Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Pon Ondru Kanden from the super hit classic film, Padithal Mattum Podhuma. Starring: Sivaji Ganesan, Savitri, M.R. Radha, S.V. Rangarao, S.V. Sahasranamam, Balaji, Muthuraman, A.Karunanidhi, Raja sulochana, R. kannamba, M.V. Rajamma, C.K. Saraswati, Manorama, Radha Bai. Music: Viswanathan Ramamurthy. Singers: T.M. Saundarrajan, P.Sushila, P.B. Srinivas, A.L. Raghavan, G.K. Venkatesh. Director: A. Bhimsingh.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 роки тому +68

    யாரை பாராட்டுவது பாடலாசிரியரையா பாடியவரையா இசையமைத்தவரையா இல்லை உயிர் கொடுத்த நடிகர்களையா 60வருடங்களுக்கு முன்பே ஸ்டைலாக நடித்த சிவாஜியின் நடிப்பு பிரமிப்பூட்டுகிறது

    • @rajayoga9221
      @rajayoga9221 Місяць тому

      பாடலாசிரியரையா

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +148

    என் தாய் மொழி தமிழ் எவ்வளவு இனிமை. நான் அதனால் பெருமை கொள்கிறேன்.இந்த பாடல், என்ன ஒரு பாசத்தை கொடுக்கிறது.நடிகர் திலகம் இவரை போல் நடிகர் இந்த
    உலகத்தில் உண்டா.

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 6 років тому +334

    "நடமாடும் மேகம் நவநாகரீகம்
    அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்!" - தமிழ் மொழிக்கே உண்டான அழகு 💜

    • @girisivagiri9629
      @girisivagiri9629 4 роки тому +8

      Arputham Fantastic

    • @indragandhiindragandhi4634
      @indragandhiindragandhi4634 3 роки тому +10

      தமிழ் மொழியில் தான் இப்படி பாடல் எழுத முடியும் 💐

    • @mohan1771
      @mohan1771 3 роки тому +9

      கண்ணதாசன் 😍😍

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +2

      உண்மை

    • @mhvansales8304
      @mhvansales8304 2 роки тому

      Yes absolutely correct

  • @chandrasekarp7170
    @chandrasekarp7170 3 роки тому +233

    சாகாவரம் பெற்ற பாடல். இரவில் கேட்டால், எல்லா வருத்தங்களும், சோகங்களும் மறைந்து, நிம்மதியாக தூங்க முடியும் 🙏

    • @dwsamuel9971
      @dwsamuel9971 3 роки тому +4

      True. Language and lyrics, music every thing is a fine combination.

  • @Krishnamoorthy-wu5tt
    @Krishnamoorthy-wu5tt Рік тому +44

    எத்தனை ஆண்டுகள் கேட்டு வருகிறேன் ஆனாலும் இப்போது கேட்டாலும் இதயம் கனிந்து உடல் பரவசம் அடைகிறது

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 2 роки тому +72

    ❤️ சிவாஜி-பாலாஜி❤️😭😭❤️
    ❤️TMS-PBS❤️😭😭❤️
    ❤️விஸ்வநாதன்-ராமமூர்த்தி❤️😭😭❤️
    ❤️ கவியரசர் கண்ணதாசன் ❤️😭😭❤️
    🔥 கரைந்துவிட்டனரே🔥😭😭🔥
    🔥இறைவா என் செய்வேன் 🔥
    🔥Life highly volatile 🔥

    • @kumarselvaratnam6744
      @kumarselvaratnam6744 Рік тому +6

      Beautiful comment...!!!

    • @meenabhagavathi4526
      @meenabhagavathi4526 Рік тому +2

      Beauty ful song

    • @trueindian887
      @trueindian887 5 місяців тому +2

      Exactly, your comment describes the song in its entirety

    • @thirunavukkarasuj2918
      @thirunavukkarasuj2918 4 місяці тому

      இந்த படத்தின் கதையை புரிந்துக்கொண்டால் இந்த பாட்டு இன்னும் ரசிக்கும்படியிருக்கும். கதைப்படி பாலாஜி ஒன்றுவிட்ட அண்ணன்.இவர் தம்பி.ஆனால் கூடப்பிறந்த அண்ணன் தம்பிபோல் பாசத்தோடு இருப்பவர்கள்.பாலாஜி படித்தவர்.சிவாஜி படிக்காத முரடர் ஆனால் வெள்ளைமனம் படைத்தவர் .இவர் அவருக்காகவும் அவர் இவருக்காகவும பெண் பார்த்துவிட்டு பாடும் பாடலே இது.சிவாஜி வெள்ளை உள்ளத்தோடு வர்ணிப்பார். பாலாஜி தம்பிக்கு பார்த்த பெண்ணை தன்மனம் விரும்புவதை மறைத்துச் சொல்வார். இதை கவிஞர் நயம்பட உரைத்திருப்பார்.

