Colombo To Nuwara Eliya | Sri Lanka Travel Tamil Vlogs | Rj Chandru & Menaka

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 535

  • @asariyahhari5467
    @asariyahhari5467 3 роки тому +33

    இலங்கைய பற்றி எங்களுக்கு தெரிஞ்சது சண்டை அடக்குமுறை தான் மற்றதையும் எங்களுக்கு காண்பித்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா 👌 🙌 🥰 👍

  • @vanis7061
    @vanis7061 3 роки тому +24

    This is the first Tamil Sri Lankan travel vlog I am watching. Good work!. So much of beauty. We Sri Lankans must appreciate and honour it. May God bless our country.Good work!!

  • @gaya656
    @gaya656 3 роки тому +42

    விரைவில் ஸ்ரீலங்கா வருவோம். Sri lanka very nice county ❤❤🙏🙏👍👍

    • @priyariya8819
      @priyariya8819 3 роки тому +8

      வாங்க. உங்களை ஸ்ரீலங்கா அன்புடன் அழைக்கிறது 🙏🙏🙏

    • @Sureshkumar-li1xi
      @Sureshkumar-li1xi 3 роки тому +4

      Welcome

    • @inthujaninthu5519
      @inthujaninthu5519 3 роки тому +3

      Welcome to Sri Lanka 🤚🤚🤚

    • @mohamedshuhaib9331
      @mohamedshuhaib9331 2 роки тому +3

      iam sri lankan welcome to sri lanka bro

    • @meyyappans164
      @meyyappans164 2 роки тому +1

      இப்ப போனா சண்டை பார்க்கலாம்

  • @syed123dawood9
    @syed123dawood9 3 роки тому +37

    I am Indian tamilan i❤️Sri Lanka beautiful country and all people 🙏

    • @stevejoseph5798
      @stevejoseph5798 3 роки тому +2

      நன்றி

    • @markuskhari1329
      @markuskhari1329 3 роки тому

      Not sure if anyone gives a shit but if you guys are bored like me during the covid times then you can stream pretty much all of the latest movies on InstaFlixxer. Been streaming with my gf for the last couple of days xD

    • @ikernickolas6940
      @ikernickolas6940 3 роки тому

      @Markus Khari Yea, have been watching on InstaFlixxer for years myself :D

  • @babloskitchen
    @babloskitchen 3 роки тому +15

    இந்த வருடம் எங்களுக்கு போக கிடைக்கவில்லை.. எங்களுக்கு பதில் நீங்கள் போய் காட்டி விட்டீர்கள்...அருமையாக உள்ளது காணொளி
    (SRI LANKAN TAMIL UA-camR (BABLO'S KITCHEN)

  • @anurajesh6201
    @anurajesh6201 3 роки тому +15

    Because of past incidents , I was having so much negative impression on srilanka .. though there are still issues going on , this video shows the positive and peaceful side of srilanka... great thanks to chandru and menaka 😊 ... keep rocking guys !!!!

    • @mudiyansethennakoon2358
      @mudiyansethennakoon2358 3 роки тому +12

      We never had any differences.but our dirty leaders created differences.we are a beautiful family in a beautiful country.these UA-cam guys are doing a great work to heal the wounds.gods bless them and you.

  • @kaalitemplethalawai1731
    @kaalitemplethalawai1731 3 роки тому +57

    இலங்கையில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு இடம் "நுவரெலியா"

    • @babloskitchen
      @babloskitchen 3 роки тому +3

      YEAH everyone's fav place!!

    • @nisasahilan1894
      @nisasahilan1894 3 роки тому +4

      அது baby carrots .கரடையும், இலைகளையும் மெல்லிய தாக வெட்டி, gotukola salad மாதிரி செய்ய வேண்டும். 👌

    • @stevejoseph5798
      @stevejoseph5798 3 роки тому +2

      @@nisasahilan1894 நல்ல தகவல் நன்றி

    • @MYMALegalAwareness
      @MYMALegalAwareness 3 роки тому +2

      True

    • @inthujaninthu5519
      @inthujaninthu5519 3 роки тому

      எனக்கும்

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 3 роки тому +66

    எங்கள் மலை நாடு ஒரு தனி அழகுதான்.

