Siruvapuri Murugan Temple: The Power and Majesty of Murugan | Chennai to Siruvapuri route & Details

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 127

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 7 місяців тому +5

    ஓம் முருகா போற்றி 💐💐💐

  • @m.rajamanirajamani1315
    @m.rajamanirajamani1315 7 місяців тому +16

    இரண்டு வாரம் சென்று சிறுவபுரி முருகனை வணங்கினேன் மூன்றாவது வாரம் சொந்தமாக மாதவரத்தில் நிலம் வாங்கினேன் எல்லாம் சிறுவபுரி முருகன் செயல் ஓம் முருகா 🙏🙏🙏

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      முருகன் அருள் முழுவதும் கிடைக்கும் தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் nanbare

    • @dinidazz6898
      @dinidazz6898 3 місяці тому

      Valthukal valzga valamudan

  • @geetharaja1411
    @geetharaja1411 8 місяців тому +15

    இது முற்றிலும் உண்மை ....... நானும் வீடு வாங்கி உள்ளேன். வெற்றி வேல் முருகா அரோகரா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saranyarajkumar8533
    @saranyarajkumar8533 26 днів тому +1

    நானும் ஒரு நாள் என்னுடைய மூன்றாவது வருட திருமணநாளன்று இந்த கோயிலுக்கு முருகனை தரிசிக்க வந்தேன் ஆனால் நேரம் முடிந்துவிட்டது என்று நடையை சாத்திவிட்டார்கள் என்னால் முருகனை காண முடியவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் நானும் என் கணவரும் வெளியே வந்து நின்றோம் அப்போது குருக்கள் ஒருவர் என்னிடம் வந்து விபூதி சந்தனம் குங்குமம் கொடுத்து ஆசிர்வாதம் செய்தார் . எனக்கு முருகரே நேரில் வந்தது போல் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.மிக்க நன்றி முருகா....

  • @anandanandavel8017
    @anandanandavel8017 Рік тому +49

    நான் முதல் வாரம் சென்று வந்த உடனே வீட்டு மனை வாங்குவதற்கு முன் பணம் கொடுத்தேன் 2வது வாரம் சென்று வந்த உடன் முழு பணத்தையும் கொடுத்துவிட்டேன்3வது வாரம் மனை பதிவு செய்துவிட்டேன் இப்படியே இது 5வது வாரம் நல்லபடியாக எந்த தடையும் இல்லாமல் சென்று விட்டேன் 6வது வாரம் சென்று வர முருகன் அருள் வேண்டும் அரோகரா

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +11

      கண்டிப்பா அந்த ஆண்டவன் அருள் உங்களுக்கு நிச்சயமாக கிடைக்கும். புதிய வீடு கட்டி வாழ்கையில் அனைத்து வளமும் பெற வாழ்த்துக்கள்

    • @nagarajen3410
      @nagarajen3410 Рік тому

      Anna inga motta adikkirangala

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      @@nagarajen3410 தம்பி நான் பார்த்த வரை செவ்வாய் அன்று யாரும் மொட்டை அடித்து வரவில்லை. மற்ற நாட்களில் அடிக்கலாம். ஏனென்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு முறை சென்று பார்த்து வாருங்கள்

    • @kalpanabharath1717
      @kalpanabharath1717 8 місяців тому +1

      ​@@SouthernBudgetTours sir I'm for Bangalore pls share the location and bus route sir

    • @rajapandilaxmi
      @rajapandilaxmi 8 місяців тому +2

      Chennai bangalore bus reached koyambedu. Then go redhills bus stand. There ate so many buses ans auto facilities available. Main thing redhills is main area.