    • @annaduraigopi1975
      @annaduraigopi1975 4 місяці тому

      Super song

  • @sundars5890
    @sundars5890 3 роки тому +102

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    அறுபது ஆண்டுகள் ஆகியும் கேட்க கேட்க இனிமையான பாடல்

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +34

    இன்றைய சினிமா துறை அன்றைய கலைஞர்கள் போல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை

    • @mohan1771
      @mohan1771 Рік тому

      சரியாக சொன்னீர்கள் 👍🏻

  • @subramanianr3996
    @subramanianr3996 Рік тому +53

    இந்த பாடலை கேட்கும் பொழுது , என் மனது தன் நிலை இழந்து ஏதோவொரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துவிடும். அற்புதமான பாடல்.

    • @ravindiran776
      @ravindiran776 2 місяці тому

      எனக்கும்தான்

  • @user-ru4bn6ty7p
    @user-ru4bn6ty7p 3 роки тому +40

    இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த அருமையான பாடலை போன்று எந்த கவிஞரும் எழுத முடியாது.

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy 4 роки тому +141

    எவ்வளவோ சோக இடிகள் தாக்கி உடைந்து போகும் போதெல்லாம் இது போன்ற பாடல்களால் தான் மனமே அமைதி கொண்டு மறுபடி எழுகிறது

  • @ashvanthtj1
    @ashvanthtj1 4 роки тому +218

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள் என் தாய் மொழி தமிழ்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @kanagavalli4995
      @kanagavalli4995 4 роки тому +5

      Super

    • @kaseenthirankasee8507
      @kaseenthirankasee8507 3 роки тому +5

      Supper song

    • @dernest6954
      @dernest6954 3 роки тому +2

      Jospiinr my darling

    • @amruthaas6342
      @amruthaas6342 3 роки тому +1

      Alagaana anbu tamilukku evvalavu paraattinaalum pattaadu

    • @arjunanmunuswamy
      @arjunanmunuswamy 3 роки тому +2

      நாம் கர்வம் கொள்ளலாம் தமிழகர்கள் என்பதில்

  • @nagarajan3851
    @nagarajan3851 3 роки тому +38

    I'm 70 years old now
    I have been hearing this song since my school days vth standard. Hearing again and again... Still interesting👌

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 років тому +832

    10 ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் ஆனால் திகட்டவில்லை வாழ் முழுவதும் கேட்டாலும் திகட்டாது

  • @velmurugan8049
    @velmurugan8049 5 років тому +75

    என் விழியில் நீ இருந்தாய்
    உன் வடிவில் நான் இருந்தேன்
    படத்தின் கதையை இந்த இரண்டு வரியிலேயே சொல்லிவிடுகிறார். கவிஞர் அற்புதம்

    • @ganeshparasuraman7965
      @ganeshparasuraman7965 4 роки тому +1

      Who is the writer of this song

    • @velmurugan8049
      @velmurugan8049 4 роки тому

      @@ganeshparasuraman7965 கண்ணதாசன்

    • @karthinathan7787
      @karthinathan7787 3 роки тому +5

      கவிஅரசரின் தனித்துவமே அதுதான்.
      பாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறுவார்.
      பின் பாடல் பிறக்கும்.

    • @mohan1771
      @mohan1771 3 роки тому +2

      @@karthinathan7787 well said

  • @sureshsampath9564
    @sureshsampath9564 2 роки тому +305

    2022 ல் கூட அமிர்தமாய் இருக்கிறதென்று சுவைப்பவர்கள் ஒரு Like போடவும்.

    • @jayaramvaliaveetil
      @jayaramvaliaveetil Рік тому

      Recently, I have listened to this song as BG M in the movie Nan Pakal Neerathu Mayakkam.Recently,

    • @j.sundram2765
      @j.sundram2765 Рік тому

      ​@@jayaramvaliaveetill loo uh use www see❤😊😊😅😊😅😮😮🎉😂❤❤❤

    • @KumarasubramanianKittappan
      @KumarasubramanianKittappan Рік тому

      @@jayaramvaliaveetil
      Pp

    • @Nature19937
      @Nature19937 Рік тому +2

      வருடங்கள் வெறும் எண்ணிக்கையே.....

    • @gopalvinod5850
      @gopalvinod5850 11 місяців тому +2

      2023 ல் கூட

  • @saravananpt1324
    @saravananpt1324 4 роки тому +158

    எங்கள் நடிகன், எங்கள் கவிஞன், எங்கள் பாடகன், எங்கள் இசை தெய்வம்......இதைவிட வேறு ஏது பெருமை.

    • @sundarimuthukumarasamy7853
      @sundarimuthukumarasamy7853 3 роки тому

      Cookire

    • @amruthaas6342
      @amruthaas6342 3 роки тому +3

      Alagudaan varigal perumai

    • @mohan1771
      @mohan1771 3 роки тому

      👍🏻👍🏻

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +1

      உண்மை நான் கடவுளை காணவில்லை ஆனால் இவர்கள் வடிவில் 🙏🙏🙏🙏🙏

    • @gurumurthy2336
      @gurumurthy2336 Рік тому

      Well said. Thanks

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 13 днів тому +1

    இந்தப் பாடலை எழுதிய கவியரசர்
    இசையமைத்த மெல்லிசை மன்னர்கள்.பாடிய
    TMS,PBS.நடித்த நடிகர் திலகம்,பாலாஜி
    யாருமே இல்லை.ஆனால்.இந்தப் பாடல் சாகா வரம் பெற்றது.காலம்
    கடந்தும் மனத்தை உருக்குகின்றது.

