Це відео не доступне.
Перепрошуємо.

1976 -79 Ilaiyaraja Melody Songs 1976-ல் இருந்து 1979-ல் வெளிவந்த இளையராஜா மெலோடி பாடல்கள்.

Поділитися
Вставка
  • Опубліковано 19 лют 2017
  • இரு பறவைகள் ...
    ஆகாய கங்கை ...
    சாமக்கோழி ...
    என்னுயிர் நீதானே .. போன்ற இனிய பாடல்கள்

КОМЕНТАРІ • 374

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 4 роки тому +29

    சந்தோசமா? சோகமா? கோபமா? அனைத்துக்கும் ஒரே மருந்து இசைஞானி இளையராஜா!
    மொழி கடந்து, மாநிலம் கடந்து உலக மக்களுக்கான பொது மொழியாக இருப்பது இசை மட்டுமே. இசையே ஒரு மொழிதான், அதன் மூலம் எத்தனையோ விதமான உணர்வுகளைப் புரிய வைக்க முடியும். மௌனமும் ஒரு வித மொழிதான், அந்த மௌனத்தைக் கூட தன்னுடைய இசையில் வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத உணர்வுகளைக் கூடப் புரிய வைத்தவர் இளையராஜா.

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 3 роки тому +11

    இந்த மாதிரி இனிய பாடல்களை கேட்டு கொண்டே தூங்கினால் நல்ல உறக்கம் கிடைக்கும்...
    மறுநாள்
    காலை பொழுது இனிதே இனிமையாக அமையும்....
    நன்றி
    🙏🙏🙏🙏🙏
    ராஜாவின் கூட்டணிகளுக்கு
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @jesudasssathiyan1068
    @jesudasssathiyan1068 5 років тому +68

    80 களில் என் வாழ்க்கையை வாழவைத்த இளையராஜா...ராஜாவின் இசையோடு வாழ்வதே ஒரு அற்புதம்.

    • @manimedical.3060
      @manimedical.3060 4 роки тому +2

      ஏதோ சில பாடல்கள் கவர்ந்ததால் இன்று நான் வாழ்கிறேன்.

    • @manimedical.3060
      @manimedical.3060 4 роки тому

      கமல் நடித்த பாடல்கள் ஆஹா என்ன அருமை

    • @cmuthu07
      @cmuthu07 3 роки тому

      @Aadhavan S krwm ம் க்க்ஜ்விஜேக் moaaa qLKu

    • @nehruarun5122
      @nehruarun5122 2 роки тому +2

      Same for us in Malaysia, a new life came into cinema at that time when we were in middle and high schools

    • @usha.kkulasekhar3648
      @usha.kkulasekhar3648 Місяць тому

      0

  • @RaviKumar-zz8or
    @RaviKumar-zz8or 4 роки тому +49

    உங்கள் வாழ்க்கையில் யாரையாவது உயிருக்கு மேல் பாசம் வைத்து அவர்கள் உங்களை விலகி போனால் அந்த வலியை குறைக்க இந்த மாதிரி பாடல்கள் வலி நிவாரணம்.
    நானும் இந்த மாதிரி நிவாரணம் கேட்டு என்னுடைய மீதி வாழ்க்கையை நகர்த்தி கொண்டு போகிறேன்.

    • @kannansivadass
      @kannansivadass 4 роки тому +1

      நானும்தான் நண்பரே...

    • @daivanayagidoraisamy4736
      @daivanayagidoraisamy4736 4 роки тому +1

      Oiioioo

    • @sivam920
      @sivam920 3 роки тому +1

      😐😐😐😐😄😄😇😇😇😇😆😆😆😆😆😆😆😆😕😕😕😕😕😩😄😄😩😵😄😃

    • @jaipraveen5361
      @jaipraveen5361 3 роки тому

      111

    • @gpremkumar1491
      @gpremkumar1491 3 роки тому

      @@daivanayagidoraisamy4736 I need me my
      d rn did I d

  • @mageshappukutty1378
    @mageshappukutty1378 Рік тому +6

    மிகவும் அழகாக செலக்ட் செய்த பாடல்கள் மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @vasanthisakki
    @vasanthisakki 3 роки тому +17