  • @dhineshkuttyma3964
    @dhineshkuttyma3964 8 місяців тому +11

    நான் 11.2.24 அன்று சிறுவாபுரி சென்று வந்தேன் ....எங்கள் சொந்த ஊர் மதுரை என்பதால் சென்னையில் சொந்த வீடு வாங்க விருப்பமில்லாது இருந்த என் கணவர் மனம் மாறினார் அதோடு 16.2.24 அன்று என் அம்மா (காதல் திருமணத்தால் கடந்த 8 ஆண்டுகளாக என் குடும்பத்துடன் பேச்சு வார்த்தை இல்லை😢) திடீரென 3 லட்சம் பணம் என் வங்கி கணக்கில் செலுத்தினார் .....🙏அவன் கருணைக்கு நானே சாட்சி🙇 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +2

      முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கும். அவரை நம்பினால் கை விடமாட்டார்... வாழ்த்துக்கள் தோழியே 🙏

  • @mukhilmukhil-lr3qi
    @mukhilmukhil-lr3qi Рік тому +6

    முருகா 🙏🙏🙏

  • @rameshbhadresh
    @rameshbhadresh 10 місяців тому +2

    Super nice

  • @ShanthyLinges
    @ShanthyLinges 6 місяців тому +10

    நானும் உன்னிடம் வர அருள் தந்தருள் முருகா

  • @janarthanank8954
    @janarthanank8954 9 місяців тому +3

    Om.muruga

  • @bhuvanashanmugam8500
    @bhuvanashanmugam8500 7 місяців тому +1

    V r from tirupur..v unable to go 6 weeks....and also here every tuesday iam.going to murugar temple

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      Hi, இந்த கோயிலின் சிறப்பு 6வாரம் செவ்வாய் தொடர் தரிசனம் செய்தால் பலன் கிடைக்கும். ஒவ்வொரு கோயில் கும் தனி தனி சிறப்பு உள்ளது.

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc Місяць тому +1

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @amuthag1743
    @amuthag1743 Рік тому +1

    Super nanri

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      உங்களது உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இந்த தகவலை பகிரவும்

  • @sharmivaradharajan5699
    @sharmivaradharajan5699 11 місяців тому +1

    Super information thankyou

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  11 місяців тому +1

      Thanks 🙏 for your reply. Pls share my x
      Channel to your friends

  • @venkatvenkatesh3095
    @venkatvenkatesh3095 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @cuppycakenila8510
    @cuppycakenila8510 Рік тому +2

    Sir naanga veliyur enganala 6 weeks poka mudyathu... So oru week mattum polama

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +3

      Kandippa polam. முயற்சி செய்து பாருங்கள். உங்களது உறவினர்கள் கூட போய் varalam

    • @sangeethak6442
      @sangeethak6442 11 місяців тому +2

      One Time poitu nalla kumputtu vanga ovoru Tuesday um siruvapuri murugana nenachu 6 vilaku vetlaye erundhu nambikaiya kumpudunga om Saravana bhava 🙏🙏

  • @mathiazhagan1995
    @mathiazhagan1995 Рік тому +4

    வாராவாரம் செல்ல வேண்டுமா
    மாதத்திற்கு ஒரு முறை என்று 6முறை செல்லலாமா.....
    நான் இந்த வாரம் தான் போய்ட்டு வந்தேன்
    பாண்டிச்சேரியில் இருந்து போய்ட்டு வர அதிக spare ஆகுது
    வேலையிலும் அடிக்கடி விடுப்பு எடுக்க விடமாட்டானுங்க

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      நண்பா பாண்டிச்சேரி யிலிருந்து வருவது கடினம் தான். மாதம் மாதம் சென்று வாருங்கள். எல்லாம் நம் மனது தான். உள்ளன்போடு வேண்டி வணங்கி வந்தால் எல்லா புகழும் வளமும் பெற்று நலமுடன் வாழ முடியும்.. ஓம் அரோகரா ஓம்

    • @KuganExport
      @KuganExport 10 місяців тому +1

      ஈவ்னிங் டைம்

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 7 місяців тому +2

    Erode il irunthu eppadi selvathu bro? Pls tell me

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      Erode to chennai, redhills bus stand vanthu auto bus facilities irukku

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 7 місяців тому +1

    Om muruga.. En maamanar property en paiyanukku kidaikkanum murugaa...