  • @ganesanparamasivam9988
    @ganesanparamasivam9988 5 років тому +30

    "என் விழியில் நீ இருந்தாய்
    உன் வடிவில் நான் இருந்தேன்"
    அருமையான இந்த இரண்டு வரிகள், நண்பர்களின் குண வித்யாசங்களையும் மற்றும் மூல கதையும், just like that, சொல்லிவிட்டு போய்விடுகிறது .

    • @johnedward3172
      @johnedward3172 2 роки тому +2

      நண்பர்கள் அல்லர் , உடன்பிறப்புகள்

    • @padmadevaraja3257
      @padmadevaraja3257 5 місяців тому

      2 நண்பர்கள் மாறுபட்ட
      குணநலன்கள் விசேக்ஷம்

  • @jegan6701
    @jegan6701 4 роки тому +109

    இந்தக் கொரோனா களேபரத்தில் இதுமாதிரிப் பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கின்றது. கொரோனா சமயத்தில் கேட்டு மகிழ்ந்தவர்களா நீங்களும்?

    • @mohan1771
      @mohan1771 3 роки тому

      ஆம்.. நானும் இருக்கிறேன்

    • @ramachandranvengadapuramve9281
      @ramachandranvengadapuramve9281 3 роки тому

      ஆம்.

    • @m.kaliyaperumal.m.kaliyape2640
      @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +2

      பாடலை இரு ஜாம்பவான்கள் கவியரசு கண்ணதாசன் MSV தேன் கலந்து உருவாக்கி விட்டார்கள்.கொரோனாவை நினைக்க வேண்டாம்.

    • @G2Chanakya
      @G2Chanakya 2 роки тому

      Kalavaram.
      Not kalbharam.

  • @vigeshraj9403
    @vigeshraj9403 4 роки тому +154

    Still listening on 2020

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +12

    காலம் கடந்து நாம் சென்றாலும். இது போன்ற பாடல்கள் நம்மை தொடர்ந்து வரும்.அது தான் பழைய பாடலின் மகத்துவம்.நடிப்பின் இமயமே.

  • @masillamaninagrajan7826
    @masillamaninagrajan7826 2 роки тому +11

    இந்த அற்புதமான காலத்தால் மறையாத பாடல் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரின் மகள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

  • @goBUG007
    @goBUG007 3 роки тому +26

    உலகம் உள்ள வரை இப்பாடல் காதில் ரீங்காரமிடும்........

  • @sathyamoorthy4981
    @sathyamoorthy4981 5 років тому +21

    Wow wat a feel......I m 32 years of old.....my grandma used to sing this song for me......mesamrised.....old days will never back again.....Everytime I listen to this song I get goose bumps.....I don't want this fast world..,..everything here sucks.....I want that old days

  • @krishvish58
    @krishvish58 4 роки тому +66

    That was the golden age of Tamil Cinema..
    Nobody in the world,can match our Nadigar Thilakam in Acting. His lip movement, Body Language, Eyes Expression.
    I don't think, those days would come back.
    Screen Play Writers,Directors, Lyricist,Music Directors, Singers and abv all Actors.
    We are very lucky and blessed to witness,such films.
    The Latest film makers, Actors, Music Directors, Lyricist and others have brought down,the quality of TAMIL FILMS.... to the rock bottom levels.😭

    • @subramanianr3996
      @subramanianr3996 Рік тому +1

      Hundred percent correct 💯

    • @SureshKumar-nk2ok
      @SureshKumar-nk2ok Рік тому +1

      your words are true, for every success there must be some thing ,to my concern theatre was their cradle for learning such out performance

    • @rajsub3884
      @rajsub3884 Рік тому

      @@SureshKumar-nk2ok very true

  • @kalpanasivasatheesh7339
    @kalpanasivasatheesh7339 6 років тому +84

    அருமையான பாடல் வரிகள். இன்று வரும் பாடல்களில் ஒன்று கூட இவைகளுக்கு இணையாக முடியாது. பார்க்கவும் கேட்கவும்.

    • @chandruchintha7845
      @chandruchintha7845 5 років тому +1

      Beautiful melody song very sweet always.

    • @PremKumar-iy9wi
      @PremKumar-iy9wi 5 років тому

      S

    • @sathishkumar-dj7vg
      @sathishkumar-dj7vg 5 років тому +1

      Akka" ennai arindhal " gvm movie ..ajith act....movie la. "Unakkenna venum sollu" song. .nalla irukum ka. Keattu paarunga

    • @Visa_27
      @Visa_27 5 років тому

      @@chandruchintha7845 so umanickaveenai

    • @Rajkumar-nb1jb
      @Rajkumar-nb1jb 4 роки тому

      @@chandruchintha7845 pattupuve unnai

  • @infantkumarg2957
    @infantkumarg2957 7 місяців тому +110

    Anyone in 2024 ❤

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 років тому +37

    எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான பாடல்

  • @natarajanms5703
    @natarajanms5703 7 років тому +32

    Unforgettable song for the last 55 years. Still enjoyed by music lovers. Besides Sivaji GanesanHair style is very attractive one.

