பொறாமை அற்ற வாழ்வு, வெறுப்பு அற்ற, நிறைவற்ற வாழ்வு, சிடுசிடுபற்ற வாழ்வு, மற்றவர்கள் மீது சந்தேகப்பார்வை, பிறரை சுரண்டி வாழாமை நிம்மதிக்கு மருந்து. அருமையான பதிவு
வழக்கம் போலவே அறிவார்ந்த உரையாடல் அற்புதமான. கேள்விகள் வாசுகி அம்மையார் உடையது ஐயாவின் அறிவார்ந்த அனுபவபூர்வமாக கருத்துக்கள் என்றும் நிலைத்து நின்று வெல்லும் இன்று நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் 🎉🎉
வணக்கம் அண்ணா.வாசுகி சகோதரிக்கும் வணக்கம்.எந்த தலைப்பை எடுத்து பேசினாலும் தெள்ளத் தெளிவாக பேசுவதும் அழகான தமிழில் பேசுவதும் அண்ணனின் அழகு..... மிகவும் அற்புதமான உரையாடல் நன்றிகளும் வாழ்த்துகளும்.பிரபஞ்சத்தின் நிறைவான ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்... அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
[04/12, 19:32] valliRamesh: குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் (தலைவர் )மணியன் சொல் கேளாதவர் இனிது இனிது உங்கள் சொல் இனிது அதனினும் இனிது அரசியல் கூற்று இன்னும் இனியது இலக்கிய கூற்று ஆஹா இனியது ஆன்மீக கூற்று அந்த குரு என்பார் இந்த மடத்தில் என்பார் அந்தக் குகையில் என்பார் எங்கெங்கு காணினும் யாம் கொண்ட ஆன்மீக குரு ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பொக்கிஷம் எந்த ஜென்மத்து பயன் இந்த ஜென்மத்தில் உங்களோடு பயணிக்கும் வாய்ப்பு பெற்றுத் தந்ததோ எண்ணி எண்ணி ஏகாந்தம் அடைகிறேன் நினைந்து நினைந்து சிலிர்த்துப் போகிறேன் உங்கள் வார்த்தைகளை வைர வரிகள் ஆக்கி என் வாழ்வை வடிவமைக்கிறேன் [04/12, 19:32] valliRamesh: நன்றி நன்றி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
எனக்கு குழந்தை பிறப்பு இல்லை.. எப்படி இருக்கும் நிம்மதி? விபத்தில். கை, கால்.. ஊனம் ஆகி விட்டது. எப்படி நிம்மதி கிடைக்கும்? பிறந்த குழந்தை க்கு... ஆட்டிசம்.. எப்படி இருக்கும் நிம்மதி?. இதெல்லாம்.. உதாரணம். நீங்கள் சொல்வது போக.. இவையெல்லாம் இருக்கிறது?. மொத்தத்தில்.. நிரந்தரமாக.. எவராலும்.. நிம்மதி யாக இருக்க முடியாது என்பது தான் உண்மை.
பொறாமை அற்ற வாழ்வு, வெறுப்பு அற்ற, நிறைவற்ற வாழ்வு, சிடுசிடுபற்ற வாழ்வு, மற்றவர்கள் மீது சந்தேகப்பார்வை, பிறரை சுரண்டி வாழாமை நிம்மதிக்கு மருந்து. அருமையான பதிவு
இது போன்ற காணொளிகள் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நன்றி ஐயா.மிக்க மகிழ்ச்சி.
அற்புதமான சிந்தனை. ஆழ்ந்த அறிவுப்பூர்வமான விளக்கம் ஐயா நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
இளைஞர்கள் அய்யாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்
ஆழ்ந்த அறிவுப்பூர்வமான விளக்கம் உயர்வான உரையாடல் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன் !!!!
மிக்க மகிழ்ச்சி. நல்ல கருத்துக்கள். வாழ்த்துக்கள்.
An Excellent Explanation ... Thanks lot sir
சிறப்பு🎉🎉🎉🎉🎉🎉
நன்றி.🙏
சிறப்பு🙏🙏
ஐயா அவர்களுக்கு இரவு வணக்கம் நன்றி வாழ்க வளமுடன்
வழக்கம் போலவே அறிவார்ந்த
உரையாடல்
அற்புதமான. கேள்விகள் வாசுகி அம்மையார் உடையது
ஐயாவின் அறிவார்ந்த அனுபவபூர்வமாக கருத்துக்கள்
என்றும் நிலைத்து நின்று வெல்லும்
இன்று நிலை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் 🎉🎉
❤❤❤super❤❤❤❤
வணக்கம் அண்ணா.வாசுகி சகோதரிக்கும் வணக்கம்.எந்த தலைப்பை எடுத்து பேசினாலும் தெள்ளத் தெளிவாக பேசுவதும் அழகான தமிழில் பேசுவதும் அண்ணனின் அழகு..... மிகவும் அற்புதமான உரையாடல் நன்றிகளும் வாழ்த்துகளும்.பிரபஞ்சத்தின் நிறைவான ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும்... அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
நெஞ்சு பொருக்குதில்லையே மனிதர்களே எங்கே போகிறது மனித ரசனை ஒரு மா மனிதச் சிந்தனையும் பேரறிவும் இப்படி கேட்பாரற்று கிடக்கிறதே உள்ளபடியே மனது வலிக்கிறது சோமனூர் மனோகரன்
03.Dec.24......உயர்ந்த மனிதரின் உயர்வான உரையாடல். சிறப்பு.
