வாழ்க்கையின் பெரும் மாற்றங்களை எவ்வாறு சமாளிப்பது | Tamil Motivation | Hisham.M

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 53

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Рік тому +8

    சரியான நேரத்தில் கிடைத்த அற்புதமான பதிவு. 🙏🙏🙏🙏🙏

  • @mownicamohan2165
    @mownicamohan2165 Рік тому +1

    Mudintha. En vazhgai payanathai mendum payanathai thodanga vazhi sonnamaiku nanri sir powerful speech 🤝🤝🤝

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J Рік тому

    ஐயாவின் தமிழ் உரை....சிறப்பு

  • @Guess_and_Win100
    @Guess_and_Win100 Рік тому

    Ungal payanam thodarattum..😍💗ungal videos paaRthu aludu kondiruken..manadirku aarudalaaga ulladu.. jazakallahu khair

  • @sakthimanimani7192
    @sakthimanimani7192 Рік тому

    அருமை அருமை நண்பரே

  • @preethig2408
    @preethig2408 Рік тому

    அன்பு அண்ணா ஷியாம்
    எண்ணங்களை மட்டும் சுமந்து கொண்டு முயற்சிக்கு பல முட்டுக்கட்டைகளுடன் வாழ்க்கை நகர்த்தி கொண்டு இருக்கிறேன்
    உங்கள் வார்த்தைக்குள் பல அர்த்தங்கள் இவளுக்கு உதவி கொண்டு இருக்கிறது அண்ணா
    முயற்சிக்கிறேன் வெற்றிக்காக அல்ல வாழ்க்கை வாழ
    அன்புடன் தங்கை

  • @somasundaram6753
    @somasundaram6753 Рік тому

    Nantri payanulla tagaval parattukkal.

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Рік тому +2

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் சகோ

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 Рік тому

    Migaum arumai bro valthukal

  • @bhanuradha3670
    @bhanuradha3670 Рік тому

    நல்லபகிர்வு tq

  • @bhuvaneshwaran-t5371
    @bhuvaneshwaran-t5371 Рік тому +1

    அன்னா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @haseenahanasdeen9368
    @haseenahanasdeen9368 Рік тому +1

    அருமையான பதிவு சகோ❤❤

  • @suthansuthan4240
    @suthansuthan4240 Рік тому

    உங்கள் வார்த்தைகள் அனைத்தும் மரத்திற்கு உரம் இடுவதுபோல் உள்ளது எனக்கு

  • @tamilmaran1836
    @tamilmaran1836 Рік тому

    மிக்க நன்றி

  • @ramraj7213
    @ramraj7213 Рік тому +1

    Thanks

  • @ramanrajesh5079
    @ramanrajesh5079 Рік тому

    அருமையான பதிவு. நன்றி

  • @muralipasupathi1007
    @muralipasupathi1007 Рік тому

    உண்மை.....

  • @mmuthukumar4032
    @mmuthukumar4032 Рік тому

    நன்றி அண்ணா

  • @pushpasiva1170
    @pushpasiva1170 Рік тому

    Great🎉

  • @srk8360
    @srk8360 Рік тому

    மிகவும் அருமை 👌👌
    நன்றி.வாழ்க வளமுடன் 🙏💐💐💞

  • @saimalar3159
    @saimalar3159 Рік тому

    Super msg

  • @sankollywood
    @sankollywood Рік тому

    Arumai

  • @antonypeter5710
    @antonypeter5710 Рік тому

    Thanks bro 👍🏼

  • @indranis9197
    @indranis9197 Рік тому

    உற்ற நேரத்தில் நல்ல சிந்தனையை கற்றுக்கொண்டேன். தங்கள் குரல் ஒ௫ இனிமை. மற்றும் வாழ்க்கையின் யதார்த்தத்தை இப்பதிவு உணர்த்துகின்றது. இனிய தமிழ் வாழியவே. நன்றி.