  • @thuraikularajah7242
    @thuraikularajah7242 3 роки тому +15

    இப்பாடல் அரைநூற்றாண்டிற்கு முற்பட்டாலும் இன்னும் அரைஅல்ல ஒருநூற்றாண்டு கடந்தாலும் கேட்டுச்சலிக்காது.காலத்தால் அழியாத காவியம்.

    • @inventiveshots2986
      @inventiveshots2986 2 роки тому

      உலகம் உள்ள வரை அழியாது.

  • @Vivekmsd7
    @Vivekmsd7 9 років тому +674

    Go to Motta maadi at nite.. Take a small radio and chair with you, Hear this song..pls close your eyes.... With the cool breeze passing you...!

  • @rahavan8939
    @rahavan8939 Місяць тому +4

    2024 இல் கேட்டாலும் இசை சுவை குறையவில்லை......

    • @4urajkumar
      @4urajkumar 16 днів тому

      I did the whistling of this song. Just a passion
      ua-cam.com/video/GTJ84LmBklQ/v-deo.htmlsi=wVzog3ygsUfGM6r8

  • @azadkader2359
    @azadkader2359 11 днів тому

    உயிர் உள்ளவரை ரசிக்கும் இனிமையான பாடல்..பி.பி.ஶ்ரீநிவாஸ்&TMS.இருவர்களது இனிமையான குரல்..மறக்கமுடியுமா?

  • @ezhilkandaswamy2005
    @ezhilkandaswamy2005 2 роки тому +4

    என்ன ஒரு அற்புதமான, இனிமையான பாடல். கதை, கதாபாத்திரம், மற்றும் சூழ்நிலைக்கேற்ப அர்த்தமுள்ள, காலத்தால் அழியாத பாடல். எப்பொழுது கேட்டாலும், மனம் லேசாகிவிடும். இது போல பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் பல உண்டு. நன்றி, வாழ்க வளமுடன்.

  • @johnedward3172
    @johnedward3172 2 роки тому +7

    உண்மையான , தகுதியான ஸ்டைல் ( பாணி ) மன்னன் நடிகர்திலகம் மட்டும் தான்

  • @Siddartha1606
    @Siddartha1606 2 роки тому +8

    பொன் ஒன்று
    கண்டேன் பெண் அங்கு
    இல்லை என்னென்று
    நான் சொல்லலாகுமா
    என்னென்று
    நான் சொல்ல வேண்டுமா
    பூ ஒன்று
    கண்டேன் முகம்
    காண வில்லை
    என்னென்று
    நான் சொல்லலாகுமா
    என்னென்று
    நான் சொல்ல வேண்டுமா
    நடமாடும் மேகம்
    நவநாகரீகம் அலங்கார
    சின்னம் அலை போல
    மின்னும்
    நடமாடும் செல்வம்
    பணிவான தெய்வம்
    பழங்காலச் சின்னம்
    உயிராக மின்னும்
    துள்ளி வரும்
    வெள்ளி நிலா துள்ளி
    வரும் வெள்ளி நிலா
    துவண்டு விழும்
    கொடி இடையால்
    துவண்டு விழும்
    கொடி இடையால்
    விண்ணோடு
    விளையாடும் பெண்
    அந்த பெண்ணல்லவோ
    சென்றேன்
    ஹ்ம்ம்
    கண்டேன்
    ஹ்ம்ம்
    வந்தேன்
    ஹ்ம்ம்
    பொன் ஒன்று
    கண்டேன் பெண் அங்கு
    இல்லை என்னென்று
    நான் சொல்லலாகுமா
    என்னென்று
    நான் சொல்ல வேண்டுமா
    நான் பார்த்த
    பெண்ணை நீ பார்க்க
    வில்லை நீ பார்த்த
    பெண்ணை நான்
    பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை
    நான் பார்க்க வில்லை
    உன் பார்வை
    போலே என் பார்வை
    இல்லை நான் கண்ட
    காட்சி நீ காண வில்லை
    நான் கண்ட காட்சி
    நீ காண வில்லை
    என் விழியில்
    நீ இருந்தாய் என்
    விழியில் நீ இருந்தாய்
    உன் வடிவில்
    நான் இருந்தேன் உன்
    வடிவில் நான் இருந்தேன்
    நீ இன்றி நான்
    இல்லை நான் இன்றி
    நீ இல்லை
    சென்றேன்
    ஹ்ம்ம்
    கண்டேன்
    ஹ்ம்ம்
    வந்தேன்
    ஹ்ம்ம்
    பொன் ஒன்று
    கண்டேன் பெண் அங்கு
    இல்லை என்னென்று
    நான் சொல்லலாகுமா
    என்னென்று
    நான் சொல்ல வேண்டுமா
    பூ ஒன்று
    கண்டேன் முகம்
    காண வில்லை
    என்னென்று
    நான் சொல்லலாகுமா
    என்னென்று
    நான் சொல்ல வேண்டுமா

  • @vijayadk7526
    @vijayadk7526 2 роки тому +12

    What a marvelous song. We should feel grateful that we had such great singers like PBS and TMS . Superb lyrics by the great Kannadasan.