  • @akhilanamachivayan9981
    @akhilanamachivayan9981 Рік тому +4

    Even for 100. Rs ticket I waited for 3 hours. The que is merged in the entrance irrespective of the ticket cost

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      100RS que is separate que. It's going straight ly front of inside God statue. 50Rs and free darshan only joined together inside the temple..

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +2

      All ques waiting time 3hrs approximately. 100RS வரிசையில் சென்றால் நீங்கள் கடவுள் சிலைய மிக பக்கத்தில் பார்க்கலாம்

  • @MageshAmmu-dc7vv
    @MageshAmmu-dc7vv 7 місяців тому +3

    எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை நானும் அவரும் ஒன்றாக சேர வேண்டும். இந்த கோவில் சென்றால் என் பிரச்சனை தீருமா ?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +2

      தோழியே உங்கள் இருவருக்கும் இருக்கும் பிரச்சனையை ஆராய்ந்து நீங்கள் இருவரும் பேசி தீர்த்து கொள்ளுங்கள். அந்த முருகப் பெருமனை வணங்கி நன்றாக யோசித்து பேசுங்கள். கண்டிப்பாக உங்கள் பிரச்சனையை அந்த கடவுள் தீர்த்து வைப்பார். வாழ்த்துக்கள்.

    • @pandirajendran7280
      @pandirajendran7280 23 дні тому

      திருப்புகழ்இருக்குகணவன்மனைவிஒன்றுசேர தொந்திசரிய பாடல்தினமும்கேளுங்கள்நல்லதுநடக்கும்

  • @kpramaswamy1630
    @kpramaswamy1630 Рік тому +2

    Iya thodarethu 6 vaaram poga venduma gap veetu poai varalama.

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      தொடர்ந்து தான் போக வேண்டும். சரியாக பிளான் பண்ணி வாரம் செவ்வாய் கிழமை அன்று அங்கு சென்று வாருங்கள்.

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      எல்லாம் நம் மனது தான். தொடர்ந்து நாம் சென்று விடலாம் என்று மனது வைத்தால் கண்டிப்பா சென்று வரலாம். நான் அப்படி தான் சென்று வந்தேன். வாழ்த்துக்கள் நண்பரே...

  • @tamilarasanktamil5938
    @tamilarasanktamil5938 7 місяців тому +1

    Sunday , Sunday 6 week pogalama

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      செவ்வாய் கிழமை சென்றால் தான் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம் நண்பரே.

    • @pandirajendran7280
      @pandirajendran7280 23 дні тому

      போகலாம்நண்பா

    • @pandirajendran7280
      @pandirajendran7280 23 дні тому

      செவ்வாய்போனசிறப்பு

  • @sassanapriyaillam9001
    @sassanapriyaillam9001 4 місяці тому

    Tuesday than pokanuma .. Other days polama .. 2 weeks tursdsy ponan.. Udmbu sariyellathal mudiyavilli..

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  4 місяці тому

      Tuesday than poganum. Udambu sari anathum ponga. Ellam antha kadavul seyal. Nambi ponga🙏🙏🙏🙏🙏

  • @rajiraj6905
    @rajiraj6905 8 місяців тому +1

    Bro koyampedu to siruvakkampodavum

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  8 місяців тому +1

      Bro, koyambedu to redhills poitu angirunthu temple ku bus and auto facility irukku.