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +1

    Great

  • @pichaimanimaruthamuthu9088
    @pichaimanimaruthamuthu9088 Рік тому

    Thank you sir

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 Рік тому

    Excellent....tq

  • @rameshkiran8509
    @rameshkiran8509 Рік тому

    Amazing

  • @ratnakumarvijitha7365
    @ratnakumarvijitha7365 Рік тому +2

    அண்ணா எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது அதாவது கற்பனை உலகத்துல வாழ்வது நிய வாழ்க்கையில வாழ முடியாது, எனக்கு கிடைக்ககாத, இல்லாத ஒரு விடயத்தை கற்பனையான பன்ணி அதில் வாழ்வது, இதனால் என் வாழ்க்கையில ஒரு வெற்றிகரமான ஒரு செயலும் இல்லை, இதில் இருந்து மாற்றவேண்டும் உதவ முடியுமா

  • @kasthurik427
    @kasthurik427 Рік тому

    Always good bless you sir

  • @paaminigunasekaran9816
    @paaminigunasekaran9816 Рік тому

    True brother 👍 thank you

  • @AbdurRahman-hg1gx
    @AbdurRahman-hg1gx Рік тому

    Super information Anna.Thank you

  • @kavithabath412
    @kavithabath412 Рік тому

    Thanks anna

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Рік тому

    Thanks for the video bro💐💐💐💐
    It's really super

  • @antonyglansasanthanaraj3170

    Super

  • @rusnasaruf5986
    @rusnasaruf5986 Рік тому

    Every motivations are give good lessons and advices

  • @mohanpalanisamy917
    @mohanpalanisamy917 Рік тому

    🙏🙏 Thankyou sir

  • @senthilnammalval3938
    @senthilnammalval3938 Рік тому

    👌

  • @haseenaarif8863
    @haseenaarif8863 Рік тому +1

    Assalamu Allaikkum Betta ❤️

  • @srivasanthianandadevan8785
    @srivasanthianandadevan8785 Рік тому

    Hi Hisham I always listen your speech really your speech is exceptional. I like that you always mention the books quotes. You are a very good reader. Please keep on doing like this it will help for people like me.

    • @hishamm
      @hishamm  Рік тому +1

      Thank you for your kind words! I’m glad to hear that my speeches are helpful to you. I enjoy reading and sharing quotes from books that I find inspiring. I will continue to do so and hope that it will continue to help people like you. 😊

    • @preethipprtenglish7425
      @preethipprtenglish7425 Рік тому

      @@hishamm Thank you Hisham.

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Рік тому

    👌👍🙏

  • @mithrandc3150
    @mithrandc3150 Рік тому

    ❤️❤️❤️

  • @sridharse
    @sridharse Рік тому

    Arumaiyana pathivu Anna
    Moodittu poda p***
    Pls react for this commend
    You can understand yourself ❤

  • @AshokSharma-ry3gs
    @AshokSharma-ry3gs Рік тому

    ANNA PLEASE GIVE A COUNSELLING FOR ME
    WHY EVERYONE MAKING FUN OF ME FROM BEHIND
    WHAT WRONG I DONE???
    I SING ONLY ONE SONG BADLY BUT BECAUSE OF THAT EVERYONE MAKES FUN OF ME

  • @AshokSharma-ry3gs
    @AshokSharma-ry3gs Рік тому

    I AM A TALENTED PERSON BUT MANY PEOPLE ARE MAKING FUN OF ME FROM BEHIND.HOW TO HANDLE THIS????
    WHY MANY PEOPLE ARE MAKING FUN OF ME??????????
    CAN U PUT A VIDEO ON THIS ?????
    WHAT I SHOULD DO OR SHOULD NOT DO????

    • @ravisankar2597
      @ravisankar2597 Рік тому

      Ignore others. Try your level best. One day You will succeed. Don't loose hope.

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Рік тому

      Angels are always surrounded by jokers... Keep moving forward

  • @kavaskarkavaskar7831
    @kavaskarkavaskar7831 Рік тому

    Thank you sir

  • @manohara3060
    @manohara3060 Рік тому

    Super

  • @r.thirunavukkarasu.4392
    @r.thirunavukkarasu.4392 Рік тому

    👌👍🙏