  • @janakiraman7711
    @janakiraman7711 2 роки тому +7

    இசை + குரல் + உச்சரிப்பு + நடிப்பு = என்றும் மனதில் நீங்கா பாடல்

  • @jayavarathans7086
    @jayavarathans7086 2 роки тому +12

    TMS ஒரு தெய்வ பாடகர் அவர் குரல் மிகவும் இனிமை

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 Рік тому +2

    பாடல் என்றால் இதுதான்.
    என்ன அழகான வரிகள்.
    இதயத்தை தொடும்,
    இதமான,இசை...
    இப்பவும், வருகிறதே,
    பாடலும், இசையும்,
    ஒன்றுமே,புரியவில்லை.

  • @Sara-op2di
    @Sara-op2di 2 роки тому +11

    பெண்மையை எவ்வளவு கண்ணியமாக வர்ணிக்கும் பாடல்.! இந்த ரசனை ஏது இப்போது!?சிவாஜி நடிப்பும் பாலாஜியின் பாவனைகளும் அற்புதம். !

  • @bhoopathybalasubramanian9045
    @bhoopathybalasubramanian9045 3 роки тому +41

    This song composed by great MSV & TKR- memorable for many years.what a superb stylish acting by Sivaji sir.
    Melodious , brings tears in my eyes.In Tamil film industry ,this type of story based with talented actors and musicians and
    Kaviarasu Kannadasan lyrics ,will never come.Let them all RIP😢.

  • @zakirhussain7874
    @zakirhussain7874 2 роки тому +29

    தமிழ் மொழிக்கு நிகர் வேறு எந்த மொழிக்கும் இல்லை ஆகையால் அப்பேர்ப்பட்ட என் தாய் மொழியான தமிழ் மொழியை எந்த இடத்திலும் வெட்கமில்லாமல் பேசலாம்

  • @twinklestar218
    @twinklestar218 6 років тому +17

    My Amma 's favourite song... whenever she sang it, she sang it well. The sad thing is that she had missed us and had gone near to God... 2 years ago

  • @jayarammani3742
    @jayarammani3742 3 роки тому +5

    எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் திகட்டாததேன் கலந்த பாடலை

  • @somasundaramvijayakumar5406
    @somasundaramvijayakumar5406 8 років тому +128

    எந்த காலத்திலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் முப்பது வருடங்களுக்கு முன் கேட்டபோது இருந்ததைவிட இப்போழுது அதிகம் ரசிக்க முடிகிறது ......!

  • @kannagidhevisridharan1142
    @kannagidhevisridharan1142 5 років тому +2

    எங்கள் பெற்றோர் காலத்து பாடல்... என்ன அருமை , செவிக்கு என்றென்றும் நிறைவான விருந்து! கேட்டு மகிழலாம்.

  • @savi3raghu
    @savi3raghu 8 років тому +153

    What a song! Classic male duet! watch SIVAJI at 1:44 and his hand movement. I swear no one can give this movement. He is a born actor. Dont get words to appreciate him. Lovely melody

    • @WYCHWOOD18
      @WYCHWOOD18 6 років тому

      Savithri Raghu long b4 those reggae boys used such a gesture.

    • @sriskantharasasivapirakasa3059
      @sriskantharasasivapirakasa3059 6 років тому

      Savithri Raghu

    • @schwaarnkreddy7805
      @schwaarnkreddy7805 6 років тому +11

      Savithri Raghu Mademoiselle, I had seen this film 18 times,
      all in cinemahalls and
      thatched tent-kottakais across
      3 decades and every time this
      1.44 sequence came on screen,
      the theatre unfailingly erupted with unbridled appreciation of claps and whistles,conferred on Sivaji's inimitable style.As I write this,tears roll down my cheeks and my throat chokes.We have all been truly blessed
      to have partaken of this
      once-in-10,000 years Phenomenon called Sivaji Ganesan!

    • @manopriya321
      @manopriya321 6 років тому +4

      Savithri Raghu semaa ponga

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 3 роки тому

      😂😂😂

  • @selvakumargurusamy7009
    @selvakumargurusamy7009 10 місяців тому +1

    பாடல் ஆசிரியர் இசையமைப்பாளர் இருக்கும் இறைவன் அருள் உள்ளது அதனால் தான் இப்படி ஒரு அருமையான பாடல் உருவாக்க முடியும் அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது

  • @gthamizh2794
    @gthamizh2794 Рік тому +4

    விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ... சென்றேன் ஹு... ம்ம் கண்டேன்.. ஹு.. ம்ம்ம் வந்தேன்.... 🤩😍

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +10

    பாடல் போல அனைவரின் கருத்துகளும் அருமையாக உள்ளது...

  • @vikasng
    @vikasng 3 роки тому +26

    I'm from Karnataka, daily I'm listening it, can't stop listening it, again and again ❤️ thanks for this class song for V-R duo and PBS-Soundararajan duo ❤️ And MGR

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 3 роки тому +3

      The hero was sivaji ganesan, not MGR

    • @vikasng
      @vikasng 3 роки тому +2

      @@VijayKumar-di8by sorry 😐 thank you for the correction.