  • @Payanavirumbi157
    @Payanavirumbi157 9 місяців тому +1

    Ladies oru varam poga mudiyala naa enna seivathu

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  9 місяців тому +1

      அந்த வாரம் போக முடியவில்லை என்றால் அடுத்த வாரம் செல்லுங்கள். உங்கள் மனது தான். நீங்கள் உள்மனதோடு அந்த கடவுளை வணங்கினால் நிச்சயம் பலன் கிடைக்கும்

  • @akshathats7795
    @akshathats7795 Рік тому +2

    6 varam mattum tha ponuma 7, 9 varam poga kudatha konjam sollunga

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +4

      6 வாரம் தொடர்ந்து போகனும். அது ஐதீகம். மேலும் அதிகமான வாரம் சென்றாலும் நல்லுது. நான் ஒருவரை கோயிலில் சந்தித்தேன். அவர் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் இருந்து தொடர்ந்து 36 வாரம் வந்து கொண்டு இருக்கிறார். அதனால் நீங்கள் வந்து அய்யன் அருள் பெற்று வாருங்கள்... நன்றி

    • @chanderk500
      @chanderk500 9 місяців тому +1

      You can go more than six weeks that is your wish as many of them more than six weeks for next prathanai

  • @tamilarasanktamil5938
    @tamilarasanktamil5938 7 місяців тому +1

    Tuesday Tuesday than poagannuma

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      Yes Tuesday pona than sirappu. Matra naal koil free ah irukkum. Tuesday koil semma rush ah irukkum. Swamy pakka 2 hrs agum

  • @SakthivelSakthivel-jh3li
    @SakthivelSakthivel-jh3li 2 місяці тому

    மாலை வேலையில் வரலாமா?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  2 місяці тому +1

      Neenga epo venalum polam. After 3pm ponga. Rush kammiya irukkum

  • @viswanathan2795
    @viswanathan2795 Місяць тому

    Bu s vasathi pathi sollavey illa. Two four wheelers varavangalukku ok. Citylenthu siruvapurikku

    • @viswanathan2795
      @viswanathan2795 Місяць тому

      Entha bisla poga vendum

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Місяць тому

      Koyambedu to redhills poneengana... One sec one auto, every 5-10min bus irukku. Dont worry about transport

  • @Kumanandevi
    @Kumanandevi 9 місяців тому +2

    அங்கு விற்கப்படும் காய்கறிகள் அனைத்தும் கோயம்பேட்டிலிருந்து வாங்கப்பட்டவை மட்டுமே அங்கு பயிரிடக்கூடிய காய்கறிகள் மற்றும் நெல்

  • @rameshp.m6920
    @rameshp.m6920 6 місяців тому

    Bro nan Mumbai la irukkeren nan 6varam epppadi varathu please konjam idea sollunga

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  6 місяців тому

      Mumbai la irunthu varathu kastam bro. Athuvum varam varam na flight la before ah book panni varanum. But romba selavagum. Pathukonga bro

    • @sumathiramesh4371
      @sumathiramesh4371 4 місяці тому +1

      கனடா விலிருந்து ஒரு நண்பர் சொல்லி இருந்தார் அவர் வீடு வாங்க சிறுவாபூரி முருகனை நினைத்து 48 நாட்கள் அருணகிரி நாதர் திருப்புகழ் ல சிறுவாபூரி முருகனுக்காக ஒரு பாடல் பாடி இருப்பார் அதை இவர் வீட்டில் இருந்து முருகன் படம் முன்பு விளக்கேற்றி வணங்கி பாடி வந்தாராம் வீடு வாங்கி விட்டாராம். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻

    • @rajapandilaxmi
      @rajapandilaxmi 4 місяці тому

      அந்த முருகப் பெருமனை நம்பினால் கை விடப்படார்... ஓம் முருகா ஓம்

  • @AkilanN-q6s
    @AkilanN-q6s 8 місяців тому

    Vellore la irundu eppadi selvdu

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  8 місяців тому

      Car la poreenga na Vellore to chennai Poonthamalli angirunthu ORR bypass road la pona Redhills varum, athilarunthu left andhra pora road, angirunthu 16 km poneengana reach agidalam. Google map potu paarunga bro

  • @Kumanandevi
    @Kumanandevi 9 місяців тому +2

    செவ்வாய்க்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் முருகரை உள்ளே சென்று தரிசிக்கலாம்