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/fwn1Tf_9UBQ/v-deo.html

  • @lathavino5819
    @lathavino5819 3 роки тому +9

    Mam l am from coimbatore ( tamilnadu) my daddy was in Colombo 50 year ,s back
    I always very happy to see your traveling video

  • @tamilissweet
    @tamilissweet 3 роки тому +13

    சகோதரா,. ஹொட்டல் சாப்பாடு, மற்றும் தங்கும் இட வசதிகள், செலவுகள், பொது போக்குவரத்து பற்றியும் முடிந்தால் பகிரவும்.👍

  • @vanajavijay5582
    @vanajavijay5582 3 роки тому +59

    இலங்கையில் பார்ப்பதற்கு மிகவும் அழகான சுற்றுலா தலமாக மட்டுமே நுவரேலியா தென்படும் , ஆனால் அங்கு மக்கள் படும் துயரம் எவர் கண்களுக்கு தெரிவது இல்லை😢 தயவுசெய்து இனி வரும் சந்ததியினராவது கொழும்பு க்கு சென்று செல்வந்தர்களின் அடிமையாக பணி புரியாமல் சுயதொழிலை அவர் அவர் சொந்த மண்ணில் செய்ய வேண்டுமென பிரார்த்திக்கிறேன்🙏

  • @செந்தில்வீரா
    @செந்தில்வீரா 3 роки тому +18

    சந்துரு அண்ணா மேனகா அக்கா பார்ப்பதற்கே மிகவும் அழகாய் இருக்கிறது. சூப்பர் 👍👍👍👍 எங்க அத்தை கூட இலங்கையில் தான் இருக்காங்க.

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/fwn1Tf_9UBQ/v-deo.html

  • @ruban281
    @ruban281 3 роки тому +2

    நுவெரேலியா அழகு இடம், thanks chan & mena and the cute kutties....god bless you all

  • @kirusaki7
    @kirusaki7 3 роки тому +6

    திருச்சி யில் இருந்து லட்சுமி கிருபா. உங்கள் பேச்சும் வர்ணநயும் ரொம்ப அழகு. ❤️👏👏👏

    • @janu5077
      @janu5077 2 роки тому

      🇱🇰 சுற்றுலா சென்று வாருங்கள் உலக பேரழகி இல்லங்கை, from Europe,

  • @nishabrab4316
    @nishabrab4316 2 роки тому

    Wow.. என்ன அழகான காட்சிகள்......நம்ம நாடா...? நாங்களும் இந்த இடங்களை பார்க்கணும்..Thx chandru & menaga...

  • @tharsiskitchen8577
    @tharsiskitchen8577 3 роки тому +22

    நான் Sri Lanka வந்தப்போ இங்க போய்யிருக்கேன், but அந்த அருவி ய miss பண்ணிட்டேன். அடுத்த வாட்டி கண்டிப்பா போகணும். நன்றி

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/fwn1Tf_9UBQ/v-deo.html

    • @Rishad-h2j
      @Rishad-h2j 3 роки тому

      Hi im srilanka where u from

  • @greenmediatamil4752
    @greenmediatamil4752 3 роки тому +10

    மிகவும் அருமையான காட்சிகள் சந்துரு அண்ணா , நுவரேலியா பார்ப்பதற்கு மிகவும் அழகான இடம் எமது நாட்டில்... 🌿🍁🍂🏞
    நன்றி உங்கள் பயணம் தொடர மற்றும் பல அழகான இடங்களை உங்கள் சனலில் தொடரவும் நல்வாழ்த்துக்கள் சந்துரு அண்ணா மேனகா அக்கா.. 😍💟👍