  • @RamRevathi-ic7ef
    @RamRevathi-ic7ef Місяць тому +1

    கேட்க கேட்க இனிமை மனதை வருடும் பாடல் 😍😍💕💕

    • @4urajkumar
      @4urajkumar 16 днів тому

      I did the whistling of this song. Just a passion
      ua-cam.com/video/GTJ84LmBklQ/v-deo.htmlsi=wVzog3ygsUfGM6r8

  • @jayashreejaya4903
    @jayashreejaya4903 3 роки тому +15

    Sivaji sir "*the great legend*" & "father of the style" 🙏

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 роки тому +6

    தமிழில் காதலை எவ்வளவு அழகான முறையில் வெளிபடுத்துகிறார்

  • @nurulhaya2367
    @nurulhaya2367 Рік тому +3

    என் வயது இருபத்தி நான்கு தான் ஆனால் நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் இன்றும் இளமை இந்த பாடலின் இருக்கிறது

  • @vishnuprasad131
    @vishnuprasad131 2 роки тому +14

    What an eternal song 🙏🙏salute to those musical prodigious who created this song 🙏🙏

  • @ranjithnathgs
    @ranjithnathgs 2 роки тому +16

    I am from Kerala. I love this song . What a beautiful song.

  • @muraliiyer7850
    @muraliiyer7850 3 роки тому +16

    Sivaji and Balaji super combination in many films❤️❤️

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому

      Sivaji Balaji's favourites ❤️

  • @gopinathr3496
    @gopinathr3496 3 роки тому +36

    For late 60's early 70's kids who were expecting Rajini and kamal songs on Friday oliyum oliyum suprisingly on random fridays these Black n White picture songs were telecasted by default we kids were compelled to see these songs during our childhood days which was boring for us, now later we grew up and realise the value of these gems.

    • @RamGopalKS
      @RamGopalKS 2 роки тому +3

      Absolutely correct.

    • @RamGopalKS
      @RamGopalKS 2 роки тому +2

      That was our favorite time pass and memorable program to watch in TV

    • @johnedward3172
      @johnedward3172 2 роки тому +3

      அருமையான பதிவு

  • @pobeepobee8336
    @pobeepobee8336 3 місяці тому +1

    யாரை புகழ்வது யாவும் சிறப்பு என் தமிழும் சிறப்பு இன்னமும் இன்னமும்
    இன்னமும் புகழ வேண்டும் என்று தோன்றுகிறது

  • @haris741
    @haris741 5 років тому +30

    Sivaji swim-walking super :) only Sivaji can walk in the water with so much swimming hand action.

  • @siddharthandaniel2135
    @siddharthandaniel2135 3 місяці тому +1

    நீ இன்றி நான் இல்லை, நான் இன்றி நீ இல்லையே - அதீத சகோதர பாசமும் நெருக்கமும்.ன, நம்பிக்கையும்

  • @chidambarakrishnan7448
    @chidambarakrishnan7448 4 роки тому +3

    இன்றளவும் இந்த பாடலை கேட்கவும் பாடவும் காரணம் இந்த பாடலில் உள்ள TMS&PBS குரல்களின் அமைதி. இருவரும் சேர்ந்து பாடும்போது அந்த பாடல் வேறொரு பரிணாமம் கிடைக்கும். முக்கியமா ‘சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்’ இடத்துல எல்லாம்
    மெல்லிசை மன்னர்களின் தனியாவர்த்தனம். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு...!!! 🙂
    -- ❤❤❤ --

  • @சண்முகபிரியா.க

    My one of the fav song ...... Lovely music and Voice ..... Im 2k kid but I love this song ......❤️❤️❤️

  • @shanmugasundaram5064
    @shanmugasundaram5064 Рік тому +4

    No words, one of the greatest melody ever in the end of globe- MSV IS THE MSV-🙏

  • @vikasng
    @vikasng 3 роки тому +17

    Every morning, I m here to listen this once, a pure meditation ❤️❤️

  • @rajinim7467
    @rajinim7467 8 років тому +91

    Never get tired of listening to this song again and again...what a lovely composition , lyrics and the way it was sung by TMS, as equally to PBS's soothing, soft voice. Ragam- Biribdhavana Sarangka

    • @b.l.u.efiyah8488
      @b.l.u.efiyah8488 5 років тому +6

      To be precise, this song is set to BrindhavanI Saarangaa, the Hindustani Raag(not the Carnatic BrindhaavanA Saarangaa)... that's the incomparable genius of MahaaMaestro T.K.Ramamurthy whose incomparable
      felicity and facility with Carnatic, Hindustani & Western Classical formats can be felt and experienced and savored in every song and film he was part of,by both the discerning as well as the lay public,elevating both their experiences as rapturous delight,each in their own way!!
      The way MahaaMaestro TKR seamlessly & effortlessly but absolutely elegantly segues from Hindustani to Western and back and sometimes both fusing structurally, amazingly in this soul-soaking song!!
      Through using Shehnai strains,TKR
      flash-forwards musically to the mesmerized audiences that such a happy relationship between Sivaji & Balaji's characters will fall apart tragically with far-reaching fatal consequences,a few reels later! That's why TKR chose the Hindustani BrindhavanI!There are myriad such exquisite genius-touches in TKR's entire glorious film career, including when TKR was the Only Principal Assistant to C.R.Subburaman till CRS's untimely demise!
      MahaaMaestro T.K.Ramamurthy's world-class Private Album "Carnatic Jazz" released in mid 1960s IS still revered&studied at Tokyo University,Chinese University, Scandinavian Universities and also at Vienna, the Music Capital of the World!!