  • @nivedha_sankar
    @nivedha_sankar 3 місяці тому

    Job kedaika pray panalama 6 weeks

  • @yashvanthp5498
    @yashvanthp5498 Рік тому +1

    Sunday polama bro 6 weeks

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +1

      வாரம் செவ்வாய் கிழமை தான் அங்கு விசேஷமாக இருக்கும். மற்றபடி அனைத்து நாட்களிலும் சென்று வழிபடலாம்

  • @jyothiganesh3610
    @jyothiganesh3610 3 місяці тому

    Murukan 🙏veedellam engalale intha janmathilu kattavum mudiyathu , vangavum mudiyathu , engalukku oruthan kodukka vendiya kadane thiruppi kedachale pothum , nanum 6 varam , Enna 6 masam koode na varuven 🙏🙏

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  3 місяці тому +1

      Antha murugappermanai nambi ponga. Kandippa nallathu nadakkum. Nambikkai vainga. Yosinga epdi veedu vaanga katta.... All the best

  • @pavithras6701
    @pavithras6701 3 місяці тому

    Address

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  3 місяці тому

      Chennai - Redhills- siruvapuri bus auto facility available

  • @aramesh4614
    @aramesh4614 3 місяці тому

    Muruka. En. Thampikkum. Enakkum. Edam. Sammaththamana. Perachsaniullathu. Muruka. En. Thampi. Kudumpathar. Aantha. Edam. Enakku. Vervani. Saiya. Arul. Purivai. Muruka. Om., A Ramesh alapakkam ch. 116

  • @divyaanand7990
    @divyaanand7990 7 місяців тому

    Periods time nerukathula pogama irukalama?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  7 місяців тому +1

      அந்த நேரத்தில் உங்கள் வீட்டில் யாராவது இருந்தால் போக சொல்லுங்கள். தோழியே எல்லாம் நம் மனம் தான். உள்ளம் உருகி அந்த ஆண்டவன் முருகப் பெருமனை வணங்கி வந்தால் எல்லாம் நல்லதே நடக்கும்.
      Period காலத்தில் அந்த வாரம் எதாவது ஒரு நாள் சென்று வாருங்கள். செவ்வாய் தவிர மற்ற நாள் சென்றால் கூட்டம் இல்லாமல் இறைவனை மிக அருகில் சென்று வணங்கி வரலாம். வாழ்க வளமுடன்.

    • @MrudhulaManii
      @MrudhulaManii Місяць тому

      Lusumari kekarathu

  • @tharmatharma1612
    @tharmatharma1612 Рік тому +1

    From malaysia

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      வணக்கம் நண்பரே. நலமா?

    • @chanderk500
      @chanderk500 9 місяців тому

      Take maa flight and from maa airport take cab to Siruvapuri

  • @madhavikesari8261
    @madhavikesari8261 Рік тому +1

    If v r out of stn, then how to do. Am from Hyderabad

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +2

      No. problem, Whenever u hve time, come and go to temple.

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +2

      Whenever u pray with full heart... God always with you all time. Everything everywhere everyone.....
      OM MURUGA OM

    • @chanderk500
      @chanderk500 9 місяців тому +2

      Take Charminar exp from Hyd and get down at gummudipondi and go by bus are auto

  • @travelwithjrbgps4909
    @travelwithjrbgps4909 4 місяці тому

    Muruga ennkita en shakthi priya va enkitta pesavai

  • @maneeshraji805
    @maneeshraji805 6 місяців тому +1

    Aarumugam arulidum anudinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏🦚👨‍👩‍👧‍👦

  • @ShanthyLinges
    @ShanthyLinges 6 місяців тому

    எந்த no பஸ் புடிக்கணும் கோவில் போக

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  6 місяців тому

      ரெட் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்ட் போனால் கோயில்க்கு நேராக பஸ் உள்ளது

  • @balajibala3488
    @balajibala3488 Рік тому +1

    6 weeks entha day la ponum bro

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +5

      Bro வாரம் வாரம் செவ்வாய் கிழமை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி. 6 வாரம் தொடர்ந்து செவ்வாய் கிழமை சென்று வணங்கினால் பலன் கிடைக்கும்

  • @rollingplus7809
    @rollingplus7809 6 місяців тому

    Nanum 6 varam ponen ana yenku yeno onum nadakala boss😢

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  6 місяців тому

      நடக்கும் நண்பா. காத்திரு...