    இந்த பாடலைகளை கேட்கும் போதெல்லாம் என் சிறு வயது ஞாபகம் வந்துவிடும். என் இரண்டு அல்லது மூன்று வயதில் இந்த பாடலைகளை சிலோன் ரோடியோவில் பல முறை கேட்டிருக்கின்றேன். அதிலும் இரு பறவைகள் மலை முழுவதும் பாடல் என் பேவரிட்

  • @jaleelmusee7000
    @jaleelmusee7000 3 роки тому +14

    ரொம்ப புடிச்ச பாடல்கள் எனக்கு மனசுக்கு ரொம்ப அமைதியா சந்தோஷமா கேட்ட பாடல்களை இது இதைக் கேட்ட எப்பவுமே எனக்கு மனசுக்கு அமைதியா நிம்மதியா இருக்கும் இந்தப் பாடல்களைக் கேட்கும்போது என்னோட மனசும் என்னோட வயசு ரெண்டுமே அந்த காலத்துக்கே போகுது நான் அந்த காலத்து மலரும் நினைவுகள் மலரும்

    • @vijivenkat405
      @vijivenkat405 3 роки тому +1

      Àaa

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 10 місяців тому

      ஆம்❤❤❤❤❤❤🎉🎉🎉அப்பாயா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sharafdeen9764
    @sharafdeen9764 3 роки тому +32

    அந்தக் கால பாடல்கள் போல் எந்த காலத்திலும் இல்லை அந்த பாடல்கள் உலகம் அழியும் வரை மறையாது

  • @natarajanvaiyapuri842
    @natarajanvaiyapuri842 4 роки тому +11

    தனிமையில் இருக்கும் போது நம் மனதில் பட்ட காயங்களுக்கு இந்த பாடல்கள் அனைத்தும் மயில் இறகால் வருடிவிட்டு நம் மனதிற்கு அமைதியை தருகிறது.

  • @natarajans6904
    @natarajans6904 3 роки тому +3

    சிறு வயது நினைவுகள் இந்த பாடலை கேட்டவுடன் வருகிறது அருமையான பாடல்

  • @vithurthi
    @vithurthi 3 роки тому +9

    தமிழ் சினிமாவின் பொற்கால இனிமையான பாடல்கள் என்னை ஆழ்ந்த உறக்கத்திற்க்கு அழைத்து சென்று மனதை ஃகனக்க வைக்கிறது 70 களின் பதுகளின் சூழலை முழமையான தமிழ்பாடல்கள்

  • @user-dj5nw5pm1e
    @user-dj5nw5pm1e 10 місяців тому +3

    🎉 அருமை அழகு வாழ்த்துக்கள்....

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 4 роки тому +7

    அனைத்து பாடல்களும் அருமை யான பாடல்கள் 👌👌👌👌👌😍😍😍

  • @dhayashankkar
    @dhayashankkar 5 років тому +17

    அன்றைய பாடல்கள் அனைத்தும் மிகவவும் அருமை.

  • @denakardeena54
    @denakardeena54 Рік тому +2

    அனைத்து பாடல்களும் அருமை இவை அணைத்தும் 80_90களில் வாழ்ந்த பருவ வயதினருக்கு அறுசுவை விருந்து என்றே சொல்லலாம் கேட்கும் போதெல்லாம் நான் இலமைப்பருவத்திற்கே சென்றுவிடுகிறேன் அருமை?

    • @Vadivel-yc5be
      @Vadivel-yc5be 5 місяців тому +1

      h o jhote ove10p0 zul .v cx z

  • @musicarelajante6748
    @musicarelajante6748 3 роки тому +5

    ilove music since when i was young..nakaka relax ang ganitong kind of music, listening those music makes me feel good ..

  • @charriotwala7391
    @charriotwala7391 2 роки тому +3

    இந்த காலகட்டத்தில் நாம் வாழ்வதற்கு கொடுத்து வைக்க வேண்டும்...

