#oxfordschoolknr
Вставка
- Опубліковано 4 лют 2025
- A Wonderful Speech By Our Honorable Chief Guest Dr Kaliyamurthy ips Sir On Our Glorious Founders Day & 40th Annual Day Celebrations.
(PART - 1)
#oxfordschoolknr #koothanallur #foundersday #40thannualday #2k23 #kaliyamurthyips #annualday #speech #motivationalvideo #students #parants #teachers #education #school #oxfordknr #policestory #tamil
Follow us on Facebook:
/ oxfordknr
Follow us on Instagram:
/ oxfordschoolknr
Part - 2 :
ua-cam.com/video/mNSAP5pp_tg/v-deo.html
Super 🎉🎉❤
A great motivational and inspiring speaker, இவர் பேசுவதை கேட்கும் போது,
முன்னால் முன்னால் முன்னால் முன்னால் வாடா
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா
என்ற AR ரஹ்மானின் பாடல்கள் தான் நினைவிற்கு வருகிறது.
சில சமயம் இவர் சில விஷயங்களை மிகைப்படுத்தி பேசினாலும், பல வருடங்களுக்கு பின், ஒரு நல்ல, மாணவர்களுக்கு , மிகுந்த ஊக்கத்தையும், செயல் தூண்டுஉணர்ச்சியையும் கொடுக்கும், ஊக்கமளிக்கும், பேச்சாக இந்த உரையாடல் இருக்கிறது. மிக கோர்வையாக பேசும் ஆற்றல் உடையவர்.
அடிக்கடி இவர் "அமைதியாக கேட்கிறீர்கள்" என்று சொல்லும்போது, அவர் மிகவும், கூச்சலான காவல்துறையில் பனி புரியும் நிலையில் இருந்ததாலோ, என எண்ண தோன்றுகிறது.
Please part2
Send panuga
👏👏👏👏👏