  • @saadhanar6023
    @saadhanar6023 Рік тому +2

    ladies ku periods na எப்படி 6 வாரம் போறது?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      தோழியே இது நம்ம தவிர்க்க முடியாத ஒன்று தான். அந்த நேரத்தில் நமது வீட்டு உறவினர்கள் போய் நமக்காக வேண்டி கொண்டு வரலாம்.

    • @saadhanar6023
      @saadhanar6023 Рік тому +2

      2 வாரம் கோவிலுக்கு போயிட்டு 3rrd வாரம் Periods இருந்தால் அந்த வாரம் விட்டுட்டு அதுக்கு அடுத்த வாரம் 3rd வாரம் னு கணக்கு போட்டு polama ? Pls reply me?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      @@saadhanar6023 தோழியே. எல்லாம் நமது மனது தான். உள்ளன்போடு அந்த இறைவனை நினைத்து சென்று வழிபட்டால் போதும். உங்களால் அந்த வாரம் செல்ல முடியவில்லை என்றால் அடுத்த வாரம் செல்லுங்கள். தவறில்லை...

    • @chanderk500
      @chanderk500 9 місяців тому

      No problem if continuety break total should be minimum six weeks if break also happens so don’t feel for that

  • @selvanathan2575
    @selvanathan2575 8 місяців тому

    கோவில் திறப்பு நேரம் காலை மாலை கூறவும்

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  8 місяців тому

      வாரம் செவ்வாய் கிழமை காலை 4.30 மணி முதல் இரவு 9.30 வரை திறந்திருக்கும். அன்று நடை சாத்த மாட்டார்கள்.
      மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பிறகு மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்

  • @PraveenKarthik-h1x
    @PraveenKarthik-h1x 6 місяців тому

    6 வாரம் ல எந்த நாள் வேணா போகலாமா அண்ணா?

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  6 місяців тому

      வாரம் வாரம் செவ்வாய் கிழமை அங்க போய் வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும் நண்பா

  • @arjunk8365
    @arjunk8365 7 місяців тому

    Any malayalee

  • @bharathisuppermam1659
    @bharathisuppermam1659 6 місяців тому

    Sontha Veedu ella muruga🙏🙏🙏🙏🙏🙏

  • @bhavanit7532
    @bhavanit7532 Рік тому +3

    Nagallum poorom 33 weeks....

  • @DeepiDeepikaDeepika
    @DeepiDeepikaDeepika Рік тому

    Yenda poiya thalurenga

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому +2

      கடவுள் என்பது ஒரு நம்பிக்கை. ஒரு நம்பிக்கையோடு செயல் பட்டால் நாம் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். நான் வீடியோவில் சொன்னது பொய் இல்லை. முடிந்தால் செவ்வாய் கிழமை அன்று அங்கு சென்று வாருங்கள்.

    • @nagarajen3410
      @nagarajen3410 Рік тому

      Mudhalla aambalaya un pera payanpaduthi reply pannu

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      @@nagarajen3410 வணக்கம். என் பேரு ராஜபாண்டி. நான் சென்னை ல 17 years இருக்கேன். என் address perumbakkam Chennai. சொந்த ஊர் தேனி. என்ன ஆம்பளையா nu yen கேக்குறீங்க. நான் ஆம்பள தான்

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      என்னோட contact number 8778099140. Ipo உங்களுக்கு ஏதாவது doubt na enku call panni kelunga. Naan reply panren. Ok va. நன்றி நண்பரே

    • @SouthernBudgetTours
      @SouthernBudgetTours  Рік тому

      என்னோட matha videos la பாருங்க. என் face ah katirupen.