  • @muraapi5940
    @muraapi5940 3 роки тому +1

    மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் .
    சில குறிப்புகள்
    1- அந்த சிலைகள் புத்தருடையது இல்லை என நினைக்கிறன், பௌத்த நண்பர்களை கேட்க வேண்டும் - புத்த பெருமானுனடைய சீடர்கள் அல்லது துறவிகள் என நினைக்கிறன்
    2- ரம்பொட ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து பார்க்க தெரிவது கொத்மலை நீர்த்தேக்கம்
    3- வரும் வழியில் பேராதனை எந்திரவியல் பீடத்தினை காட்டியிருக்கலாம் - இரண்டாம் பாகத்தில் எதிர்பார்க்கின்றோம்
    அழகான படைப்பு இன்னும் சிறப்பான படைப்புகளுக்காக காத்திருக்கின்றோம்

  • @nithiyabasker839
    @nithiyabasker839 3 роки тому +2

    Hi
    I love ❤️Nuveraliya My favourite 😍beautiful place, I missing my country 😍😍 thank you sharing 🙏

  • @rl5914
    @rl5914 3 роки тому +6

    அருமை 👍👏🏾👏🏾🙏
    எத்தணை முறை நுவேரேலியா பார்த்தாலும் அழகாகத்தான் இருக்கும்
    நன்றி 🙏

  • @shankarnaryanan2325
    @shankarnaryanan2325 3 роки тому +9

    அழகாக உள்ளது கொழும்பு டு கண்டி சாலை இரு புறம்மும் பசுமையாக உள்ளது என் வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீலங்கா வரவேண்டும் என்று ஆசை இருக்கிறது நம் தமிழ் மக்களை சந்திக்க வேண்டும் உங்களையும் சந்திக்கவும் ஆசை உள்ளது 👍நான் தமிழ்நாடு காரைக்குடி

  • @idhayakani7834
    @idhayakani7834 3 роки тому +28

    எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத பயணம் நுவெரெலியா....திருமணம் ஆகி ஹனிமூன் வந்த இடம்...

  • @kalaik5949
    @kalaik5949 3 роки тому

    திரு.சந்ரு,நான் இந்தியாவில் இருந்து கலைச்செல்வன். சமீபகாலமாக உங்கள் காணொலிகள் அனைத்தையும் கண்டுகளித்துவருகிறேன் அனைத்தும் மிக அருமை. மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்துக்கள்.
    இந்த காணொலியில் அந்த வயதான தாய்க்கு தர்மம் செய்வது போன்ற தருனத்தையும் பதிவிட்டுள்ளீர் பாராட்டத்தக்கது. ஆனால் இதுபோன்று பிறருக்கு தானம் செய்வதை வீடியோவில் பதிவிடுவது சிறந்ததல்ல என நான் கருதுகின்றேன்.
    ஏனென்றால் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடது என்று பெறியோர்கள் கூற நான் கேள்விபட்டுருக்கின்றேன். அதனால் இது போன்தை தவிர்ப்பது உங்களின் வளர்ச்சிக்கு மேலும் உதவியாக இருக்கும் என கருதுகிறேன். நன்றி.

  • @khavinoms1969
    @khavinoms1969 3 роки тому +5

    செல்ல குழந்தைகளுக்கு என் மனப் பூர்வ வாழ்த்துக்கள், நீருடி வாழ்க வளமுடன்

  • @terryprabhu1568
    @terryprabhu1568 3 роки тому +22

    மலையும் மலை சார்ந்த அழகனைத்தையும் ஒருங்கே அமைந்த எமது மக்களின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நியூஸிலாந்து நாட்டிலே உள்ளது போன்ற அனுபவம் கிட்டும் நண்பரே.
    எமது கனவுப் பிரதேசம் நுவரெலியா கானகமும் பேராசை மனிதர்களால் கெடுக்கப்படாத வெளிகளும் இயற்கையின் மேன்மையும்