  • @georgemariyan8854
    @georgemariyan8854 2 роки тому +1

    அந்த காலகட்டத்தில் இசை என்னும் அமுதை அள்ளி அள்ளி. திகட்ட திகட்ட தந்தவர் இளையராஜா இனிமேல் அப்படிப்பட்ட காலம் வராது.

  • @sampathkumar1779
    @sampathkumar1779 4 роки тому +9

    மலரும் நினைவகள்

  • @rajkumarking-iy9nr
    @rajkumarking-iy9nr Рік тому +2

    இந்த பாடல் ராஜா சார் தவிர யார் பாடினாலும் பொருந்தாது... ஷைலஜா சூப்பர் மேட்ச்... சாம கோழி

  • @ragupathy2978
    @ragupathy2978 2 роки тому +2

    1970களின் மத்தியில் இருந்து 70கள்முடிய இளையராஜா கொடுத்த பாடல்கள் மிகவும் அற்புதம்.
    பின் 80களில் இனிமையான பாடல்கள் கொடுத்தார்.
    எனினும் 70களில் அவர் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகம்.
    அதற்கு காரணம் 80களில் மேற்கத்திய இசையின் பாதிப்பு அதிகமாக இருந்தது எனலாம்.

  • @muralithulasiram1723
    @muralithulasiram1723 4 роки тому +10

    ராஜா ராஜா தான்

  • @gladstonerayen949
    @gladstonerayen949 4 роки тому +30

    My college days where in our Hostel record and song playing room had many gramaphone records played morning and afternoon lunch time and evening till 8 Pm till study hour starts. Always murmuring those hit songs in our lips and enjoying those prime of life if remembered now will spring back to youth.No TV, internet, mobile but only these songs kept our lives refreshed among many worries and struggles.

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 4 роки тому +2

      Iam sad after his era we are getting only sounds not songs

    • @user-gd7kh2ru7s
      @user-gd7kh2ru7s 4 роки тому +1

      This period was his struggling and shooting period so he could cable to give ever great songs with jency shailaja malaysia janaki spb jesuudoss

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 10 місяців тому

      ❤❤❤❤. 🎉🎉🎉🎉

  • @arulnathan5986
    @arulnathan5986 4 роки тому +16

    அனைத்தும் அருமை காலத்தால் அழியா புகழ் பெற்ற பாடல்கள்

  • @rahmanaiman145
    @rahmanaiman145 4 роки тому +7

    அருமையான பாடல்

  • @spnirmala2891
    @spnirmala2891 4 роки тому +10

    மலறும் நினைவுகள் ஏன்றும் அழியாத பாடல்கள்

  • @kunahkannan12
    @kunahkannan12 Рік тому +1

    When I listen to these songs ,I recall my teen life , with always listening songs without videos ,but still amazed. !!!!!!!????

  • @madhavansomasundaram5286
    @madhavansomasundaram5286 6 років тому +64

    பழைய நினைவுகளை அசை போடும்; கண்களில் கண்ணீர் வரவழைத்தது.அருமை.அருமை.😍😍😍

  • @Amirtha20077
    @Amirtha20077 4 роки тому +4

    நான் வாசு எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @chandranchandran9696
    @chandranchandran9696 9 місяців тому +1

    Kamal song like it

  • @sbiabi3510
    @sbiabi3510 4 роки тому +9

    தணிமையில் பாடல்களைரசித்தேன் மணதிற்க்கு இனிமையாக இருந்தது நண்றி

  • @somethingforeveryone454
    @somethingforeveryone454 3 роки тому +3

    காதலிக்காதவர்க்கு கூட காதல் ஆசை வந்து விடும் போல

  • @selvakrishnan3833
    @selvakrishnan3833 4 роки тому +11

    அனைத்து பாடல்களும் மிக அருமை

  • @balarbalabala2857
    @balarbalabala2857 3 роки тому +3

    What a great Radhika. I am observing her from the beginning... She is always a performed

  • @awesomeservice
    @awesomeservice 4 роки тому +12

    ஹிந்தி எதிர்ப்பின் உச்சம் இளையராஜா தான்

  • @sebastiansebastian8135
    @sebastiansebastian8135 3 роки тому +1

    Raja Raja thaan i🎶🎵🎸🎻🎤

  • @deboss1489
    @deboss1489 3 роки тому +26

    இசை ஞானியை அசைத்துப் பார்ப்பதற்கு இனி ஒருத்தன் பிறந்துதான் வரணும்.