😊😊🎉🎉😊😊
மிகவும் அருமையான vu றையாடல் . நன்றி,
நிம்மதியாக இருக்கிறது ஐயா!!!
Thanks sir🙏🙏🙏.
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
Sir,all true and patriotic tamilans should hear these life guiding lessons and lead a good life Thanks a lot for your good efforts.
❤❤❤super❤❤❤❤
மிகவும் சிறப்பாக உள்ளது 🎉🎉🎉
❤🎉
🎉
[04/12, 19:32] valliRamesh: குழலினிது யாழ் இனிது என்பர் தம் மக்கள் (தலைவர் )மணியன் சொல் கேளாதவர்
இனிது இனிது உங்கள் சொல் இனிது
அதனினும் இனிது
அரசியல் கூற்று
இன்னும் இனியது
இலக்கிய கூற்று
ஆஹா இனியது
ஆன்மீக கூற்று
அந்த குரு என்பார்
இந்த மடத்தில் என்பார்
அந்தக் குகையில் என்பார்
எங்கெங்கு காணினும்
யாம் கொண்ட ஆன்மீக குரு ஐயா உங்கள் ஒவ்வொரு பதிவும் ஒரு பொக்கிஷம்
எந்த ஜென்மத்து பயன்
இந்த ஜென்மத்தில் உங்களோடு பயணிக்கும் வாய்ப்பு பெற்றுத் தந்ததோ
எண்ணி எண்ணி ஏகாந்தம் அடைகிறேன்
நினைந்து நினைந்து சிலிர்த்துப் போகிறேன்
உங்கள் வார்த்தைகளை
வைர வரிகள் ஆக்கி
என் வாழ்வை வடிவமைக்கிறேன்
[04/12, 19:32] valliRamesh: நன்றி நன்றி நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
நல்லவேளை என்னிடம் அந்த 6 குணங்கள் இல்லை.❤
வணக்கம் sir. நன்றி
வணக்கம் ஐயா...
Quality is needed but not quantity ❤
Contented mind is a continuous feast
Superb sir...
Good man
ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤
தமிழ் தரம் எப்போதும் குறையவில்லை நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள்
தமிழ் தன் பணியை தானே எடுத்துக்கொள்ளும்
அய்யா வின் கருத்து எப்பவும் ஏற்கத்தக்க😂து
நன்றி ஐயா. மனதில் நிம்மதி அடையும் வழியையும், அறவாழ்வின் உன்னதத்தையும் தெளி பெற விளக்கியமைக்கு உளமார்ந்த நன்றிகள்.
அய்யா வள்ளலார் அவர்கள் வரலாறு பேசுங்கள் அய்யா
கலியுக தர்மம் கலியுகத்தில் இப்படித்தான் மக்கள் இருப்பார்கள்
நீங்க நல்ல கருத்து சொல்லிக் கொண்டே இருங்கள் கேட்பவர்கள் கேட்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻
அருமை. எங்கே நிம்மதி. சுயநலத்தை துறந்தால் நிம்மதி.
நன்றி அய்யா
Ayya muthuramalingam thevar pattri .ungal parvayil avar eppadi pattavar thelivu paduthungal ayya
எனக்கு குழந்தை பிறப்பு இல்லை.. எப்படி இருக்கும் நிம்மதி?
விபத்தில். கை, கால்.. ஊனம் ஆகி விட்டது. எப்படி நிம்மதி கிடைக்கும்?
பிறந்த குழந்தை க்கு... ஆட்டிசம்.. எப்படி இருக்கும் நிம்மதி?.
இதெல்லாம்.. உதாரணம்.
நீங்கள் சொல்வது போக.. இவையெல்லாம் இருக்கிறது?.
மொத்தத்தில்.. நிரந்தரமாக.. எவராலும்.. நிம்மதி யாக இருக்க முடியாது என்பது தான் உண்மை.
Excellent explanation 👌 👏 👍
நிம்மதியா இருக்க தனிமை
ஊர் போகவேண்டும். கூட்டம் நிம்மதியா இருக்க அனுமதிக்காது.
Vasugiji is not feeling well I think 😢
Truth shall make us free . உண்மை உயர்வு தரும்
ஐயா சற்று வேகமாக உரையாடுங்கள்
😊😊🎉🎉😊😊