  • @yamunagovindarajan2975
    @yamunagovindarajan2975 3 роки тому +1

    Wowww. Excellent video...Thanks chandru and Manaka...Happy journey enjoy the trip...Very good morning Mithun

  • @TVSCDN
    @TVSCDN 3 роки тому +3

    Request you to show more of place 🙏 thanks
    Blessings to your lovely family 🙏👍😀
    Srilanka's preservation of green Nature is wonderful ❤️🙏👍...the Tea plantations are enjoyable

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 роки тому +1

    Wow beautiful ❤ thanks good friends 👪 ❤ 😊 baby butterfly 🦋 ❤ good 👍 family 👪 ලස්සනම ලස්සනයි🙏🙏🙏🙏❤💕 budusaranai 🙏 obalata

  • @saraarif9695
    @saraarif9695 3 роки тому +6

    எழில் மிகுந்த எமது நாட்டை உங்கள் கானொளிகளூடாக ரசிப்பதில் மகிழ்ச்சி. அண்ணா, அக்கா நான் என்றும் உங்கள் குரல்களுக்கு ஓர் ரசிகை.

  • @Sivagamisiva1992
    @Sivagamisiva1992 3 роки тому +17

    தமிழ்நாட்டின் ஊட்டி போல் இருக்கிறது சூப்பர்

    • @chandrakala6142
      @chandrakala6142 3 роки тому

      அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் ❤️

    • @divyadivyausha2285
      @divyadivyausha2285 3 роки тому

      Yes correct

  • @Kalaikalanjiyam
    @Kalaikalanjiyam 3 роки тому +10

    Lovely couple. You speak beautiful tamil. Iam from india. I love your comedy 🙏👍

  • @risanalife5580
    @risanalife5580 3 роки тому +7

    ஹாய் சந்துரு அண்ணா மேனகா அக்கா நான் றிசானா அம்பாறையில் வசிக்கிறேன் வானொலியில் உங்க நிகழ்ச்சியை ரொம்ப mis பன்றன் but இதில் உங்களை சந்திப்பதில் சந்தோசம் ❤🙏 வாழ்த்துகள்

  • @EasyLife2035
    @EasyLife2035 3 роки тому +6

    I only understand a few Tamil words but enjoyed your video 👌👌👌 Good Luck!

  • @meenashi
    @meenashi 3 роки тому +21

    மாவுல பண்ணினதா bread 🍞 ..இல்ல ..களிமண்ணுல 😅 என்ன ஒரு வில்லத்தனம். 😁

  • @Sowmi-ph1ee
    @Sowmi-ph1ee 3 роки тому +1

    Beautiful places and your conversations are very jovial.lovely video 👌👌very interesting ❤️❤️

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 роки тому +2

    Super verry nice video i love my sri Lanka 🙏❤🙏👌.Thank you so much iam from Saudi

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 3 роки тому +2

    எங்கள் SRILANKA வுக்கு அனைவரையும் அன்புடன் வர வேற்கிறோம் நான் இலங்கை எனக்கு மிக பிடித்த நாடு

  • @ssjm1788
    @ssjm1788 3 роки тому +10

    அழகுக்கே அழகு சேர்க்கும் நூவரேலியா உங்கள் பயனம் இனிதாக அமைய வாழ்த்துக்கள்

    • @sithyrifaya6607
      @sithyrifaya6607 3 роки тому +1

      ஹாய் அண்ணா வணக்கம் நீங்க சொன்னா சரி தான்

  • @rakkiraj
    @rakkiraj 3 роки тому

    I had been to Colombo in the year 1995 and stayed for three months but never had a chance to go to this heavenly abode of Nuverilya. Very informative video please do keep posting these kinds of videos in future too Chandru and Menaka

  • @kunaseelansubramaniam2085
    @kunaseelansubramaniam2085 3 роки тому +5

    வணக்கம். இன்றைய அழகான நுவரெலியா அடிமைகளாக நடத்தப்பட்டு, நாடற்றவர்களாக்கப்பட்ட அன்றைய தென் இந்திய தமிழ் மக்களின் உழைப்பால் உயர்ந்து காட்சியளிக்கின்றது.