  • @mpsenthil4961
    @mpsenthil4961 5 років тому +22

    ஒரு பாடலை விட்டு விட்டு அடுத்த பாட்டிற்கு நகர முடியவில்லை, அனைத்தும் மயக்குகிறது..

  • @jayamraviraviselva5220
    @jayamraviraviselva5220 2 роки тому +1

    மிகவும் அருமயான படல்கள்

  • @vadivelmuthusamy2186
    @vadivelmuthusamy2186 5 років тому +6

    Awesome songs ,ninaivugal pinnoki sendru vitana

  • @kanagasabaiganesan8860
    @kanagasabaiganesan8860 Місяць тому

    He is perhaps the best ever music director in india

  • @guypromodhkumar4244
    @guypromodhkumar4244 5 років тому +13

    My school days songs. .super Star and super ilayaraja. .beautifull Sridevi what a Master piece song. .Thalaiva stlye out of this world.

  • @sssyed4275
    @sssyed4275 5 років тому +8

    மனதை மயில் இறகால் வருடும் இனிய இதமான பாடல்கள்....

    • @rajunargunam3410
      @rajunargunam3410 Рік тому

      ❤qq❤❤qq

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 10 місяців тому

      Om ❤❤❤❤🎉🎉🎉ஒம்❤❤❤🎉🎉🎉வனஜா❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @erk.venkatesan748
    @erk.venkatesan748 3 роки тому +1

    அருமையான பாடல் கேட்க கேட்க ஆனந்தம்

  • @niyamathullahrahamathullah8575
    @niyamathullahrahamathullah8575 4 роки тому +20

    இசை தென்றலே நீ பல்லாண்டு வாழ்க

  • @user-sd9qu6xm3b
    @user-sd9qu6xm3b 6 місяців тому

    அனைத்து பாடல்களும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉

  • @JC_Digital_Studio
    @JC_Digital_Studio 5 років тому +5

    Very beautiful romantic songs of Ilayaraja and Hats off to him for giving us such magical songs. When I listen to these songs, it really takes me to my childhood days when I use to cut my school & college days especially to see these movies with my friends and when I think about those days, I feel very nostalgic. I hope each one of you who is listening to these beautiful songs would have felt like me.

  • @kumaresanswaminathan3311
    @kumaresanswaminathan3311 2 роки тому +2

    Illaya Thendral
    Rajavagha
    Isaiku Avar
    Vuyir koduka
    Isai zanee yaga
    Nammaku avar
    Kidaithathu
    Our brain get
    Record break
    Our heart beat
    Goes to wish
    Illayaraja the
    Ever green 💚
    Matter is we are
    Living while he
    Live with us 👍💖❣️💝💘💕❤️

  • @laileshrjl9887
    @laileshrjl9887 3 роки тому +2

    Ilayaraja god

  • @ariyathasannadesu2849
    @ariyathasannadesu2849 4 роки тому +8

    Raja u r songs is gold.

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 7 місяців тому

    ❤❤பாடல்கள் அனைத்தும் அருமை ❤❤❤❤❤

  • @deivanayagamr9243
    @deivanayagamr9243 3 роки тому +2

    Fantastic ...

  • @trueindian887
    @trueindian887 Рік тому +4

    Rajini's style is too good and fixes our gaze on his acting

  • @trueindian887
    @trueindian887 Рік тому +1

    IR music different level,make me feel younger,happier.Reminds me of my younger days in half trousers,playing cricket,quarelling with friends,getting angry,throwing tantrums to my friends,round the clock busy playing mischief,Oh! how cruel is this old age.How nice if i can return back to those innocent years with father earning and feeding us

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 5 років тому +13

    Ilayaraja is genius. Nobody can touch and reach his records even in future. My teen age mantras his songs. Awesome 👏 evergreen 👍

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 3 роки тому +2

    IAM 1978 kid am also lukky💞💞💞💞💞💞💞💞💞💞

  • @ebenezerjulius4101
    @ebenezerjulius4101 3 роки тому +5

    Super collections awesome, always old is gold, Soo happy to hear these types of songs, very nice

  • @bharathivenkatesh4169
    @bharathivenkatesh4169 3 роки тому +3

    Very pleasant to hear these songs, nice collection, superrrrrrr.