    • @naturedesign8551
      @naturedesign8551 3 роки тому +2

      Thanks for the info. Always wanted to know the raga particularly as this beautiful and captivating song keeps playing like a bgm in our minds.

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 6 років тому +25

    one earth one sun one moon & one Shivaji

  • @gunasekaran5759
    @gunasekaran5759 3 роки тому +11

    Mellisai mannarhal MSV-TKR joined songs always sweet.They anytime music kings.

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 4 роки тому +12

    The man who put his 1000000% effort on acting and he did not get what the normal actor had got from india govt....but he has got the outcome of below saying ... தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்...
    I born when he was acting his last blockbuster movie as hero(முதல் மரியாதை) but still he is my best character artist in the world...someone may thing how i am rating his as best character artist!!!
    In my 36 years of life i would say that i have spent most of my life watching movies(Hollywood,Korean,Iranian,spanish and Indian).... i confidently say that SIVAJI is greatest and fine actor ever born in the world...

    • @crazytimes7881
      @crazytimes7881 4 роки тому +1

      Fact bro...

    • @johngalt7159
      @johngalt7159 4 роки тому

      Very true, but also I felt Sivaji could have been exploited more... the subjects he chose are not very varied even though he excels in all.

  • @sutheeshkumar2234
    @sutheeshkumar2234 2 роки тому +10

    What a style by shivaji. Legend

  • @kaitheshooter
    @kaitheshooter Рік тому +1

    இந்தப் பாடல் நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன்பு (90's கிட்) இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நானும் என் உயிர் நண்பனும், அவனின் காதலியைக் கண்ட பின்பு என்னிடம் கூறிய தருணமே ஞாபகம் வருகிறது.

  • @rajasekarramakrishnan8430
    @rajasekarramakrishnan8430 7 років тому +32

    indha padathin kadaiyai indha padale sollividum
    realy superb

  • @sivaranjani9352
    @sivaranjani9352 3 роки тому +1

    ட்ரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்கும் காலத்தில் வாழும் நான்.. இந்த பாடல் கேட்டு இப்படத்தை பார்தேன்.
    முழு படத்தின் கருத்தை ஓர் பாடலில் புகுத்தியது அருமை..👌

  • @ashokar2044
    @ashokar2044 3 роки тому +5

    What a beautiful song pon ondru kanden so nicely sung by TMS and PBS .It is an ever green song I have been hearing for years.what a melodious song.Unfortunate that PBS did not get as much adulation as SPB even though his voice was magical.

  • @priya.p3375
    @priya.p3375 3 роки тому +1

    எதார்த்தமான இரு உள்ளங்களின் உண்மை யான உணர்வு பூர்வமாக பாடல் காலத்தை கடந்த பாடல்

  • @deepakm.n7625
    @deepakm.n7625 3 роки тому +6

    The Celestial Feel of Vrindavana Saranga....
    A fan from Kerala.... 🙏

  • @muhammadrafiaamiri6627
    @muhammadrafiaamiri6627 6 років тому +15

    both of their acting and movement are natural and realistic....hats off...

  • @subhabarathy4262
    @subhabarathy4262 5 років тому +10

    Superb song, lyrics,music,voices of PBS, TMS..music composition excellent!

  • @gopakumaran3994
    @gopakumaran3994 2 роки тому

    தமிழ் எனக்கு தாய்மொழி இல்லை. ஆனாலும் தமிழ் பாடல்கள் எனக்கு நிரம்ப பிடிக்கும். டிஎம்எஸ் மற்றும் ஶ்ரீநிவாஸ் அவர்களின் காந்தக்குரலில் கேட்க புண்ணியம் பல செய்திருக்க வேண்டும்...

  • @viddeosurfer
    @viddeosurfer 4 роки тому +10

    The legendary Shivaji Ganesan!!!!!!!

  • @sudalaikannan1688
    @sudalaikannan1688 3 роки тому +1

    நடிகர் திலம் சிவாஜி அவர்களின் குரல்வளம் என்றும் மறையாது...

  • @musketeer2011
    @musketeer2011 Рік тому +7

    What a beautiful song . ❤️❤️ Love from Kerala

  • @Krishnamoorthy.R1991
    @Krishnamoorthy.R1991 Рік тому +1

    2023 இல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 3:03 கண்ணிலும் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் திரு.சிவாஜி ஐயா அவர்கள்

  • @balajin8611
    @balajin8611 3 роки тому +6

    Heart throbbing composition on rag brindavan saranga by composers MSV-TKR duos & well rendered by TMS-PBS & Shivaji excels in acting superb lyrics by kavinayar.

  • @sivakamiaustro1918
    @sivakamiaustro1918 2 місяці тому

    நானும்தான் 10000 முறை கேட்டு இருப்பேன் திகட்டாத தமிழ் சுவை தேன் போன்ற வார்த்தைகள் கொண்ட பாடல் ❤

  • @saravananks857
    @saravananks857 5 років тому +9

    இப்பொழுதும் கேட்க தோன்றுகிறது..