  • @saruatheray9642
    @saruatheray9642 3 роки тому +1

    Beautiful scenery I have always loved visiting Nuwareliya Thanks for sharing Chandtu & Menaka. Hugs & kisses to the Kutties🥰

  • @valliramasundram8590
    @valliramasundram8590 2 роки тому +1

    Wow such beautiful places in Sri Lanka, thank you for showing the lovely places. Hope both of you will show more places. Both of you are a lovely couple with beautiful children may God bless all of you. Warm greetings from Malaysia. ♥️👍🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி தங்கை மற்றும் பிள்ளைகள். Congratulations from Nederland

  • @yavinashcheenu7073
    @yavinashcheenu7073 3 роки тому +9

    இந்த புத்தர் சிலைகள் இன்று தான் முதன்முதலில் பார்க்கிறன் ..இலங்கையில் இப்படி ஒரு இடமா.....

    • @yashan88
      @yashan88 3 роки тому +1

      கொழும் - கண்டி வீதி.
      கேகாலை நகருக்கு அருகே உள்ள விகாரையில் இந்த அழகான காட்சி அமைந்துள்ளது.
      கலிகமுவ.

    • @ushantaniusha9087
      @ushantaniusha9087 3 роки тому +1

      Nangal erukum edam than

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 роки тому +1

    உங்கள் காணொளி மிகவும் அருமை இருவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @STARLABORATORY
    @STARLABORATORY 3 роки тому +2

    Enjoy Anna.... Waiting for more videos...

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் சந்துரு மேனகா
    காணொளி நன்றாக இருக்கிறது
    நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களும் காண
    ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் காணொளி தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @shakukesavan3200
    @shakukesavan3200 3 роки тому +1

    Thank you guys. What a beautiful place. We will visit next time.

  • @sureshgana6786
    @sureshgana6786 3 роки тому

    சந்துரு கேள்வி:-மாவு தான் செய்து உள்ளார்கள் பண், மேனகா பதில்:-இல்லை களி மண்ணில.. சூப்பர் யோக். Super video all together.

  • @bharathiuselvi
    @bharathiuselvi 3 роки тому

    Neenga rendu perum pesaratha kaetkavae nan pakiraen.. sirichitae iruka oru arumaiyaga vaipu yengaluku...anna ,anni....ungal payanam innum thodara yen vazhthukal👍🥰😍

  • @naxzyveiws7591
    @naxzyveiws7591 3 роки тому +1

    Superb chandru anna enakkum wiruppamana idam nuwaraliya waiting for your next video

  • @venkatramanmg8531
    @venkatramanmg8531 3 роки тому

    Super bro,
    ஆமா... என்ன கேமரா யூஸ் செய்றீங்கள்

  • @suntradesindia6265
    @suntradesindia6265 3 роки тому +2

    Hai
    Yes great ..nuwara eliya is a nice place, but u never recorded the most important place in nuwara eliya. May be there are more episodes but here its missing.
    If ur traveling from colombo 6,5,4,3,2 dehiwala best road is via higlevel road , avisawella, kithulgala, hatton, talawakela, nuwara eliya whrre u can see lots of water walls, cabanas tea factory, ,,while u returning from nuwara eliya u should take this road
    Anyways try next time, and missing part is tea factory visit, water falls visit,and white water rafting places ..sorry dont mistake me.i always wanted to point out the missing part. Hope it will help u guys to grow more