  • @gowrisk5024
    @gowrisk5024 3 роки тому +1

    Super good super

  • @subramanismani3109
    @subramanismani3109 2 роки тому +1

    உலக புகழ் பெற்ற தமிழ்ப் பட பாடல் கள் .

  • @alappansubbiah983
    @alappansubbiah983 Рік тому

    Engeyum eppothum Raja sir. His music makes everyone gets relaxed and happy in enjoying all his melodies and classical songs. God gifted person.

  • @muthupandian1489
    @muthupandian1489 4 роки тому +9

    Amazing collection 👌👌👌. Those were the days i have been caught up with music with out even knowing the ABCs

  • @karuppusamykaruppusamy8640
    @karuppusamykaruppusamy8640 5 років тому +6

    Lovely songs thanks your calleksions

  • @apulkasim7891
    @apulkasim7891 3 роки тому +3

    Thanks Apulkasim OK OK 👍 SUPER

  • @riceraama
    @riceraama 5 років тому +25

    You want to start your day, there is Raja sir song. You are tired after work, there is Raja sir songs. Feeling pumped up on a Friday evening, there is Raja sir song. With more and more new composers coming up, I am going back in timeline. Out of the few things that I envy previous generation, it's for basking in Raja sirs melody which future generations can't appreciate.

  • @r.solaiyappan4037
    @r.solaiyappan4037 4 роки тому +2

    Excellent melody..... Thanks

  • @vigneshkumar3460
    @vigneshkumar3460 3 роки тому +1

    What a excellent video songs. I love it. All songs are melodious. I remember my younger days to hear this songs.

  • @trueindian887
    @trueindian887 Рік тому +1

    In came Bhagyaraj with his soft romantic movies with little fighting scenes,lady centred,family oriented,middle class story telling.He gave kamal/rajini a run for their popularity.

  • @bhoomisathaiah5462
    @bhoomisathaiah5462 5 років тому +5

    I am like 💯💯 💯💯 💯💯 💯

  • @sundarsundat7457
    @sundarsundat7457 3 роки тому +1

    Enna oru Pattu sema songs

  • @rahmanrahman5422
    @rahmanrahman5422 4 роки тому +3

    Super memorable songs

  • @ramachandran7344
    @ramachandran7344 6 років тому +15

    Raja. The music kings

  • @saranabc6217
    @saranabc6217 5 років тому +3

    Wow so nice songs jensi voice superb

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 4 роки тому +1

    So Many Handsome Kamal Sir Songs Super....

  • @sundhramoorthy8062
    @sundhramoorthy8062 6 років тому +13

    Thanks for Uploads....
    Sweet Songs....
    My Young Age Melodies.......
    wow.......

  • @smuniyappan3633
    @smuniyappan3633 2 роки тому +2

    New music. Never forgettable. Non stop ilayaraja kingdom

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai 4 місяці тому

    Super evergreen songs

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 6 років тому +37

    கவலையை விடுங்கள்....
    நமக்கு ராசாவின் பாடல்
    இருக்கிறது.....
    என்ன ஒரு அற்புதமான மெட்டு....

    • @lakshmipriya3820
      @lakshmipriya3820 5 років тому +2

      Yes you are crct. The best medicine for worries.

    • @karthikc3101
      @karthikc3101 4 роки тому +1

      @@lakshmipriya3820 yes

  • @balarbalabala2857
    @balarbalabala2857 3 роки тому +3

    Great SP Shylaja nothing nothing else

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 3 роки тому +2

    Song God Raja

  • @ganeshac6612
    @ganeshac6612 5 років тому +5

    அருமையான பாடல்கள்.....