  • @tamilselvi2198
    @tamilselvi2198 3 роки тому +5

    My dad likes old songs very much.
    I'm a 2k kid and loving this song very much.

    • @TAMIZH.M5
      @TAMIZH.M5 3 роки тому

      Also me and song kttu kitte comments padinga innum interesting ah irukkum😄

    • @salilnn6335
      @salilnn6335 2 роки тому

      🙏💐

  • @mukeshkannanr747
    @mukeshkannanr747 3 роки тому +8

    தமிழ் மொழியில் இருக்கும் இனிமை உலகத்தில் எந்த ஒரு மொழியிலும் பார்க்கமுடியாது
    எந்த ஒரு அறிஞனும் மறுக்க முடியாது
    அவன் அவன் அவனின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறான் ஆனால் தமிழராகிய நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம் அது தான் எம்மொழி தமிழ் ⚔️

  • @vasanthsaminathan589
    @vasanthsaminathan589 4 роки тому +61

    Who loves PBS and TMS in 2020?

  • @vijisrinivasan5895
    @vijisrinivasan5895 3 роки тому +8

    what a song..beautiful...masterpiece

  • @krishnaswamynarasimhan6220
    @krishnaswamynarasimhan6220 2 роки тому +2

    Super song.TMS super singer. TMS &PBS combination fantastic .
    .

  • @rose_man
    @rose_man 5 років тому +90

    பொன் ஒன்று கண்டேன்
    Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    PBS: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
    PBS:பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    Tms: ஏனென்று நான் சொல்லலாகுமா
    Pbs: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா
    Tms: நடமாடும் மேகம் நவநாகரீகம்
    அலங்கார கிண்ணம் அலை போல மின்னும்
    Pbs: நட மாடும் செல்வம் பணிவான தெய்வம்
    பழங்கால சின்னம் உயிராக மின்னும்
    Tms: துள்ளி வரும் வெள்ளி நிலா
    துள்ளி வரும் வெள்ளி நிலா
    Pbs: துவண்டு விழும் கொடி இடையால்
    துவண்டு விழும் கொடி இடையால்
    Tms: விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ண அளவோ
    சென்றேன் PBS: ஹ்ம்ம்
    கண்டேன் PBS: ஹும்ஹும்
    Both: வந்தேன்
    Tms: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    Pbs: என்னென்று நான் சொல்ல வேண்டுமா
    Tms: நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை
    நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை
    Pbs: உன் பார்வை போலே என் பார்வை இல்லை
    நான் கண்ட காட்சி நீ காண வில்லை
    Tms: என் விழியில் நீ இருந்தாய்....
    என் விழியில் நீ இருந்தாய்
    Pbs: உன் வடிவில் நான் இருந்தேன் ....
    உன் வடிவில் நான் இருந்தேன்
    நீ இன்றி நான் இல்லை
    நான் இன்றி நீ இல்லை
    சென்றேன் ஹ்ம்ம்
    கண்டேன் ஹும்ஹும்
    வந்தேன்
    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்ல வேண்டுமா
    பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    ஏனென்று நான் சொல்லலாகுமா
    PBS: ஏனென்று நான் சொல்ல வேண்டுமா

    • @kousysivaraj7378
      @kousysivaraj7378 Рік тому

    • @jaikumarr1659
      @jaikumarr1659 Рік тому

      காலத்தால் அழியாத பாடல்

    • @Facemask1988
      @Facemask1988 4 місяці тому

      Thanks

    • @deepamanoj1734
      @deepamanoj1734 21 день тому

      அலங்காரச் சின்னம் அலைபோல மின்னும். கிண்ணம் அல்ல

    • @deepamanoj1734
      @deepamanoj1734 21 день тому

      துவண்டு விழும் கொடி இடையால் இல்லை- இடையாள்

  • @indragandhiindragandhi4634
    @indragandhiindragandhi4634 3 роки тому +2

    என் தாய் மொழிதமிழ் என்பதில் மிகவும் பெருமை 💐

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 7 років тому +17

    Adada Adada Arumai Arumai Arputham Attagasam Amarkalam Athisayam Super Super Super Super Super

  • @firefistace5490
    @firefistace5490 2 роки тому

    அவதார மனிதன் நடிகர்திலகம் என்றால் அதற்கு சற்றும் சலைக்காத நடிகர் பாலாஜி அவர்கள் இருவர்புகழும் வாழ்க

  • @srk14314
    @srk14314 Рік тому +6

    What a song, such an evergreen song and never get bored hearing this..Always the lyrical content and the melodious music will remain evergreen ❤️❤️

    • @4urajkumar
      @4urajkumar 16 днів тому

      I did the whistling of this song. Just a passion
      ua-cam.com/video/GTJ84LmBklQ/v-deo.htmlsi=wVzog3ygsUfGM6r8

  • @kaviyarasanv8138
    @kaviyarasanv8138 6 років тому +46

    En ammavuku pidicha song but avanga ippa illa, indha song (sivaji) vazhiya en ammava parka mudiyudhu