  • @eethayan4200
    @eethayan4200 3 роки тому +4

    அண்ணா அக்கா . நான் மட்டகளப்பு . நான் பாக்காத இடமெல்லாம் உங்க மூலமாக பார்கிறேன் மிகவும் சந்தோசமாக உள்ளது. அக்கா அண்ணா நீங்க நல்ல ஜோடி இப்ப போல எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துகள்

  • @Blacky-mk4oy
    @Blacky-mk4oy 3 роки тому +1

    அண்ணா, அண்ணி உங்களுடைய காணொளியை பார்த்த பிறகு, ஸ்ரீலங்காவுக்கு ஒரு முறையாவது பயணம் செய்ய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக இருக்கிறது..

  • @josevarghese1179
    @josevarghese1179 3 роки тому +1

    May God bless your country and your family keep Rocking

  • @vanathymohan3664
    @vanathymohan3664 3 роки тому +2

    Hi guys vanathy from Holland, can't wait to see the other video's, have a safe journey.

  • @vigneshm7491
    @vigneshm7491 3 роки тому

    very nice i love nuwarali
    my favourite place
    super corona mudijathum
    kandipa naagalum povom

  • @krishnanpriyanthi6944
    @krishnanpriyanthi6944 3 роки тому +6

    ஹாய் அக்கா அண்ணா ரெண்டு பேரும் எப்படி இருக்கிறீங்க நான் பிறந்த ஊரும் நுவரெலியா தான் அழகிய இயற்கை எழில் கொண்ட மலை நாடு

  • @யாழ்ப்பாணம்எங்கள்ஊர்

    எங்கள் மலைநாடு தனி அழகு

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому

    காலை வேலை இலங்கையின் அழகே அழகுதான்..அழகு சிரிக்கிறது

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 3 роки тому +11

    அருமை குழந்தைகள் தமிழில்
    பேசுவது பெருமை

  • @sovarjana7665
    @sovarjana7665 3 роки тому

    Kandy road porathu ennaku pidikom. I enjoyed your vlog.

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 2 роки тому

    Good work. Beautiful place. Thank you. Enjoy well.

  • @shanmugarajraj7657
    @shanmugarajraj7657 3 роки тому

    நான் 12‌‌ ‌வயதில்‌‌ ‌பார்த்தது ‌‌ now 62. மிக. பிரமிப்பாக‌‌ உள்ளது உங்கள் வர்னை‌. Supar .. நன்றி

  • @vasukikuppusamy9408
    @vasukikuppusamy9408 3 роки тому +3

    நுவரேலியா அதன் உள்ளே ஆஸ்திரேயா
    இருக்கு நீங்கள் சொன்னது போல் டீக்குள்ளே சீனி இருக்குன்னு நன்றியடா
    தம்பி

  • @anvardeen5340
    @anvardeen5340 3 роки тому +3

    உங்களது UA-cam CHANNEL வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/fwn1Tf_9UBQ/v-deo.html
      Pls எங்களுக்கும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 роки тому +3

    அழகு அழகு இறைவனின் அற்புதமான படைப்பு 🙏🙏

    • @janu5077
      @janu5077 2 роки тому

      இலங்கையின் அழகான sorkam கண்டி, நுவரெலியா, littel England என்று நுவரெலியா solluvarkal, 🇨🇭

  • @pampam3465
    @pampam3465 3 роки тому +2

    Interesting vlog, if happen to go Sri Langka we know where to go. Thank you thambhi ❤️🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

  • @prasannaabilla
    @prasannaabilla 3 роки тому +6

    சந்துரு அண்ணா. வணக்கம். எப்படி இருக்கிறது. எங்கள். மலையகம். எங்கள். ஊருக்கு. சென்றதில். மகிழ்ச்சி.