  • @rajudevendra6140
    @rajudevendra6140 3 роки тому +1

    அருமை பாடல்கள் அனைத்தும்

  • @SaiRam-go1zz
    @SaiRam-go1zz 4 роки тому +2

    Good &Nice

  • @ananthansubramani765
    @ananthansubramani765 6 років тому +7

    So many music director songs I am heared. But ilayaraja songs entirely different and superb.

  • @srilathasriram2988
    @srilathasriram2988 3 роки тому

    Excellent collection of songs
    Thanks for uploading

  • @krishnamoorthisethuraman6180
    @krishnamoorthisethuraman6180 7 місяців тому

    Superb collections❤

  • @venkatesanramalingam5930
    @venkatesanramalingam5930 6 років тому +12

    பழைய நினைவுகளை அசை போடும் பாடல் அருமை.

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 3 роки тому

    Saw NAMMAVAR'S Sigappu Rojakkal 125 times in bangalore..1979..nostalgic lovely days..

  • @mohamedliyath2677
    @mohamedliyath2677 5 років тому +3

    Super lovely song

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 роки тому

    Feouretsongs🎉 thankyou 🎉🙏eruparavaikalmalaimuluvathum❤️🙏 RajaSir🙏

  • @annakumar9572
    @annakumar9572 5 місяців тому

    பாடல்கள் அனைத்தும் பொக்கிஷம்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 роки тому

    அற்புதம் வாழ்த்துக்கள்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @prabhukandarajah4461
    @prabhukandarajah4461 4 роки тому +2

    Nice voice Dr vasudev
    Thanks

  • @sububloom6852
    @sububloom6852 7 місяців тому

    💐This is the original ilayaraja music. 💐He clearly followed the foot steps of MSV melody in the initial years along with improvising the interlude music. He had the urge to compete then with MSV. After 1983 IR forayed into commercial music compositions and lost his golden touch. By 1983. MSV too lost his prime and IR had no effective competition. Even his mediocre compositions became commercially super hit after 1985 and hence IR started with run of the mill songs with rare gems. Hence the songs became monotonous unlike his pre 1985 compositions.Surely post 1985 songs are nowhere near to pre 1985 songs of IR with few exceptions .

  • @manimalayapan
    @manimalayapan 10 місяців тому +1

    Elayarajagreatmusicdìrector.kingmekarw0rldno1🙏♥️🙏❤️💗🎵

  • @jeyansurijeyansuri2150
    @jeyansurijeyansuri2150 3 роки тому +13

    Kamal can even act damn well without dialogues. There is no other actors in this world who can come close to him. Frame by frame shots, can see his perfect acting skills. Kamal is a gift to India. Best entertainer ever

    • @rameshramaswami1301
      @rameshramaswami1301 3 роки тому +1

      Well said

    • @p.ganesanp.ganesan1320
      @p.ganesanp.ganesan1320 3 роки тому

      @@rameshramaswami1301 , , , , , , , , , , , , , o k. , , ,,, ,,, ,, , c , , ,

    • @vanajavanaja7132
      @vanajavanaja7132 10 місяців тому

      ​@@p.ganesanp.ganesan1320vanaja ok 👍 👌 ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉konas Om.vanaja love you 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😋 ❤️ ♥️ 😍 😀 😄 😅😮😮😢😢🎉😂❤is an absolute 💯 😀 😄 😆 😑 👏 💯 😀 😄 😆 😑 👏 💯 😀 😄 😆 😑 ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉ok 🎉 1:35:03 1:35:03 1:35:03 1:35:04 1:35:04 1:35:04 1:35:05 1:35:05 1:35:06 ❤🎉 1:35:08

    • @chandranchandran9696
      @chandranchandran9696 9 місяців тому

      100% correct

    • @sravi955
      @sravi955 9 місяців тому +1

      சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸ்

  • @rameshrattanam3599
    @rameshrattanam3599 Рік тому +1

    All super super song
    T,q for work hard ❤

  • @trueindian887
    @trueindian887 Рік тому +1

    A family look sridevi was the glamorous princess during thise years

  • @srikanth75may
    @srikanth75may 5 років тому +7

    great collection, for the past 2 hours non interrupted music, unbelievable good

  • @kalaikalai5078
    @kalaikalai5078 3 роки тому +1

    Palaya ninaiyugal varum