥👌👌👌👍👍🙏🙏🙏
இன்று நல்லவரம்தந்தநல்தம்
இன்றுதந்த
வக்கழ்தந்தவர்ததம்
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு நல்ல பதிவு 👌
நன்றி 🙏
Thank you very much God bless you. I enjoy chanting music. May God bless you.
ஐயா
ஒரு கை தாளம் உடமையில் பாடிய தாலாட்டை முழுமையாக பாடி தருவீங்களா
மிக அருமை
மிக சிறப்பு
🙏🏻🙏🏻🙏🏻
வணங்குகிறேன் ஐயா❤
அருமை... அற்புதம்!
வாழ்த்துக்கள்! நன்றிகள்!!
Excellent .. tears come automatically
அருமை அண்ணா உங்கள் குரலுக்கும் உடுக்கை பேசுறதுக்கும் அவ்வளவு அழகாக உள்ளது அண்ணா இது போல் இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏🥰 இதற்க்கு பதிவேடுகள் ஏதேனும் உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள் என் போன்ற இளைஞர்களுக்கு உதவியாகவும் இந்த கலை அழியாமல் வளர்வதற்கும் உதவியாகவும் இருக்கும் 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
வாழ்த்துக்கள் ஐயா.
அருமையான வீடியோ . Iyaa.
Ft❤͕͎͈͒͒͌͐͘͢͝͠͡͡͡͝⃝⃦⟴💚✦••──➸Ft❤͕͎͈͒͒͌͐͘͢͝͠͡͡͡͝⃝⃦⟴💚✦••──➸
வணக்கம் எனக்கு இந்த உடுக்கு இசை கலைஞரின் தொடர்பு வேண்டும் தொடர்பு ஏற்படுத்தி தர முடியுமா நன்றி
Nice voice language music god bless you bro
மிகவும் அருமையாக இருந்தது ஐயா
atumyyana program iyya very spiritual
Tq so much.My favourite instrument.
அர்த்தமுள்ள இந்து மதம்...
இந்துவாய் பிறக்கவே தவம் செய்திருக்க வேண்டும்...
டைவர்ஓம்பது
நந்தகுமர்
போட்டமேலேஇருக்குசாரிசேய்வேன்டும்
இந்துவா🤣🤣🤣🤣 இந்து மதம் என்னென்று முதலில் உண்டா
நாங்கள் தமிழர்கள் எங்கள் வழிபாடோ வேறு எங்கள் மதமோ தமிழ் மதம் எங்கள் இறையோ வேறு , போர் வழிபாடுதான் எங்கள் குல வழிபடு
இந்து என்ற சொல் யார் சூட்டியது எப்போது சூட்டப்பட்டது அந்த சொல்லின் பின்னே யார் ஒழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை நான் சொல்வது காட்டிலும் சாட்டாசா ஆரிய பிரமாணர் எழுதிய நூல் இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலை வாங்கி படித்து விட்டு இங்கு இந்து குந்து என்று பதியுங்கள் ஈழத்தில் எவனாவது இந்து என்று கூறி வந்தால் அவ்வளவும் தான்
அருமையான வாசிப்பு
Super bro nice I like udukye misce
நீங்கள் சொன்ன அனைத்துக்கும் புத்தகம் இருக்கா அண்ணா.... நான் கற்பிக்க வேண்டும்
அருமை மிகசிறப்பு
அருமை, வாழ்த்துக்கள்
மெய் சிலிர்க்கிறது. 👌👌👌🙏🙏🙏🙏
சிறப்பு ஐயா
Nice iya arumaiyaaka irukku iyaa
அருமையான பதிவு
அருமையான பதிவு 🙏🙏🙏🙏
arumai ah irukku sabesh anna
வாழ்த்துக்கள் ஐயா👌
🔱🕉️💐👌🙏👍🦜💘
Super sir
Arumai Arumai
Nandri sagothara nandri
Really very nice annaa.
Om namo naaraayanaa.....full song paaduveengalaa annaa please
Voice semma
அருமை
Om sakthi
அருமை ஐயா 🔱 🙏🏻
நன்றி
wow super
Excellent performance.
நன்றி
Anna vera leval anna ❤❤❤❤❤
அருமை, அருமை,அருமை
Proud of you iyya
Super Iyaa🙏🙏🙏
நன்றி
நமசிவாய வாழ்க
Sema
அருமை. By kenu keenu
நன்றி
Congratulations👌👌👌👌👌👌
👌 அருமை
சூப்பர் அண்ணா 🌹🌹🌹✡️
Arumai Anna super
Super iyaa
முறை என்றால் இதுதான் ஐயா
அருமை ஐயா.👏👏👍
நன்றி
super
Congratulations
அண்ணா நானும் பழக வேண்டும்
Super 👍👍
🙏🙏
ஓ்சிவசிவஓம்,,,
ஓ்சிவசிவஓம்
👌👌👌👍👍👏
சிறப்பு
அய்யா மிக அருமை
எனக்கு கற்று தர முடியுமா
Thanka maiyil murukan paadal paadunkalan iya
சிறப்போ சிறப்பு.
Spr ija
Nice sir 👍👍
Muthalavathu songa fulla podunga plz
👍👍👍🔱🔱🔱
நன்றி
ஜிசீரங்கம்மல்
Nice
👌👌👌👌🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️
பகுதி 2 எப்போ வரும் நன்றாக உள்ளது வாழ்த்துகள் ஐயா தற்காலத்தில் அழிந்துவரும் பாரம்பரியம்மிக்க இதுபோன்ற விஷயங்களை பதிவிறக்கம் செய்து வளர்ந்து வரும் இளையவர் அறிந்துகொள்ளும் படி செய்வதற்கு நன்றி வாழ்த்துக்கள் இன்னும் இசைக்கும் என்று முடிகிறது அடுத்து எப்போ இசைக்கும்
மிக்க நன்றி, விரைவில் ஒலிக்கும்
@@பத்தும்பலதும்-ண3த உன்வழவய்தததல்த
பேர்வய்த
அதஇப்பவந்த
I want udakkai sir
ரொம்ப நாள் ஆசை உடுக்கை வாங்குவது எப்படி சாமி🙏
Brother u contact sound mani you tube he sales
Wow☺️🤗🙏
Deiva Anugraham kondavar thaangal.
♥️😮🔥🙏💐
Amman kummi song lyrics podunka ஜயா
Antha ammalin mugam unkalil therikirathu Iya ...... 🙏🙏🙏
Arumy
நிறையா பாட்டு பாடுங்கள் ...உங்கள் குரல் நல்லா இருக்கு...முழு பாட்டு பாடவும்..
💚💚💚💐🤝🤗