  • @shakthisachin0774
    @shakthisachin0774 2 роки тому

    எமது மலைநாடு மிகவும் அழகானது இதை வார்த்தையால் வர்ணிக்க முடியாது இருந்தாலும் உங்கள் பேச்சில் மிகவும் இனிமையாக உள்ளது.. எமது ஊர் புஸ்ஸல்லாவ நீங்க சொல்லவே இல்லையே.. மறுபடியும் வந்தாள் புசல்லாவை யிலும் ஒரு வீடியோவை பதிவு செய்யுங்கள் நன்றி சகோ சந்துரு மற்றும் மேனகா..❤❤❤❤👍🏼👍🏼✌🏻

  • @rameswaryrani6850
    @rameswaryrani6850 3 роки тому +1

    Very nice மலையகமே ஒரு தனி அழகு தானே

  • @ramasamyk7602
    @ramasamyk7602 3 роки тому

    பார்ட்டியில் குடிச்சுப் போட்டு காரில் திரும்பி வரும்போது, அவமானமென்றால் அவமானம் அப்படி ஒரு அவமானம் என்டு மேனகா திட்டும்போது சந்துருவின் முகபாவம் அருமை.

  • @velazhagupandian3147
    @velazhagupandian3147 2 роки тому

    Fine,Travels vlog.
    Superb.

  • @mynewday9009
    @mynewday9009 3 роки тому +2

    Superb anna 1 வருடமாக வீட்டில் இந்த வீடியோ பார்த்ததில் சந்தோஷம்

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/fwn1Tf_9UBQ/v-deo.html

  • @malanagarajan8177
    @malanagarajan8177 3 роки тому +1

    I am watching your videos now a day. Very good!. natural.i am from india. god bless you both.

  • @jeyt4582
    @jeyt4582 3 роки тому +2

    Anna akka unkada vdo paaka mind ku relax ah iruku ...unkaloda nankalum senthu journey panra pola.iruku..nanrii..love from Vavuniya 😘😘

  • @gunak7331
    @gunak7331 3 роки тому

    மிகவும் அழகாக இருக்கிறது

  • @angappansethu6854
    @angappansethu6854 3 роки тому

    Dear Made Each Couple Welcome , Tamilnattula Iruckura Naangha Ungha Mulama Srilanka & Colombo Area Vai Kanbathil Micka Mahizhiyaga Ullathu. Nantrikal Nantrikal and I'm Waiting of Many More Video's. Once again thanks. Keep it ups

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 роки тому

    நுவரேலியா அழகு அழகு கண்டியும் மிக அழகு நான் 10 வயதில் கடைசியாக போனது என் பெரியப்பா கண்டியில் இருக்கும் போது நான் எப்பவும் இங்கு போவது வடிவாக video எடுத்தது வாழ்த்துக்கள் .👍😁

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 3 роки тому +2

    மிக அருமை சந்துரு👌 வாழ்த்துகள்🙏🙏🙏

  • @sasikala9795
    @sasikala9795 3 роки тому +9

    உங்கள் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்

  • @devakunjari9772
    @devakunjari9772 2 роки тому

    Praise the Lord... இலங்கையில் உள்ள அன்பு தம்பதிகளுக்கு வணக்கம்... நாங்கள் இந்த ஹட்டன் பகுதியை பார்க்க வேண்டும் ஆசையாக இருந்தது. காரணம் நாங்கள் இந்தப் பகுதியில் கொட்டகலை என்ற இடத்தில் வசித்து வந்தோம். இந்தியா வந்த பிரகு இந்த இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களால் நிறைவேறியது... உங்களுடைய இந்த பயணத்திலே பங்கு கொண்டது போல உணர்ந்திருக்கிறோம்.... மிக்க நன்றி 🙏🙏🙏உங்கள் எதிர்காலம் சிறக்க இறை ஆசியோடு எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.....🌹🌹🌹🌹💐💐🎀🎀🎀

  • @prakalya2321
    @prakalya2321 3 роки тому

    அருமையான காட்சிகள் மிகவும்
    தெளிவான ஒளிப்பதிவு.சிறுவர்கள்
    இடம் சுற்றி பார்க்க நல்ல விருப்பம்
    முக்கியமான விஷயம்..குழந்தைகள் காரில்
    யன்னல் வழியாக தலையை வெளியில் விட்டு பார்க்கிறார்கள்
    பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்? அடுத்து உயரமான
    இடங்களில் குழந்தைகள் உங்கள்
    கையில் பிடித்துக்கொண்டு நடக்கவும். உலகத்தின் எல்லா நாடுகளிலும் உள்ள சுற்றுலா
    தளங்கள் எல்லாம் ஒன்றாக
    எங்கள் நாட்டில் உள்ளது.அது
    எமக்கு தெரிவதில்லை .நல்ல பயனமாக
    அமையட்டும் .வாழ்த்துக்கள்
    நன்றியுடன்...

  • @renukafromgermany1808
    @renukafromgermany1808 3 роки тому +2

    சோக்கா இருக்கு பாருங்கோ உங்கட காணொளி! 👌👍

  • @badmoodcrafts6392
    @badmoodcrafts6392 3 роки тому +2

    Oh my god.. Heaven places.. Must visit places at colombo..

  • @fazmilashafraz4869
    @fazmilashafraz4869 3 роки тому

    Unga weetu jaffna la illaya,?Colombo ya irukkirigal

  • @jayabalmallaiyappan4195
    @jayabalmallaiyappan4195 3 роки тому +1

    Very beautiful place thank you for uploaded this type of videos

  • @shaguvythes852
    @shaguvythes852 3 роки тому +1

    Thambi & menaka thanks for ur beautiful nuvaralia . Pls drive slowly have a safe trip stay safe 🙏🤙👌🇬🇧

  • @fatimamanasiya9149
    @fatimamanasiya9149 3 роки тому +6

    Akka I'm from polonnaruwa but now in Oman I like you akka and anna I love your family

  • @GDS5882
    @GDS5882 3 роки тому +1

    Hi...! Anna Akka...!
    Srilanka is very nice. Good job continue. All the best and take care. Bye

  • @asmsajith6016
    @asmsajith6016 3 роки тому

    Nuwareliya poittu vantha feel a irukku anna so cut places

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 3 роки тому +2

    Marvelous and wonderful first time from Tamilnadu

  • @cvmathumathew8362
    @cvmathumathew8362 3 роки тому

    Very nice super so sweet nice videos Brother and sister and Cellakuttis ⚘💗💐

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 роки тому

    Hats off,, i really apriciate your work thambi,,you are working like a professional reporter ..way of talking and voice also very nice .. i have no idea about your origin.. keep it up..nice to wach our mountain areas..from abroad...

  • @abbasjannath8307
    @abbasjannath8307 3 роки тому

    Unga videos ellame romba super ah irukku Menaka akka Voda big fan and ilangai nera poi partha feel super views and keep it up

  • @narmathamurugiah9901
    @narmathamurugiah9901 3 роки тому +5

    Proud to leaving in nuwaraeliya 😍💜😇

  • @jebastinajeba7468
    @jebastinajeba7468 3 роки тому +1

    ennudaya peirapidam anna 🙏🙏🙏🙏🙏antha alaku vera engaum keidayathu nalla enjoy panninigala akka anna 👍👍

  • @fathimarifana3857
    @fathimarifana3857 3 роки тому +1

    Hi அண்ணா......
    எத்தனை முறை நுவரெலியா போய் இருப்பன்.... ஆனாலும் பார்க்க தூன்டுது.....
    Video நல்லா இருக்கு......

  • @ShashakaArchana-lu6ys
    @ShashakaArchana-lu6ys 29 днів тому

    Those statues are Buddhist monks who attained enlightment in Buddha's time... They are known as (RAHATH) Meaning the enlightened monks❤ Last enlightened monk from Sri Lanka was MALIYADEWA MONK